Skip to main content

Posts

Showing posts with the label Kiss Mark

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Love Bites பண்ணுவது எப்படி?

கலவியில் ஈடுபடும் போது ஏற்படும் பாலியல் ரீதியான முழுத் திருப்தியின் ஒரு வெளிப்பாடாக, அளவுக்கு மீறிய அன்பு/காதலின் வெளிப்பாடாக லவ் பைட்ஸ்(Love Bites) யைக் கருதலாம். Love Bites என்பது கலவியில், படுக்கையில் அன்பை அள்ளிக் கொட்டியதற்கு உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கேடயங்கள்/விருதுகள் எனலாம். அவற்றை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள். Love Bites யை Hickey, Kiss Mark எனவும் அழைப்பர் Love Bites யை Mating Bite என்றும் கூறலாம், அதாவது ஓத்துக் கொண்டே உடலில் அங்காங்கே கடித்து வைத்து சிற்றின்பத்தை(Pleasure with Foreplay) மேலும் அதிகரிக்கலாம். ஒரு ஆண், ஒரு பெண்ணின் உடம்பிலும் Love Bites யை உருவாக்கலாம். ஒரு பெண், ஒரு ஆணின் உடம்பிலும் Love Bites யை உருவாக்கலாம். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள்(ஆண் - ஆண், பெண் - பெண்) கூட கலவியில் ஈடுபடும் போது Love Bites யை உருவாக்கலாம். கலவியில் ஈடுபடும் யாரும் யாருக்கும் Love Bites யை உருவாக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணை, கலவித் துணையின் உடலின் எந்தப் பகுதியிலும் Love Bites யை உருவாக்கலாம். ஆனால் கழுத்து, கழுத்துக்குக் கீழே விலா எலும்புப் பகுதி, முழங்கையின் உள் பகுதி(Crook o...