Skip to main content

Posts

Showing posts with the label Vetti

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களுக்கான காற்றோட்டமான ஆடை எது?

வயது வந்த ஆண்களுக்கான மிகவும் காற்றோட்டமான ஆடைகளாக லுங்கியையும், வேட்டியையும் கருதலாம். அதே நேரம் Sweatpants, Bottom/Track Pant போன்றவையும் ஆண்களுக்கு உகந்த ஆடைகளாகும். ஆனால் அவற்றை ஜட்டி அணியாமல் அணிவது ஆபத்தாகும். சாரம்/லுங்கி கட்டியிருக்கும் ஆண்கள்

ஜட்டி போடாமல் ஆண்கள் வேட்டி கட்டலாமா?

ஆண்களால் ஜட்டி போடாமல் வேட்டி கட்ட முடியும். அநேகமான ஆண்கள் இரவு நேரங்களில் தனியாக இருக்கும் போது வேட்டி, லுங்கி அணிந்து தூங்கும் போது உள்ளே ஜட்டி அணியமாட்டார்கள்.  ஆனால் வயது வந்த ஆண்கள் ஜட்டி அணியாது லுங்கி, வேட்டி கட்டும் போது பல சங்கடங்களை சந்திக்க வேண்டி ஏற்படும். ஆண்கள் வேட்டி கட்டுவது எப்படி?

சந்தையில் ஆண்களுக்கு இப்படியெல்லாம் வேட்டிகள் இருக்கா?

ஆண்களுக்கான வேட்டியை பொதுவாக நீளத்தை வைத்து இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று நான்கு முழ வேட்டி, மற்றையது எட்டு முழ வேட்டி. எட்டு முழ வேட்டியை டபுள் வேட்டி என்று அழைப்பர். அதாவது எட்டு முழ வேட்டியை இரண்டாக மடித்து நான்கு முழமாக அணிவதை டபுள் வேட்டி அணிதல் என்பர். ஆனால் வயது வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டி அணிவதை விட, எட்டு முழ வேட்டியை எட்டு முழமாக அணிவதே சிறந்ததாகும். இதன் மூலம் ஆண்கள் நான்கு முழ வேட்டி அணிந்திருக்கும் போது ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். உதாரணமாக: வேட்டி விலகி தொடைகள் தெரிவது. வேட்டியின் கரை தவிர்ந்த, அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய வேட்டிகள் Printed Veshti Border - அலங்கார வேலைப்பாடுகள்(Pattern Design) நிறைந்த கரை வைத்த கலர் வேட்டிகள்   Jeans, Pant போல வேட்டி அணியும் போது Belt அணியும் ஆண்களுக்கு வசதியாக இருக்க Belt Loop வைத்த வேட்டிகளும் சந்தையில் விற்பனையாகின்றன.  வட இந்திய ஆண்களைப் போல Dhoti அணியத் தெரியாத ஆண்களுக்கு, Dhoti Pant களும் சந்தையில் விற்பனையாகின்றது. வேட்டியின் ஒரு முனை மாத்திரம் வேறு நிறத்தில் இருக்கும் வேட்டிகள் ஆண்களின் வேட்டியை அதன் து...

மெல்லிய குட்டையான Shorts அணிந்து வேட்டி கட்டும் ஆண்கள்

வேட்டி அவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில் சில ஆண்கள், ஜட்டி மட்டும் அணிந்து வேட்டி கட்டாமல் உள்ளே Shorts, Pants அணிந்து வேட்டி கட்டுவர். அது அவர்களின் தன்னம்பிக்கையை மற்றவர்கள் குறைத்து மதிப்பிட வழி செய்யும். அதே நேரம் அவர்களுக்கு வேட்டி அணிந்திருக்கும் உணர்வே வராது. அவர்களால் சாதாரணமாக வேட்டி அணிந்திருக்கும் ஆண்களைப் போல வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டவும் முடியாது. அப்படிக் கட்டினால், உள்ளே அணிந்திருக்கும் Shorts, Pants வெளியே தெரியும். ஆனால் சில ஆண்கள் வேட்டி கட்டும் போது அணிவதற்கு என்றே பிரத்தியேகமான மெல்லிய Shorts, வேட்டியின் நிறத்தில் வைத்திருப்பர். அந்த Shorts மிகவும் குட்டையாக, தளர்வாக இருக்கும். உள்ளே ஜட்டி அணிந்து, அதன் மேல் இந்த மெல்லிய Shorts அணிந்து, அதன் மேல் வேட்டியைக் கட்டுவர். இவ்வாறு Shorts அணிந்து வேட்டி கட்டுவதன் மூலம், உள்ளே நீங்கள் விரும்பிய நிற ஜட்டியையும் தெரிவு செய்து அணியலாம். நீங்கள் உள்ளே அணிந்திருக்கும் ஜட்டியின் நிறம் வேட்டியை ஊடுருவி வெளித்தெரியாது. இந்த வகை மெல்லிய Shorts இன் கால் ஓட்டைகள்(Leg Openings) பெரியதாக இருக்கும். அதே நேரம் Shorts...

ஆண்கள் வேட்டி கட்டும் போது Belt அணியலாமா?

தமது இடுப்பில் வேட்டி தங்காது என்று நினைத்து தன்னம்பிக்கையில்லாமல் வேட்டி கட்டும் போது, அவை கழறாது இருக்க ஆண்கள் அணியும் Belt தான் Mens Dhoti Belt. சில காலங்கள் வரை ஆண்கள் தாம் அன்றாடம் பயன்படுத்தும் Leather Belt, Casual Belt யை வேட்டி கட்டும் போது அவற்றின் கட்டின் மேல் இறுக்கமாக அணிந்து வந்தனர். ஆனால் பிரச்சனை என்னவென்றால் சட்டையைக் கழட்டி வெறும் மேலுடன் வேட்டி கட்டிக் கொண்டு நிற்கும் போது மற்றவர்களால் நீங்கள் அணிந்திருக்கும் Belt யைப் பார்க்கக் கூடியதாக இருக்கும். ஒரு சில ஆண்கள் வேட்டியின் கட்டின் மேல், தமது இடுப்பில் இருக்கும் அரைஞாண் கயிற்றை விட்டு உருட்டி அதன் கட்டை இறுக்கமாக்குவர். சில ஆண்கள் வேட்டி அணியும் போது, அதன் கட்டை இறுக்குவதற்கு அதன் மேல் கயிறு கட்டுவதும் உண்டு. ஆனால் வேட்டியினை நேர்த்தியாக அணியத் தெரிந்தால் , இது எதுவுமே தேவையில்லை. வெறும் ஜட்டி மாத்திரம் அணிந்து, ஆண்கள் கெத்தாக வேட்டி கட்டலாம்.

ஆண்கள் வேட்டியை மடித்துக் கட்டுவது எப்படி?

வயது வந்த ஆண்கள் வேட்டியையும், லுங்கியையும் முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.   வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்து கட்டும் போது வயது வந்த ஆண்கள் வேட்டியை எவ்வளவு உயரத்திற்கு, முழங்கால்களுக்கு மேல் தூக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

வேட்டி அணியும் போது எந்தளவு நீளத்தில் சட்டை அணிய வேண்டும்?

ஆண்கள் வேட்டி அணியும் போது Shirt/Dress Shirt(Casual/Formal), T-Shirt, Kurta/Kurti/Jippa/Juppa Shirt போன்ற மேலாடைகளை அணியலாம். அவற்றின் நீளமானது(Length) குறைந்தது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டியின் கட்டை மறைக்கும் அளவுக்கு இருக்க வேண்டும். ஆகவே வேட்டி அணியும் போது அணியும் சட்டையின் Minimum Shirt Length உங்கள் இடுப்பு வரையாவது இருக்க வேண்டும். குர்தா அணிந்து, கேரள முறைப்படி வேட்டி கட்டும் ஆண்கள்   Recommended: கேரள ஆண்கள் போல வேட்டி கட்டுவது எப்படி?   Tips: ஆண்கள் வேட்டி அணியும் போது அணியும் மேற்சட்டையின் நீளம் தொடை வரை இருந்தால், வெள்ளை நிற வேட்டி அணியும் போது கூட விரும்பிய நிற ஜட்டியை அணியலாம்.   நீங்கள் வேட்டி அணியும் போது அணியும் மேலாடையின் Maximum Shirt Length(நீளம்) முழங்கால்கள் வரை இருக்கலாம். அதற்கு மேலே இருந்தால் உங்கள் வேட்டி வெளித்தெரியாது.    வேட்டி(Dhoti) அணிந்திருக்கும் போது மிகவும் நீளமாக மேற்சட்டை அணிந்திருக்கும் ஆண் - இது தவறு சரியான நீளத்தில் குர்த்தா அணிந்திருக்கும் ஆண்

ஆண்களுக்கு கெத்துக் கொடுப்பது வேட்டியா? லுங்கியா?

ஒரு ஆண் வயதுக்கு வந்த நாள் முதல் அணிய ஆசைப்படும் ஆடை தான் லுங்கி. அதன் முனைகளை மூட்டி ஒரு Tube போன்று உருவாகினால் அதனை சாரம் என்பர். வயது வந்த ஆண்கள் லுங்கி அணிவதை விட சாரம் அணிவதே சிறந்து. பொதுவாக சாரத்தையும் லுங்கி என்றே அழைப்பர்.    ஆனால் உண்மையில் லுங்கி என்பது வேட்டி போன்று இருக்கும். அதை வேட்டி போலவே அணிய முடியும். அதன் முனைகளை மூட்டி தைத்து சாரம்/கைலியாக மாற்றிய பின்னர் தான் அதை அணியும் முறை வேறுபடும். Recommended: ஆண்கள் லுங்கி கட்டுவது எப்படி? ஆண்கள் சாரம் கட்டுவது எப்படி? ஆண்கள் லுங்கி, சாரம் கட்டும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள்.

ஆண்கள் வேட்டி கட்டும் போது என்ன கலர் ஜட்டி போடலாம்?

வேட்டியினூடாக நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி வெளித்தெரிந்தால் எப்படி இருக்கும்? வேட்டி கட்டி கெத்தாக Photos, Videos எடுக்கும் போது உங்கள் ஜட்டியை மற்றவர்களால் வேட்டியினூடாகப் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? பொதுவாக நான்கு முழம் வேட்டி கட்டும் போது இந்தப் பிரச்சனையை ஆண்கள் அதிகம் சந்திப்பர். வயது வந்த ஆண்கள் எட்டு முழம் வேட்டி கட்டுவதன் மூலமும், வெளிச்சமான இடங்களில் நின்று Photos, Videos எடுப்பதைத் தவிர்ப்பதன் மூலமும் இதனை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். White Briefs ஜட்டி அணிந்து, வெள்ளை நிற வேட்டி கட்டும் ஆண்   ஆண்கள் வேட்டி கட்டும் போது எப்படி பனியன் அணியலாம்? வேட்டி அணியும் போது சில ஆண்கள் வேட்டியின் கரையின் நிறத்திலும், சிலர் அணியும் சட்டையின் நிறத்திலும், சிலர் அணியும் வேட்டியின் நிறத்திலும் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவதுண்டு. கறுப்பு நிற ஜட்டி(Black Trunk Underwear) அணிந்து சிவப்பு நிற வேட்டியில் Dhoti கட்டியிருக்கும் ஆண்

ஆண்களுக்கான கலர் வேட்டிகள் வாங்கும் போது

முன்னர் ஆண்களுக்கு பட்டு வேட்டிகளும் வெள்ளை வேட்டிகளுமே விற்பனைக்கு இருந்தன. ஆனால் இன்று பல்வேறு நிறங்களில் Cotton வேட்டிகளும், Cotton Blend வேட்டிகளும், பட்டு வேட்டிகளும் விற்பனைக்கு உள்ளன. ஆண்கள் கலர் வேட்டி வாங்குவது, சாதாரண வெள்ளை வேட்டிகள் வாங்கு போன்றதே. ஆனால், அவற்றை வாங்கும் முன்னர், நாம் சில விடையங்கள் தொடர்பில் அவதானிக்க வேண்டும். கலர் வேட்டிகள் வாங்குவதற்கு முன்னர், நாம் எவற்றைக் கவனிக்க வேண்டும் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.