Skip to main content

Posts

Showing posts with the label Lucky Colors

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


அதிர்ஸ்ட நிறங்களை எப்படி அன்றாட வாழ்க்கையில் பாவிப்பது?

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள ஆண்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் அவர்களின் ராசிக்கான, அல்லது நட்சத்திரத்திற்கான அதிர்ஸ்ட நிறத்தை எப்படி அன்றாடம் பாவிப்பது என்பதாகும். ஒரு சிலருக்கு அவர்களின் ராசிக்கான அதிர்ஸ்ட நிறங்களைப் பற்றிய போதிய அறிவில்லாமையாலும், அவர்களின் நட்சத்திரத்திற்கான அதிர்ஸ்ட நிறங்களைப் பற்றிய போதிய அறிவில்லாமையாலும் தினப்பலன்களைப் பார்த்து அதிர்ஸ்ட நிறங்களைத் தெரிவு செய்வர். ஆனால் உண்மையில் தினப்பலன்கள் என்பது பொதுப் பலன்களாகும். ஆகவே எப்போதும் உங்கள் ராசி, நட்சத்திரத்திற்கான அதிர்ஸ்ட நிறங்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதே சிறந்தது. ராசி, நட்சத்திரங்களுக்கான அதிர்ஸ்ட நிறங்களை எப்படிப் பயன்படுத்தலாம்? அந்த நிறங்களில் Shirt, Pant போன்ற ஆடைகளை வாங்கி அணியலாம். ஆனால் எல்லா நிறங்களும் எல்லாருக்கும் அழகாக இருக்குமா? என்றால், இல்லை என்பதே உண்மை! நட்சத்திரத்திற்கான அதிர்ஸ்ட நிறங்களை கட்டாயம் வஸ்திரமாகவே(ஆடை) அணிய வேண்டும். இராசிக்கான அதிர்ஸ்ட நிறங்களை வேண்டும் என்றால் Men Accessories ஆகவும் பயன்படுத்தலாம். ஆனால் பொதுவாக அதிர்ஸ்ட நிறங்களை வஸ்திரமாகவே அணிவர். அ...