சுய இன்பம் செய்வது ஒருவரது தனிப்பட்ட விடையமாகும். அது ஒரு தவறான பழக்கம் இல்லை. இருப்பினும் அளவுக்கதிகமான சுய இன்பம் செய்யும் பழக்கம் உடல் நலத்திற்கு கெடாகும். முந்தைய காலங்களில் சுய இன்பம் செய்வது பாவமான செயலாக கருத்தப்பட்டது. அதே நேரம் சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு ஆண்கள் அடிமையாவதைக் கட்டுப்படுத்தவே யூதர்களும், முஸ்லிம்களும் அவர்களின் மத நம்பிக்கை, உடல் சுத்தம் என்பவற்றை காரணம் காட்டி ஆண்குறியின் முன் தோலை அகற்றும் "சுன்னத்" செய்யும் சடங்கை அறிமுகப்படுத்தினர். ஆண்களின் ஆண்குறியில் முன்தோலை(Foreskin) நீக்கி விட்டால், கை அடிக்கும் போது அதிகளவான சுகம் கிடைக்காது. ஆண்குறியின் மொட்டிலும் உணர்ச்சி குறைவடைந்து, வரண்டு போக ஆரம்பித்து விடும். அளவுக்கதிகமான சுய இன்பம் செய்யும் பழக்கம், அதாவது தினமும் கை அடிக்கும் பழக்கம் உள்ள ஆண்கள் கூட சுன்னத்(Circumcision) செய்வதன் மூலம் அவர்களின் சுய இன்பம் செய்யும் தாகத்தை குறைத்துக் கொள்ளலாம். ஆண்கள் சுய இன்பம் செய்வதை கட்டுப்படுத்துவது அவர்களின் கைகளிலேயே உள்ளது. அவர்களை சுய இன்பம் செய்யத் தூண்டும் விடையங்களை(உதாரணமாக: Porn பார்ப்பது, ஆபாச ...
a blog dedicated to exploring the fascinating world of men. Discover interesting facts about male puberty, debunk myths and rumors surrounding men's health, sex, fashion, and lifestyle. Learn all about essential garments like lungi, sarong, veshti, and more. Explore practical guides on wearing men's underwear, lungi, sarong, and veshti. Dive into informative resources on men's health and sexuality. Join the conversation about Tamil culture and masculinity.