Skip to main content

Posts

Showing posts with the label Pubic Hair

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஜட்டியை Trial Room இல் அணிந்து பார்த்து வாங்கலாமா?

உள்ளாடைகளை எக்காரணம் கொண்டும் யாரும் Trial Room களில் அணிந்து பார்த்து வாங்க மாட்டார்கள். சில Dress Store Room களில் Trial Room களினுள் நுழையும் போதே உள்ளே கொண்டு செல்லும் ஆடைகளை Check பண்ணுவாங்க. ஜட்டி, பனியன் போன்ற ஆண்களின் உள்ளாடைகளானது அவர்களின் அந்தரங்கப் பகுதிகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தக் கூடியது. அதிலும் குறிப்பாக ஜட்டியானது அவர்களின் சுன்னி முடி, ஆண்குறி, விதைகள், குண்டி போன்றவற்றுடன் நேரடியாக தொடர்பினை ஏற்படுத்தக் கூடியது. ஒருவர் அணிந்த ஜட்டி, பனியன்களை இன்னொருவர் அணிவது சுகாதாரமற்றது. அதன் மூலம் சரும நோய்கள் கூட பரவலாம். தொடுகை மூலம் பரவலடையும் சில பால்வினை நோய்கள் கூட இவ்வாறு இன்னொருவர் அணிந்த ஜட்டி, பனியனை அணிவதன் மூலம் பரவலாம்.  இதன் காரணமாகவே பொதுவாகவே ஜட்டி, பனியன்களை யாரும் Trial Room இல் அணிந்து பார்த்து வாங்க அனுமதிப்பதில்லை. ஜட்டி போடாமல் துணிக்கடைக்கு வந்திருக்கும் ஆண்   தனக்கான ஜட்டியைத் தெரிவு செய்யும் ஆண் Trial Room உள்ளே எடுத்துச் சென்று, தான் தெரிவு செய்த புது ஜட்டியை அணிந்த பின், வெளியே வரும் ஆண் Trail Room இல் வைத்து புது ஜட்டியை அணிந்த ஆண்...

ஆண்களுக்கான Shaving Cream, Gel, Foam வகைகளில் சிறந்தது எது?

பூப்படைந்த பின்னர் ஆண்களின் அன்றாட கடைமைகளில் சேர்ந்து விடும் ஒரு விடையம் தான் Facial Hair பராமரிப்பு. ஆண்களால் தாடி மீசையை கத்தரிக்கோலால் மாத்திரம் வெட்டி வளர்க்கலாம். விரும்பினால் தேவைக்கு ஏற்ப மழிக்கலாம் அல்லது Trim செய்யலாம். ஆனால் தாடி, மீசையை ஒழுங்காக Shave or Trim செய்யாது கண்டமேனிக்கு வளர்த்தால் உங்கள் தோற்றம் கூட மாறலாம். ஆண்கள் தாடி, மீசை, அந்தரங்க முடிகளை மழிக்கும்(Full Shave​) போது Shaving Cream, Shaving Gel, Shaving Foam போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துவதன் மூலம் இலகுவாக மழிக்கக் கூடியதாக இருக்கும். அவை உராய்வு நீக்கியாக தொழிற்பட்டு, Shaving Blade யை நமது சருமத்தின் மீது இலகுவாக நகர்த்தக் கூடிய நிலைமையை தோற்றுவிக்கும். முகத்தையும் தாடி, மீசையையும் நன்கு கழுவி ஈரமாக்கி, பின்னர் Shaving Cream, Shaving Gel, Shaving Foam போன்றவற்றில் ஒன்றை தாடி/மீசை அல்லது மழிக்க வேண்டிய அந்தரங்க முடி மீது பூசி, சிறிதி நேரம் செல்ல மழிப்பதன் மூலம் வெட்டுக் காயங்கள் இன்றி இலகுவாக முடிகளை மழிக்கக் கூடியதாக இருக்கும். ஆண்கள் தாடி, மீசையை மழித்து முடிய, முகத்தை நன்கு கழுவி துடைத்து விட்டு, Aft...

Body Hair யை ஆண்கள் அருவருப்பாக பார்க்கலாமா?

ஆண்கள் பூப்படைய ஆரம்பித்த நாள் முதல் அவர்களின் உடல் முழுவதும் உரோம வளர்ச்சி ஏற்படும். அவர்களின் பரம்பரை அலகுகளைப் பொறுத்து அவற்றின் தன்மையில் வேறுபாடுகள் ஏற்படும். சில ஆண்களுக்கு அவர்களின் உடலில் முடி வளர்ச்சி அறவே இருக்காது. சில ஆண்களுக்கு காடு போல, அல்லது கரடி போல உடல் முழுதும் முடி வளர்ச்சி இருக்கும். ஆண்களுக்கு அவர்களின் பாலியல் ஹோர்மோன் Testosterone உடலில் சுரக்கப்படும் போது தான், அவர்களின் உடலில் முடி வளர்ச்சி ஏற்படுகிறது. அந்த வகையில் பார்த்தால், ஆண்கள் அவர்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை பெருமையான விடையமாகப் பார்க்க வேண்டும்.

ஆண்கள் தமது பூப்பு முடியை Trim செய்வது எப்படி? - Video Guide

வயது வந்த ஆண்களுக்கு அடிவயிற்றுப் பகுதியில் ஆண்குறியைச் சூழ முடி வளர்வது இயல்பான ஒன்று. அந்தப் பகுதியில் காடு போல முடி வளர்ந்திருப்பதை ஆண்மையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.  ஆனால் அவற்றை நேர்த்தியாக வைத்திருக்காவிட்டால் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்காது. அதே நேரம் அவற்றை Trim செய்யாமல் Full Shave செய்வதும் உகந்தது அல்ல . இந்தப் பதிவில் ஆண்கள் தமது அந்தரங்க முடிகளை, அதிலும் குறிப்பாக சுன்னி முடியை எப்படி நேர்த்தியாக Trim செய்வது என்று பார்ப்போம்.  தன் தாடி, மீசையைப் போல தன் சுன்னி முடியையும் Trim செய்து வைத்திருக்கும் ஆண்கள்   Ricky Kazaf இது தொடர்பான விளக்கமான காணொளியை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்து நீங்களும் உங்கள் சுன்னி முடியை நேர்த்தியாக வைத்திருக்கப் பழகலாம்.

ஆண்களும் அவர்களுக்கு ஏற்படும் அரிப்புகளும்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் முதல் அவர்களின் உடலில் மயிர் வளர்ச்சியும், வியர்வையும் அதிகரிக்கும். வியர்வையும் மயிர் வளர்ச்சியும் ஏற்பட்டாலே, உடல் சுத்தமாக இல்லாவிட்டால் அங்காங்கே அரிப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று ஆகும். அரிக்கும் இடங்களை சொறியும் போது இருக்கும் சுகம், சொறிந்த பின்னர் ஏற்படும் எரிச்சல், சிராய்வு/புண் போன்றவற்றால் மறைந்து விடும். பிறகு ஏன் அங்க சொறிந்தோம் என்று எண்ணும் நிலை கூட ஏற்பட்டு விடும்.   அவதானம்: அந்தரங்கப் பகுதி, தொடைகளில் ஏற்படும் அரிப்பு நிலைமையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால், அது பரவலடைய அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரம், அந்தரங்கப் பகுதி, தொடைப் பகுதிகளின் தோலின் நிறம் மேலும் கருமை நிறமடையலாம். சில வேளைகளை அவ்வாறு ஏற்பட்ட கருமை நிறத்தை சரி செய்ய அதிக காலம் எடுக்கலாம்.