Skip to main content

Posts

Showing posts with the label Dress Shirt

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


காலேஜ் படிக்கும் ஆண்கள் தம்மை அழகாக வெளிக்காட்ட சில டிப்ஸ்

17 - 19 வயதில் காலேஜ்(College), பல்கலைக்கழகங்களில்(University) மேற்படிப்புக்காக நுழையும் போது ஆண்கள், அவர்களின் பதின்ம வயதின் இறுதியில் இருப்பர். முத்த வேண்டியது எல்லாம் முத்தியிருக்கும். தடிமனாக வேண்டியது எல்லாம் தடிமனாகியிருக்கும்.  முடி வளர வேண்டிய இடங்களில் எல்லாம் முடி வளர்ந்து, தினமும் Shaving, Trimming செய்வதற்கு நேரம் ஒதுக்கும் அளவுக்கு Grooming உங்கள் வாழ்க்கையில் கலந்திருக்கும். காலேஜ் வாழ்க்கை இனிமையான ஒன்றாக பலருக்கு ஆரம்பிப்பதில்லை. ஆனால் முடியும் போது பல அனுபவங்களூடாக மேற்படிப்புடன், வாழ்க்கையையும் கற்றுக் கொண்டு புரிதல், திருப்தி இருக்கும். பதின்ம வயதின் இறுதியிலேயே வீட்டை விட்டு வெளியே  நண்பர்களுடன் ஹாஸ்டலில் தங்கியிருக்க நேரிடும். புது நண்பர்களின் அறிமுகம் புதுப் பழக்கங்களையும் உங்களுக்குள் கொண்டு வரும். அவற்றில் நல்லற்றை மாத்திரம் எடுத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்த வயதில் தான் அதிகம் சேமிக்க முயற்சிக்க வேண்டும். கண்டதை எல்லாம் வாங்கக் கூடாது. தேவையானவற்றை மாத்திரம் வாங்க வேண்டும். TV யி வரும் விளம்பரங்களை எல்லாம் கண் மூடித்தனமாக நம்பக் கூடாது....

புது டிரஸ் அணியும் போது ஆண்கள் புது ஜட்டி, பனியன் போடனுமா?

பொதுவாக ஆண்கள் புது ஆடைகள் வாங்கும் போது சேர்த்து புது ஜட்டி, பனியன் வாங்குவது வழக்கமான ஒன்று. ஆனால் அதற்காக புது ஆடைகள் அணியும் போது, ஆண்கள் உள்ளே புது ஜட்டி, பனியன் அணிய வேண்டும் என்றில்லை. வயது வந்த ஆண்கள் புது டிரஸ் வாங்கும் போது புது ஜட்டி, பனியன்கள் வாங்குவதற்குக் காரணம் அவற்றை தனியாக கடைக்குச் சென்று வாங்குவதற்கு அவர்களுக்கு இருக்கும் ஒரு வித தயக்கம், கூச்சம் தான்.  மற்ற படி புது டிரஸ் அணியும் போது புது உள்ளாடைகள் அணிய வேண்டும் என்பதற்காக அவர்கள் அவ்வாறு வாங்குவதில்லை.

பச்சுலர் ஆண்கள் எவ்வாறு தம்மை மேம்படுத்த வேண்டும்?

திருமணமாகாத இளைஞர்களை 'பச்சுலர்'(Bachelor) என்று ஆங்கிலத்தில் அழைப்பர். குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு, சமூகத்திலும், வேலை செய்யும் இடத்திலும் அவர்களுக்கு ஏற்படும் வேலைப்பளு, மன உளைச்சல் காரணமாகவும்,  சரியான வரன் அமையாததால் திருமணம் தள்ளிப் போகும் காரணத்தினாலும் ஒரு கால கட்டத்திற்குப் பின்னர் அவர்கள் தம்மைக் கவனிப்பதை மறந்து விடுவார்கள். ஏனோ தானோ என்ற வாழ்க்கையை, வாழ்க்கையை வெறுத்துப் போய் வாழ்வார்கள். அவர்கள் தமது வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப எந்த நேரத்திலும் முடியும், அதற்கு அவர்களுக்குத் தேவை ஊக்கம், விடா முயற்சி மாத்திரமே ஆகும்.

ஜட்டியினுள் சட்டையை Tuck In செய்யும் ஆண்கள்

நாம் அணியும் ஜட்டியினுள், சட்டையை Tuck In செய்யும் போது சட்டையில் உடல் கழிவுகள் மூலம், அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் வியர்வையின் மூலம், அழுக்குப் படிய அதிக வாய்ப்பு உள்ளது. இரும்பினும் இன்றும் பல ஆண்கள் சட்டையை ஜட்டியினுள் Tuck In செய்யும் முறையையே கடைப்பிடிக்கின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் அனுபவ ரீதியாக அதன் பலனை உணர்ந்து கொண்டதாகும். பொதுவாக ஆண்கள் தமது தந்தையிடம் இருந்தோ அல்லது நண்பர்கள், சகோதரர்களிடம் இருந்தோ, அணியும் சட்டையை(Dress Shirt) ஜட்டியின் உள்ளே விட்டு நேர்த்தியாக சட்டையை Tuck In செய்யும் விதத்தை அறிந்திருப்பர். இதனை Underwear Tuck In Method என அழைத்தாலும், உண்மையான Underwear Tuck In Method இல் சட்டைக்குப் பதிலாக பனியனையே Tuck In செய்வர். இவ்வாறு ஜட்டியினுள் சட்டையை Tuck In செய்வதன் மூலம் அடிக்கடி சட்டை Pant யை விட்டு வெளியே வந்து Muffin Top, எனும் இடுப்புப் பகுதியில் கசங்கிய/உப்பியது போன்ற நிலையை தவிர்க்க முடியும். Recommended: ஆண்கள் சட்டையை Tuck In செய்யும் முறைகள் எவை? அவற்றில் எது சிறந்தது?

ஏன் ஆடைகளை அயன் செய்து அணிய வேண்டும்?

என்ன தான் அழகான, கம்பீரமான, ஆண்மை நிறைந்த ஆணாக இருந்தாலும் உங்கள் ஆடைகளை நீங்கள் நேர்த்தியாக அணியாவிட்டால் மற்றவர்களுக்கு நீங்கள் கவர்ச்சியாகத் தெரிய மாட்டீர்கள். அதிலும் குறிப்பாக Formal Dress/Office Wear(Dress Shirt, Dress Pant) யை ஆண்கள் பொதுவாக Tuck In செய்தே அணிவார்கள். அவ்வாறு Tuck In செய்து Dress Shirt, Dress Pant யை அணியும் போது அவற்றில் சுருக்கங்கள் இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. அதே நேரம் உங்களைப் பார்ப்பவர்கள், உங்கள் Character யையே குறைத்து மதிப்பிட அது வழி வகை செய்யும். நீங்கள் வாங்கியிருக்கும் ஆடைகளின் உள்ளே குறிப்பிடப்பட்டுள்ள அயன் செய்யும் விதம் தொடர்பான குறிப்புகளை(Ironing Instructions) நன்கு வாசித்த பின்னர் அவற்றை அந்த முறைப்படியே அயன் செய்யவும்.   Iron செய்வதற்கு முன்னர் உங்கள் ஆடைகளின் Fabric Composition யை கவனிக்கவும். அதில் எந்த வகை துணி அதிகமாக பாவிக்கப்பட்டுள்ளதோ(Fabric Ratio) அதற்கு ஏற்ற வெப்ப நிலையை Iron Box இல் Set செய்யவும். ஆனால் அநேகமான Iron Box இல் வெப்ப நிலை புள்ளிகளினாலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். Shirt/Pant இலும் அயன் பாக்ஸின் படம் போட்...

Long Sleeve Shirt கைகளை இப்படியும் மடித்து விடலாம்

ஆண்களின் நீளமான கை வைத்த சட்டைகளை(Long Sleeve Shirt) எடுத்துக் கொண்டால், அவற்றின் கைகளில் Cuff இல் ஒரு Button இருக்கும். அதே நேரம் அதில் உள்ள Placket(a slit in a garment) எனப்படும் கையில் உள்ள பிளவிலும் ஒரு Button இருக்கும், அதனை Placket Buttons எனலாம். Long Sleeve Shirt இன் கைகளில் இந்தப் பிளவு இல்லாவிட்டால் மணிக்கட்டுக்கு மேல் சட்டையை பின் தள்ளவோ அல்லது மடித்து விடவோ கூட முடியாது. பொதுவாக சட்டையின் கைகளை உருட்டி மடிக்கும் போது(Sleeve Roll Up செய்யும் போது) Placket Button யையும் அணிய மாட்டார்கள், அதே நேரம் Cuff Buttons யையும் அணிய மாட்டார்கள்.  ஆனால், நீங்கள் விரும்பினால் Placket Buttons மாத்திரம் அணிந்து முழங்கையின் பாதி வரை(Forearm) இரண்டு மடிப்பு மடித்து விடலாம். அது கூட சிலருக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.  அதிலும் குறிப்பாக Gym இற்கு சென்று உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் ஆண்களுக்கு தமது கைகளை Highlight செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

உங்க Size இக்கு ஏற்ற Slim Fit Shirt வாங்குவது எப்படி?

ஆண்கள் Ready Made ஆக சட்டை வாங்கும் போது சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது அவர்களின் அளவுக்கு ஏற்ற Perfect Fitting சட்டைகளை தெரிவு செய்ய முடியாமல் இருப்பதாகும். சில வேளைகளில் அவர்கள் தெரிவு செய்யும் சட்டைகளின் கைகள் மணிக்கட்டு(Wrist) வரை நீளமாக இருக்காது, அல்லது Tuck In செய்து அணியும் அளவுக்கு இடுக்குக்குக் கீழ் நீளமாக இருக்காது. தற்காலத்தில் ஆண்கள் தமது உடல் அமைப்புக்கும், அளவுகளுக்கும் ஏற்ற சட்டைகளை தெரிவு செய்யும் போது உடலுடன் ஒட்டியது போன்ற Slim Fit வகை சட்டைகளையே அதிகம் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. Ready Made Shirt தயாரிப்பவர்களும், Regular Fit Dress Shirt யை விட Slim Fit Dress Shirt களையே அதிகம் சந்தைப்படுத்துகின்றனர்.  இதன் காரணமாக உங்கள் தெரிவுகளும் Slim Fit வகை சட்டைகளுக்குள்ளேயே முடங்கி விடுகிறது. அதனால் உங்கள் Size இக்கு Slim Fit Shirt வாங்கப் போனால் அதில் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கத்தான் போகிறது. அவ்வாறு எந்தவொரு குறைபாடும் இல்லாமல் உங்க Size இக்கு ஏற்ற Ready Made Slim Fit Shirt வாங்குவது எப்படி? அது மிகவும் எளிதான விடையம் இல்லை, ஆனால் முயற்சித்துப் பார...

கூராக வெளித்தெரியும் மார்புக் காம்புகளை எப்படி மறைக்கலாம்?

பெண்களைப் போல ஆண்களுக்கும் காம இச்சை அதிகரிக்கும் போதும், குளிர் கால நிலை நிலவும் போதும், மார்புக் காம்புகள் புடைக்கும். ஆனால் சில ஆண்களுக்கு எப்போதுமே புடைத்தது போலவே கூராகவும் இருக்கும். சாதாரணமாகவே கூராக இருக்கும் முலைக் காம்புகளை உடைய ஆண்கள் குறிப்பு: எல்லா ஆண்களுக்கும் அவர்களின் மார்புக் காம்புகளில் உணர்ச்சி இருக்காது. சில ஆண்களுக்கு அவர்களின் மார்புக் காம்புகளை தடவும் போது அதிக சுகம் கிடைக்கும். அதன் காரணமாக அவர்களின் உடல் முழுதும் காமத்தீ பரவும். Read More: பூப்படையும் போது ஆண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள். ஆண்களுக்கு மார்புக் காம்புகளில் உணர்ச்சி இருக்குமா?  உலர்ந்த திராட்சை போன்ற ஆண்களின் மார்புக் காம்புகள்

ஆண்கள் வேட்டியை மடித்துக் கட்டுவது எப்படி?

வயது வந்த ஆண்கள் வேட்டியையும், லுங்கியையும் முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.   வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்து கட்டும் போது வயது வந்த ஆண்கள் வேட்டியை எவ்வளவு உயரத்திற்கு, முழங்கால்களுக்கு மேல் தூக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.