Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களும் அவர்களுக்கு ஏற்படும் அரிப்புகளும்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் முதல் அவர்களின் உடலில் மயிர் வளர்ச்சியும், வியர்வையும் அதிகரிக்கும். வியர்வையும் மயிர் வளர்ச்சியும் ஏற்பட்டாலே, உடல் சுத்தமாக இல்லாவிட்டால் அங்காங்கே அரிப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று ஆகும்.

Crotch Itches

அரிக்கும் இடங்களை சொறியும் போது இருக்கும் சுகம், சொறிந்த பின்னர் ஏற்படும் எரிச்சல், சிராய்வு/புண் போன்றவற்றால் மறைந்து விடும். பிறகு ஏன் அங்க சொறிந்தோம் என்று எண்ணும் நிலை கூட ஏற்பட்டு விடும்.

Volleyball Player Scratch His Underwear Bulge - Itch Problems
 

அவதானம்: அந்தரங்கப் பகுதி, தொடைகளில் ஏற்படும் அரிப்பு நிலைமையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால், அது பரவலடைய அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரம், அந்தரங்கப் பகுதி, தொடைப் பகுதிகளின் தோலின் நிறம் மேலும் கருமை நிறமடையலாம். சில வேளைகளை அவ்வாறு ஏற்பட்ட கருமை நிறத்தை சரி செய்ய அதிக காலம் எடுக்கலாம்.

Kunju Soriyum Aangal - Argentina Volleyball Men Team - Itching Private Parts - Pubes Problems
 

குறிப்பு: ஆண்களின் தொடைகளில்/தொடை இடுக்குகளில்(Dark Inner Thighs), அக்குள் பகுதி(Dark Armpit), கழுத்தின் பின்புறம், போன்ற இடங்களில் ஏற்படும் கருமை நிறத்தை இயற்கையான முறையில்(கற்றாழை பாவித்து, தேங்காய் எண்ணெய்/நல்லெண்ணெய் பூசி, உருளைக் கிழங்கை வெட்டி தேய்த்து, மேலும் பல) சரி செய்ய அதிக காலம் எடுத்தாலும், ஒரு Dermatologist இன் பரிந்துரைகளை பின்பற்றினால் அவற்றை சீக்கிரம் சரி செய்யலாம். இருப்பினும், உடலில் உள்ள மர்மப்பிரதேசங்களில் ஏற்படும் அந்த கருமை நிறமாற்றத்திற்கான முதன்மைக் காரணியை(உணவு ஒவ்வாமை, அதிக உடல் பருமன், நீரிழிவு, தவறான அளவில் இறுக்கமான ஜட்டி/ஆடைகள் அணியும் பழக்கம், அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் சருமப் பிரச்சனைகள், சுத்தமின்மை, மேலும் பல.) சரி செய்யாமல், முழுமையாக உங்களால் அந்தப் பிரச்சனையை சரி செய்ய முடியாது.

உங்களுக்குத் தெரியுமா? ஆண்களுக்கு சுன்னி முடி(Pubes) அரிக்கும் போது சொறிய ஆண்களுக்கு அதிகம் சுகமாக இருக்கும், அவர்களின் சுன்னி கூட புடைத்தெழுந்து, Precum கூட வெளிவரலாம். அதற்குக் காரணம் அவர்கள் கை வைத்து சொறியும் இடம்(அடிவயிறு/சுன்னி முடி), ஆண்களின் ஒரு முக்கியமான Erogenous zone ஆகும். அங்கு கை வைத்து தேய்த்தால், சொறிந்தால், தடவினால் ஆண்களுக்கு சீக்கிரம் மூடாகும். இதன் காரணமாகவே அடிவயிற்றில் கை வைத்தால், ஆண்களின் Control Lose ஆகும் என்று சொல்வார்கள்.

Itching in Men Private Parts - Virat Kholi
ஆண்களுக்கு அந்தரங்கப் பகுதிகளில்(Pubes) அரிப்பு ஏற்பட்டால், எந்தவொரு தயக்கமும் இல்லாமல், எதைப்பற்றியும் யோசிக்காமல் பொது இடங்களில்(Public Places) வைத்துக் கூட சொறிய தயங்க மாட்டார்கள்.
 
Men Itching Problems in Tamil

ஆண்களுக்கு எங்கெல்லாம் உடலில் முடி இருக்குதோ அங்கெல்லாம் ஆண்களுக்கு அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக அக்குள், நெஞ்சு முடி, குஞ்சு முடி, தலைப் பகுதியில் உள்ள முடிகளில் அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதற்குக் காரணம் அவ்விடங்களில் ஆண்களுக்கு அதிகம் வியர்ப்பதாகும்.

Men Itching Problems and Sweating in Private Parts - Sticky Wet Underwear - Men Underwear Soaked in Sweat
வியர்வையில் ஊறிய ஜட்டி கூட ஆண்களின் அந்தரங்கப்பகுதியுடன் ஒட்டிக் கொண்டு அவஸ்தை கொடுக்கலாம். 

ஆண்களின் உடலில் அரிப்பு ஏற்படும் இடங்களில் உள்ள மயிரை மழித்தால் இந்தப் பிரச்சனை சரியாகுமா? இல்லை. அது இன்னும் அதிகமாகும். விரும்பினால் Trim செய்து பார்க்கலாம். ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் அரிப்பை சரி செய்ய, குளிக்கும் போது நன்கு Soap போட்டு அவற்றை தேய்த்துக் கழுவ வேண்டும்.

Men Itching Problems - Itching in Pubes and Dick

Tips: அரிக்கும் இடங்களை சொரிவதை விட, கிள்ளுவது சிறந்தது.

அவதானம்: நீங்கள் பாவிக்கும் சவர்காரத்தினால் கூட, ஒவ்வாமை ஏற்பட்டு அரிப்பு ஏற்படலாம்.

ஆண்கள் எப்போதும் தோய்த்து, உலர்ந்த, சுத்தமான ஜட்டி, பனியன் அணிய வேண்டும்.

அவதானம்: நீங்கள் ஜட்டி,பனியனை அலசப் பாவிக்கும் சலவைத்தூளினால் கூட ஒவ்வாமை ஏற்பட்டு அரிப்பு ஏற்படலாம்.

Itchy Stomach

உங்களுக்கு ஜட்டி அணிந்திருக்கும் போது அரிப்பு அதிகமானால், உள்பக்க தொடை, மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் அரிப்பு அதிகமாக இருந்தால் அது Jock Itch(ringworm) தொற்றாக இருக்கலாம். அதற்கான Antifungal cream, Ointment போன்றவை பாவித்து சீக்கிரம் சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அது பரவலடையும். உங்கள் ஜட்டி, பனியனை சுடு நீரில் அலசி, வெயிலில் காய விட வேண்டும். அந்தரங்கப் பகுதிகளை உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

அண்மையில் செக்ஸ் செய்த பின்னர் அந்தரங்க முடிகளில் அரிப்பு அதிகமாக இருந்தால், உங்களுக்கு அந்தரங்கப் பேன்(Pubic Lice/Crab Louse​​) தொற்று ஏற்பட்டிருக்கலாம். இது தொடுகை மூலம் பரவலடையக் கூடிய, அதாவது அந்தரங்க முடிகள் உரசிக் கொள்வதன் மூலம் பரவக் கூடிய பால்வினை நோய் ஆகும். ஆனால் சீக்கிரம் குணப்படுத்தக் கூடியது. ஆனால் இது பாலியல் தொடர்பு மூலம் மாத்திரம் பரவலடையாது. உங்கள் நண்பனுக்கு இந்தப் பிரச்சனை இருந்தால், அவனது ஆடைகள்/உள்ளாடைகளை நீங்கள் அணிந்தால் கூட இது பரவும்.

அவதானம்: ஹாஸ்டலில் தங்கியிருக்கும் ஆண்கள் Jock Itch/Pubic Lice தொடர்பில் அதிகம் அவதானமாக இருக்க வேண்டும். அவை தொடுகை மூலம் பரவலடையக் கூடியது.

அந்தரங்கப் பேன், அந்தரங்கப் பகுதிகளில் உள்ள முடியில் சிறிய நண்டுகள்/பேன் போன்ற பூச்சிகள் ஊர்வதை கண்டால், உடனே அந்தரங்க முடிகளை மழிக்கவும். ஆனால் அந்தரங்கப் பேன்கள் வாழ்வதற்கும், பெருகுவதற்கும் உடலில் உள்ள சிறு முடிகள் கூட போதும். ஆகவே அவசியம் Insecticidal Lotion or Cream உடல் முழுதும் பாவுக்க வேண்டும்.

பொடுகுத் தொல்லை இருக்கும் ஆண்கள் தலையை துடைக்கப் பயன்படுத்தும் Towel யை முகம், உடல், மற்றும் அந்தரங்கப் பகுதியைத் துடைக்கப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

Drying wet hair with Towel

தலைமுடியில் பொடுகுத் தொல்லை இருந்தாலும் தலையில் அரிப்பு ஏற்படும். அதே போல ஆண்களின் தாடி மீசையிலும் பொடுகுத் தொல்லை ஏற்படும். அவர்கள் அதனை கட்டுப்படுத்த Dermatologist(தோல் மருத்துவர்) யை அணுகுவது அவசியமாகும்.

சில ஆண்களுக்கு உணவு ஒவ்வாமையினால் கூட உடலில், குறிப்பாக சுன்னி முடி. தலை முடி, நெஞ்சு முடி பகுதிகளில் அரிப்பு ஏற்படும். அவ்வாறான ஆண்கள் எவ்வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, அல்லது எந்த பொருளை உட்கொள்ளும் போது இவ்வாறு அரிப்பு ஏற்படுகிறது என்பதை அவதானித்து, அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

அந்தரங்கப் பகுதியில் அதிகம் வியர்வை ஏற்பட்டால், ஆண்களின் விதைப்பை தொடைகளுடன், ஜட்டியுடன் ஒட்டிகொண்டு அவஸ்தை கொடுக்கலாம். அந்தரங்கப் பகுதியில் துர்வாடை ஏற்படலாம். அதனால் கூட தொடைகளில் Chafing(தோல் சிவக்கும், Irritation/எரிச்சல் ஏற்படும், Stinging/ஊசி குத்துவது போன்ற வலி ஏற்படும், அரிப்பு ஏற்படும்) நிலைமை, கிருமித் தொற்றுக்கள் மற்றும் ஒவ்வாமைகளால் அரிப்புகள் ஏற்படலாம். இதனை Talcum Powder பயன்படுத்தியும் சரி செய்யலாம்.

ஆண்கள் Talcum Powder பயன்படுத்துவது எப்படி? ஆண்கள் காலையில் குளித்த பின்னர், அந்தரங்கப் பகுதியை நன்றாக துடைத்து உலர்த்திய பின்னர், Talcum Powder யை நன்றாக/தாராளமாக ஆண்குறி, விதைகளைச் சூழ, தொடைகளில் பட, விதைப்பைக்குக் கீழ் பட விசிறி, பின்னர் நன்கு கைகளால் தேய்த்து பூச வேண்டும்.

அவதானம்: Talcum Powder பாவிக்கும் ஆண்கள் இரவு தூங்கச் செல்லும் முன்னர். அன்று அணிந்த ஜட்டியை அலசிப் போட வேண்டும். அதே நேரம் குளிக்க வேண்டும், அல்லது அவர்களின் அந்தரங்கப் பகுதியயை மாத்திரமாவது கழுவ வேண்டும். 

குறிப்பு: அந்தரங்கப் பகுதிக்கு பவுடர் பாவிக்கும் ஆண்கள், வாய் வழிப்பாலுறவில் ஈடுபடும் முன்னர், உடலுறவு கொள்ளும் முன்னர் ஆண்குறியை சுத்தம் செய்ய மறக்க வேண்டாம்.

Talcum Powder இற்கு மாற்றிடாக பல்வேறு Spray(Menhood Baller: The Balls Spray) களும் சந்தையில் கிடைக்கின்றன. விரும்பினால் அவற்றை பயன்படுத்திப் பார்க்கலாம். ஆனால் தினமும் அவற்றை பயன்படுத்தினால், அவற்றில் உள்ள இரசாயணங்களால் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

சில ஆண்களுக்கு Skin Conditions(உதாரணமாக: Contact dermatitis, Seborrheic Dermatitis, Psoriasis, etc.) இருக்கும், அதன் காரணமாகக் கூட உடலில் அரிப்புகள் ஏற்படலாம். அவற்றை ஒரு வைத்தியரின் உதவியுடன் இனங்கண்டு, அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். சில தோல் பிரச்சனைகளை வாழ் நாள் முழுதும் கட்டுப்பாட்டில் மாத்திரமே வைக்க முடியும். அவற்றை முழுமையாக சரி செய்ய முடியாது.

சுன்னி அரிப்பு, சூத்து அரிப்பு போன்றன Yeast Infection இனால் கூட ஏற்படலாம். அவை தாமாகவே சரி ஆகலாம். Yeast பங்கசு(உதாரணம்: Candida) நமது உடலில் வாழும் ஒரு சாதாரண பங்கசு ஆகும். ஆனால் உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற காரணங்களால் Yeast Fungus தூண்டப்பட்டு, அவை அடிக்கடி வெளிப்படலாம். அதன் காரணமாக உங்கள் தோலில் Infections தோன்றி மறையலாம்.

ஆண்களின் ஆண்குறியின் மொட்டில் ஏற்படும் Yeast Infection இன் காரணமாகவே சில ஆண்களுக்கு Balanitis நிலைமை ஏற்படுவது உண்டு. இந்தப் பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டால், ஒரு வைத்திரியரின் ஆலோசனையைப் பெற்று, தேவை ஏற்பட்டால் சுன்னத் செய்து கொள்ள வேண்டும்.

Yeast Infection யை பால்வினை நோய் தொற்று ஏற்பட்டதன் அறிகுறியாகவும் கருதுவது உண்டு. Yeast Infection அதிகளவில் ஏற்படுவதற்குக் காரணம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையவதாகும். இது STI இனாலும் ஏற்படலாம். 

சிலருக்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு, மருந்துகளினாலும், அணியும் ஆணுறையினாலும் ஒவ்வாமை காரணமாக ஏற்படுவது உண்டு. சக்கரை வியாதி இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படுவது உண்டு. 

One Touch Male Condoms

உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்களுக்கு Latex allergy இருக்கலாம். அவ்வாறான ஆண்கள் Latex Condom ஆணிந்தால் அவர்களின் ஆண்குறியில் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. Latex Condom யை ஒரு முறை சீக்கிரமாக அணிந்து, கழட்டுவதன் மூலம் உங்களுக்கு Latex allergy உள்ளதா என்பதை பரிசோதிக்க முடியும். சில ஆண்களுக்கு Flavored Condoms அணிந்தாலும் ஆண்குறியில் allergy ஏற்படலாம். ஆண்கள் கலவியில் ஈடுபட காண்டம் பாவிக்க முதல், இவை தொடர்பில் அனுபவரீதியாக அறிந்திருப்பது அவசியம் ஆகும்.

Read More: Latex Allergy உள்ள ஆண்களுக்கான காண்டம் 

உங்களுக்குத் தெரியுமா? Yeast Infection பொதுவாக ஒரு ஆணிடம் இருந்து இன்னொருவருக்கு பரவாது. ஆனால் ஒரு பெண்ணின் பெண்குறியில் Yeast Infection இருந்தால் அது ஆணின் ஆண்குறியில் Yeast Infection யை ஏற்படுத்த சிறிதளவு வாய்ப்பு உள்ளது.

உங்களுக்குத் தெரியுமா? சூத்தரிப்பு, அரிப்பெடுத்து திரிதல், சுன்னி அரிப்பு, கூதி அரிப்பு போன்ற வார்த்தைகளை ஒருவரை திட்டும் போது பயன்படுத்துவர். அதற்குக் காரணம், நமக்கு சாதாரணமாக உடலில் அரிப்பு ஏற்பட்டால் அதனை இலகுவாக கைகளை வைத்து சொறியலாம். ஆனால் புண்டையில், சூத்தில் அரிப்பு ஏற்பட்டால் அதனுள் எதையாவது நுழைத்து ஓத்தால் தான் அரிப்பு அடங்கும். புண்டையில் அரிப்பு, சூத்தரிப்பு இருப்பவர்கள் அதன் காரணமாக அதிகம் கலவியில் ஈடுபட அலைவர்.

Comments

Popular posts from this blog

முதல் முறை சுய இன்பம் செய்யப் போகும் ஆண்களுக்கு

10 - 14 வயதிற்குள் ஆண்கள் சுய இன்பம் செய்ய தாமாகவோ(குப்புறப்படுத்து தமது விறைத்த ஆண்குறியை படுக்கையுடன் அழுத்தி தேய்த்து) அல்லது சமூகத்தில்/இணையத்தில்/நண்பர்களிடம் இருந்தோ கற்றுக் கொள்வர். ஆனால் முதல் முறை கை அடிப்பது, ஒரு பயம் நிறைந்த அனுபவமாகவே ஆண்களுக்கு இருக்கும்.   உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்கள் ஆண்குறி விறைப்படைய ஆரம்பிக்க முன்னரே ஆண்குறியின் முன் தோலை முன்னும் பின்னும் உருவி, கை அடிக்க ஆரம்பிப்பர். இதன் காரணமாக, சில ஆண்களுக்கு ஆண்குறி முழுமையாக விறைப்படைய முன்னரே விந்து வெளிவந்து விடும்.   அதனைத் தவிர்ப்பதற்கு, கை அடிக்க ஆரம்பிக்க முன்னர், மனதில் காம எண்ணங்களை தோற்றுவிக்க வேண்டும். மார்புக் காம்புகள், தொடை போன்றவற்றை தடவிக் கொடுத்து உடலில் காமத்தீயைத் தூண்ட வேண்டும். அவ்வாறு தூண்டி, ஆண்குறி 50% அளவு விறைப்படையும் வரை ஆண்கள் பொறுமையாக இருப்பது அவசியம். சுய இன்பமாக இருந்தாலும் அனுபவித்து செய்யுங்கள்.

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

சுன்னத் எனும் மூட நம்பிக்கை

மத நம்பிக்கைகளை காரணம் காட்டி, அல்லது குடும்ப வழக்கத்தைக் காரணம் காட்டி முஸ்லிம், யூத இன ஆண்களுக்கும், தமிழர்களில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கும் ஆண்குறியின் முன் தோல் நீக்கப்படும் சடங்கு அவர்களின் சிறுவயதில் நடப்பதுண்டு. ஆண்களின் ஆண்குறியின் முன்தோலை நீக்குவதை விருத்தசேதனம் எனவும் அழைப்பர். இதற்குக் காரணமாக அவர்கள் சுத்தத்தை முன்னிறுத்தினாலும் உண்மையில் அதன் பின்னால் ஒழிந்திருப்பது ஆண்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்தை நீக்கும் அல்லது கட்டுப்படுத்தும் உபாயமாகும். முந்தைய காலங்களில் ஆண்கள் சுய இன்பம் செய்வது பாவமான செயலாக பார்க்கப்பட்டது.  சுன்னத் ஏன் மூட நம்பிக்கையானது? சுன்னத் செய்து ஆண்குறியின் முன்தோலை நீக்குவது மூட நம்பிக்கை அல்ல. ஆனால் அதற்காக மத போதகர்கள் சொல்லும் காரணங்கள் மூட நம்பிக்கை சார்ந்ததாகும். ஆண்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தவிர்ப்பற்காக முன்னோர்கள், ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை நீக்கும் செயலை சடங்காக அறிமுகம் செய்தனர். நீர் வளம் நிறைந்த நாடுகளில் உள்ள ஆண்கள் ஆண்குறியை நீரில் அலசி சுத்தம் செய்வது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனா...

முஸ்லிம் ஆண்களுக்கு மாத்திரம் தான் அங்க முன்தோல் இருக்காதா?

பொதுவாக முஸ்லிம், மற்றும் யூத மதத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு அவர்களது சிறு வயதிலேயே சுன்னத்/கத்னா என்னும் சடங்கு செய்து ஆண்குறியின் முன் தோலை நீக்குவர். இதன் காரணமாகவே வேறு மதங்களைச் சேர்ந்த முஸ்லிம்களின், ஆண் நண்பர்கள் அவர்களை செல்லமாக "மொட்டை சுன்னி" என்று ஆழைப்பர்.   ஆனால் உண்மையில் முஸ்லிம் ஆண்களுக்கு மாத்திரம் தான் அங்க முன் தோல் இருக்காதா? இல்லை. இது காலங்காலமாக வந்த வதந்தி மாத்திரமே.

ஆண்களின் கவர்ச்சியான உடல் பாகங்கள் எவை?

உங்கள் எதிரே நிற்பது ஆணோ! பெண்ணொ! பார்க்கிற மாதிரி இருந்தால் யாரு வேண்டும்னாலும் பார்க்கலாம். ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும், ஒரு ஆணுக்கும் பெண் மீதும் ஈர்ப்பு, ஒரு வித கவர்ச்சி ஏற்படுவது இயல்பான ஒன்று. அதைப் போலவே ஒரு ஆணுக்கு ஆண் மீதும், ஒரு பெண்ணுகு பெண் மீதும் ஈர்ப்பு ஏற்படுவதும் இயல்பான ஒன்றே!