நீயெல்லாம் ஆம்பளையா? நீ கண்டார ஓலியா இருந்தாலும் கண்ட இடத்தில, கண்மூடித்தனமா சுன்னிய ஓட்டித்தான் உன் ஆம்பளத்தனத்த வெளிய காமிக்கனுமா? கடையில் புகையிலை வாங்க, டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க, டேட்டிங் app களின் தங்கள் ஆண்குறியை காட்ட, அதனை காட்டி மடக்கிய பிகர்களை புதருக்குள் கூட்டி செல்ல துணிவு உள்ள ஆண்கள், மெடிக்கல் Shop சென்று ஒரு ஆணுறை(Condom) வாங்க ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்கள்? படித்தவன் முதல் படிக்காதவன் வரை அனைவரும் இந்த இடத்தில் தயங்கி நிற்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் என்னென்ன தெரியுமா? - Condom போட்டா சுகம் முழுசா கிடைக்காது. - உறை போட்டு நக்குனா தேன் ருசி எப்படி தெரியும்? - நான் வருடத்தில் ஒரு சில முறை தான் பிறரோடு புணர்ச்சி செய்கிறேன் அதனால் எனக்கு அது தேவைப்படாது. - எனக்கு எந்த நோயும் இல்ல நான் எதுக்கு condom போடனும்? - எனது ஆண்குறி அளவில் சிறியது, முழுதாக உட்புகாது எனக்கு அது தேவையில்லை. - ஏன் Condom use பண்ணியும் சிலருக்கு குழந்தை பிறக்குது, சிலருக்கு HIV வந்திருக்கே அப்புறம் எதுக்கு? இன்னும் இப்படி பல காரணங்கள் கூறலாம். ஆனால் இதுலாம் ஏற்புடைய காரணங்களா? 202...
a blog dedicated to exploring the fascinating world of men. Discover interesting facts about male puberty, debunk myths and rumors surrounding men's health, sex, fashion, and lifestyle. Learn all about essential garments like lungi, sarong, veshti, and more. Explore practical guides on wearing men's underwear, lungi, sarong, and veshti. Dive into informative resources on men's health and sexuality. Join the conversation about Tamil culture and masculinity.