Skip to main content

Posts

Showing posts with the label Shoes

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Shoes அணிவது பற்றி ஆண்கள் தெரிந்திருக்க வேண்டிய விடையங்கள்

ஆண்கள் Formal Dress/Office Wear அணியும் போது அவசியம் Leather Shoes களையே அணிய வேண்டும். அதே போல விளையாட்டுக்களில் ஈடுபடும் போது, Gym இல் உடற்பயிற்சி செய்யும் போது Sports Shoes பயன்படுத்த வேண்டும். மற்ற நேரங்களில் ஆண்கள் Casual Shoes அல்லது செருப்பு, Sandals போன்றவற்றை பாதணிகளாக அணியலாம்.  அன்றாட தேவைகளுக்கு ஏற்றாற் போல ஆண்களுக்கென பிரத்தியேகமான Shoes சந்தையில் விற்பனையாகின்றன. அவற்றை ஆண்கள் அணியும் போது பின்பற்ற வேண்டிய விடையங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். தினமும் ஆண்கள் Shoes அணியும் முன்னர், Shoes யை துணியால் துடைத்தால் போதும். தினமும் Shoe Polish பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆண்கள் பழைய சப்பாத்து(Shoes), செருப்பு(Slippers) போன்ற பாதணிகளை(Footwear) அணியும் முன்னர், அவற்றின் அடியில் உள்ள உராய்வைக் கட்டுப்படுத்துவதற்கான(Grip/Friction) வெட்டுக்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதைப் பார்க்கவும். அவை தேய்ந்திருந்தால், ஈரமான தரைகளில், மாபிள் தரைகளில் வழுக்கி விழுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆண்கள் குறைந்தது இரண்டு காலுறைகளை(Socks) அன்றாட பாவனைக்கும் பயன்படுத்த வேண...

Shoelaces கட்டுவது எவ்வாறு?

தற்காலத்தில் ஆண்களின் சப்பாத்துக்கள்/Shoes பல்வேறு வகைகளில் பரிணாமம் அடைந்துள்ளது. முன்னர் Velcro வைத்த ஒட்டும் வகையில் அணியும் சப்பாத்துக்களும், Shoelaces வைத்த கட்டி அணியக் கூடிய சப்பாத்துக்களும் பரவலாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்காலத்தில் Velcro வைக்காத, Shoelaces வைக்காத, Belt Buckle வைக்காத இழுத்துப் போடக் கூடிய Shoes களும் சந்தைக்கு விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளன. உங்களுக்கு எந்த வகையான பாதணிகள் சிறப்பாக இருக்கும் என்பதை குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது Shoes களைப் பார்ப்பதற்காவது Shoe Store Room களுக்குச் செல்லுங்கள். இருந்த போதும் Shoelaces கட்டி அணியும் சப்பாத்துக்களுக்கு இன்னமும் கிராக்கி குறையவில்லை. ஆண்கள் Office Wear அணியும் போது அவர்களின் பிரதான காலணி தெரிவாக Shoelaces கட்டும் Shoes உள்ளது. ஆண்கள் சப்பாத்து அணியும் போது எப்படி நேர்த்தியாக Shoelaces கட்டுவது என்று இந்தப் பதிவில் பார்ப்போம். (Shoelaces கட்டும் முறைகளை அவதானிக்க படத்தை அழுத்தி, தனியாக அதனைப் பெரிதாக்கிப் பார்க்கவும்)