Skip to main content

Posts

Showing posts with the label AraijanKayiru

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் வேட்டியை ஏன் இடுப்புப்பகுதியில் உருட்டி விட வேண்டும்?

ஆண்கள் வேட்டி அணிந்திருக்கும் போது அவர்களின் இடுப்புப்(Waist) பகுதியில், Long Sleeve Shirt இன் கைகளை மடிப்பது போல, வேட்டியை கீழ் நோக்கி உருட்டி மடித்திருப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அவ்வாறு எதற்காக உருட்டி மடிக்கிறார்கள்? வேட்டியைன் கட்டை ஏன் இடுப்புப் பகுதியில் மடித்து விட வேண்டும்? வேட்டியின் கட்டினை இடுப்புப் பகுதியில் உருட்டி விடும் ஆண்கள்     ஆண்கள் வேட்டி கட்டும் போது அவர்களின் இடுப்புப்(Waist) பகுதியில், நீளக்கை சட்டையின் கையை மடிப்பது போல, வேட்டியை கீழ் நோக்கி உருட்டி மடிப்பதன் மூலம் வேட்டியை கட்டை இறுக்கமாக்கலாம். பட்டு வேட்டி கட்டும் மாப்பிள்ளை வேட்டியை இடுப்புப் பகுதியில் உருட்டி விடாவிட்டால், அதன் கட்டு மிகவும் இறுக்கமாக இருக்காது.   ஆண்கள் வேட்டி கட்டிய பின்னர், வேட்டியை வேட்டியின் கட்டுடன் சேர்த்து, இடுப்புப் பகுதியில் கீழ் நோக்கி, வெளிப்பக்கமாக இரண்டு அல்லது மூன்று தடைவை உருட்டி மடிப்பதன் மூலம் வேட்டியின் கட்டை இறுக்கமாக்கலாம்.

வயதுக்கு வந்த ஆண்கள் வெள்ளி அருணாக்கொடி கட்டுவது எப்படி?

ஆண்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் பல விடையங்களை முந்தையை பதிவில் விளக்கமாகப் பார்த்தோம். கருப்பு அல்லது வேறு நிறங்களில் அரைஞாண் கயிறு கட்டுவதைக் காட்டிலும் சில குடும்பங்களில் ஆண்களுக்கு அருணாக்கொடியை வெள்ளியில் அல்லது தங்கத்தில் செய்து அணிவதும் உண்டு. ஆனால் வெள்ளியில்(அல்லது தங்கத்தில்) அரைஞாண் கொடி செய்து இடுப்பில் கட்டியிருக்கும் ஆண்கள், வளரும் போது அடிக்கடி கழட்டி அதன் அளவை மாற்றயமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அரைஞாண் கயிற்றின் உதவியுடன் இடுப்பில் இறுக்கமாக லுங்கி கட்டியிருக்கும் ஆண். தங்கத்தில் அருணாக்கொடி செய்து அணிந்திருக்கும் ஆண்கள் - சில ஆண்கள் இடுப்பளவுக்கு சங்கிலி செய்தும் அதனை அரைஞாண் கயிறாக அணிந்து கொள்வதுண்டு. அரைஞாண் கயிற்றை தங்கத்தில் செய்தால் கூட அதனை அழித்து கழுத்துக்குச் சங்கிலியாகப் போட்டுக் கொண்டு, இடுப்பில் கருப்புக் கயிற்றை அரைஞாண் கயிறாகக் கட்டிவிடலாம்.  வெள்ளி அருணாக்கொடி அணிந்து ஜட்டியுடன் நிற்கும் ஆண்கள் ஆனால் வெள்ளியில் அரைஞாண் கொடி செய்தால் அதனை சங்கிலியாக மாற்ற பொதுவாக விரும்பமாட்டார்கள். வெள்ளியில் அரைஞ...

உடல் ஆரோக்கியத்தை அரைஞாண் கயிறு எப்படி மேம்படுத்துகிறது?

சிறு வயது முதலே ஆண்களுக்கு அரைஞாண் கயிறு/அருணாக்கொடி இடுப்பில் கட்டுவர். இதற்கு பல காரணங்கள் சமூகத்தில் கூறப்படுகிறது.  உதாரணமாக, ஆண்கள் கோவணம் கட்ட அரைஞாண் கயிறு உதவும்: ஏதோ ஒரு சந்தர்பத்தில் முழு நிர்வாணமாக்கப்பட்டாலும் இருக்கிற துணியை அருணாக்கொடியின் உதவியுடன் கோவணமாகக் கட்டி கால்களுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருக்கும் ஆண்களின் மானத்தை மறைக்க முடியும். ஆண்கள் தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்ட ஏன் அருணாக்கொடி கட்ட வேண்டும்?   அரைஞாண் கயிறு பெண்கள் கவர்ச்சியும் - நிர்வாணமாக நிற்கும் போது ஆண்களின் இடுப்புப் பகுதியை நோக்கி கவர்ச்சியைத் தூண்ட ஆண்கள் அணிந்திருக்கும் அருணாக்கொடி அவர்களுக்கு உதவும்.