பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுபவர்கள் தொடர்பான புள்ளி விபரங்களை எடுத்து நோக்கினால் பெண் பிள்ளைகளே அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதை அறிய முடியும். ஆனால் உண்மையில் பெண் பிள்ளைகளுக்கு நிகராக ஆண் பிள்ளைகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.
ஆனால் ஆண் பிள்ளைகள் கற்பழிப்புக்குள்ளான செய்திகள், அல்லது Sexually Abuse செய்யப்பட்டமை தொடர்பான செய்திகள் அநேகமாக வெளிக்கொண்டு வரப்படுவதில்லை. ஒன்றில் அந்த பிள்ளையின் குடும்பமே அதனை மறைத்து விடும், அல்லது அந்த பிள்ளையே தனக்குள்ளேயே அதை புதைத்து, மறைத்து விடும்.
ஆனால் அதன் உளரீதியான தாக்கம் பதின்ம வயதின் இறுதியில் தான் அந்த பிள்ளைகளுக்கு ஏற்படும். சில பிள்ளைகளுக்கு தாம் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதே 20-23 வயதின் பின்னர் தான் தெரிய வரும். அந்தளவுக்கு பாலியல் கல்வியானது நமது சமூதாயத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே Teenage வயதில் உள்ள பிள்ளைகளுக்குக் கிடைக்கிறது.
இதன் காரணமாகவே பெண் பிள்ளைகளுக்கு இணையாக ஆண் பிள்ளைகள் மீது பதின்ம வயதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை பெற்றோர்களுக்கும் குடும்பத்தாருக்கும் தேவைப்படுகிறது.
அதிக நேரம் Smartphone, Computer பாவிப்பத்தை கட்டுப்படுத்த வேண்டும். அப்படியே பாவிக்க வேண்டிய தேவை அந்தப் பிள்ளைக்கு ஏற்பட்டால் அதனை தனிமையில் பாவிக்க அனுமதிக்க வேண்டாம்.
Online Games, TikTok/Instagram போன்ற சமூக வலைத்தளங்கள் பிள்ளைகளை அதிகம் இணையத்திற்கு அடிமையாக்கும். அவற்றை உபயோகிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
மாலை 6 மணிக்கு மேல், தேவையற்று தனியாக வெளியே திரிவதை அனுமதிக்க வேண்டாம்.
பிள்ளைகள் விளையாடச் செல்லும் மைதானம், அதனை அண்டிய பகுதிகள், உங்கள் வீட்டின் அயலில் உள்ள நபர்கள் தொடர்பில் எப்போதும் ஒரு கண் இருக்கட்டும்.
Good Touch, Bad Touch யை சரியாக புரிந்து உள்ளார்களா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்யவும்.
வயதுக்கு மீறிய கவர்ச்சியான ஆடைகளை அணிவதை கட்டுப்படுத்தவும். பொதுவாகவே பிள்ளைகள் பூப்படைந்த பின்னர் தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்ட அதிகம் ஆசைப்படுவர். ஆனால் அது அளவு கடக்காது பார்த்துக் கொள்ளவும்.
பாத்ரூமுக்கு, Toilet இக்கு கடைசி வரை Smartphone களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டாம்.
ஆண்கள் தமது நிர்வாணப் படங்கள், வீடியோக்கள் இணையத்தில் கசிந்தால் தற்கொலை செய்ய வேண்டுமா? நிச்சயமாக இல்லை.
Leak ஆன உங்களது நிர்வாணப் புகைப்படங்கள், அந்தரங்கப் புகைப்படங்கள், Sex Photos and Videos யை உங்களால் நீக்க முடியும். அதற்கு Leak செய்யப்பட்ட இணையத்தளங்களை தொடர்பு கொண்டாலே போதும்.
உறவினரோ, நண்பரோ, அயலவரோ அல்லது வேறு யாராவது மூன்றாம் நபரோ, யாராக இருந்தாலும் பிள்ளைகள் யார் கூட அதிக நேரம் செலவிடுகிறார்களோ அவர்கள் தொடர்பில் ஒரு கண் வைத்திருக்கவும்.
சில விடையங்கள் விளையாட்டாகத்தான் ஆரம்பிக்கும். அதில் நண்பர்களுடன் சேர்ந்து சுய இன்பம் செய்வதும் அடங்கும். ஆனால் நாளடைவில் அவை எல்லை மீறலாம். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்பார்கள். அது ஆண்களுக்கும் பொருந்தும்.
எல்லை மீறும் போது "No" சொல்லத் தயங்க வேண்டாம். நீங்கல் "No" சொல்லாவிட்டால், அதனை நீங்களும் விரும்புவதாக அர்த்தப்பட்டு விடும். ஒருவருடைய சம்மதம் இல்லாமல் இடம்பெறும் பாலியல் ரீதியான நடவடிக்கைகள், அத்துமீறல்கள் எல்லாம் சட்டத்தின் பார்வையில் குற்றமாகும்.
தனிமையில் இருக்க விட வேண்டாம். எப்போதும் கதைத்துப் பேசி, சிரித்து மகிழும் சூழ் நிலையை வீட்டில் உருவாக்கவும். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காமல் வெளியே சென்று நண்பர்களுடன் விளையாட ஊக்குவிக்கவும். நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர அனுமதிக்கவும்.
வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டும் சாக்கில், உடலில் நிகழும் மாற்றங்களை அவதானிக்கவும். அது தொடர்பில் அவர்களுக்கு ஏற்படும் அச்சத்தை போக்கவும்.
விளையாட்டாக, தந்தையும் மகன்களும் ஆடை அணிந்து கொள்ளும் Get Ready with Me Reels:
சில விஷயங்களை நாம் அவர்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை. அவர்கள் நம்மைப் பார்த்து தான் அவற்றைக் கற்றுக் கொள்வார்கள்.
தந்தை மாத்திரம் அல்ல, அண்ணன்களும் பூப்படையும் வயதில் உள்ள ஆண் சகோதரர்களுக்கு துணை நிற்கலாம். அவர்களும் அந்த வயதைக் கடந்து தான் வந்திருப்பார்கள்.
மீசை அரும்பிய ஆண்களுக்கு லுங்கி கட்டி அழகு பார்க்க மறக்க வேண்டாம். அவர்கள் அதை அணிய விரும்பினாலும், வெளிப்படையாக கேட்க வெட்கப்படுவர்.
அண்ணா, அப்பா, மாமா போன்றவர்கள் Shaving, Trimming செய்யும் போது அவர்களைக் கூட வைத்திருக்கலாம். அதே போல உடற்பயிற்சி செய்யும் போதும் அவர்களை கூட வைத்திருக்கலாம். அதன் மூலம் அவர்களையும் அவற்றை செய்ய Motivate செய்யலாம்.
பூப்படையும் வயதில் சில ஆண்கள் அடிவயிற்றில் வளரும் சுன்னி முடியை மழிப்பதற்கு முயற்சிப்பர். அது மிகவும் ஆபத்தானதாகும். அதனை அவதானமாக மேற்கொள்ளாவிட்டால், அந்தரங்கப் பகுதிகளில் காயங்கள் கூட ஏற்படலாம். அடிவயிற்றில், ஆண்குறியைச் சூழ அளவுக்கதிகமாக முடி வளர்ச்சி இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால், ஒரு Trimmer இன் உதவியுடன் அவற்றை மேலோட்டமாக Trim செய்யவும். ஆனால் எக்காரணம் கொண்டும் குறைந்தது 20 - 23 வயது வரை சுன்னி முடியை முழுமையாக மழிக்க(Full Shave) முயற்சிக்க வேண்டாம்.
பூப்படையும் வயதில் உள்ள ஆண்களுக்கு அதிகம் புரோட்டின்(Protein) சத்து உள்ள, ஊட்டச்சத்து மிக்க, மற்றும் ஆண்களின் Testosterone ஹோர்மோன் உற்பத்தியைச் சீராக மேற்கொள்ள உதவக் கூடிய உணவுகளை கொடுக்கவும்.
Recommended: வயது வந்த ஆண்கள் தமது உடலை திடகாத்திரமாக, ஆரோக்கியமாக வைத்திருக்க எவ்வாறான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?
பூப்படையும் வயது வரை ஜட்டி போடாமல் சுத்தும் பசங்களை கட்டாயப்படுத்தி ஜட்டி அணியப் பழக்கவும். வயது வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும் என்பதை புரிய வையுங்கள்.
இந்த சமூகத்தை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள பசங்களுடன் ஊர் சுத்துவதற்கு ஓரளவுக்கு அனுமதிக்கவும். புராயிலர் கோழிகள் போல அடைத்து வைத்து வளர்த்தால், அவர்கள் தாம் வாழும் சமூகத்தை பிற்காலத்தில் தனியாக எதிர் கொள்ள தயங்குவர்.
18 வயதின் பின்னர், ஏதாவது மருத்துவ பிரச்சனை உள்ளதா என்பதை, ஒரு வைத்தியரின் உதவியுடன், உங்கள் முன்னிலையில் Full Body Check Up இற்கு உட்படுத்துவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். சில ஆண்களுக்கு Phimosis(முன்தோல் குறுக்கம்) பிரச்சனை இருப்பினும் அதனை வெளியே சொல்லாமல் மறைத்துக் கொண்டு பல வருடங்களாக வாழ்வர். ஆரம்பத்திலேயே அதனை வைத்தியரிடம் காண்பிப்பதன் மூலம், சுன்னத் செய்து கொள்ளாமலேயே அதனை சரி செய்யக் கூடியதாக இருக்கும்.
ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால், ஒரு ஆண் கற்பழிக்கப்பட்டால் அல்லது ஒரு குழந்தை கற்பழிக்கப்பட்டால் கற்பழித்தவனை தூக்கில் போட்டால் மாத்திரம் பத்தாது. அவனுக்கு கற்பழிக்கப்பட்டதன் வேதனையை கொடுக்க வேண்டும். அதற்கு தன்னினச் சேர்க்கையாளர்களின், Transgender களின் உதவியை நாம் சமூக வலைத்தளங்களில் இருந்து பெற வேண்டும்.
ReplyDeleteஐயையோ! பயங்கரமான யோசனை நண்பா
Delete