ஆண்கள் வேட்டி கட்டுவது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அடையாளமாகும். என்ன தான் காலமாற்றத்தால் நவீன ஆடைகளில் ஆண்களின் நாட்டம் சென்றாலும் அவர்களிடம் வேட்டி கட்டும் ஆவலைத் தூண்டுவதற்காகவும், வேட்டி கட்டும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காகவும் ராம்ராஜ்(Ramraj Cotton) போன்ற வேட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வேட்டி வாரத்தை தமிழகமெங்கும் 2015 இல் அறிமுகம் செய்தன.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி தமிழக அரசால் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. 1 ஆம் தேதி முதலே இதை ‘வேட்டி வாரம்’ என ஒரு வார கொண்டாட்டமாக ராம்ராஜ் காட்டன் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இந்தப் பதிவில் ஆண்கள் எப்படி வேட்டி கட்டுவது? ஆண்கள் வேட்டி கட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக விரிவாகப் பார்ப்போம்.
"வேட்டியின் தலப்பு" அல்லது "வேட்டியின் தலைப்பு" என்பது வேட்டியின் இரு பக்க ஓரங்கள் ஆகும். வேட்டியை அணிந்திருக்கும் போது கீழே இருக்கும் வேட்டியின் முனையுடன் கூடிய கீழ் பக்க ஓரத்தை கீழ் தலப்பு என்பர், அதே போல இடுப்பில் சொருகியிருக்கும் வேட்டியின் முனையுடன் கூடிய மேல் பக்க ஓரத்தை வேட்டியின் மேல் தலப்பு என்பர். புடவை தலப்பு என்பது புடவை/சேலையின் ஓரம்.
சொல் பயன்பாடு: வேட்டியின் தலப்பை தைத்தல், வேட்டியின் ஓரம் அடித்தல், வேட்டியின் தலைப்பைத் தைத்தல், புடவையின் தலப்பைத் தைத்தல், புடவையின் தலைப்பைத் தைத்தல், புடவையின் ஓரம் அடித்தல்
ஆண்கள் வேட்டி வாங்குவது எப்படி? வேட்டியின் நீளத்தை மீட்டரில் எப்படி தெரிந்து கொள்வது?
The length of 1 Muzham is 0.47 meters.
நான்கு முழம் வேட்டியின் அளவுகள் மீட்டரில்,
உயரம்: 42 inches in Height
நீளம்: 1.86 meters long
உயரம்: 42 inches in Height
நீளம்: 3.7 meters long
Double Dhoti என்றால் என்ன? ஒற்றை/ஒற்ற/ஒத்த/ஒத்தைப் பட்டு வேட்டி என்றால் என்ன? இரட்ட/இரட்டைப் பட்டு வேட்டி என்றால் என்ன?
How to wear Veshti/Dhoti/Mundu:
தமிழ் கலாச்சார உடையின் மகத்துவத்தை அனைவரும் உணரும் விதமாகவும், இளைய தலைமுறையினருக்கும் பாரம்பரியத்தில் நாட்டத்தை ஏற்படுத்தி, அவர்களது மனதில் ‘வேட்டி’ மீதான ஆர்வத்தை உண்டாக்கும் வகையிலும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை சலுகை விலைகளிலும், தள்ளுபடி விலைகளிலும் தரமான வேட்டிகளை இளைஞர்களிடம் இவர்கள் கொண்டு சென்று சேர்க்கின்றனர்.
புதிதாக வேட்டி வாங்க விரும்பும் ஆண்கள் இந்த வேட்டி வாரத்தில் வேட்டிகளை வாங்கும் போது குறைந்த விலையில் தரமான வேட்டிகளை வாங்கக் கூடியதாக இருக்கும்.
வேட்டி வாங்க முதல், உங்களுக்கு வேட்டி கட்டத் தெரியுமா? வேட்டி கட்டும் போது ஜட்டி போட்டுத் தானே வேட்டி கட்டுறீங்க? இல்லனா, வேட்டி அவுந்திடும்ன்ற பயத்தில உள்ள Shorts போட்டு இன்னமும் வேட்டி கட்டுறீங்களா?
வேட்டி கட்டிக் கொண்டு குந்திருப்பது, உட்காருவது எப்படி? அவ்வாறு உட்காரும் போது வேட்டியை எவ்வாறு கையாள வேண்டும்?
வேட்டியை வாங்குவதில் இருந்து, வேட்டியை எப்படி முறையாகக் கட்டுவது என்பது தொடர்பான சகல குறிப்புகளும், Video Guide களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றை படித்து இந்த வருடத்தின் வேட்டி வாரத்தை சிறப்பாகக் கொண்டாடுங்கள்.
1. எட்டு முழம் வேட்டி கட்டுவது எப்படி?
2. எட்டு முழ வேட்டியை நான்கு முழ வேட்டியாக கட்டுவது எப்படி?
3. கேரள ஆண்களைப் போல வித்தியாசமாக வேட்டி கட்டுவது எப்படி?
4. நான்கு முழம் வேட்டி கட்டுவது எப்படி?
5. வட இந்திய ஆண்களைப் போல வேட்டி கட்டுவது எப்படி?
6. வேட்டியின் சால்வையை எப்படி அயன் செய்து அணிவது?
7. ஆண்கள் என்ன ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி கட்டுவது சிறந்தது?
8. வேட்டி அணியும் போது கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்
9. வேட்டியின் கரை எந்தக் கால்ப்பக்கத்தில் வரவேண்டும்?
10. ஆண்கள் வேட்டி அணியும் போது ஏன் ஜட்டி அணிய வேண்டும்?
11. வேட்டியின் நீளம், உயரம் குறைவாக அல்லது அதிகமாக இருந்தால் என்ன செய்வது?
12. ஆண்களின் வேட்டி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
13. புது மாப்பிள்ளை ரெடி ஆவதற்கு சில டிப்ஸ்
14. வேட்டி, லுங்கி அணியும் போது பனியன் எவ்வாறு அணிய வேண்டும்?
15. வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் Velcro வேட்டி கட்டக்கூடாது?
16. ஆண்கள் வேட்டியை இடையில் கட்டலாமா?
17. Support இற்கு ஜட்டியின் Waistband இனுள் ஆடைகளை சொருகலாமா?
வேட்டி கட்டத் தெரியாத ஆண்கள் தம்மால் நடந்து செல்லக் கூடிய வகையில் கால்களை அகட்டி வைத்துக் கொண்டு, தமது உடலைச் சுற்றி வேட்டியை சுற்றுவர்.
இடுப்புப் பகுதியில் இருக்கும் வேட்டியின் கட்டை இறுக்கமாக்க சில ஆண்கள் அதன் மேல் அரைஞாண்கயிற்றை விட்டு வேட்டியை கீழ் நோக்கி மடித்து விடுவர். ஒரு சிலர், வேட்டியின் கட்டின் மேல் இறுக்கமாக Belt அணிவர்.
ஆனால் இந்த இரண்டு முறையுமே எமது தளத்தில் உள்ள எட்டு முழம் வேட்டி கட்டும் முறையை பின்பற்றி வேட்டி கட்டும் போது அவசியப்படாது. அதற்குக் காரணம் இந்தக் கட்டு இயல்பாகவே இறுக்கமாக இருக்கும்.
18. வேட்டியை நேர்த்தியாக அணியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
19. ஆண்கள் தலைப்பாகை கட்டுவது எப்படி?
20. Gym இல் ஆண்கள் லுங்கி, வேட்டி அணிந்து உடற்பயிற்சி செய்யலாமா?
21. ஜட்டி வெளித்தெரியும் வகையில் லுங்கி மற்றும் வேட்டி கட்டலாமா?
22. என்ன நிற ஜட்டி அணிந்து ஆண்கள் Dhoti அணிய வேண்டும்?
23. முன்னும் பின்னும் முட்டிக்க இறுக்கமாக Dress பண்ணுவது எப்படி?
24. ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டும் போது என்ன ஜட்டி அணிய வேண்டும்?
25. ஆண்கள் ஏன் Dhoti அணிந்து யோகாசனம் செய்ய வேண்டும்?
26. வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் பாக்கெட் வைத்த வேட்டி அணியக் கூடாது?
28. கோவணம், லங்கோடு அணிந்து வேட்டி, லுங்கி கட்டும் ஆண்கள்
29. வேட்டியுடன் குளிக்கும் போது ஏன் அவதானமாக இருக்க வேண்டும்?
30. ஆண்கள் லுங்கி, வேட்டி அணிந்து விமானத்தில் பயணிக்கலாமா?
31. ஆண்கள் வேட்டியை ஏன் இடுப்புப்பகுதியில் உருட்டி விட வேண்டும்?
32. ஆண்களுக்கான கலர் வேட்டிகள் வாங்கும் போது
33. ஆண்கள் வேட்டி கட்டும் போது என்ன கலர் ஜட்டி போடலாம்?
34. ஆண்களுக்கு கெத்துக் கொடுப்பது வேட்டியா? லுங்கியா?
35. வேட்டி அணியும் போது எந்தளவு நீளத்தில் சட்டை அணிய வேண்டும்?
36. ஆண்கள் வேட்டியை மடித்துக் கட்டுவது எப்படி?
37. ஆண்கள் வேட்டி கட்டும் போது Belt அணியலாமா?
38. மெல்லிய குட்டையான Shorts அணிந்து வேட்டி கட்டும் ஆண்கள்
39. வேட்டி, லுங்கியில் ஆண்கள் இவற்றையெல்லாம் வெளிக்காட்டலாம்
40. முதல் முறை வேட்டி, லுங்கி கட்டும் ஆண்களுக்கு
41. ஜட்டி போடாமல் ஆண்கள் வேட்டி கட்டலாமா?
42. Purse மற்றும் Phone யை வேட்டி, லுங்கியினுள் எப்படி வைக்கலாம்?
Keywords: வேட்டி தினம், வேட்டி வாரம், சர்வதேச வேட்டி தினம், International Veshti Day, Veshti Day, Veshti Week, Vetti Dhinam, Vetti Day. What is 4 muzham veshti size in meters? What is 8 muzham veshti size in meters? What is the Height of Dhoti? What is the Double Dhoti? How to find Dhoti Size before buying? Dhoti Sizes
Comments
Post a Comment