வயது வந்த ஆண்களுக்கு பொதுவாக இருக்கும் ஆசைகளில் ஒன்று தான் புகைப்பிடிப்பது. ஆனால் புற்று நோய் ஏற்படும் என்ற அச்சம், ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சனை ஏற்படும் என்ற பயம் காரணமாக அவர்கள் புகைப்பிடிக்கக் கூட முயற்சிப்பதில்லை.
நமது சமூகத்தில் புகைப்பிடித்தல் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாகவும் ஒரு அச்சம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அதையும் மீறி திருட்டுத்தனமாக ஆசைக்கு ஒரு வாட்டி சிகரெட் பிடித்து யாராவது பார்த்து, அதை வீட்டில் சொன்னால் பிரச்சனையாகி விடும் என்ற காரணத்திற்காகவும் சில ஆண்கள் சிகரெட் புகைக்க தயங்குவது உண்டு.
Tips: சிகரெட், பீடி, சுருட்டு புகைக்கும் போது அதன் புகையை மாத்திரம் உள்ளே இழுக்கவும். உங்கள் உதடுகளில் சூட்டினை(Hot) உணர்ந்தால், அந்த சூடு குறையும் வரை தற்காலிகமாக சிகரெட், பீடி, சுருட்டை வாயில் இருந்து எடுக்கவும். உதடுகளுக்கு அருகில் நெருப்பு நெருங்கும் வரை புகைக்க வேண்டாம்.
Tips: நேரடியாக உதடுகளில் சிகரெட்/பீடி/சுருட்டை வைப்பதை விட, விரல்களுக்கு இடையே அவற்றை வைத்து புகைப்பதன் மூலம், உதடுகள் சூட்டினை உணர்வதை கட்டுப்படுத்தலாம்.
Tips: Cigarette Holder Filter Washable Mouthpiece, Nicofree Cigarette Safety Filters போன்றவற்றைப் பாவிப்பதன் மூலம் புகைப்பிடிப்பதால் உதடுகள் கருமையாவதைக் கட்டுப்படுத்த முடியும்.
Electronic Cigarette/Vape புகைக்கும் ஆண்கள்
e-cigarettes பல்வேறு சுவைகளிலும், மணங்களிலும் கிடைக்கிறது. e-cigarettes ஆனது சாதாரண சிகரெட்/பீடி புகைப்பதை விட பாதுகாப்பானது என்று நம்பப்படுகிறது. Nicotine, Flavorings, and other additives அடங்கிய ஒரு திரவத்தை மின்சாரத்தின் உதவியுடன் ஆவியாக்குவதன் மூலம் E-cigarette, or vaping உபயோகிக்கும் போது புகை வெளிவருகிறது. அந்தப் புகையை உள்ளிழுப்பதன் மூலம் சிகரெட்/பீடி புகைப்பது போன்ற எண்ணம் ஏற்படுகிறது.
அவதானம்: மது அருந்தும் போது புகைப்பிடித்தால் போதை மாத்திரம் அல்ல, உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகமாகும்.
உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எத்தனை சிகரெட்/பீடி புகைத்தாலும் முதல் முறை சிகரெட்/பீடி புகைத்த போது உங்களுக்கு ஏற்பட்ட தலை சுற்றுவது போன்ற போதையை ஏற்படுத்தும் உணர்வை உங்களால் மீண்டு அவ்வளவு எளிதில் அனுபவிக்க முடியாது. அந்த உணர்வை அனுபவிப்பதற்காகவே சிலர் ஒரு நாளுக்கு பல சிகரெட்/பீடியை புகைக்கிறார்கள்.
அதே நேரம், அதை இன்றும் Maintain செய்யும் வகையில் Instagram Influencers நடந்து கொள்வதையும் நாம் தினமும் பார்க்கக் கூடியதாக உள்ளது. உண்மையிலேயே ஆண்கள் புகைப்பிடிப்பது அழகான ஒரு காட்சி தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆண்கள் புகைப்பிடிப்பதை கெத்தாக வெளிக்காட்ட அவர்கள் வித்தியாசமான முறைகளில் புகையை வெளிவிட்டு மற்ற ஆண்களையும், பெண்களை தம்மைப் பார்க்க வைப்பர்.
உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்களிடம் செக்ஸ் வைத்துக் கொண்டு, விந்து வெளியேற்றிய பின்னர் சிகரெட்,பீடி புகைக்கும் உள்ளது. அதன் மூலம் அவர்கள் முழுமையான திருப்தியை கட்டிலில் அடைய முயற்சிப்பர். ஆனால் காலப்போக்கில் அதுவே அவர்களின் மன நிலையையும், பாலியல் ரீதியான திருப்தியையும் பாதிப்படையச் செய்து விடும்.
எல்லா ஆண்களும் பொது இடத்தில் வைத்து புகைப்பிடிக்க மாட்டார்கள். ஒரு வெட்கம், தாம் புகைப்பிடிப்பதை வேறு யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக மறைந்து மறைந்தே புகைப்பிடிப்பர்.
பொதுவாக தெரு முனைகளில் உள்ள கடைகள், மர நிழலின் கீழ் உள்ள பெட்டிக் கடைகள், அதிகம் காற்று வீசக் கூடிய இடங்கள், பழைய கட்டிடங்கள் உள்ள இடங்கள், மொட்டை மாடி, பாத்ரூம், பப்ளீக் பாத்ரூம் போன்ற இடங்களில் புகைப்பிடிப்பர்.
ஒரு ஹாஸ்டல் ரூமில் தங்கியிருக்கும் ஆண்கள் புகைப்பிடிக்கிறர்களா? இல்லையா? என்பதை அவர்களின் Dressing Table முன்னால் இருக்கும் தீப்பெட்டி, Lighter போன்றவற்றை வைத்து உறுதி செய்யலாம்.
ஒரு ஆண் புகைப்பிடிக்கிறான இல்லையா என்பதை அவன் Jeans, Pant பாக்கெட்டில் அல்லது சட்டையின் பாக்கெட்டில் அல்லது Bag இனுள் ஒழித்து வைக்கப்பட்டிருக்கும் Lighter, Match Box போன்றவற்றை வைத்தும் உறுதி செய்யலாம்.
சில ஹோட்டல், Restaurants களில் புகைப்பிடிப்பதற்கு என்றே தனியாக ஒரு இடம் இருக்கும். என்னதான் ஆண்கள் Public Toilet இல் புகைப்பிடிக்கக் கூடாது என்று எழுதிப் போட்டாலும் அங்கு தான் ஆண்கள் அதிகம் புகைப்பிடிப்பர். அதற்குக் காரணம், Public Toilet இன் துர்வாடையை தவிர்க்க, மற்றும் சில ஆண்களுக்கு புகைப்பிடித்தால் தான் ஒன்னுக்கு இரண்டுக்கு வரும். அந்தளவுக்கு அவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி(Addiction) இருப்பர்.
வட்டம் வட்டமாக(Smoke Rings) புகையை வெளி விடுவது எப்படி? - How to make smoke rings?
சிகரெட்டில் இருந்து புகையை உள்ளுழுக்க வேண்டும். புகையை வாயினுள்ளும் தொண்டையினுள்ளும் வைத்திருக்க வேண்டும். முதல் முறை செய்யும் போது இருமல் ஏற்படும். அது இயல்பானது.
வட்டமாக புகையை வெளிவிடுவதில் உங்கள் நாக்கின் பங்கு அதிகமாகும். உங்கள் வாயைத் திறக்காமல் நாக்கை, தொண்டையை நோக்கி பின் நகர்த்த வேண்டும். பின் நகர்த்திய நாக்கின் நுனி வாயின் கீழ்ப் பகுதியை தொட வேண்டும்.
அதே நேரம் நாக்கை சற்று வெளியே எடுப்பது போன்று உயர்த்தி “U” என்ற வார்த்தையை சொல்லும் வகையில் வாயை வைத்திருக்கவும். இவ்வாறு வைத்துக் கொண்டு, லேசாக உதடுகளைத் திறந்து தொண்டையில் இருந்து ஊதி, சிறிது சிறிதாக புகையை, உங்கள் உதடின் வழியாக வெளிவிடுவதன் மூலம் வட்ட வட்டமாக புகையை வெளிவிடலாம். நீங்கள் உங்கள் வாயைத் திறக்கும் அளவை வைத்து வட்டத்தின் அளவு மாறுபடும்.
இவ்வாறு ஊதும் போது உங்கள் கீழ் தாடையை(Lower Jaw) அசையாமல் வைத்திருக்க வேண்டும்.
சிகரெட், பீடி, சுருட்டு பிடிப்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புகைக்கும் பழக்கங்களாகும். அவற்றைத் தவிர பல போதைப் பொருட்களையும் சட்ட விரோதமாக ஆண்கள் புகைப்பது உண்டு. அவை அவர்களை வாழ் நாள் முழுதும் புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடும்.
ஒரு தடவை சிகரெட்/பீடி/சுருட்டு புகைத்தாலே அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவோம் என்ற மூட நம்பிக்கையும் கூட அவர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து தள்ளி வைக்கிறது. ஆனால் ஒரு நண்பர்கள் குழுவில் ஒருவர் புகைப்பிடிக்க ஆரம்பித்தால், ஒரு சங்கிலித் தொடர் போல, அந்த நண்பர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருத்தரும் வரிசையாக புகைப்பிடிக்க ஆரம்பித்து விடுவர். குறைந்தது, நண்பன் புகைக்கும் போது அவன் அருகில் இருந்து அந்தப் புகையையாவது உள்ளிழுத்துப் பார்ப்பர்.
18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், கடைக்குச் சென்று பீடியை சாதாரணமாக கேட்டு வாங்கலாம், ஆனால் சிகரெட் வாங்கும் போது என்ன Brand வேண்டும் என்று கேட்பார்கள். அப்போது சொல்ல ஒரு 2 அல்லது 3 பெயர்களையாவது கூகிளில் தேடித் தெரிந்து வைத்திருக்கவும். வீட்டில், அயலில் உள்ள அண்ணா, மாமாமார்கள் பயன்படுத்தும் சிகரெட் Brands தொடர்பிலும் தெரிந்து வைத்துக் கொள்ளலாம். வாங்கும் போது அவற்றின் பெயரைச் சொல்லி வாங்கலாம்.
ஆண்கள் சுருட்டு புகைப்பது எப்படி?
ஆண்கள் புகைப்பிடிப்பதைப் பொறுத்தவரையில் பீடி < சிகரெட் < சுருட்டு < மற்றவை புகைப்பதை அவற்றில் இருந்து வெளிவரும் புகையின் அளவு, அவை உங்களை அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் வாய்ப்பு என்பனவற்றை வைத்து மேலே காட்டப்பட்டுள்ளது போல வரிசைப்படுத்தலாம்
வாழ்க்கையில் ஒருவாட்டியாவது புகைப்பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஆண்கள் பீடி, சிகரெட்டுடன் மாத்திரம் அந்த ஆசையை நிறுத்திக் கொள்வது நல்லது.
ஆண்கள் புகைப்பிடிக்கும் போது ஏற்படும் Excitement(மன எழுச்சி, உற்சாகம்) காரணமாக ஆண்குறி லேசாக புடைத்தெழும். அது இயல்பான ஒன்று.
அவ்வாறு ஆண்குறி புடைத்தெழும் போது உங்கள் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும். ஆண்கள் புகைப்பிடிக்கும் போது அவர்களின் ஆண்குறியை முழுமையாக புடைத்தெழச் செய்யக் கூடாது. அப்படி செய்தால், கஞ்சி ஊத்திட்டுத் தான் அடுத்த வேலையைப் பார்ப்பீங்க.
அதே நேரம் ஆண்குறி புடைத்தெழும் போதெல்லாம், அல்லது கலவியில் ஈடுபடும் போதெல்லாம், அல்லது சுய இன்பம் செய்யும் போதெல்லாம் புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். இது பிற்காலத்தில் புகைப்பிடித்துக் கொண்டு செக்ஸ் செய்யும் அளவுக்கு உங்களை அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடும்.
Recommended: ஆண்கள் புகைப்பிடிக்கும் போது அவர்களின் ஆண்குறி புடைத்தெழுமா? புகைப்பிடிக்கும் பழக்கத்தால், ஆண்குறி எழுச்சி எப்படிப் பாதிப்படையும்?
முதல் முறை புகைப்பிடிக்க இருக்கும் ஆண்களுக்கு,
1. அவசியம் ஜட்டி அணிந்திருக்கவும்.
2. மேலாடை இன்றி புகைப்பிடிக்கவும். பீடி/சிகரெட்/சுருட்டு/மற்றவை போன்றவற்றின் புகை வாடை உங்கள் சட்டையில் இலகுவாக ஒட்டிக் கொள்ளும்.
3. Mentos, Center Fresh, Mint கலந்த இனிப்புகள், கொய்யாப்பழம்/Strawberry Flavor இனிப்புகள், Bubblegum போன்றவற்றை கையில் வைத்திருக்கவும். புகைப்பிடித்த பின்னர் அவற்றை மென்றால், புகைபிடித்த வாடை பெரிதாக தெரியாது.
Smoke பண்ணிட்டு யாரு பக்கத்திலாவது போய் நின்று பேசும் போது, பேப்பர் எரிந்தது போன்ற வாடை, புகைப்பிடித்த ஆண்களிடம் இருந்து வரும், அதனை Orbit, Tic Tac, Center fresh, Guava Chocolate போன்ற எதையாவது சாப்பிட்டு சரி செய்யலாம். முடிந்தால் Mouth Fresher யை பாவித்து வாயைக் கழுவிட்டு போய் பேச வேண்டியவங்க கிட்ட பேசலாம்.
4. முதல் முறை புகையை உள்ளிழுக்கும் போது இருமல் வருவது இயல்பான ஒன்று. சற்று நேரம் செல்ல மீண்டும் புகைக்கவும். ஆரம்பத்தில் மெதுவாக புகையை உள்ளிழுக்கவும். உள்ளிழுத்த புகையை சற்று நேரத்தின் பின்னர், மெதுவாக வாய் வழியாக அல்லது மூக்கின் வழியாக வெளிவிடவும்.
மூக்கின் வழியாக புகையை வெளிவிடும் போது தான் போதை ஏற்படும். போதை என்பது சற்று லேசாக தலை சுற்றுவது போன்ற உணர்வு கலந்த, நிலை தடுமாறும் நிலை.
5. ஆண்கள் புகைப்பிடிக்கும் போது பீடி, சிகரெட்டை உதடுகளுக்கு நடுவே வைத்து புகைக்க வேண்டும். சுருட்டை மாத்திரம் பற்களுக்கு நடுவே வைத்து புகைக்க வேண்டும்.
சிகரெட்டை பற்களால் பிடித்திருந்தால், எச்சில் பட்டு சிகரெட்டின் பஞ்சு ஈரமாகலாம். பிறகு புகைப்பதற்கு கடினமாக இருக்கும்.
6. புகைப் பிடிக்கும் முழு நேரமும் பீடி, சிகரெட்டை வாயிலேயே வைத்திருக்க விரும்பாதவர்கள் பெரிவிரல்(Thumb) + ஆள் காட்டி(Index) விரலால் அதைப் பிடித்து புகைக்க முடியும். இல்லாவிட்டால், ஆள்காட்டி விரல்(Index) + நடுவிரலுக்கு(Middle) நடுவே வைத்து புகைக்க முடியும்.
7. புகைப்பிடிக்கும் போது இடை நடுவே அடிக்கடி பீடி/சிகரெட்/சுருட்டு போன்றவற்றில் உள்ள சாம்பலை தட்டி விடவேண்டும். தினமும் புகைப்பவர்கள் அதற்கு Ash Try பயன்படுத்துவர். இல்லாவிட்டால், புகைத்துக் கொண்டு இருக்கும் போது, சாம்பல் உங்கள் மீது விழும்.
8. தொடர்ந்து புகைக்காவிட்டால், பீடி/சிகரெட் போன்றவை இடை நடுவே அணையலாம்.
9. ஒரு பீடி/சிகரெட்டை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்தும் கூட புகைக்கலாம். ஒரு முறை ஆழமாக புகையை உள்ளிழுப்பதை One Puff(ஒரு பவ்ப் - பஃப்ஸ்) என ஆங்கிலத்தில் அழைப்பர். ஒரு சிகரெட்டில் குறைந்தது 10 பஃப்ஸ் புகைக்கலாம்.
10. ஒரு ஆண் புகைப்பிடித்தால், அதன் தாக்கம்/போதை அதிகபட்சமாக 1 மணி நேரம் தான் இருக்கும். புகைப்பிடித்து முடிந்த சில நிமிடங்களிலேயே உடலில் ஏற்பட்ட போதை/புத்துணர்ச்சி குறைவடைந்து கொண்டு வர ஆரம்பித்து விடும். இது சரக்கு போல பல மணி நேரம் உங்களை போதையில் வைத்திருக்காது.
11. பீடி/சிகரெட்/சுருட்டு போன்றவற்றை தீப்பெட்டியைப்(Match Box) பயன்படுத்தி பற்ற வைக்கலாம். Lighter யைப் பயன்படுத்தியும் பற்ற வைக்கலாம்.
Light Cigarette with another burning Cigarette: புது சிகரெட்டை இன்னொரு, எரிந்து கொண்டிருக்கும் சிகரெட்டின் மூலமும் பற்ற வைக்கலாம்.
அதற்கு எரிந்து கொண்டு இருக்கும் சிகரெட்டை புது சிகரெட்டின் முன்னால் தொட வைத்துக் கொண்டு, பற்றாத சிகரெட்டின் புகையை உள்ளிழுப்பது போல காற்றை உள்ளே இழுத்து சுவாசிக்க வேண்டும்,
அதாவது, ஏற்கனவே பற்ற வைக்கப்பட்டுள்ள சிகரெட்டை, அதை வாயில் வைத்துக் கொண்டிருப்பவர், அதன் புகையை தொடர்ச்சியாக உள்ளுழுத்துக் கொண்டிருக்க, பற்றாத புது சிகரெட்டை வாயில் வைத்து அதனை ஏற்கனவே பற்ற வைக்கபட்ட சிகரெட்டின் முனையை ஒட்டி வைக்க வேண்டும். பின்னர் புது சிகரெட்டின் புகையை உள்ளிழுப்பது போல உறிஞ்ச வேண்டும். அப்போது புது சிகரெட்டிலும் தீ பற்றிக் கொள்ளும்.
பீடி, சிகரெட் போன்றவற்றைப் பற்ற வைக்கும் போது காற்றால் தீ அணையாத வண்ணம் பார்த்துக் கொள்ள ஆண்கள், கைகளால் மூடிக் கொண்டு பற்ற வைப்பர்.
சிலர் கையிலே வைத்து அவற்றைப் பற்ற வைப்பர். ஆனால் வாயில் வைத்து, புகையை உள்ளுழுத்துக் கொண்டு பற்ற வைக்கும் போது சிறிய நெருப்பிலேயே சீக்கிரம் பற்ற வைத்து விடலாம்.
12. பீடியை கட்டாக விற்பனை செய்வர். சிகரெட்டை பெட்டியாகவும், தனியாகவும் விற்பனை செய்வர். சுருட்டை அநேகமாக தனியாக விற்பனை செய்வர். விலையைப் பொறுத்தவரையில் மிகவும் விலை குறைந்தது பீடியாகும். மிகவும் விலை அதிகமானது சுருட்டு ஆகும். சிகரெட்டின் புகையின் சுவையை வைத்து அதன் விலை மாறும்.
13. அளவின் படி பார்த்தால், ஒரு சிகரெட் மூன்று பீடித் துண்டுகளுக்குச் சமம். ஒரு சுருட்டு, குறைந்தது இரண்டு சிகரெட்டுக்களுக்குச் சமம்.
14. சிலருக்கு சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றின் புகை வாடை பிடிக்காது. அதிகாலையில் வெறும் வயிற்றில் அவற்றைப் புகைப்பது நல்லதல்ல. பின்னர், புகைப் பிடித்தால் தான் மலம் கழிக்க முடியும் என்ற அளவுக்கு இந்தப் பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாகலாம்.
15. வயது வந்த ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை எக்காரணம் கொண்டும் சுய இன்பம் செய்வது, கலவியில் ஈடுபடுவதும், மலம் கழிப்பது போன்ற செயற்பாடுகளுடன் இணைக்கக் கூடாது.
இன்னொரு தினமும் செய்யும் பழக்கத்துடன் அதனை இணைக்கும் போது, அது சீக்கிரம் உங்களுக்கு தினமும் செய்யும் பழக்கமாக மாறி விடும். உதாரணமாக மாலையில் தேநீர் குடிக்கும் பழக்கம் இருந்தால், தேநீர் குடித்து விட்டு புகைத்தால், பிறகு ஒவ்வொரு மாலையும் தேநீர் குடிக்கும் போது புகைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.
16. ஆண்கள் புகைக்கும் போது காற்றோட்டமான இடத்தில் நின்று புகைக்க வேண்டும். இல்லாவிட்டால் புகைக்கும் இடத்தில் பல நாட்களுக்கு அந்த சிகரெட்/பீடி வாடை தங்கி விடும். இதன் காரணமாகவே ஆண்கள் பாத்ரூமில் வைத்து சிகரெட்/பீடி புகைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இன்றைய சூழலில் புகைப்பிடிப்பதே ஸ்டைலாக நினைக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஸ்டைலாக பிடிப்பதும், புகை விடுவதும் பெரும் சாதனை போல் பார்க்கப்படுகிறது. இப்படி புகைத்தால் ஹீரோயிசம் என்று நினைத்துவிடுகிறார்கள்.
குறைந்த விலையில் கிடைப்பது. தவறான சகவாசம் போன்றவை எல்லாமே இவர்களை அடிமையாக்கிவிடுகிறது. அப்படி என்ன தான் இருக்கு இதில் என்று பழக்கத்தை தொடங்குவதும் கூட இதற்கு காரணமாகிறது.
இது எப்படி மூளையை சமாதானம் செய்து பழக்கத்தை தொடங்கிவிடுகிறது என்றால் முதலில் புகைக்கும் போது புகையில் இருக்கும் நிகோட்டின்(Nicotine) ஆனது மூளைக்கு செல்கிறது. மூளையில் 3 இடங்களில் உள்ள மகிழ்வு மையங்களை புகையிலையில் இருக்கும் நிகோடின் தூண்டுகிறது. அப்போது அந்த இடங்களில் டோபமைன்(Dopamine) என்னும் திரவம் சிறு அளவில் சுரக்கிறது. இது புகைப்பிடிப்பவர்களுக்கு உற்சாகம், ஆர்வம், ஈடுபாடு, புத்துணர்ச்சி போன்ற போலியான நிலையை தற்காலிகமாக உண்டாக்குகிறது. இதனை இழந்திருக்கும், மன அழுத்தத்தில் இருக்கும் ஆண்கள், இந்த மகிழ்வை நாடி நாடி திரும்ப திரும்ப புகைக்க செய்கிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.
புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தால் எப்போதும் புகைக்கும் எண்ணம் இருக்கும். புகையை விட முயற்சித்தால் அல்லது கட்டுப்படுத்த முடியாத நிலையில் முயற்சிக்கும் போது உண்டாகும் கோபம், தலைவலி, எரிச்சல் போன்றவை உண்டாகலாம். இவை எல்லாம் இருந்தால் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று சொல்லலாம்.
புகைப்பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் சரும அழகுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. புகைப்பொருட்களில் இருந்து வெளியாகும் புகை சரும அழகை சீர்குலைக்கும். மேலும் புகையிலையில் கலந்திருக்கும் நிக்கோட்டின் இரத்த ஓட்டத்தை குறைக்கக்கூடியது. இதனால் சரும வறட்சி, நிறமாற்றம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதிகமாக புகைக்கும் போது வாய்ப்பகுதியை சுற்றி சுருக்கங்கள் ஏற்படத்தொடங்கி விடும்.
தொடர்ச்சியான ஒரு நாளுக்கு பல சிகரெட்டுக்களை புகைப்பவர்களை Chain Smokers என்பர். அவர்களுக்கு சிகரெட் புகைக்காவிட்டால் கை, கால்கள் நடுங்கும், ஆண்குறி புடைத்தெழாது.
அநேகமான ஆண்கள் சிகரெட், பீடி, சுருட்டு, மற்றும் ஏனையவற்றில் ஏதாவது ஒன்றை மாத்திரமே வாழ் நாள் முழுதும் புகைப்பர். ஒரு சிலர் மாத்திரமே எல்லாவற்றையும் சுவை பார்ப்பர்.
சில ஆண்களிடம் ஒவ்வொரு நாட்டு சுருட்டுக்களை, வாழ்க்கையில் ஒரு தடவை மாத்திரம் சுவைக்கும் வினோதமான புகைப்பிடிக்கும் பொழுதுபோக்கு இருக்கும். சில ஆண்கள் வருடத்திற்கு ஒரு முறை மாத்திரம் ஆசைக்காக புகைப்பிடிப்பர்.
ஆண்கள் புகைப்பிடிக்கும் போது ஒரே மாதிரியான Pattern யை பழகக் கூடாது. அது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு உங்களை அடிமையாக்கும். உதாரணமாக: காலையில் எழுந்தவுடன் புகைப்பிடிப்பது, இரவு தூங்கும் முன்னர் புகைப்பிடிப்பது.
வீட்டில் குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார்கள் இருந்தால் தயவு செய்து புகைப்பிடிக்க வேண்டாம். அது அவர்களுக்கு பல மருத்துவ சிக்கல்களை ஏற்படுத்தும்.
புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு விந்து உற்பத்தி கூட பாதிப்படையும். ஆண்குறியும் புடைத்தெழாது. அப்படியே புடைத்தெழுந்தாலும் சூத்தினுள்ளோ அல்லது புண்டையினுள்ளோ நுழைக்கும் அளவுக்கு விறைப்படையாது. அளவுக்கதிகமான புகைப்பழக்கம் ஆண்களை ஆண்மையற்றவர்களாக மாற்றும்.
புகைப்பிடிப்பதை நிறுத்த முடியுமா? முடியும். அதற்கு புகைப்பிடிக்கும் நபர் தானாக முன் வந்து முயற்சிகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நிச்சயமாக முடியாது.
புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சனை ஏற்படுவது ஏன்?
ஆண்களை சிகரெட், பீடி புகைக்கத் தூண்டும் சமூகம்,
என்னதான் ஆண்கள் இனிமேல் புகைக்கக் கூடாது என்று முடிவெடுத்து தம்மை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாலும் இந்த சமூகம் அவர்களை நோண்டிக் கொண்டே இருக்கும்! உதாரணமாக போகும் வழியில் அங்காங்கே வீசப்பட்டிருக்கும் சிகரெட் பெட்டிகள், வீதியின் ஓரம் உள்ள டீக்கடையில் புகை பிடித்துக் கொண்டிருக்கும் ஆண்கள், புகைப்பிடிக்கும் நண்பர்கள், டிவி/சினிமாவில் வரும் புகைப்பிடிக்கும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வரும் புகைப்பிடிக்கும் காட்சி, பப்ளிக் டாய்லெட்டில் இருக்கும் சிகரெட் வாடை என ஆண்களை மீண்டும் சிகரெட் புகைக்க தூண்ட காத்திருக்கும். எல்லாவற்றையும் தாண்டி வெற்றி பெற்றால் மாத்திரமே உங்களால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியும்.இவற்றுள் தார், கார்பன் மோனாக்ஸைடு, மீத்தேன், கேட்மியம், தாெலுாயின் ஆகியவை நாம் நெருப்பு பற்ற வைக்கும் போது எரிந்து நச்சுத்தன்மை விளைவிக்கின்றன. தார் ஆனது எரிந்து ரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபினின் ஆக்சிஜன் கடத்தும் திறனை குறைக்கின்றது. ஆனால் இவை எவையும் நம்மை அவற்றுக்கு அடிமை ஆக்குவதில்லை. நம்மை அதற்கு அடிமை ஆக்குவது நிகோட்டின் எனப்படும் போதைப் பொருள் தான்.
அளவுக்கு அதிகமாக புகைக்கும் போது தாரானது(Tar) நுரையீரலினுள் ஒட்டக் கூடிய படலத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக பிற்காலத்தில் நுரையீரல் புற்றுநோய், மற்றும் ஏனை சுவாசப் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை புகைப்பிடிப்பவர்கள் சந்திக்க நேரிடலாம்.
Bathroom இல் புகைப்பிடிக்கும் ஆண்கள், புகைப்பிடிக்கும் போது பாத்ரூம் ஜன்னலை திறந்து வைப்பர். அதே நேரம் புகைப்பிடித்து முடிய Room Spray, Air Fresheners யை பாத்ரூமினுள் பயன்படுத்துவர்.
Keywords: Chain Smoking, How to quit smoking? How to stop smoking? What happens when you smoke? Cancer, Erection Problems, புகைப் பிடித்தால் ஆண்களின் கிளி செத்து விடும். சிகரெட் பிடிப்பது எப்படி? பீடி பிடிப்பது எப்படி? சுருட்டு பிடிப்பது எப்படி? வாங்குவது எப்படி? புகையிலை, புகையிலை சுவை, புகைப்பது எப்படி?
நான் நிறைய வகையான போதை பொருளை உபயோகப்படுத்தி இருக்கேன். இந்த சமுதாயம் ரொம்ப ரொம்ப டேஞ்சர் சட்ட விரோதம், மாட்டினா காலம் பூரா ஜெயில்னு சொல்ல கூடிய Illegal drugs லாம் கூட யூஸ் பண்ணிருக்கேன்.ஆனா என்னை பொருத்தவரை ரொம்பவே addictive என்னால ரொம்ப விட முடியாம கஷ்டப்படறதுன்னா அது cigarette தான். Google ல top 10 addictive drugs னு தேடுனா ஹெராயின் தான் நம்பர் 1 னா இருக்கும். ஆனா நான் ஹெராயின் addictive ஐ கூட ஈசியா விட்டுட்டு வெளில வந்துட்டேன். ஆனா cigarette ஐ விட ரொம்பவே கஷ்டப்படுறேன்.
ReplyDeleteஒரு நாலைஞ்சி வருசம் முன்னாடி கை அடிக்கும் போது தம் அடிச்சேன். அந்த feel நல்லா இருந்துச்சு. Smoke பண்ணும் போது கவனம், புகையை இழுத்து விடறதுல போயிடறதால ரொம்ப நேரம் விந்து விடாம Masturbate பண்ண முடிஞ்சது. அதுலருந்து smoke and Masturbate பண்ண ஆரம்பிச்சேன். ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் realize பண்ணேன். நான் Smoke பண்ண addict ஆகிட்டேன்னு. நான் சாதாரணமா டெய்லி இத்தனை சிகரெட்னு கணக்கு வச்சி சும்மா அடிக்கறது இல்லை. Masturbate பண்ணும் போது, பிறகு தண்ணி அடிக்கும் போது மட்டும் தான் சிகரெட் அடிப்பேன். ஆனா அதுக்கப்புறம் என்ன ஆச்சினா நான் சாதாரணமா Smoke பண்ணாம கை அடிக்கும் போது சுத்தமா சுகம் இல்லை. விந்து ஏதோ வேகமா வந்துடற மாதிரியும், ஏதோ ஒண்ணுமே இல்லாம சப்புன்னு முடியற மாதிரியும் ஒரு feel. அந்தளவு Smoke பண்ணுற பழக்கம் என்னோட Sexual Orgasm மோட பின்னிப்பிணைந்து இருந்துச்சு.
ReplyDeleteஎனக்கு இந்த Hans, புகையிலை இதெல்லாம் பிடிக்காது. ஆனா சுய இன்பம் பண்ணும் போது ஏதாச்சும் ஒரு புகை இருக்கனும். பிறகு Cigarette க்கு மாற்றா Hookah and E-Cigarette எல்லாம் முயற்சி பண்ணேன். அதுவும் கூட ஓகேதான். E-Cigarette Kit காணாம போயிடுச்சு. திரும்ப ஒண்ணு கொஞ்ச நாள் கழிச்சிதான் வாங்கணும். Hookah இன்னும் நல்லாருக்கும். ஆனா யாராவது வந்தா மறைச்சி வைக்க சிரமமா இருக்கு. மத்தபடி Hookah(Shisha) Ultimate!
ReplyDeleteஒரு முறை Suck பண்ண கொடுத்துட்டே Smoke பண்ணேன். அந்த feel ரொம்பவே சுகமா இருந்துச்சு. ஆனா அதுக்கப்புறம் அதை பண்ணலை. ஏன்னா Sexual Activity லயும் Smoke பண்ணி, அதுக்கு Addict ஆகிட்டா, அப்புறம் Smoke இல்லாத செக்ஸ், சுத்தமா டேஸ்ட் இல்லாம போயிடும். அதுனால நான் திரும்ப செக்ஸ்ல Cigarette Smoke பண்ணலை.
ReplyDeleteஇந்த நிகோடின் தனியா நின்னு எந்த சுகத்தையோ நிம்மதியையோ தராது. Meth நல்ல பரவசத்தை தரும். Heroin நிம்மதியை தரும். மது உற்சாகத்தை தரும். இது மாதிரி சிகரெட் எதையுமே தனியா அடிக்கும் போது தராது. குமட்டல், தலைசுற்றல் தான் வரும்.
ReplyDeleteஅமைதியா ஒரு ரூம்ல உட்கார்ந்து இப்போ சிகரெட் மட்டும் என்ஜாய் பண்ண போறேன்னு நினைச்சி அடிச்சா எந்த ஒரு சுகமும் கிடைக்காது. குமட்டல், வாய் துர்நாற்றம், தலைவலி தான் வரும்.
ஆனா இதே Smoking யை ஏதாவது ஒரு Pleasurable action கூட சேரும் போது like சுய இன்பம், செக்ஸ், Coffee. அப்போ அது அந்த Pleasure ஐ தூக்கி விட்டு Enhance பண்ணுது .அதுக்கு பழகினப்புறம் சிகரெட்டை விட்டுட்டு அந்த சம்பவத்தை மட்டும் தனியா பண்ணா அந்த Pleasurable Action, அதோட உண்மையான டேஸ்டை தர்றதில்லை.
சுய இன்பம் பண்ணும் போது தம் அடிச்சி பழகிட்டு பிறகு சும்மா சுய இன்பம் மட்டும் பண்ணா எப்படி பழையபடி சுகம் தர்றதில்லையோ அது மாதிரி.
ஒரு சிலர் எப்பவும் பாத்ரூம்க்கு தம்மோடதான் போவாங்க. தம் இல்லைனா பாத்ரூம் வரவே வராது. ஏன்னா மைன்ட் அதுக்கு பழகிடும். நான் ஓசூர்ல இருந்தப்போ ஒரு பையன் கூட வேலை செஞ்சன். சாப்டதுக்கப்புறம் தம் போடலைனா அவனுக்கு உலகமே அழிஞ்சிடும். தம் இல்லைனா சாப்பிடாம கடை எங்க இருக்குனு தேடி போய் வாங்கிட்டு வந்து தான் சாப்பாட்டுலயே கைய வைப்பான்.
ReplyDeleteஇன்னொரு பிரெண்ட் ஒருத்தனுக்கு டீ குடிக்க போனா சிகரெட் இருந்தே ஆகணும். இல்லைனா டீயே குடிக்க மாட்டான். இது ஒரு Action ன்னோட சேரும் போது ஏதோ ஒரு Good Feel தருது. திரும்ப Nicotine இல்லாம, அந்த Action யை பண்ண ரொம்ப கொடுமையா வெறுப்பா இருக்கு.
இதுவே Sex and Masturbation கூட சேரும் போது அதை Smoke Fetish னு சொல்வாங்க. ஒரு நாள் Smoke Fetish பத்தி Quora ல discuss பண்ணிட்டு இருக்கும் போது கன்னடன் ஒருத்தன் சொன்னான். ஆனா இது உண்மையா என்னனு தெரியலை. அவனுக்கு ரீசன்டா கல்யாணம் ஆகிச்சாம். செக்ஸ் ஆரம்பிக்கும் போது அவன் Wife யை வற்புறுத்தி தம் அடிக்க வச்சி, அப்போ இவன் Pussy Lick பண்ணுவானாம். இப்படி பண்ணாதான் அவனுக்கு சுகம் கிடைக்குமாம். இதுனால Wife கடுப்பாகி அவங்க வீட்ல சொல்லி பெரிய பிரச்சனை ஆகி, ஏழு மாசத்துலயே டைவர்ஸ் ஆகிட்டாம். அவன் எவ்ளோ கெஞ்சியும் Wife வரவே இல்லையாம். சாதாரண smoke இல்லாத செக்ஸ் சந்தோஷமே இல்லையாம். இது உண்மையா கூட இருக்கலாம். எனக்கு சுய இன்பம் சுகம் இல்லாம போனது மாதிரி, அவனுக்கு சிகரெட் இல்லாம Sexual Interest போயிருக்கவும் வாய்ப்பு இருக்கு.
இதுல ஏகப்பட்ட Problems வேற இருக்கு. BP, Cancer, Heart attack இதுலாம் அடுத்த பிரச்சினை. மொத பிரச்சினை தலைச்சுற்றல் அப்புறம் வாய் நாற்றம், பல்கறை, Body Weakness ஏகப்பட்ட பிரச்சினை கொண்டு வருது.
Nicotine மாதிரி தோற்றத்தை சீரழிக்கிற Drug வேற எதுவும் இல்லை. கண் சிவந்து போறது, பல் கறை, கருமையான உதடு, ஆண்குறி சுருக்கம், Slouched Posture, Dry Skin இன்னும் பல. முன்ன நான் ஒன்னும் அஜீத் மாதிரி இல்லைனாலும் பாக்க பரவால்லைன்ற மாதிரி இருந்தேன். இப்போ கண்ல Dark Circle, Tooth Plaque, Thin and Gray Hair, Bad Posture, TMJ அப்படின்னு பாக்க எனக்கே கண்றாவியா இருக்கு. ஆனா இதுக்கு நிகோடின் மட்டுமே காரணம்னு சொல்லிட முடியாது.
ReplyDeleteஏன்னா Hookah Flavor and E-Cigarette எல்லாமே Nicotine Free Product தானான்னு பாத்து பாத்து யூஸ் பண்றேன். பின்ன ஏன் இதிலும் அதே Same சிகரெட் Effect வருதுனு புரியலை. Maybe it's more psychological, beyond our conscious. எனக்கு தெரியலை.
Anyway do not smoke, especially while doing masturbate or sex, while drinking tea or coffee, while using bathroom/toilet.
சும்மா கூட யாரும் சிகரெட் பழகாதீங்க. இன்னுமே என்னால விட முடியலை. என்னை கேட்டா கவரமெண்ட் மொதல்ல இதை தான் தடை பண்ணணும்.
ReplyDeleteசரக்கு கூட இருந்துட்டு போகட்டும். ஆனா இப்போலாம் சின்ன பையன்கள் கூட பப்ளிக்லயே அடிக்கறாங்க. என்னால சொல்ல மட்டும் தான் முடியும். ஆனா யார் கால்லயும் போய் விழுந்து கெஞ்ச முடியாது.