Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சிறுவர்களையும் விட்டு வைக்காத காமூகர்கள்

அன்றாடம் செய்திகளில் பார்க்கும் பல சம்பவங்களில் மனதை உலுக்குபவையாக, பதற வைப்பவையாக அமைவன சிறுவர் பாலியல் பலாத்காரங்கள், மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான செய்திகளாகும். என்னதான் போராட்டங்கள் செய்து, அந்த சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த காமுகர்கள் தூக்கிலேயே போட்டாலும் கூட அந்தப் பிரச்சனை அத்துடன் முடிவடைந்து விடாது.

உங்களுக்கு பாலியல் இச்சை(Sexual Urge) ஏற்பட்டால், காசு கொடுத்து யார் கூடவாவது செக்ஸ் வைத்துக் கொள்ளுங்க, இல்லனா, Dating Apps கூட use பண்ணுங்க. ஆனால் ஒரு குழந்தையை உங்கள் உடல் பசிக்கு இரையாக்க வேண்டாம். அது அந்தக் குழந்தையின் வாழ்க்கையையே சீரழித்து விடும். சிறுவயதில் அனுபவிக்கும் பாலியல் துஷ்பிரயோகங்கள் காரணமாக, வயதுக்கு மீறிய விடையங்களை ஒரு குழந்தை, சிறுவர் பராயத்திலேயே தெரிந்து கொள்ளும் போது, அதனை அதனால் ஜீரணிக்கக் கூட முடியாது கஷ்டப்படும். சக நண்பர்களிடம் கூட அது பற்றி பேச முடியாத சூழ் நிலைக்கு அது தள்ளப்படும்.

தான் Sexually Abuse செய்யப்பட்டதை உணரவே அந்தக் குழந்தைக்கு 20 வயதிற்கு மேல் ஆகலாம். அதுவரை மிகவும் மனக் குழப்பமான சூழ் நிலையிலேயே அது வளரும். அதே நேரம், தொடர்ச்சியான Abuse இனால், முக்கியமான பரீட்சைகளில் கூட தேர்ச்சியடைய முடியாது கஷ்டப்படும். அதன் காரணமாக பிற்காலத்தில் அதன் எதிர்காலமே கேள்விக் குறியாகும்.

சிறுவயதில் பாலியல் சித்திரவதைக்கு உள்ளானவர்களின் திருமண வாழ்க்கை, Sex Life கூட மிகப்பாரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும். தனது மனைவியின் ஆசைக்கு இணங்க முடியாது கணவனும், தனது கணவனின் ஆசைக்கு இணங்க முடியாது மனைவியும் கஷ்டப்படுவாங்க.

Child Sexual Abuse Awareness in Tamil

மேலே குறிப்பிடும் போது நாம் சிறுவர்/குழந்தை என்று பால் நிலை குறிப்பிடாமல் பன்மையில் குறிப்பிட்டதற்குக் காரணம் சிறுமிகள்/பெண் பிள்ளைகளுக்கு இணையாக ஆண் குழந்தைகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகள் கற்பழிக்கப்படுவது, கூட்டுப் பாலுறவுக்கு உட்படுத்தப்படுவது போல, ஆண் குழந்தைகளும் கற்பழிக்கப்படுகின்றனர், கூட்டுப் பாலுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆனால் அது நமது சமூகத்தால் மூடி மறைக்கப்படும் பல விஷயங்களில் ஒன்றாகும்.

ஆண்களோ, பெண்களோ அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானால், அது ஒரு சாபம் போல அவர்களின் வாழ் நாள் முழுதும் தொடரும். சிறுவர்களாக இருக்கும் போது முதல் முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் போதே அவர்களின் எதிர்த்துப் போராடும் குணம் தவிடு பொடியாகிறது. அதற்குப் பிறகு அந்த அவலம் மீண்டும் மீண்டும் நடக்கும். மறுக்கக் கூட முடியாத நிலையில் அவர்கள் தத்தளிப்பர்.

சிறுவர்கள் ஒரே நாளிலேயே பாலியல் சித்திரவதைக்கு உள்ளாவதில்லை. காமூகர்கள் முதலில் அந்த சிறுவர்களை கலவியில் ஈடுபட கொஞ்சம் கொஞ்சமாக பழக்குவார்கள். தன்னுடன் நெருங்கிப் பழகும் அளவுக்கு அன்பை மாத்திரம் அள்ளி அள்ளிக் கொடுப்பர்.

ஆண் பிள்ளைகள் அதனை வெளியில் சொல்ல முடியாமல் மனதினுள்ளேயே அதனைப் புதைத்து வைத்து, தமது வாழ்க்கையை இளம் வயதிலேயே தொலைத்து விடுகின்றனர். சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சிறார்கள் பெரும்பாலும் தன்னம்பிக்கையற்றவர்களாக, சமூகத்தில் இருந்து ஒதுங்கி வாழும் நபர்களாக(Reserved/Introverts), தாம் செய்வது சரியா? தவறா? என்ற குழப்ப நிலையிலேயே வளர்கிறார்கள்.

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களின் Target எப்போதும் தனிமையில் இருக்கும்(Reserved/Introverts), நண்பர்கள் இல்லாத குழந்தைகளே ஆகும்.

வேலைக்குப் போகும், பெற்றோர்கள் இருக்கும் குழந்தைகள் அதிக நேரம் வீட்டில் தனியாக இருக்கும் போது, அவர்களுடன் இந்தக் காமூகர்கள் பேசிப் பழகுவார்கள். இந்தக் குழந்தைகளும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அவர்களின் பின்னால் சென்று விடுவார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் ஒரு ஆண், ஒரு ஓரினச்சேர்க்கையாளராக(Gay, Bisexual, etc) மாத்திரம் இருப்பதில்லை. இவர்கள் Straight ஆண்களாகவே அநேகமாக இருப்பார்கள். இவர்களுக்கு பெண்களுடன் திருமணம் ஆகி, குழந்தைகள் கூட இருக்கும். இந்த குறிப்பிட்ட Sexual Orientation யைச் சேர்ந்தவர்கள் தான் சிறுவர்களை செக்ஸ்ற்காக அணுகுபவர்கள் என்றும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏன் என்றால் சிறுவர்களுடன் பாலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் எண்ணம் ஒரு மனநோய் ஆகும். இந்த மனநோயை Pedophilia என அழைப்பர்.

தாம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதை உணரவே அவர்களுக்கு பல வருடங்கள் ஆகிவிடுகிறது,

பெரும்பாலும் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான ஆண் பிள்ளைகள், 20-23 வயது பூர்த்தியடைந்து நட்பு வட்டத்தில் இருந்தும், சமூகத்தில் இருந்தும் கிடைக்கும் அனுபவம், பாலியல் கல்வி போன்றவற்றால் உலகத்தைப் புரிந்து கொள்ளும் போது தான், தாம் சிறு வயதில் Sexually Abuse செய்யப்பட்டதையே உணர்கிறார்கள். அது வரை அதை இயல்பான செயலாக, எல்லோருக்கும் நடக்கும் செயலாக, எல்லோரும் கடந்து வந்த செயலாகவே பார்த்திருப்பர்.

Fact: கற்பழிப்பை மாத்திரம் பாலியல் துஷ்பிரயோகமாகக் கருத முடியாது. Private Parts களில் தவறாக தொடுவது, அல்லது தமது அந்தரங்கப் பகுதிகளுடன் அவர்களை விளையாட வைப்பதும் கூட பாலியல் துஷ்பிரயோகம் தான். இதன் காரணமாகவே Good Touch, Bad Touch அறிமுகமானது.

உங்களுக்குத் தெரியுமா? சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ஆண்களுக்கு பெண்கள் மீதே கலவியில் ஈடுபட ஈர்ப்பு ஏற்படாத நிலை கூட ஏற்படும் அளவுக்கு அந்த Trauma அவர்கள் வாழ்க்கையும், Sex Life யையும் பாதிப்பது உண்டு. "ஐந்திலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?" என்னும் பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதே போல பிஞ்சிலேயே வளைத்தால், பெரியவனாகும் போது அவன் எவ்வாறான சுபாவம் உடையவனாக வளர்வான் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக கட்டாயப்படுத்தப்பட்டு மாற்றப்பட்ட நிலை கூட உருவாகும். அவர்கள் இயற்கையாகவே ஓரினச்சேர்க்கையில் ஆர்வமுள்ளவர்களாக பிறக்காவிட்டாலும், அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட சிறு வயதில் இருந்தே பழக்கப்பட்டதன் பாதிப்பு, இளைஞர்களாக இருக்கும் போது வெளிப்படும். இதன் காரணமாக அவர்கள் Bi-curious/Bisexual ஆண்களாகக் கூட மாறலாம்.

இதன் உளத்தாக்கம் காரணமாக சில ஆண்களுக்கு வயதில் மூத்த ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் விருப்பம் கூட தோன்றலாம்.

சிறுவயதில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சில ஆண்களுக்கு, ஆண்கள் மீது இனக் கவர்ச்சி ஏற்படும், ஆனால் அவர்களுடன் கலவியில் ஈடுபட நெருங்கும் போது அருவெறுப்பாக உணர்வார்கள்.

அவதானம்: சிறுவயதில் சிறுவர் துஷ்பிரயோகத்திகு ஆளான, அதனை உணராத, அது சரி என்று நினைக்கும் ஆண்களால் கூட பிற்காலத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நடக்கலாம்.

சிறுவர்களாக இருக்கும் போது ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள், துஷ்பிரயோகங்கள் காரணமாக சில ஆண்களுக்கு Homophobia மன நிலை கூட ஏற்படலாம். அதனை தமிழில் ஆண் ஓரினச்சேர்கை வெறுப்பாளர்கள் எனலாம். அவர்கள் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை அருவெருப்பாகப் பார்ப்பதற்கும், வெறுப்பதற்கும் அடிப்படையில் வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்களை யார் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்குவர்?
அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எதிர் வீட்டு அண்ணா, பக்கத்து வீட்டு மாமா, சொந்த தாய் மாமன், சித்தப்பா, பெரியப்பா, தந்தை, ஒன்று விட்ட அண்ணா/தம்பி, நண்பனின் அண்ணன், நண்பனின் அப்பா, நண்பனின் மாமா, ஆசிரியர், Tuition Teacher, பாடசாலை நண்பர்கள், ஏரியா பசங்க, Hostel Roommate என இந்த List நீளமாக போய்க் கொண்டிருக்கும்.

இது ஒரு வகை தொற்று வியாதி போல செயற்படும். சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள் ஒரு குழந்தையுடன் நிறுத்த மாட்டார்கள், அவர்களால் பல குழந்தைகள் சீரழிக்கப்பட்டிருக்கும். அதை இயல்பானது என்று நம்பி வளரும் குழந்தைகளின் உதவியுடன் அவர்களுக்கு வேறு குழந்தைகளும் இரையாகலாம். இது ஒரு சங்கிலித் தொடர் போன்று போய்க் கொண்டே இருக்கும்.

சில கூட்டுக் குடும்பங்களில் மாமா, மச்சான், சித்தப்பா மகன், பெரியப்பா மகன் என உறவுகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒன்று, இரண்டு வயது வித்தியாசத்தில் பிறந்திருப்பர். அதனால் அவர்களுக்குள் உறவை மீறிய நெருக்கம் எப்போதும் இருக்கும். அது சில வேளைகளில் எக்குத்தப்பாகவும் முடிய வாய்ப்பு இருக்கும்.

Same Age Relative Guys - Relative but Close Friends
இரு ஆண்களுக்கு இடையிலான நெருக்கத்தை பொதுவாக தவறாகப் பார்க்கக் கூடாது. அந்த நெருக்கத்தால் அவர்களின் இயல்பில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை மட்டும் பார்க்கவும்.

அதிலும் குறிப்பாக ஒரு Teenage Boy யுடன், அல்லது Adult ஆணுடன் பழகும் சிறுவர்களுக்கு Early Stage லயே சுய இன்பம் செய்யும் பழக்கம், காதல்/காமம் போன்றவை தொடர்பான அறிமுகம் கிடைத்து விடுகிறது. அவர்கள் பிற்காலத்தில், பிஞ்சிலேயே பழுத்ததுகளாகி விடுகிறார்கள்.


பூப்படையும் வயதில் இருக்கும் ஆண்களை, அல்லது Teenage பசங்களை வயதில் மூத்த ஆண்களுக்கு அருகில் படுக்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக சரக்கு அடிக்கும் பழக்கம் உள்ள ஆண்கள், ஆபாசப் படங்களை தைரியமாக பார்க்கும் இளைஞர்கள்(18 வயதிற்கு மேற்பட்ட), தூரத்து சொந்தங்கள்/நண்பர்கள் அருகில் படுக்க வைக்கக் கூடாது. அப்படி அவர்களை படுக்க வைக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், தனி அறையில் அவர்களை படுக்க வைக்க வேண்டாம். அதே நேரம், அவர்களுக்கு அருகில் படுக்க வைத்த அடுத்த நாள், அந்த சிறுவர்களின் நடத்தையில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்பதைக் கவனிக்கவும்.

உங்கள் உறவினர்களில் யாராவது உங்கள் குழந்தைகள் மீது அளவுக்கதிகமான நெருக்கத்தைக் காட்டினால், அவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் எவ்வாறான பொருட்களை அடிக்கடி உங்கள் குழந்தைகளுக்கு Gift செய்கிறார்கள் என்பதையும் அவதானிக்கவும். 

சில குழந்தைகள் Toys, Chocolate, Ice Cream, Animals/Pets இற்கு ஆசைப்பட்டுக் கூட அவர்கள் சொல்வதை எந்தவொரு மறுப்பும் இல்லாமல் செய்வது உண்டு. சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களிடம் சிறுவர்களை தன் அருகில் ஈர்க்கும் ஏதாவது ஒரு திறமை அல்லது வித்தை/பொருள் இருக்கும். அதனை வைத்தே இவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடிப்பர்.

உங்களுக்குத் தெரியுமா? பெண் பிள்ளைகள் போல, ஆண் பிள்ளைகளுக்கு வயதுக்கு வருவது தொடர்பான அடிப்படை அறிவு முழுமையாக கிடைப்பதில்லை. அவர்கள் தமது சுய தேடலிலேயே அதனை கற்றறிந்து கொள்கிறார்கள். அந்த சுய தேடலில், மற்ற ஆண்களைப் பார்த்தும், அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தும் Observation மூலம் கற்றுக் கொள்ளும் பல விடயங்களும் சேரும். அதில் எது சரி? எது தவறு? என்பதையும் அவர்களால் பிரிதறிய முடியாத சூழ் நிலை அவர்களுக்கு இருக்கும்.

Male Puberty Guide - Shaving and Trimming Facial Hairs

உதாரணமாக:
- பாடசாலைகளில், எல்லா வயது ஆண்களுக்கும் பொதுவாக ஒரே டாய்லெட்(Toilet/Rest Room) இருந்தால், அங்கு Senior ஆண்கள்(பூப்படையும் வயதில் உள்ள) சிறுநீர் கழிப்பதை, ஆடை மாற்றுவதை, ஆடைகளை சரி செய்வதை அவர்களால் எதேர்ச்சையாகப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

Sexual Abuse at Teenage
உங்கள் பிள்ளைகளின் நெருங்கிய பாடசாலை நண்பர்களாலும் கூட, கை வைக்கப்படலாம்

- வீட்டில் இருக்கும் அண்ணா, மாமா உடை மாற்றும் போது அவர்களின் உடலை அவதானிப்பர். அதன் மூலம் பூப்படையும் போது உடலில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வர்.

- வீட்டில் இருக்கும் அண்ணா, மாமா என யாராவது சுய இன்பம் செய்வதை, குளிப்பதை ஒழிந்திருந்து பார்ப்பர். இது எதேர்ச்சையாகக் கூட நடக்கலாம்.

Recommended: ஆண்கள் பூப்படைவது தொடர்பாக அடிப்படை அறிவைப் பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும்.

பாடசாலைக் காலத்தில், காலேஜில் சக நண்பர்கள், சீனியர் மாணவர்களால், ஆசியர்களால் Sexually Abuse செய்யப்படுவதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் எதிர்த்து சண்டையிடாமை, எதற்கும் பின் வாங்கும் பழக்கம், உடல் உறுதியில்லாமை, எதற்கும் தயக்கம் காட்டும் தன்னம்பிக்கையில்லாத் தன்மை போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆகவே உங்கள் குழந்தைகளுக்கு பூப்படையும் காலத்தில் அவர்களின் உடலை வலிமையாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட ஆர்வமூட்டுங்கள். உதாரணமாக: Swimming, Gym/Exercises, Sports, Dance

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவர்கள் இதை வெளியில் சொல்லக் கூடாது, யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி வைப்பார்கள். அந்த மிரட்டலுக்கு பயந்து  பின்வாங்கும் குழந்தைகளை அவர்கள் மீண்டும் மீண்டும் Sexually Abuse செய்வர். இதுக்கு எப்போது ஒரு முடிவு ஏற்படும் என்று குழந்தைகளும் செய்வதறியாது ஏங்கித் தவிப்பர்.

உங்களுக்குத் தெரியுமா? அநேகமான சிறுவர்களுக்கு செக்ஸ் என்றால் என்ன என்று தெரிய வரும் முன்னரே பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள். நமது சமூகத்திலேயே ஒரு ஆண், பெண்ணுடன் கலவியில் ஈடுபடுவது பற்றியே அதிகம் கேட்கிறோம், பேசுகிறோம். ஆனால் ஒரு ஆண் நினைத்தால், இன்னொரு ஆணுடனும் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர் புழை இருக்கிறது.

Sexual Abuse - Sexual Tension

Recommended: ஆண்களும் ஆண்களும் எப்படி செக்ஸ் செய்வார்கள்?(18+)

உங்கள் குழந்தைகளின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றத்தை வைத்தும், அவர்களிடம் அதிக நேரம் தனிமையில் செலவிடும் நபர்கள், உறவினர்கள் தொடர்பிலும் ஒரு கண் வைப்பது தவறில்லை. பக்கத்து விட்டு மாமாவோட, அண்ணாவோட விளையாடப் போனால், குழந்தைகள் வீடு திரும்பியதும் அவர்களுடன் சாதாரணமாக பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து அவர்கள் எவ்வாறான விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முற்படவும்.

ஆண்களின் உதடுகளை தடவுவது, தொடைகளில் கை வைத்து தடவுவது, தொடைகளுக்கு நடுவே Bulge இல் கை வைப்பது, குண்டியில் கை வைப்பது, மார்பில் கை வைப்பது போன்றன ஆண்களுக்கான Bad Touch ஆகும்.கை வைப்பதும், கை வைக்கத் தூண்டுவதும் தவறாகும். முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களின் மடியில் குழந்தைகளை இருக்க வைப்பதும் தவறாகும்.

குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch தொடர்பாக விளக்கவும். யாராவது தவறாகத் தொட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லவும். முன் பின் அறியாதவர்களுடன் தனியாக செல்வதைத் தவிர்க்க சொல்லவும். நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் அவர்களை தனிமையில், மூடிய கதவுகளுக்கு சந்திக்க வேண்டாம் என்று சொல்லவும்.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்கள் தமது வாழ்க்கையை மேம்படுத்த சில குறிப்புகள்:

பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானவர் சிறுவராக இருந்தால், உடனே அவர் வாழும் சூழலை மாற்றவும். வேறு இடத்திற்கு மாறவும், அல்லது ஹாஸ்டலில் தங்கி படிக்க ஏற்பாடு செய்யவும். நல்ல உள நல ஆலோசகரின் உதவியைப் பெறவும்.

1. அவர்களின் தன்னம்பிக்கையும், உடல் உறுதியையும் வளர்க்க வேண்டும்.

2. மனதைக் கட்டுப்படுத்தும் யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதை 18 வயதிற்குப் பின்னர் உணர்ந்தால்,

3. தன்னை துஷ்பிரயோகம் செய்தவரை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும்.

4. எப்போதும் அவர்கள் தம்மை Busy யாக வைத்திருக்க வேண்டும்.

5. தம்மை துஷ்பிரயோகம் செய்தவருக்கு குழந்தைகள் இருந்தால், அந்தக் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகி, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும்.

சிறுவர் துஷ்பிரயோகம் செய்யும் நபரிடம் சிக்கி உள்ள சிறுவர்களை சந்திக்கும் வாய்ப்பை அவரின் மூலமே பெற்றுக் கொள்ளவும். அவர்களை உங்கள் நண்பர்களாக்கி, அவர்களையும் அந்த வலையில் இருந்து வெளியில் கொண்டு வரவும்.

6. உங்களை துஷ்பிரயோகம் செய்தவர் உங்கள் உறவினராக இருந்தால், அவரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளவும். உங்களைப் பார்த்துப் பயப்படும் அளவுக்கு, நீங்கள் எதைக் கேட்டாலும் கொடுக்கும் நிலைக்கு அவரை தள்ளவும். உங்களுக்குச் செய்ததை தினமும் நினைத்து வருந்தும் நிலையை உருவாக்கவும்.

அதற்கு உங்கள் உடலும் உளமும் உறுதியடைய வேண்டும். எதிர்த்து போராட பயிற்சி எடுக்கவும்.

7. அவரை சட்ட ரீதியாக தண்டிக்க நினைத்தால், உங்களை துஷ்பிரயோகம் செய்வதை Video Record செய்யவும். அவருடன் பேசுவதை Record செய்யவும். அவரின் நிர்வாணப்படங்களை கேட்டு வாங்கவும்.

உங்களைப் போன்று இன்னொரு குழந்தையின் வாழ்க்கை கருகுவதை தடுக்கும் வல்லமை உங்களிடம் மாத்திரமே உள்ளது.

Keywords: Sexual Abuse, Sexual Assault, Child Abuse, Child Molestors

Comments

  1. One request to all men and women those are teenagers, adults, elder gender person, if you have sexual need please find people already in same ur age people or who already ready to provide a sex service. Please don't force child or children in sexual assault. Because ur sexual need u get satisfaction but the child or children future endeavours is getting spoil.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆண்கள் கை அடிப்பதில் புது அனுபவத்தை அனுபவிப்பது எப்படி?

ஆண்கள் சுய இன்பம் செய்வதில் (அல்லது கை அடிப்பது) புதுமையை உணர முடியுமா? கை அடிப்பதில் அப்படி என்ன புதுசா இருக்க போது? ஆண்களால் எப்படி Variety யாக சுய இன்பம் செய்வது என்பது தொடர்பாக சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குறிப்பு: வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறான பழக்கம் இல்லை. ஆண்கள் சுய இன்பம் செய்வது இயற்கையான விஷயம். ஆண்கள் தமது கைகளைப் பயன்படுத்தி சுய இன்பம் செய்வதற்கும், பெண்குறியில் அல்லது ஆசன வாயினுள் அல்லது வாயினுள் நுழைத்து புணர்வதற்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. இதன் காரணமாக சுய இன்பம் செய்தால் மாத்திரம் உடல் உபாதைகள், மருத்துவப் பிரச்சனைகள் ஏற்படும் என்று சமூகத்தில் உள்ள நம்பிக்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கைகள் ஆகும். அவதானம்: ஆனால் அதற்காக தினமும் செய்யும் அளவுக்கு அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. வயது வந்த ஆண்கள் மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்வது உகந்தது. அப்படி செய்யாவிட்டால் நிச்சயம் தூக்கத்தில் விந்து வெளியேறும். நிறைகுடம் நிரம்பினால் தளும்பத்தானே செய்யும்?    வயசுக்கு வந்ததும் கை அடிக்க ஆரம்பிக்கிற

ஆணுறுப்பின் முன்தோல் உரியவில்லையா?

ஒரு ஆண் பூப்படைந்து பெரிய பையனாக மாறிவிட்டதற்கான ஒரு அறிகுறியாக, அவனது ஆண்குறியின் மொட்டை, அதன் முன்தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுப்பதைக் கருதலாம். குறைந்தது 13 வயதிற்குப் பின்னர், அதனை ஆண்களால் இலகுவாகச் செய்யக் கூடியதாக இருக்கும். வயதுக்கு வரும் போது ஆண்களின் உடலில் நடைபெறும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று முன்தோல் உரிவதாகும்     உங்களுக்குத் தெரியுமா? பூப்படைதலின் ஆரம்ப நிலையிலேயே பல ஆண்கள் சுய இன்பம் செய்ய ஆரம்பிப்பதால், முதன் முறை சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றிய பின்னர் தான் சில ஆண்கள், பூப்படைதலின் ஒரு அங்கமாக, தமது ஆண்குறி பெரிதாகுவதை/பெரிதாக வளர்வதை காண்பர்.  Read More: உங்கள் ஆண்குறி என்ன வகை என்று உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் ஆண்குறிகளின் வகைகள் என்ன? Tips: பசங்களின்(Teenage Boys) ஆண்குறியின் முன்தோலில் ஏற்படும் Phimosis(முன் தோல் குறுக்கம்) போன்ற நிலைமைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய தந்தையர்கள் முன் வர வேண்டும். அவர்களால் எல்லா ஆண்களைப் போல அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த முடிகிறதா என்பதை 13-15 வயதின் பின்னர், கேட்டாவது அறிந்து கொள்ள வேண்டும்.   வயது

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்கும்

ஆண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் வாரம் ஒரு முறையேனும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை சுட வைத்து ஆறிய நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைத்து வெந்நீரில் குளிப்பது நல்லது. ஆண்களின் உடல் வளர்ச்சி அடையும் போது தோலில் ஏற்படும் Stretch Marks போன்ற மாற்றங்களை, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இதன் மூலம் சீக்கிரம் சரி செய்யலாம்.

ஆண்களையும் பொட்டை பசங்களாக்கும் ஆளுமை உள்ள ஆண்கள்

நீங்கள் இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு கொள்வதற்கு தன்னினச்சேர்க்கையாளனாக இருக்க வேண்டிய அவசியல் இல்லை. உங்களுக்கு ஒருவர் அழகாகத் தெரிந்தால், அவரைப் பார்ப்பதில் தவறில்லை. அநேகமான ஆண்கள் இன்னொரு ஆணுடன் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொண்ட பிறகு தான் தமது Sexual Orientation யையே உணர்கிறார்கள். சில Bi-curious ஆர்வக்கோளாறு ஆண்கள், ஒரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்று உணர்வதற்காக மாத்திரம் கூட தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவர். அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதும், அது அவர்களுக்குப் பிடிக்காவிட்டால் அவர்கள் மீண்டும் Straight ஆக தம்மைக் கருதிக் கொள்வர். ஒரு ஆண் மீது ஈர்ப்பு ஏற்பட்டால் அவனைப் பார்த்து ரசிப்பதில் தவறில்லை. பொதுவாக சினிமாவை எடுத்துக் கொண்டால் அதில் நடிக்கும் நடிகைகளைப் போலவே ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு நடிகன் மீது அதிக கவர்ச்சி, ஈர்ப்பு இருக்கும்.