Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் காண்டம் வாங்க தயங்க வேண்டுமா?

நீயெல்லாம் ஆம்பளையா? நீ கண்டார ஓலியா இருந்தாலும் கண்ட இடத்தில, கண்மூடித்தனமா சுன்னிய ஓட்டித்தான் உன் ஆம்பளத்தனத்த வெளிய காமிக்கனுமா? கடையில் புகையிலை வாங்க, டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க, டேட்டிங் app களின்‌ தங்கள் ஆண்குறியை காட்ட, அதனை காட்டி மடக்கிய பிகர்களை புதருக்குள் கூட்டி செல்ல துணிவு உள்ள ஆண்கள், மெடிக்கல் Shop சென்று ஒரு ஆணுறை(Condom) வாங்க ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்கள்?

Men Buying Condom in India

படித்தவன் முதல் படிக்காதவன் வரை அனைவரும் இந்த இடத்தில் தயங்கி நிற்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் என்னென்ன தெரியுமா?

- Condom போட்டா சுகம் முழுசா கிடைக்காது.

- உறை போட்டு நக்குனா தேன் ருசி எப்படி தெரியும்?

- நான் வருடத்தில் ஒரு சில முறை தான் பிறரோடு புணர்ச்சி செய்கிறேன் அதனால் எனக்கு அது தேவைப்படாது.

- எனக்கு எந்த நோயும் இல்ல நான் எதுக்கு condom போடனும்?

- எனது ஆண்குறி அளவில் சிறியது, முழுதாக உட்புகாது எனக்கு அது தேவையில்லை.

ManForce Male Condom Review

- ஏன் Condom use பண்ணியும் சிலருக்கு குழந்தை பிறக்குது, சிலருக்கு HIV வந்திருக்கே அப்புறம் எதுக்கு?

இன்னும் இப்படி பல காரணங்கள் கூறலாம். ஆனால் இதுலாம் ஏற்புடைய காரணங்களா? 2022 ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள் தொகையில் 0.18% பேர் எச்ஐவி தோற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

HIV ஐ விட பால்வினை நோய்களால் இன்றைய பல இளைஞர்கள் குறிப்பாக கல்லூரி படிப்பு முடியும் முன்னரே பாதிப்பு அடைகின்றனர்.

Recommended: ஆண்கள் காண்டம் வாங்கும் போது தமக்கு பொருத்தமான ஆணுறை அளவைத் தெரிவு செய்வது எப்படி?

ஆண்கள் காண்டம் அணிவதன் மூலம் 80 - 92% எச்ஐவி மற்றும் பால்வினை நோய் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ள முடியும். இன்றைய வாழ்க்கை சூழலில் எல்லாம் எளிதில் கிடைத்து விடும் நோயும் கூட.

ஆண் பெண் உறவில் மட்டுமின்றி முக்கியமாக தற்பாலின உறவில் ஆணுறை முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் காதலன் / துணைவன் பல ஆண்டுகள் உங்களுடனே இருந்தாலும் ஆணுறை உபயோகித்தல் மிகச்சிறந்தது.

Undress with Friends

ஆண்குறி சம்பந்தப்பட்ட பிற தொற்று வராமல் இருக்கவும் காண்டம் ஆண்களுக்கு உதவும். ஆணுறை வாங்க தயக்கம் இருந்தால், நீங்கள் வேறும் Masturbate மட்டும் செய்யப் பழகிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை மீது அக்கறை இல்லாவிட்டாலும், நீங்கள் ஓக்கும், சூத்துக் கொடுக்கும், சூத்தடிக்கும் இன்னோருவன்/இன்னொருத்தியின் வாழ்வினை இருளில் மூழ்க செய்யாமல் இருக்க வேண்டும்.

நீங்கள் புணரும் போதோ, புணரப்படும் போதோ (வாய்வழி / ஆசனவாய் வழி) ஆணுறை இல்லாமல் உடலுறவில் ஈடுபட வேண்டாம். ஊம்பக் கொடுக்கும் போது பால்வினை தோற்றுகள் ஏற்படாது என்ற கருத்து சமூகத்தில் உள்ளது. அது உண்மை தான். ஆனால் ஊம்பும் நபருக்கும் பால்வினைத் தொற்றுக்கள் உங்களிடம் இருந்து பரவலாம்.

உங்களுக்கு பிடித்த சிலர் ஆணுறை இல்லாமல் உறவு கொள்ள வற்புத்தினாலும் முடியாது என்று சொல்லுங்கள். உங்களுடன் காண்டம் போடாமல் உடலுறவு கொள்வது போல, அந்த நபர் இன்னொருவருடனும் உடலுறவு கொள்ளலாம். இந்த பாதுகாப்பு அற்ற உடலுறவு கொள்ளும் பழக்கம் ஒரு சங்கிலி தொடர்(Chains of Habit) போன்றதாகும். இதனால் நீங்கள் பாதிப்பு அடையாமல் இருந்தால், அது உங்கள் அதிர்ஷ்டம் தான்.

Male Condoms

இந்தப் பாதிப்பு உங்களுக்கு ஏற்பட்டால், அது உங்களுடன் மாத்திரம் நின்று விடாது. உங்களால் வேற ஒருவருக்கு அந்த பாதிப்பு ஏற்படும். அது ஒரு அப்பாவி பெண்ணாக இருக்கலாம் அல்லது அவர்களுக்கு பிறக்கும் உங்கள் குழந்தையாக இருக்கலாம். உங்களின் இச்சை செயலுக்காக, யாரென்று தெரியாதவர் வாழ்வு சூனியம் ஆக கூட நேரிடலாம். சில பால்வினை நோய்களை குணப்படுத்த முடிந்தாலும் அது குணமாக எடுத்துக் கொள்ளும் காலத்தினுள், குழந்தை பெற்றுக் கொண்டால், அந்தக் குழந்தைக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும்.

இந்த சமூகவலைத்தளங்களில், "நான் பலருடன் ஆணுறைகள் இல்லாமல் தான் உறவு கொள்வேன். நல்லா தான் இருக்கேன். முழுதாக உட்செலுத்தாமல் உறவு கொண்டு நல்லா தான் இருக்கேன்" என்று கதைகள் கூறும் கூட்டத்தை நம்பாதீர்கள்.

ஒரே ஒரு முறை உறவு கொண்டு பால்வினை நோய் பாதிப்பு அடைந்தவர்கள் கதைகளும் உண்டு. ஆபத்தை உணர்ந்து செயல்படுங்கள். காண்டம் வாங்குங்கள்.

உங்கள் இல்லறவாழ்வில், ஆணுறை உங்கள் குடும்பத்தைத் திட்டமிடக் கூட உதவும். தேவையற்ற கர்ப்பம் உருவாகி கருக்கலைப்பு செய்வதை தவிர்க்கவும் உதவும். ஆகவே காண்டம் வாங்குவீர், காண்டம் அணிவீர்!

உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் மெடிக்கல் ஷாப் சென்று காண்டம்/ஆணுறை என்று கேட்க வெட்கப்படத் தேவையில்லை. அவற்றின் Brand பெயரை குறிப்பிட்டு, ஒரு பாக்கெட் கொடுங்கன்னு தயங்காமல் கேளுங்க. நீங்க தயங்கும் போது தான் ஏதோ தப்பு பண்ணப் போறதா நினைப்பாங்க.

Read More: How to buy male condoms? ஆண்கள் காண்டம் வாங்குவது எப்படி? ஆண்களால் எங்கெல்லாம் காண்டம் வாங்க முடியும்? காண்டத்தை எப்படி கேட்டு வாங்குவது? 

Read More: How to wear male condoms? ஆண்கள் காண்டம் அணிவது எப்படி? அணிந்த ஆணுறையை ஆண்கள் எப்படி கழட்ட வேண்டும்?

Keywords:  கண்டாரவொலி, கண்டாரோலி கார்த்தி, கண்டார ஓலி, காண்டம், குண்டியடிக்கும் ஆண்கள்

Comments

Popular posts from this blog

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து!

ஆண்குறியைச் சூழ ஏன் பூப்பு முடியை அதிகமாக வளர்க்க வேண்டும்?

வயதுக்கு வரும் காலத்தில் இருந்தே ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியைச் சூழவும், அடிவயிற்றிலும் காடு போல முடி வளர்ச்சி இருக்கும். அதனை சுன்னி முடி என ஆண்கள் அழைப்பர்.  ஆங்கிலத்தில் Pubes, Pubic Hair என அழைப்பர். ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் மழைக்காடுகள்