Skip to main content

Posts

Showing posts with the label Kaavi Mundu

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஜட்டி போடாமல் ஆண்கள் வேட்டி கட்டலாமா?

ஆண்களால் ஜட்டி போடாமல் வேட்டி கட்ட முடியும். அநேகமான ஆண்கள் இரவு நேரங்களில் தனியாக இருக்கும் போது வேட்டி, லுங்கி அணிந்து தூங்கும் போது உள்ளே ஜட்டி அணியமாட்டார்கள்.  ஆனால் வயது வந்த ஆண்கள் ஜட்டி அணியாது லுங்கி, வேட்டி கட்டும் போது பல சங்கடங்களை சந்திக்க வேண்டி ஏற்படும். ஆண்கள் வேட்டி கட்டுவது எப்படி?

முதல் முறை வேட்டி, லுங்கி கட்டும் ஆண்களுக்கு

ஆண்கள் வேட்டி, அல்லது லுங்கி கட்ட முதல் உள்ளாடையாக எதனை அணியப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். சில ஆண்கள் உள்ளே Shorts அணிந்து லுங்கி, வேட்டி கட்டுவது உண்டு. அது ஆண்மைக்கு அழகல்ல. வேட்டி கட்டும் போது அவசியம் ஜட்டி மாத்திரமே அணிய வேண்டும். வேட்டி அவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில் உள்ளே Shorts, Pant, Jeans அணிந்து வேட்டியோ லுங்கியோ கட்ட வேண்டாம். இடுப்பில் வேட்டி நிற்குதில்லை. வேட்டி அடிக்கடி அவிழுது என்பதற்காக முறையாக வேட்டி கட்டி பழகாமல், ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டிகள் எனப்படும் Velcro Veshti களை ஆண்கள் தெரிவு செய்து அணிவதும் ஆண்மைக்கு அழகல்ல.  வேட்டி கட்டத் தெரியாதவன்லாம் ஆம்பளையா? இடுப்பில் கட்டிய வேட்டி, லுங்கி அவிழ்ந்தாலும் ஜட்டியோட நிற்கிறது தான் ஆம்பளைக்கு அழகு. வயது வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டியை அணிவதை விட எட்டு முழ வேட்டி அணிவதே சிறந்தது. ஒரு ஆரோக்கியமான உடல் எடையக் கொண்ட ஆண்யைச் சுற்றி இரண்டு சுற்றுகளை, எட்டு முழ வேட்டியை வைத்து சுற்றலாம். ஆனால் அவ்வாறு சுற்றி எட்டு முழ வேண்டியை கட்டக் கூடாது. எட்டு முழ வேட்டியை மடித்து நான்கு முழ வேட்டியாகவும் கட்டக் கூடா...

சந்தையில் ஆண்களுக்கு இப்படியெல்லாம் வேட்டிகள் இருக்கா?

ஆண்களுக்கான வேட்டியை பொதுவாக நீளத்தை வைத்து இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று நான்கு முழ வேட்டி, மற்றையது எட்டு முழ வேட்டி. எட்டு முழ வேட்டியை டபுள் வேட்டி என்று அழைப்பர். அதாவது எட்டு முழ வேட்டியை இரண்டாக மடித்து நான்கு முழமாக அணிவதை டபுள் வேட்டி அணிதல் என்பர். ஆனால் வயது வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டி அணிவதை விட, எட்டு முழ வேட்டியை எட்டு முழமாக அணிவதே சிறந்ததாகும். இதன் மூலம் ஆண்கள் நான்கு முழ வேட்டி அணிந்திருக்கும் போது ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். உதாரணமாக: வேட்டி விலகி தொடைகள் தெரிவது. வேட்டியின் கரை தவிர்ந்த, அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய வேட்டிகள் Printed Veshti Border - அலங்கார வேலைப்பாடுகள்(Pattern Design) நிறைந்த கரை வைத்த கலர் வேட்டிகள்   Jeans, Pant போல வேட்டி அணியும் போது Belt அணியும் ஆண்களுக்கு வசதியாக இருக்க Belt Loop வைத்த வேட்டிகளும் சந்தையில் விற்பனையாகின்றன.  வட இந்திய ஆண்களைப் போல Dhoti அணியத் தெரியாத ஆண்களுக்கு, Dhoti Pant களும் சந்தையில் விற்பனையாகின்றது. வேட்டியின் ஒரு முனை மாத்திரம் வேறு நிறத்தில் இருக்கும் வேட்டிகள் ஆண்களின் வேட்டியை அதன் து...

ஆண்களுக்கு கெத்துக் கொடுப்பது வேட்டியா? லுங்கியா?

ஒரு ஆண் வயதுக்கு வந்த நாள் முதல் அணிய ஆசைப்படும் ஆடை தான் லுங்கி. அதன் முனைகளை மூட்டி ஒரு Tube போன்று உருவாகினால் அதனை சாரம் என்பர். வயது வந்த ஆண்கள் லுங்கி அணிவதை விட சாரம் அணிவதே சிறந்து. பொதுவாக சாரத்தையும் லுங்கி என்றே அழைப்பர்.    ஆனால் உண்மையில் லுங்கி என்பது வேட்டி போன்று இருக்கும். அதை வேட்டி போலவே அணிய முடியும். அதன் முனைகளை மூட்டி தைத்து சாரம்/கைலியாக மாற்றிய பின்னர் தான் அதை அணியும் முறை வேறுபடும். Recommended: ஆண்கள் லுங்கி கட்டுவது எப்படி? ஆண்கள் சாரம் கட்டுவது எப்படி? ஆண்கள் லுங்கி, சாரம் கட்டும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள்.

ஆண்கள் வேட்டி கட்டும் போது என்ன கலர் ஜட்டி போடலாம்?

வேட்டியினூடாக நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி வெளித்தெரிந்தால் எப்படி இருக்கும்? வேட்டி கட்டி கெத்தாக Photos, Videos எடுக்கும் போது உங்கள் ஜட்டியை மற்றவர்களால் வேட்டியினூடாகப் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? பொதுவாக நான்கு முழம் வேட்டி கட்டும் போது இந்தப் பிரச்சனையை ஆண்கள் அதிகம் சந்திப்பர். வயது வந்த ஆண்கள் எட்டு முழம் வேட்டி கட்டுவதன் மூலமும், வெளிச்சமான இடங்களில் நின்று Photos, Videos எடுப்பதைத் தவிர்ப்பதன் மூலமும் இதனை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். White Briefs ஜட்டி அணிந்து, வெள்ளை நிற வேட்டி கட்டும் ஆண்   ஆண்கள் வேட்டி கட்டும் போது எப்படி பனியன் அணியலாம்? வேட்டி அணியும் போது சில ஆண்கள் வேட்டியின் கரையின் நிறத்திலும், சிலர் அணியும் சட்டையின் நிறத்திலும், சிலர் அணியும் வேட்டியின் நிறத்திலும் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவதுண்டு. கறுப்பு நிற ஜட்டி(Black Trunk Underwear) அணிந்து சிவப்பு நிற வேட்டியில் Dhoti கட்டியிருக்கும் ஆண்

ஆண்களுக்கான கலர் வேட்டிகள் வாங்கும் போது

முன்னர் ஆண்களுக்கு பட்டு வேட்டிகளும் வெள்ளை வேட்டிகளுமே விற்பனைக்கு இருந்தன. ஆனால் இன்று பல்வேறு நிறங்களில் Cotton வேட்டிகளும், Cotton Blend வேட்டிகளும், பட்டு வேட்டிகளும் விற்பனைக்கு உள்ளன. ஆண்கள் கலர் வேட்டி வாங்குவது, சாதாரண வெள்ளை வேட்டிகள் வாங்கு போன்றதே. ஆனால், அவற்றை வாங்கும் முன்னர், நாம் சில விடையங்கள் தொடர்பில் அவதானிக்க வேண்டும். கலர் வேட்டிகள் வாங்குவதற்கு முன்னர், நாம் எவற்றைக் கவனிக்க வேண்டும் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஆண்கள் வேட்டியை ஏன் இடுப்புப்பகுதியில் உருட்டி விட வேண்டும்?

ஆண்கள் வேட்டி அணிந்திருக்கும் போது அவர்களின் இடுப்புப்(Waist) பகுதியில், Long Sleeve Shirt இன் கைகளை மடிப்பது போல, வேட்டியை கீழ் நோக்கி உருட்டி மடித்திருப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அவ்வாறு எதற்காக உருட்டி மடிக்கிறார்கள்? வேட்டியைன் கட்டை ஏன் இடுப்புப் பகுதியில் மடித்து விட வேண்டும்? வேட்டியின் கட்டினை இடுப்புப் பகுதியில் உருட்டி விடும் ஆண்கள்     ஆண்கள் வேட்டி கட்டும் போது அவர்களின் இடுப்புப்(Waist) பகுதியில், நீளக்கை சட்டையின் கையை மடிப்பது போல, வேட்டியை கீழ் நோக்கி உருட்டி மடிப்பதன் மூலம் வேட்டியை கட்டை இறுக்கமாக்கலாம். பட்டு வேட்டி கட்டும் மாப்பிள்ளை வேட்டியை இடுப்புப் பகுதியில் உருட்டி விடாவிட்டால், அதன் கட்டு மிகவும் இறுக்கமாக இருக்காது.   ஆண்கள் வேட்டி கட்டிய பின்னர், வேட்டியை வேட்டியின் கட்டுடன் சேர்த்து, இடுப்புப் பகுதியில் கீழ் நோக்கி, வெளிப்பக்கமாக இரண்டு அல்லது மூன்று தடைவை உருட்டி மடிப்பதன் மூலம் வேட்டியின் கட்டை இறுக்கமாக்கலாம்.

வேட்டியுடன் குளிக்கும் போது ஏன் அவதானமாக இருக்க வேண்டும்?

வயது வந்த ஆண்கள் வேட்டியுடன் பொது இடங்களில் நீராடும் போது ஏன் அவதானமாக இருக்க வேண்டும்? வேட்டியை இறுக்கமாக கட்டாது ஓடும் நீர் நிலைகளில் குளிக்கும் போது உங்களை அறியாமல் கூட வேட்டி அவிழ்ந்து ஆத்தோட உங்கள் வேட்டியும் மானமும் சேர்ந்தே போகலாம். ஆண்கள் தமது இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞாண் கயிற்றை வேட்டியின் கட்டின் மேல் விட்டு, வேட்டியின் கட்டை கீழ் நோக்கி Long Sleeve Shirts இன் கைகளை மடிப்பது போல மடித்து விடுவதன் மூலம் வேட்டியின் கட்டை இறுக்கமாக்கலாம்.  பொதுவாகவே வெள்ளை நிற ஆடைகள்/வேட்டிகள் நீரில் நனைந்தால் அது உடலுடன் ஒட்டி அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். ஆண்கள் பொது இடங்களில் குளிக்கும் போது அவசியம் உள்ளே ஜட்டி அணிந்திருக்க வேண்டும்.

தமிழ் ஆண்கள் போல வேட்டி கட்டுவது எவ்வாறு?

ஆண்கள் வேட்டி கட்டுவது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அடையாளமாகும். என்ன தான் காலமாற்றத்தால் நவீன ஆடைகளில் ஆண்களின் நாட்டம் சென்றாலும் அவர்களிடம் வேட்டி கட்டும் ஆவலைத் தூண்டுவதற்காகவும், வேட்டி கட்டும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காகவும் ராம்ராஜ்(Ramraj Cotton) போன்ற வேட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வேட்டி வாரத்தை தமிழகமெங்கும் 2015 இல் அறிமுகம் செய்தன. தமிழ் ஆண்கள் போல வேட்டி கட்டுவது எவ்வாறு? ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி தமிழக அரசால் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. 1 ஆம் தேதி முதலே இதை ‘வேட்டி வாரம்’ என ஒரு வார கொண்டாட்டமாக ராம்ராஜ் காட்டன் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இந்தப் பதிவில் ஆண்கள் எப்படி வேட்டி கட்டுவது? ஆண்கள் வேட்டி கட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக விரிவாகப் பார்ப்போம். "வேட்டியின் தலப்பு" அல்லது "வேட்டியின் தலைப்பு" என்பது வேட்டியின் இரு பக்க ஓரங்கள் ஆகும். வேட்டியை அணிந்திருக்கும் போது கீழே இருக்கும் வேட்டியின் முனையுடன் கூடிய கீழ் பக்க ஓரத்தை கீழ் தலப்பு என்பர், அதே போல இடுப்பில் சொருகியிருக்கும் வேட்டியி...

ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டும் போது என்ன ஜட்டி அணிய வேண்டும்?

அநேகமான வேட்டி, லுங்கி அணிந்து பழக்கமில்லாத ஆண்களே வேட்டி, லுங்கி அவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில், வேட்டி, லுங்கி கட்டும் போது உள்ளே Shorts அணிவர். உள்ளே Shorts அணிந்து வேட்டி, லுங்கி கட்டுவது ஆண்மைக்கு அழகல்ல. ஆகவே Boxer Shorts Underwear அணிந்து லுங்கி, வேட்டி கட்டும் எண்ணம் இருந்தால் அதனை மறந்து விடவும். லுங்கி, வேட்டியை முறையாகக் கட்டினால் அவை அவ்வளவு சீக்கிரம் உங்கள் கட்டுப்பாட்டை மீறி அவிழாது.  உங்களுக்கு நேர்த்தியாக லுங்கி, வேட்டி கட்டத் தெரியுமா? Recommended: லுங்கி கட்டுவது எப்படி? வேட்டி கட்டுவது எப்படி? வேட்டி கட்டியிருக்கும் ஆண்கள்   வயது வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டியை ஜட்டி அணியாது அணிவதைத் தவிர்க்க வேண்டும். எந்த நேரத்திலும் வேட்டி விலகி உங்கள் அந்தரங்கம் வெளியே எட்டிப் பார்க்கலாம்.   ஜட்டி அணியாது வேட்டி கட்டியிருக்கும் போது உட்காரும் போதும் நடக்கும் போதும் அவதானமாக இருக்க வேண்டும். ஆண்கள் நான்கு முழ வேட்டியிலும் வட இந்திய ஆண்களைப் போல தோதி(Dhoti) கட்டலாம். அவ்வாறு கட்டும் போது வேட்டி விலகும் பிரச்சனை குறைவாக இருக்கும்.