Skip to main content

Posts

Showing posts with the label Dress Pant

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


காலேஜ் படிக்கும் ஆண்கள் தம்மை அழகாக வெளிக்காட்ட சில டிப்ஸ்

17 - 19 வயதில் காலேஜ்(College), பல்கலைக்கழகங்களில்(University) மேற்படிப்புக்காக நுழையும் போது ஆண்கள், அவர்களின் பதின்ம வயதின் இறுதியில் இருப்பர். முத்த வேண்டியது எல்லாம் முத்தியிருக்கும். தடிமனாக வேண்டியது எல்லாம் தடிமனாகியிருக்கும்.  முடி வளர வேண்டிய இடங்களில் எல்லாம் முடி வளர்ந்து, தினமும் Shaving, Trimming செய்வதற்கு நேரம் ஒதுக்கும் அளவுக்கு Grooming உங்கள் வாழ்க்கையில் கலந்திருக்கும். காலேஜ் வாழ்க்கை இனிமையான ஒன்றாக பலருக்கு ஆரம்பிப்பதில்லை. ஆனால் முடியும் போது பல அனுபவங்களூடாக மேற்படிப்புடன், வாழ்க்கையையும் கற்றுக் கொண்டு புரிதல், திருப்தி இருக்கும். பதின்ம வயதின் இறுதியிலேயே வீட்டை விட்டு வெளியே  நண்பர்களுடன் ஹாஸ்டலில் தங்கியிருக்க நேரிடும். புது நண்பர்களின் அறிமுகம் புதுப் பழக்கங்களையும் உங்களுக்குள் கொண்டு வரும். அவற்றில் நல்லற்றை மாத்திரம் எடுத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்த வயதில் தான் அதிகம் சேமிக்க முயற்சிக்க வேண்டும். கண்டதை எல்லாம் வாங்கக் கூடாது. தேவையானவற்றை மாத்திரம் வாங்க வேண்டும். TV யி வரும் விளம்பரங்களை எல்லாம் கண் மூடித்தனமாக நம்பக் கூடாது....

புது டிரஸ் அணியும் போது ஆண்கள் புது ஜட்டி, பனியன் போடனுமா?

பொதுவாக ஆண்கள் புது ஆடைகள் வாங்கும் போது சேர்த்து புது ஜட்டி, பனியன் வாங்குவது வழக்கமான ஒன்று. ஆனால் அதற்காக புது ஆடைகள் அணியும் போது, ஆண்கள் உள்ளே புது ஜட்டி, பனியன் அணிய வேண்டும் என்றில்லை. வயது வந்த ஆண்கள் புது டிரஸ் வாங்கும் போது புது ஜட்டி, பனியன்கள் வாங்குவதற்குக் காரணம் அவற்றை தனியாக கடைக்குச் சென்று வாங்குவதற்கு அவர்களுக்கு இருக்கும் ஒரு வித தயக்கம், கூச்சம் தான்.  மற்ற படி புது டிரஸ் அணியும் போது புது உள்ளாடைகள் அணிய வேண்டும் என்பதற்காக அவர்கள் அவ்வாறு வாங்குவதில்லை.

பச்சுலர் ஆண்கள் எவ்வாறு தம்மை மேம்படுத்த வேண்டும்?

திருமணமாகாத இளைஞர்களை 'பச்சுலர்'(Bachelor) என்று ஆங்கிலத்தில் அழைப்பர். குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு, சமூகத்திலும், வேலை செய்யும் இடத்திலும் அவர்களுக்கு ஏற்படும் வேலைப்பளு, மன உளைச்சல் காரணமாகவும்,  சரியான வரன் அமையாததால் திருமணம் தள்ளிப் போகும் காரணத்தினாலும் ஒரு கால கட்டத்திற்குப் பின்னர் அவர்கள் தம்மைக் கவனிப்பதை மறந்து விடுவார்கள். ஏனோ தானோ என்ற வாழ்க்கையை, வாழ்க்கையை வெறுத்துப் போய் வாழ்வார்கள். அவர்கள் தமது வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப எந்த நேரத்திலும் முடியும், அதற்கு அவர்களுக்குத் தேவை ஊக்கம், விடா முயற்சி மாத்திரமே ஆகும்.

ஜட்டியினுள் சட்டையை Tuck In செய்யும் ஆண்கள்

நாம் அணியும் ஜட்டியினுள், சட்டையை Tuck In செய்யும் போது சட்டையில் உடல் கழிவுகள் மூலம், அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் வியர்வையின் மூலம், அழுக்குப் படிய அதிக வாய்ப்பு உள்ளது. இரும்பினும் இன்றும் பல ஆண்கள் சட்டையை ஜட்டியினுள் Tuck In செய்யும் முறையையே கடைப்பிடிக்கின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் அனுபவ ரீதியாக அதன் பலனை உணர்ந்து கொண்டதாகும். பொதுவாக ஆண்கள் தமது தந்தையிடம் இருந்தோ அல்லது நண்பர்கள், சகோதரர்களிடம் இருந்தோ, அணியும் சட்டையை(Dress Shirt) ஜட்டியின் உள்ளே விட்டு நேர்த்தியாக சட்டையை Tuck In செய்யும் விதத்தை அறிந்திருப்பர். இதனை Underwear Tuck In Method என அழைத்தாலும், உண்மையான Underwear Tuck In Method இல் சட்டைக்குப் பதிலாக பனியனையே Tuck In செய்வர். இவ்வாறு ஜட்டியினுள் சட்டையை Tuck In செய்வதன் மூலம் அடிக்கடி சட்டை Pant யை விட்டு வெளியே வந்து Muffin Top, எனும் இடுப்புப் பகுதியில் கசங்கிய/உப்பியது போன்ற நிலையை தவிர்க்க முடியும். Recommended: ஆண்கள் சட்டையை Tuck In செய்யும் முறைகள் எவை? அவற்றில் எது சிறந்தது?

ஏன் ஆடைகளை அயன் செய்து அணிய வேண்டும்?

என்ன தான் அழகான, கம்பீரமான, ஆண்மை நிறைந்த ஆணாக இருந்தாலும் உங்கள் ஆடைகளை நீங்கள் நேர்த்தியாக அணியாவிட்டால் மற்றவர்களுக்கு நீங்கள் கவர்ச்சியாகத் தெரிய மாட்டீர்கள். அதிலும் குறிப்பாக Formal Dress/Office Wear(Dress Shirt, Dress Pant) யை ஆண்கள் பொதுவாக Tuck In செய்தே அணிவார்கள். அவ்வாறு Tuck In செய்து Dress Shirt, Dress Pant யை அணியும் போது அவற்றில் சுருக்கங்கள் இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. அதே நேரம் உங்களைப் பார்ப்பவர்கள், உங்கள் Character யையே குறைத்து மதிப்பிட அது வழி வகை செய்யும். நீங்கள் வாங்கியிருக்கும் ஆடைகளின் உள்ளே குறிப்பிடப்பட்டுள்ள அயன் செய்யும் விதம் தொடர்பான குறிப்புகளை(Ironing Instructions) நன்கு வாசித்த பின்னர் அவற்றை அந்த முறைப்படியே அயன் செய்யவும்.   Iron செய்வதற்கு முன்னர் உங்கள் ஆடைகளின் Fabric Composition யை கவனிக்கவும். அதில் எந்த வகை துணி அதிகமாக பாவிக்கப்பட்டுள்ளதோ(Fabric Ratio) அதற்கு ஏற்ற வெப்ப நிலையை Iron Box இல் Set செய்யவும். ஆனால் அநேகமான Iron Box இல் வெப்ப நிலை புள்ளிகளினாலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். Shirt/Pant இலும் அயன் பாக்ஸின் படம் போட்...

ஆண்கள் தமது ஆடைகளை அலச, துவைக்க, கழுவ சில குறிப்புகள்

பூப்படையும் வயதை அடையும் போதே பசங்கள, அவங்க ஆடைகளை அவங்களையே அலசிப் போட பழக்க வேண்டும். அதன் மூலமே அவர்களால் வயதுக்கு வரும் போது அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். சட்டை, ஜீன்ஸ்/பேண்டை துவைக்கும் முன்னர் அவற்றின் பாக்கெட்டுக்களை சோதனை செய்ய மறக்க வேண்டாம். ஜீன்ஸ், பேண்டில் அணிந்திருக்கும் Belt யை கழட்ட மறக்க வேண்டாம். Belt நீரில் நனைந்தால், சீக்கிரம் பழுதடைந்து விடும். 

இரவு நேரப் பயணங்களின் போது எவ்வாறான ஆடைகளை ஆண்கள் அணியலாம்?

இரவு நேரங்களில் நீண்ட தூரம் பயணம் செய்வது ஒரு புதுமையான அனுபவமாக நம்மில் பலருக்கும் அமையும். சிலர் வேலை செய்யும் ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட இரவு நேரங்களில் Boat, Bus, Train, Flight போன்றவற்றில் பயணிப்பது உண்டு. சில ஆண்கள் வேலை நிமித்தமாகவும் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கும் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தி பயணிப்பது உண்டு. ஒரு சிலர் Bike, Car என சொந்த வாகனத்தில் இரவு நேரங்களில் இவ்வாறான பயணங்களை மேற்கொள்வது உண்டு. எதுவாக இருந்தாலும் ஆண்களுக்கு Bus, Train போன்றவற்றில் இரவு நேரங்களில் நீண்ட தூரம் பயணிக்கப் பிடிக்கும். அவ்வாறு இரவு நேரப் பயணங்களின் போது எவ்வாறான ஆடைகளை ஆண்கள் அணியலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இரவு நேரங்களில் பயணிக்கும் போது, சூழல் வெப்பம் குறைவாக இருக்கும். ஆகையால் வியர்க்காது, ஆகவே ஆண்கள் பனியன் அணிவது அவசியம் அல்ல. ஆனால் அவர்கள் ஜட்டி அணிய வேண்டுமா? Flight தவிர்ந்த ஏனைய பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது சில ஆண்கள் இரவு நேரங்களில் ஜட்டி அணியாது, Shorts/Sweatpants/Track Pants அணிந்து பயணிப்பர். ஆனால் அ...

ஆண்குறி பெரிதாக இருக்கும் ஆண்கள் எந்த வகை ஜட்டி அணியலாம்?

காட்டும் வகை ஆண்குறியை உடைய ஆண்கள்(Shower Type Penis) ஜட்டியைத் தெரிவு செய்து அணியும் போது ஆண்குறியை கீழ் நோக்கி ஜட்டியினுள் வைத்து அணிவதன் மூலம் அவர்களின் Underwear Bulge இன் அளவைக் குறைக்கலாம். அதே நேரம் அவர்களின் அந்தரங்கத்தின் அளவையும் குறைத்து வெளிக்காட்டலாம். அதற்கு அவர்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டியில் அதிக இட வசதி இருக்க வேண்டும். ஆண்களின் ஜட்டிகளில் அதிக இடவசதி கொண்ட ஜட்டி வகை எது என்று ஆண்களிடம் கேட்டால், அவர்களிடம் இருந்து வரும் பதில்களில் முதன்மை வகிப்பது Boxer Briefs மற்றும் Trunks ஜட்டிகளாகும். ஆண்களுக்கான Trunk ஜட்டிகளை விட Boxer Briefs ஜட்டிகளிலேயே அதிக இடவசதி இருக்கும்.

ஆண்கள் Rope வைத்த Pants, Shorts அணிவது எப்படி?

சில வருடங்களுக்கு முன்பு வரை, கயிற்றினை இறுக்குவதன் மூலம் Waist Size யை Adjust செய்யக் கூடிய Pants, மற்றும் Shorts களை பொதுவாக Sports Men, Fitness Freaks மட்டுமே அணிவார்கள். அநேகமான ஆண்களுக்கான Gym Clothes, Swimwear, Active Wear களில் இவ்வாறு Waist Size யை கயிற்றை வைத்து மாற்றக் கூடிய அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். வயது வந்த ஆண்கள் உடற்பயிற்சி செய்து வரும் போது அவர்களின் உடல் பருமன் மாத்திரமே மாற்றமடையும். அவர்களின் உயரம் மாற்றமடையாது. Gym Clothes இல் Waist Size யை மாற்றக் கூடிய கயிறு போன்ற அமைப்பு இல்லாவிட்டால் அடிக்கடி புது ஆடைகளை ஆண்கள் வாங்க வேண்டி ஏற்படும். இதன் காரணமாகவே Active ஆக இருக்கும் ஆண்களுக்காக இடுப்பு அளவை மாற்றயமைக்கக் கூடிய கயிறு வைத்த Pants, Shorts களை சந்தையில் அறிமுகம் செய்தனர்.

காவலன் படத்தில் ஜட்டி போடாமல் நடித்த விஜய்

நடிகர் விஜய், அசின் நடிப்பில் காவலன் திரைப்படம் 2011 ஆண்டில் வெளியானது. அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள "Yaarathu Yaarathu" பாடல் பலருக்கும் மிகவும் பிடித்தமான பாடலொன்றாகும். அந்த யாரது பாட முழுவதும், நடிகர் விஜய் தனது முகம் தெரியாத காதலியை தேடிக் கொண்டே அவரைக் காதலிப்பார். அந்தப் பாடலில் நடிகர் விஜய் ஒன்னுக்குப் போக, தனது காலேஜில் உள்ள Rest Room போவது போல ஒரு காட்சி இருக்கும். அவர் தனது காதலியுடன் பேசிக் கொண்டே சிறுநீர் கழித்து விட்டு, ஜிப்புப் போடும் போது விஜயின் ஆண்குறி ஜிப்பில் மாட்டிக் கொண்டு வலியால் கத்துவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இது தற்போது சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாகி உள்ளது. நடிகர் விஜய் அந்தக் காட்சியில் ஜட்டி போடாமல் நடித்தாரா? அவர் ஜட்டி போட்டிருந்தால் எப்படி அவரின் ஆண்குறி ஜிப்பில் மாட்டியிருக்கும் என்று சிலர் விநோதமாக ஆராய தொடங்கியுள்ளனர். சினிமாவில் எதனையும் நம்ப முடியாது. அவர் அந்தக் காட்சியில் அவரது ஆண்குறியை ஜிப்பைத் திறந்து வெளியே எடுத்திருக்கவே மாட்டார். தன்னை மறந்து காதலில் விழுந்து கிடப்பவன் ஒன்னுக்குப் போகும் போது சுய நினைவில் இருக்கா வ...