வயதுக்கு வந்த நாள் முதல் அநேகமான ஆண்களுக்கு தூங்கும் போது சில விசித்திரமான, அல்லது விநோதமான கனவுகள் தோன்றும். அந்தக் கனவுகளின் தாக்கம் நிஜத்திலும் இருக்கும். அதனை "ஈரக் கனவுகள்" என்பர். Night Fall என்றால் என்ன? புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட விந்தினால் ஏற்கனவே சேமிக்கப்பட்டிருக்கும் விந்து வெளியேற்றப்படும் இயற்கையான செயன் முறை. சில வேளைகளில் தூக்கத்தில் Bed Sheet, படுக்கையுடன் ஏற்படும் உராய்வுகளாலும்(stimulation of genitals with a bed sheet or a sexual dream), கலவி/செக்ஸ் சம்பந்தப்பட்ட கனவுகள் தோன்றும் போதும் இது நிகழலாம், அல்லது அவை இந்த நிகழ்வுக்கு உந்துதலாக இருக்கலாம். இதனை Nocturnal Emission, also known as a Wet Dream, Sex Dream, Nightfall, or Sleep Orgasm எனவும் அழைப்பர். ஈரக் கனவுகள் என்றால் என்ன? எதனால் அவ்வகையான கனவுகள் ஆண்களுக்கு ஏற்படுகின்றன? ஈரக்கனவுகளை ஆங்கிலத்தில் Wet Dreams என்பர். இதனை மருத்துவத்துறையில் Night Emission, Nocturnal Emission, Night Fall என்பர். சுய இன்பம் செய்யும் பழக்கம் மிகவும் குறைவான ஆண்களுக்கும்(உதாரணமாக: மாதத்திற்கு ஒரு முறை கை அடிக்கும் ஆண...
a blog dedicated to exploring the fascinating world of men. Discover interesting facts about male puberty, debunk myths and rumors surrounding men's health, sex, fashion, and lifestyle. Learn all about essential garments like lungi, sarong, veshti, and more. Explore practical guides on wearing men's underwear, lungi, sarong, and veshti. Dive into informative resources on men's health and sexuality. Join the conversation about Tamil culture and masculinity.