Skip to main content

Posts

Showing posts with the label Scent

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் Perfumes வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள்

"யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே" என்னும் பழமொழி யாருக்கும் பொருந்துகிறதோ, ஆனால் நன்றாக கம கமக்க Perfumes விசிறிக் கொண்டு திரியும் ஆண்களுக்கு மிகவும் பொருந்தும். அவர்கள் வருவதை அவர்களின் Perfumes வாடையை வைத்தே இனங்காணக் கூடியதாக இருக்கும். அந்தளவுக்கு ஆண்களின் வாழ்க்கையிலே Perfumes மிகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ஒருவர் உங்களிடம் நெருங்கிப் பேச நினைப்பதற்கு உங்கள் Dressing Sense ஒரு காரணமாக இருந்தால், உங்கள் மீது வீசும் வாசம் இன்னொரு காரணமாக இருக்கும். பொதுவாகவே ஆண்களின் வியர்வை வாடை எதிர்பாலினரையும்(Ladies), மற்றும் தன்பாலீர்பாலர்களையும்(Gay/Bisexual) ஈர்க்கக் கூடியது. ஆனால் சுத்தமான வியர்வை மாத்திரமே இவ்வாறு மற்றவர்களை உங்கள் மீது கவர்ந்திழுக்கக் கூடியது. ஆண்களின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையில் சீக்கிரம் bacteria தொற்று ஏற்பட்டு, உடல் வாடை(Body Odor) பாழாகி விடும். அவ்வாறு நிகழ்வதைத் தவிர்க்கவே, ஆண்கள் தம்மை சுத்தம் செய்து குளித்த பின்னர், உடலில் உள்ள ஈரத்தை துடைத்து விட்டு, ஆடைகளை அணிய முன்னர் அக்குள் பகுதிக்கு Deodorant பாவிப்பர். Roll-On deodorants ...