சில வருடங்களுக்கு முன்பு வரை, கயிற்றினை இறுக்குவதன் மூலம் Waist Size யை Adjust செய்யக் கூடிய Pants, மற்றும் Shorts களை பொதுவாக Sports Men, Fitness Freaks மட்டுமே அணிவார்கள். அநேகமான ஆண்களுக்கான Gym Clothes, Swimwear, Active Wear களில் இவ்வாறு Waist Size யை கயிற்றை வைத்து மாற்றக் கூடிய அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.
வயது வந்த ஆண்கள் உடற்பயிற்சி செய்து வரும் போது அவர்களின் உடல் பருமன் மாத்திரமே மாற்றமடையும். அவர்களின் உயரம் மாற்றமடையாது. Gym Clothes இல் Waist Size யை மாற்றக் கூடிய கயிறு போன்ற அமைப்பு இல்லாவிட்டால் அடிக்கடி புது ஆடைகளை ஆண்கள் வாங்க வேண்டி ஏற்படும்.
இதன் காரணமாகவே Active ஆக இருக்கும் ஆண்களுக்காக இடுப்பு அளவை மாற்றயமைக்கக் கூடிய கயிறு வைத்த Pants, Shorts களை சந்தையில் அறிமுகம் செய்தனர்.
ஆனால் தற்போது Track Pants, Sweatpants போன்றவை எல்லா ஆண்களாலும் பரவலாக பாவிக்கப்படும், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஆடைகளாகவே மாறியுள்ளன.
முன்பு வீட்டில் இருக்கும் போது லுங்கி, வேட்டி, Shorts அணிந்த ஆண்கள் கூட தற்போது Track Pants, Sweatpants யை வீட்டில் இருக்கும் போதும் அணிந்திருக்க ஆரம்பித்து விட்டார்கள். அவை அந்தளவுக்கு ஆண்களுக்கான செளகரியமான ஆடைகளாக மாற்றம் பெற்றுள்ளன.
என்னதான் ஆண்கள் Track Pants, Sweatpants என்று காலத்திற்கு ஏற்றாற் போல மாறினாலும், அவற்றை வீட்டில் இருக்கும் போது கூட லுங்கி போல ஜட்டி அணியாது அணிய முடியாது.
Track Pants, Sweatpants போன்றவற்றை ஜட்டி அணியாது அணியும் போது ஆண்களின் ஆண்குறியும், விதைகளும் அப்பட்டமாக வெளித்தெரியும்.
ஆண்களின் Swimwear இலும் கயிறு காணப்படும். அவற்றை இறுக்கக் கட்டுவதன் மூலம் Dive அடிக்கும் போது அவை கழறுவதைத் தவிர்க்க முடியும்.
ஆண்கள் Sweatpants, Track Pants அணிந்திருக்கும் போது அவற்றில் உள்ள கயிறைக் கட்டாவிட்டால், உடற்பயிற்சி செய்யும் போது, அல்லது அன்றாட வேலைகளை செய்யும் போது அது சிறிது சிறிதாக இடுப்புக்குக் கீழே இறங்கும்.
ஆண்கள் ஜட்டி அணிந்து Track Pants, Sweatpants அணியும் போது Underwear Bulge தெரியும். ஆனால் Underwear Bulge வெளித்தெரிவது இயல்பான ஒன்றாக தற்காலத்தில் பார்க்கப்படுகிறது.
Sweatpants, Track Pants இல் ஆண்களின் ஆண்குறி விளிம்பு அப்பட்டமாக வெளித்தெரிவதை விட ஜட்டி Bulge, உப்பலாக வெளித்தெரிவது எவ்வளவோ பரவாயில்லை.
ஆண்கள் கயிறு வைத்த Pants, Shorts அணியும் போது அவற்றை ஜட்டி அணிந்து இடுப்பில்(Waist) அணிந்தால் Underwear Bulge வெளித்தெரிவது குறைவாக இருக்கும். அதுவே அவற்றை இடையில்(Hip) அணிந்தால் பார்ப்பதற்கு அழகாக தோற்றமளிக்காது.
ஆனால் ஆண்கள் ஜட்டியை(Mid Rise வகை ஜட்டிகள்) யை Waist இல் அணிந்த பின்னர், ஜட்டியின் Waistband க்குக் கீழே கயிறு வைத்த Pants, Shorts இருக்கும் வகையில் கயிற்றை இறுக்கி அணியும் போது ஆண்களின் Underwear Bulge நன்றாக உப்பலாக வெளித்தெரியும்.
கயிறு வைத்த Pants, Shorts அணிந்த ஆண்கள், குனியும் போது அல்லது கைகளைத் தூக்கும் போது ஜட்டியின் Waistband வெளித்தெரிந்தால், அவர்கள் வேண்டுமென்றே Underwear Bulge யை உப்பலாக வெளிக்காட்ட விரும்புகிறார்கள் என்று அர்த்தம். பார்க்கிற மாதிரி இருந்தால், மற்றவர்கள் பார்க்கும் வகையில் வெளிக்காட்டுவதில் தவறில்லை. Underwear Bulge, வயது வந்த ஆண்களின் ஒரு Sexiest Body Feature தான்.
Tips: ஆண்கள் சாம்பல் நிற அல்லது வெளிர் நிற(Light Color) Sweatpants, Track Pants அணிவதற்குப் பதிலாக Dark Color Sweatpants, Track Pants அணிவதன் மூலம் முட்டிக் கொண்டு Bulge வெளித்தெரிவதை மறைக்க முடியும்.
Keywords: How to showcase bulge in sweatpants? How to show underwear bulge in track pants? How to hide erection in sweatpants? How to hide erection in track pants? Big Underwear Bugle in Track Pants.
Comments
Post a Comment