Skip to main content

Posts

Showing posts with the label Drugs

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் போதைப்பொருள் பாவிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

அண்மையில் போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட ஒரு பேஸ்புக் நண்பரின் பதிவினைப் பார்த்தோம். அதன் மூலம் போதைப்பொருள் பாவனை தொடர்பில் பல தகவல்களை அறியக் கூடியதாக இருந்தது. அதனை இங்கு, நீங்கள் போதைப்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பகிர்கின்றோம்.   உங்களுக்குத் தெரியுமா? போதைப் பொருட்களைப் பாவிக்கும் ஆண்கள் அவர்களின் விரல்களில் உள்ள நகத்தை(குறிப்பாக இடது/வலது கை பெருவிரல்/Thumbnail) நீளமாக வளர்ப்பார்கள். அதற்குக் காரணம், தேவை ஏற்படும் போது அதனை அவர்கள் Spoon ஆக பாவித்து போதை மருந்துகளை பயன்படுத்துவதற்காகும். இந்தப் பதிவின் மூலம் சமூகத்தில் பரவலாகப் பாவிக்கப்படும் போதைப் பொருட்கள், அவற்றால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். போதைப்பொருட்கள் தொடர்பான ஒழுங்கான விழிப்புணர்வு இன்மையே அவை நமது சமூகத்தில் பரவலடைவதற்கான முக்கிய காரணமாகும்.

நண்பனுடன் ஏன் யோசிக்காமல் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது?

நண்பன் காதலன் ஆகலாம், ஆனால் காதலனால் நண்பனாக முடியாது. உங்கள் காதலனால் நட்புடன் இருக்க முடிந்தாலும், நண்பனாக இருக்க முடியாது. நீங்கள் உங்கள் நண்பனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அவனுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு எனும் வேலி உடைத்து ஏறியப்பட்டு விடும். உங்கள் உயிரும் அவன் உயிரும் ஒன்று கலந்த பின்னர் அவனில் உங்கள் பழைய நண்பனை தேடுவது அர்த்தமற்றது. பொதுவாகவே தன்னினச்சேர்க்கையாளர்களது அல்லது ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்களைப் பார்த்தாலே சிலவற்றை புரிந்து கொள்ளலாம். முடிந்தால் கண்களாலேயே பேசிக்கொள்ளலாம்.  ஆனால் எந்தவொரு சிக்னலும்(உதாரணமாக: நெருக்கமாக அருகில் இருப்பது, தொடையில் கை வைத்து தடவுவது, கையை யாருக்கும் தெரியாமல் பிடிப்பது, கண் அடிப்பது, நண்பர்கள் பல இருக்க உங்களுடன் மாத்திரம் அதிக நேரம் செலவழிப்பது) அவனிடம் இருந்து கிடைக்காமல்,  அவனுக்கும் உங்கள் மீது ஈர்ப்பு உள்ளதாக நினைத்து, அல்லது அவன் மீது கண்மூடித்தனமாக ஈர்ப்பு ஏற்பட்டு, அவனைய அடைய வேண்டும் என்பதற்காக நண்பனை Seduce செய்வது, Sexually Abuse செய்வது உங்கள் நட்பையே அழித்து விடும்.

ஆபாச வாட்சப் குழுக்களின் பின்னால் உள்ள ஆபத்து

ஆண்கள் தமது நெருங்கிய நண்பர்களுக்கென பிரத்தியேகமாக Whatsapp குழுக்களை அமைத்து அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பது தற்காலத்தில் இயல்பான ஒன்று. ஒன்றாக சேர்ந்து கை அடிக்கும் அளவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தால், அந்த வாட்சப் குழுக்களில் ஆபாச வீடியோக்கள், புதிதாக லீக் ஆன வீடியோக்கள் என அனைத்தையும் எந்தவொரு தயக்கமில்லாமல் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் சில ஆண்கள் ஆபாச வீடியோக்கள், புதிய Leaks களை பெற்றுக் கொள்வதற்காகவே யாரோ ஒரு மூன்றாம் நபரால் உருவாக்கப்பட்ட பாலியல் சார்ந்த விடையங்களுக்கான, அல்லது ஆபாச வீடியோக்கள் பகிர்வதற்கான Public Whatsapp Groups களில் இணைவது உண்டு. இதன் பின்னால் உள்ள ஆபத்தை அறிந்தால் அவ்வாறு இணைவது எவ்வளவு பெரிய பிரச்சனையை உங்கள் வாழ்க்கையில் அவை உருவாக்கும் என்பதை உங்களால் ஊகிக்கக் கூடியதாக இருக்கும். 1. உங்கள் Phone இல் உள்ள Whatsapp App க்கு App Lock போடாவிட்டால், அதனை உங்கள் வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள் யாராவது எதேர்ச்சையாக திறந்து பார்த்தால், உங்கள் நிலைமையை யோசித்துப் பார்த்தீர்களா? 2. உங்கள் Phone Number யை யாரோ ஒரு சமூக விரோதியால் தெரிந்து கொள்ளக...