அநேகமான வேட்டி, லுங்கி அணிந்து பழக்கமில்லாத ஆண்களே வேட்டி, லுங்கி அவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில், வேட்டி, லுங்கி கட்டும் போது உள்ளே Shorts அணிவர்.
உள்ளே Shorts அணிந்து வேட்டி, லுங்கி கட்டுவது ஆண்மைக்கு அழகல்ல. ஆகவே Boxer Shorts Underwear அணிந்து லுங்கி, வேட்டி கட்டும் எண்ணம் இருந்தால் அதனை மறந்து விடவும்.
லுங்கி, வேட்டியை முறையாகக் கட்டினால் அவை அவ்வளவு சீக்கிரம் உங்கள் கட்டுப்பாட்டை மீறி அவிழாது.
உங்களுக்கு நேர்த்தியாக லுங்கி, வேட்டி கட்டத் தெரியுமா?
Recommended:
லுங்கி கட்டுவது எப்படி?
வேட்டி கட்டுவது எப்படி?
வேட்டி கட்டியிருக்கும் ஆண்கள்
வயது வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டியை ஜட்டி அணியாது அணிவதைத் தவிர்க்க வேண்டும். எந்த நேரத்திலும் வேட்டி விலகி உங்கள் அந்தரங்கம் வெளியே எட்டிப் பார்க்கலாம்.
ஜட்டி அணியாது வேட்டி கட்டியிருக்கும் போது உட்காரும் போதும் நடக்கும் போதும் அவதானமாக இருக்க வேண்டும்.
ஆண்கள் நான்கு முழ வேட்டியிலும் வட இந்திய ஆண்களைப் போல தோதி(Dhoti) கட்டலாம். அவ்வாறு கட்டும் போது வேட்டி விலகும் பிரச்சனை குறைவாக இருக்கும்.
தோதி(Dhoti) கட்டியிருக்கும் ஆண்கள்
காவி வேட்டி கட்டியிருக்கும் ஆண்கள்
அணிந்திருக்கும் லுங்கி, வேட்டியை பாதி நேரம் முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டிருக்கும் பழக்கம் இருந்தால் Boxer Briefs ஜட்டியையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் Boxer Briefs ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி கட்டினால், லுங்கியை அல்லது வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது Boxer Briefs ஜட்டியின் கால்கள் வெளித்தெரியும்.
வயதுக்கு வந்த ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டும் போது என்ன மாதிரி ஜட்டி அணிவது சிறந்தது?
வெள்ளை நிற வேட்டி அணிந்து குளிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், ஜட்டி அணியாமல் நீரினுள் இறங்க வேண்டாம்.
ஆண்கள் லுங்கி, வேட்டி போன்ற நமது பாரம்பரிய ஆடைகளை அணியும் போது Briefs அல்லது Trunks வகை ஆண்களுக்கான ஜட்டியைத் தெரிவு செய்து அணிவதன் மூலம் மிகவும் கவர்ச்சியாக தம்மை வெளிக்காட்டலாம் (Read More)
Tips:
தொடை தெரியும் அளவுக்கு லுங்கியை/வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டுவதே ஆண்மைக்கு அழகு.
Brief ஜட்டி அணிந்து Mundu கட்டியிருக்கும் கேரள ஆண்:
Caution:
வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாமல் வேட்டி, லுங்கி கட்டியிருக்கும் போது அவதானமாக இருக்க வேண்டும். உங்களை அறியாமலேயே வேட்டி, லுங்கி விலகி அந்தரங்கம் வெளித்தெரியலாம்.
உங்கள் ஆண்குறி, கொட்டைகள் வெளித்தெரிவதை விட ஜட்டி வெளித்தெரிவது எவ்வளவோ மேல்!
Brief ஜட்டி அணிந்து, வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு நடனமாடும் ஆண்கள்
Brief ஜட்டி அணிந்து சாரம்(Stitched Lungi) கட்டியிருக்கும் ஆண்
கிராமத்து ஆண்கள் வேட்டி, லுங்கி கட்டும் போது பட்டாப்பட்டி டவுசர் அணிந்த காலம் மலையேறிவிட்டது.
வேட்டி, லுங்கி/சாரம் கட்டும் போது உள்ளே Shorts/Pant அணியும் பழக்கம் இருந்தால் இன்றே அந்தப் பழக்கத்தைக் கைவிடுங்கள். வேட்டி, லுங்கி/சாரம் கட்டும் போது உள்ளே ஏன் Shorts/Pattapatti/Pant அணியக் கூடாது?
ஆண்கள் கலர்/காவி வேட்டி கட்டும் போது எந்த நிற ஜட்டியையும் உள்ளே அணியலாம்.
லுங்கி, வேட்டியை Belt அணியாது இறுக்கமாக அணிவது எப்படி?
லுங்கி/வேட்டியைக் கட்டிய பின்னர் இடுப்பில் இருக்கும் கட்டை Long Sleeve Shirt இன் நீளமாக கைகளை மடித்து விடுவது போல கீழ் நோக்கி உருட்டி மடித்து விடுவதன் மூலம் Belt பயன்படுத்தாமலேயே வேட்டி மற்றும் லுங்கியை இறுக்கமாக அணியலாம்.
அவ்வாறு கட்டிய வேட்டியின் இடுப்புப் பகுதியை உருட்டி மடிக்கும் போது அதன் மேல் Arunakodi(அரைஞாண் கயிறு) யை விட்டு உருட்டுவதன் மூலம் மேலும் வேட்டியின் கட்டை இறுக்க முடியும்.
இந்துக்கள் கோயிலுக்குச் சென்று சிறப்பு பூசைகளில் கலந்து கொள்ளும் போதும், அல்லது முஸ்லிம்கள் மக்கா யாத்திரை செல்லும் போதும் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் தைக்காத வஸ்திரங்களில் உடலை சுற்ற வேண்டும் என்றால், கோவணம் கட்டியும் வேட்டி அணியலாம்.
V-Cut ஜட்டி அணிந்து வேட்டி கட்டியிருக்கும் ஆண்கள்
வயது வந்த ஆண்கள் ஜட்டி அணியாது வேட்டி, லுங்கி கட்டியிருக்கும் போது ஏன் அவதானமாக இருக்க வேண்டும்?
நீங்கள் நடக்கும் போது வேட்டி/லுங்கி விலகி தொடை வரை வெளித்தெரியலாம். நடக்கும் போது அல்லது பலமான காற்று வீசும் போது வேட்டி பறக்கலாம். நீங்கள் ஜட்டி அணியாவிட்டால் அதனுடன் சேர்ந்து உங்கள் மானமும் பறக்கலாம்.
உங்களுக்குத் தெரியுமா? வயது வந்த ஆண்கள் ஜட்டி அணியாது நான்கு முழ வேட்டி அல்லது லுங்கி கட்டிக் கொண்டு வெளிச்சமான இடங்களில், அல்லது வெளிச்சத்தைக் கொடுக்கக் கூடிய பொருட்களின் முன்னால் நிற்கும் போது அவதானமாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், அந்த வெளிச்சம் நீங்கள் அணிந்திருக்கும் வேட்டி/லுங்கியை ஊடுருவி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டி விடும்.
உள்ளே ஜீன்ஸ்/Pant/Shorts அணிந்து அதன் மேல் வேட்டி/லுங்கி கட்டியிருந்தால், உள்ளே அணிந்திருக்கும் ஆடையை இந்த வெளிச்சம் வேட்டியை ஊடுருவும் போது முன்னால் நிற்பவர்களுக்கு வெளிக்காட்டி விடும். ரொம்ப அசிங்கமா போயிடும். ஜட்டி அணிந்து அல்லது கோவணம் அணிந்து வேட்டி கட்டுவதே ஆண்மைக்கு அழகு.
ஏதோ ஒரு நிலையில் உங்கள் கட்டுப் பாட்டை மீறி உங்கள் ஆண்குறி புடைத்தெழுந்தால் அது நீங்கள் அணிந்திருக்கும் லுங்கி/வேட்டியில் நிச்சயம் கூடாரம் போட்டுக் கொண்டு நிற்கும். அதனை ஜட்டி அணிவதன் மூலமே கட்டுப்படுத்த முடியும்.
Brief Underwear அணிந்து வேட்டி கட்டியிருக்கும் ஆண்
பட்டாபட்டி டவுசர்/பட்டாபட்டி டிராயர் அணிந்து வேட்டி கட்டியிருக்கும் ஆண்
Boxer Shorts அணிந்து லுங்கி/சாரம் கட்டியிருக்கும் ஆண்
சில ஆண்கள் நான்கு முழம் வேட்டி/லுங்கி கட்டியிருக்கும் போது, நின்று கொண்டு சிறுநீர் கழிக்க வசதியாக வேட்டியின்/லுங்கியின் மேலே இருக்கும் ஒரு பக்க கரையின் முனையைத் தூக்கி பல்லால கடித்துக் கொண்டு ஜட்டிக்குள் இருந்து ஆண்குறியை வெளியே எடுப்பர்.
பாக்கெட் வைத்த ஜட்டி அணிந்து வேட்டி கட்டியிருக்கும் ஆண்
சில ஆண்கள் வேட்டி/லுங்கியினுள்ளே அணிந்திருக்கும் ஜட்டி/Shorts இன் பாக்கெட்டில் உள்ள Purse/Phone யை எடுக்கவும் இவ்வாறு நடந்து கொள்வதுண்டு. சில ஆண்கள் சகதியான இடங்கள்/வெள்ளம் நிறைந்த பகுதிகளில் வேட்டி/லுங்கியுடன் நடக்கும் போதும் வேட்டியின்/லுங்கியின் முனையை ஒரு கையில் உயர்த்தித் தூக்கிப் பிடிப்பதுண்டு.
சில ஆண்கள் சாப்பிட்டு கை கழுவிய பின்னர், அல்லது எங்காவது பொது இடத்தில் முகம் கழுவிய பின்னர் அணிந்திருக்கும் வேட்டி/லுங்கியில் கை, வாய், முகம் துடைப்பதும் உண்டு.
இவ்வாறு ஏதோ ஒரு காரணத்திற்காக வேட்டி/லுங்கியின் முனைகளை உயர்த்தும் போது அதிகம் உயர்த்துவதைத் தவிர்க்கவும். உள்ளே ஜட்டி அணியாவிட்டால் உங்கள் அந்தரங்கம் கூட வெளியே எட்டிப்பார்க்கலாம்.
சில ஆண்கள் அணியும் பனியனின்(Undershirt/Banniyan) நிறத்தில் ஜட்டியை(Underwear) தெரிவு செய்து அணிவர்.
சில ஆண்கள் அணியும் சட்டையின்(Shirt/T-Shirt) நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவர்.
Comments
Post a Comment