Skip to main content

Posts

Showing posts with the label Men Fashion

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


மேல் உடம்பை மேலோட்டமாக வெளிக்காட்டும் ஆண்களுக்கான சட்டைகள்

Summer Time இக்கு ஏற்ற Casual லான ஆடைகள் பல இருந்தாலும் சில ஆண்களுக்கு எப்போதும் Trendy யாக, புதுசாக தமது தோற்றத்தை வெளிக்காட்டப் பிடிக்கும். அவ்வாறான எண்ணம் கொண்ட ஆண்களுக்காகவே மேலுடம்பை பட்டும் படாமல் வெளிக்காட்டக் கூடிய Mesh T-Shirts, and Crochet Shirts சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. இவற்றை ஆண்களுக்கான See Through ஆடைகளாக கருதலாம். அதாவது உள்ளே இருப்பதை அரசல் புரசலாக வெளிக்காட்டக் கூடிய ஆடைகள்.  அதற்காக இவற்றை கண்ணாடி போன்ற துணியில்(Sheer Shirt) செய்யப்பட்ட சட்டைகளாக கருத வேண்டாம். ஆனால் இவையும் ஒரு வகையில் Sheer Shirt கள் தான்.

பதின்ம வயது ஆண்கள் மீது ஏன் அதிகம் அக்கறை கொள்ள வேண்டும்?

பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுபவர்கள் தொடர்பான புள்ளி விபரங்களை எடுத்து நோக்கினால் பெண் பிள்ளைகளே அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதை அறிய முடியும். ஆனால் உண்மையில் பெண் பிள்ளைகளுக்கு நிகராக ஆண் பிள்ளைகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். ஆனால் ஆண் பிள்ளைகள் கற்பழிப்புக்குள்ளான செய்திகள், அல்லது Sexually Abuse செய்யப்பட்டமை தொடர்பான செய்திகள் அநேகமாக வெளிக்கொண்டு வரப்படுவதில்லை. ஒன்றில் அந்த பிள்ளையின் குடும்பமே அதனை மறைத்து விடும், அல்லது அந்த பிள்ளையே தனக்குள்ளேயே அதை புதைத்து, மறைத்து விடும். ஆனால் அதன் உளரீதியான தாக்கம் பதின்ம வயதின் இறுதியில் தான் அந்த பிள்ளைகளுக்கு ஏற்படும். சில பிள்ளைகளுக்கு தாம் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதே 20-23 வயதின் பின்னர் தான் தெரிய வரும். அந்தளவுக்கு பாலியல் கல்வியானது நமது சமூதாயத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே Teenage வயதில் உள்ள பிள்ளைகளுக்குக் கிடைக்கிறது. இதன் காரணமாகவே பெண் பிள்ளைகளுக்கு இணையாக ஆண் பிள்ளைகள் மீது பதின்ம வயதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை பெற்றோர்களுக்கும் குடும்பத்தாருக்கும் தேவைப்படுகி...

Suntan யைப் பார்த்து பயப்பட வேண்டுமா?

அளவுக்கதிகமாக வெயிலில் நின்று வேலை செய்பவர்களுக்கு, நேரடியாக சூரிய கதிர்கள் அவர்களின் தோலில் பட்டு, அவர்களின் தோலின் நிறம், அவர்களின் உண்மையான தோலின் நிறத்தை விட கருமை நிறமாவதை Suntan என்பர். அதாவது ஆடைகளால் மறைக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த, உடலின் ஏனைய பகுதிகள் வித்தியாசமாகத் தெரியும் அளவுக்கு கருமையாகும். இதனால் தெற்காசிய நாடுகளில் உள்ள கருமையான தோற்றமுள்ளவர்களை விட வெள்ளையான தோற்றமுள்ளவர்களே பாதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் வசிப்பவர்கள், Summer காலத்தில் ஜட்டியுடன் Beach இல் Sun Bath(வெயிலில் காய்தல்) எடுத்து விட்டு நிழலான பகுதியில் வந்து ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் போது, ஜட்டி அணிந்திருக்கும் பகுதி மாத்திரம் அவர்களின் தோலின் நிறத்தில் இருக்கும். உடலின் மற்ற பகுதிகள் எல்லாம் வெயிலில் காய்ந்து கருமையடைந்து இருக்கும். ஆனால் இது பயப்பட வேண்டிய ஒன்றா? நிச்சயமாக இல்லை. இந்த நிறமாற்றமானது தற்காலிகமான ஒன்றே. இவ்வாறு நிறமாற்றம் அடைவதைத் தவிர்க்க, - வெயிலில் திரியும் போது குடை பிடிக்கலாம். - Sun Screen(SPF 50+ ) பாவிக்கலாம். - உடல் முழுதும் மறையும் வகையில் ஆடை அணியலாம். உடலின் எல்லா பாகங்...

காலேஜ் படிக்கும் ஆண்கள் தம்மை அழகாக வெளிக்காட்ட சில டிப்ஸ்

17 - 19 வயதில் காலேஜ்(College), பல்கலைக்கழகங்களில்(University) மேற்படிப்புக்காக நுழையும் போது ஆண்கள், அவர்களின் பதின்ம வயதின் இறுதியில் இருப்பர். முத்த வேண்டியது எல்லாம் முத்தியிருக்கும். தடிமனாக வேண்டியது எல்லாம் தடிமனாகியிருக்கும்.  முடி வளர வேண்டிய இடங்களில் எல்லாம் முடி வளர்ந்து, தினமும் Shaving, Trimming செய்வதற்கு நேரம் ஒதுக்கும் அளவுக்கு Grooming உங்கள் வாழ்க்கையில் கலந்திருக்கும். காலேஜ் வாழ்க்கை இனிமையான ஒன்றாக பலருக்கு ஆரம்பிப்பதில்லை. ஆனால் முடியும் போது பல அனுபவங்களூடாக மேற்படிப்புடன், வாழ்க்கையையும் கற்றுக் கொண்டு புரிதல், திருப்தி இருக்கும். பதின்ம வயதின் இறுதியிலேயே வீட்டை விட்டு வெளியே  நண்பர்களுடன் ஹாஸ்டலில் தங்கியிருக்க நேரிடும். புது நண்பர்களின் அறிமுகம் புதுப் பழக்கங்களையும் உங்களுக்குள் கொண்டு வரும். அவற்றில் நல்லற்றை மாத்திரம் எடுத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்த வயதில் தான் அதிகம் சேமிக்க முயற்சிக்க வேண்டும். கண்டதை எல்லாம் வாங்கக் கூடாது. தேவையானவற்றை மாத்திரம் வாங்க வேண்டும். TV யி வரும் விளம்பரங்களை எல்லாம் கண் மூடித்தனமாக நம்பக் கூடாது....

பச்சுலர் ஆண்கள் எவ்வாறு தம்மை மேம்படுத்த வேண்டும்?

திருமணமாகாத இளைஞர்களை 'பச்சுலர்'(Bachelor) என்று ஆங்கிலத்தில் அழைப்பர். குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு, சமூகத்திலும், வேலை செய்யும் இடத்திலும் அவர்களுக்கு ஏற்படும் வேலைப்பளு, மன உளைச்சல் காரணமாகவும்,  சரியான வரன் அமையாததால் திருமணம் தள்ளிப் போகும் காரணத்தினாலும் ஒரு கால கட்டத்திற்குப் பின்னர் அவர்கள் தம்மைக் கவனிப்பதை மறந்து விடுவார்கள். ஏனோ தானோ என்ற வாழ்க்கையை, வாழ்க்கையை வெறுத்துப் போய் வாழ்வார்கள். அவர்கள் தமது வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப எந்த நேரத்திலும் முடியும், அதற்கு அவர்களுக்குத் தேவை ஊக்கம், விடா முயற்சி மாத்திரமே ஆகும்.

ஏன் ஆடைகளை அயன் செய்து அணிய வேண்டும்?

என்ன தான் அழகான, கம்பீரமான, ஆண்மை நிறைந்த ஆணாக இருந்தாலும் உங்கள் ஆடைகளை நீங்கள் நேர்த்தியாக அணியாவிட்டால் மற்றவர்களுக்கு நீங்கள் கவர்ச்சியாகத் தெரிய மாட்டீர்கள். அதிலும் குறிப்பாக Formal Dress/Office Wear(Dress Shirt, Dress Pant) யை ஆண்கள் பொதுவாக Tuck In செய்தே அணிவார்கள். அவ்வாறு Tuck In செய்து Dress Shirt, Dress Pant யை அணியும் போது அவற்றில் சுருக்கங்கள் இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. அதே நேரம் உங்களைப் பார்ப்பவர்கள், உங்கள் Character யையே குறைத்து மதிப்பிட அது வழி வகை செய்யும். நீங்கள் வாங்கியிருக்கும் ஆடைகளின் உள்ளே குறிப்பிடப்பட்டுள்ள அயன் செய்யும் விதம் தொடர்பான குறிப்புகளை(Ironing Instructions) நன்கு வாசித்த பின்னர் அவற்றை அந்த முறைப்படியே அயன் செய்யவும்.   Iron செய்வதற்கு முன்னர் உங்கள் ஆடைகளின் Fabric Composition யை கவனிக்கவும். அதில் எந்த வகை துணி அதிகமாக பாவிக்கப்பட்டுள்ளதோ(Fabric Ratio) அதற்கு ஏற்ற வெப்ப நிலையை Iron Box இல் Set செய்யவும். ஆனால் அநேகமான Iron Box இல் வெப்ப நிலை புள்ளிகளினாலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். Shirt/Pant இலும் அயன் பாக்ஸின் படம் போட்...

ஆண்கள் மேலாடை இன்றி இருப்பது இதற்குத் தான்

வயது வந்த ஆண்கள், அதிலும் குறிப்பாக ஜிம்முக்குப் போய் உடலைத் தேற்றி, Body யை Fit ஆக வைத்திருக்கும் ஆண்கள் வீட்டில் இருக்கும் தருணங்களில், அல்லது நண்பர்களுடன் ஹாஸ்டலில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் நேரம், அல்லது இரவு நேரங்களில் தெரு முனைகளில், வீட்டு வாசலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது சட்டை/பனியன் போடாமல் அல்லது அணிந்த சட்டை/T-Shirt யை பாதி கழட்டிக் கொண்டு, அல்லது சட்டையை/T-Shirt யை கழட்டி தோளில் போட்டுக் கொண்டு எதற்காக நிற்கிறார்கள் தெரியுமா? தம்மை மற்றவர்கள் பார்க்க வேண்டும், தம்முடன் பேசிப் பழக நெருங்க வேண்டும், தம்மை மற்றவர்கள் Sight அடிக்க வேண்டும், தம்மை நினைத்து மற்றவர்கள் கை அடிக்க வேண்டும், தம்மைப் பார்த்து ஏங்க வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

இடது காதில் தோடு அணியும் ஆண்கள் இப்படிப்பட்டவர்களா?

ஆண்கள் தோடு அணியும் கலாச்சாரம் நமது சமூகத்தில் காலங்காலமாக உள்ளது. ஆண்கள் இடது காதில் அணியும் தோடினை கடுக்கன் என அழைப்பர். கடுக்கன் தோடு ஆனது ஆண்களின் காதில் ஒரு புள்ளி வைத்தது போன்று அழகாக இருக்கும். அது பெண்களின் தோடு, கம்மல் போன்று தொங்காது. ஆனால் ஆண்கள் தோடு அணிவதன் பின்னால் ஒரு சூட்சமமும் உள்ளதாம். ஆமாங்க, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தாம் தன்பாலீர்ப்பு(Gay, Bisexual Men) உடையவர்கள் என்பதை வெளிக்காட்ட ஆண்கள் தமது வலது காதில் வளையம் போன்ற தோடு அணிவார்களாம்.  அதற்குக் காரணம், எந்தவொரு பெண்ணும் தம்முடன் கலவியில் ஈடுபட நெருங்கி ஏமாறும் சந்தர்ப்பத்தைக் குறைப்பதற்காக ஆகும். ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான காதணிகள் பெண்கள் யாராவது அவர்களை நெருங்கிப் பழக, அல்லது படுக்க அழைத்தால், அவர்கள் கண்ணில் படும் வகையில் Gay, Bisexual Men தமது தோடினை அவர்களுக்குக் காண்பிப்பார்களாம். அதனைப் புரிந்து கொண்ட பெண்களும் அவர்களை நெருங்கிய நண்பராக மாத்திரம் ஏற்றுக் கொள்வார்களாம். ஆண்களுக்கான "கடுக்கன்" வகை பொதுவான காதணிகள் எந்தக் காதில் ஆண்கள் கடுக்கன் அணியலாம்? சாதி, தொழில் சார்ந்த தோடு அணியும் ஆ...

Shoes அணிவது பற்றி ஆண்கள் தெரிந்திருக்க வேண்டிய விடையங்கள்

ஆண்கள் Formal Dress/Office Wear அணியும் போது அவசியம் Leather Shoes களையே அணிய வேண்டும். அதே போல விளையாட்டுக்களில் ஈடுபடும் போது, Gym இல் உடற்பயிற்சி செய்யும் போது Sports Shoes பயன்படுத்த வேண்டும். மற்ற நேரங்களில் ஆண்கள் Casual Shoes அல்லது செருப்பு, Sandals போன்றவற்றை பாதணிகளாக அணியலாம்.  அன்றாட தேவைகளுக்கு ஏற்றாற் போல ஆண்களுக்கென பிரத்தியேகமான Shoes சந்தையில் விற்பனையாகின்றன. அவற்றை ஆண்கள் அணியும் போது பின்பற்ற வேண்டிய விடையங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். தினமும் ஆண்கள் Shoes அணியும் முன்னர், Shoes யை துணியால் துடைத்தால் போதும். தினமும் Shoe Polish பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆண்கள் பழைய சப்பாத்து(Shoes), செருப்பு(Slippers) போன்ற பாதணிகளை(Footwear) அணியும் முன்னர், அவற்றின் அடியில் உள்ள உராய்வைக் கட்டுப்படுத்துவதற்கான(Grip/Friction) வெட்டுக்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதைப் பார்க்கவும். அவை தேய்ந்திருந்தால், ஈரமான தரைகளில், மாபிள் தரைகளில் வழுக்கி விழுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆண்கள் குறைந்தது இரண்டு காலுறைகளை(Socks) அன்றாட பாவனைக்கும் பயன்படுத்த வேண...