Skip to main content

Posts

Showing posts with the label Facial Hair

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஹேர் ஸ்டைல் செய்யும் போது

வயது வந்த ஆண்கள் தமக்கான Hair Style யை உருவாக்கும் போது சில விடையங்கள் தொடர்பில் கவனிக்க வேண்டும். அவை தொடர்பில் இந்தப் பதிவில் பார்ப்போம். நீங்கள் எப்படி தலை சீவுகிறீர்கள்? சீப்பை வைத்து அல்லது கை விரல்களை வைத்து ஆண்கள் தமது தலை முடியை சீவுவது உண்டு. ஆனால் Hair Stylists அல்லது Hairdresser நமது தலை முடிக்கு அடிக்கடி சீப்பு(Comb) பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள். சீப்பு வைத்து தலை முடியை சீவாவிட்டால், தலை முடி ஒரே போக்கில் வளராது. பின்னர், Gel/Wax/Cream பயன்படுத்தி தான் தலை முடியை நேர்த்தியாக சீவ வேண்டி ஏற்படும். தலைக்கு குளித்த பின்னர், தலை முடியை துண்டினால் துவட்டிய பிறகு, சற்று ஈரமாக இருக்கும் போதே தலை முடியை சீவினால், தலை முடியை சீவும் போக்கிற்கே தலை முடி வளைய ஆரம்பிக்கும். அது கிட்டத்தட்ட தற்காலிகமாக தலை முடிக்கு Hair Straightener பயன்படுத்தியது போல இருக்கும். உங்கள் முகத்திற்காக Hair Style யை தெரிவு செய்த பின்னர், அதனை Blow Dryer/Hair Dryer பயன்படுத்தி உறுதி செய்ய வேண்டும். அது கிட்டத்தட்ட தலை முடியை அந்த Hair Style ற்கு பழக்கப்படுத்துவது போன்றதாகும். அதன் பிறகே Hair Spray பயன்படு...

ஆண்களுக்கான Shaving Cream, Gel, Foam வகைகளில் சிறந்தது எது?

பூப்படைந்த பின்னர் ஆண்களின் அன்றாட கடைமைகளில் சேர்ந்து விடும் ஒரு விடையம் தான் Facial Hair பராமரிப்பு. ஆண்களால் தாடி மீசையை கத்தரிக்கோலால் மாத்திரம் வெட்டி வளர்க்கலாம். விரும்பினால் தேவைக்கு ஏற்ப மழிக்கலாம் அல்லது Trim செய்யலாம். ஆனால் தாடி, மீசையை ஒழுங்காக Shave or Trim செய்யாது கண்டமேனிக்கு வளர்த்தால் உங்கள் தோற்றம் கூட மாறலாம். ஆண்கள் தாடி, மீசை, அந்தரங்க முடிகளை மழிக்கும்(Full Shave​) போது Shaving Cream, Shaving Gel, Shaving Foam போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துவதன் மூலம் இலகுவாக மழிக்கக் கூடியதாக இருக்கும். அவை உராய்வு நீக்கியாக தொழிற்பட்டு, Shaving Blade யை நமது சருமத்தின் மீது இலகுவாக நகர்த்தக் கூடிய நிலைமையை தோற்றுவிக்கும். முகத்தையும் தாடி, மீசையையும் நன்கு கழுவி ஈரமாக்கி, பின்னர் Shaving Cream, Shaving Gel, Shaving Foam போன்றவற்றில் ஒன்றை தாடி/மீசை அல்லது மழிக்க வேண்டிய அந்தரங்க முடி மீது பூசி, சிறிதி நேரம் செல்ல மழிப்பதன் மூலம் வெட்டுக் காயங்கள் இன்றி இலகுவாக முடிகளை மழிக்கக் கூடியதாக இருக்கும். ஆண்கள் தாடி, மீசையை மழித்து முடிய, முகத்தை நன்கு கழுவி துடைத்து விட்டு, Aft...

Body Hair யை ஆண்கள் அருவருப்பாக பார்க்கலாமா?

ஆண்கள் பூப்படைய ஆரம்பித்த நாள் முதல் அவர்களின் உடல் முழுவதும் உரோம வளர்ச்சி ஏற்படும். அவர்களின் பரம்பரை அலகுகளைப் பொறுத்து அவற்றின் தன்மையில் வேறுபாடுகள் ஏற்படும். சில ஆண்களுக்கு அவர்களின் உடலில் முடி வளர்ச்சி அறவே இருக்காது. சில ஆண்களுக்கு காடு போல, அல்லது கரடி போல உடல் முழுதும் முடி வளர்ச்சி இருக்கும். ஆண்களுக்கு அவர்களின் பாலியல் ஹோர்மோன் Testosterone உடலில் சுரக்கப்படும் போது தான், அவர்களின் உடலில் முடி வளர்ச்சி ஏற்படுகிறது. அந்த வகையில் பார்த்தால், ஆண்கள் அவர்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை பெருமையான விடையமாகப் பார்க்க வேண்டும்.

அதிக Blades உள்ள Shaving Razor யை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

தாடி, மீசை வளரத் தொடங்கியதும் Shaving, Trimming செய்வது ஆண்களின் அன்றாட கடைமைகளில் ஒன்றாகி விடும். சிலர் Trimmer பாவித்து தாடி, மீசையை Trim செய்வர். ஆனால் அநேகமானவர்கள் Clean Shave/Full Shave எடுக்கும் நோக்கில் Shaving Razor யைப் பயன்படுத்தி வீட்டிலேயே தாடி, மீசையை Shaving Cream இன் உதவியுடன் மழிப்பர். Straight (Cut-throat) Razor, Double Edge (Safety) Razor, Cartridge Razor போன்றன ஆண்களுக்கான Shaving Razor வகைகளாகும். இவற்றுள் Double Edge (Safety) Razor யையும் Cartridge Razor யையும் ஆண்கள் வீட்டில் பாவிப்பது வழமை. Straight (Cut-throat) Razor யை ஆண்கள் சலூனிலேயே அதிகம் பாவிப்பர். முடி வெட்டும் போது தாடி, மீசையை Shape பண்ணும் போது இதனைப் பாவிப்பர். Double Edge (Safety) Razor இலும் Straight (Cut-throat) Razor இலும் ஒரே வகையான Blade யையே பயன்படுத்துவர். Double Edge (Safety) Razor இல் முழு Blade ஆகப் பயன்படுத்தும் Blade யையே, பாதியாக உடைத்து Straight (Cut-throat) Razor இல் பயன்படுத்துவர். Cartridge Razor இல் சிலவற்றில் Razor இன் Blades உள்ள தலைப்பகுதியை மாற்றக் கூடியதாக இருக்கும். ஆனால் அநே...

அழகு இருக்கும் வரையில் தான் அதனை ஆராதிக்க முடியும்

தன்னம்பிக்கை இருக்கும் எல்லா ஆண்களும் அழகான ஆண்கள் தான். ஆண்களின் அழகு அவர்களின் தோலின் நிறத்தில் இல்லை. அதனைப் புரிந்து கொண்டவன் தயங்காமல் சபை நடுவே கம்பீரமாக நிற்பான். உங்கள் அழகை, உங்கள் உடலில் உள்ள கவர்ச்சியான பகுதிகளை நீங்கள் Photos, Videos எடுக்கும் போது மறக்காமல் Highlight செய்ய வேண்டும். அவற்றை Highlight செய்யும் விதத்தில் ஆடைகளையும் தெரிவு செய்ய வேண்டும். பல்லிருக்கும் போது தான் பக்கோடா சாப்பிட முடியும். அது போல தான் உங்கள் உடலில் அழகும் கவர்ச்சியும் இருக்கும் வரை தான் உங்களால் மற்றவர்களைக் கவர முடியும்.   இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஆண்களும் பெண்களும் Instagram போன்ற சமூகவலைத்தளங்களில் தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்ட என்றும் தயங்குவதில்லை.       உங்களுக்குத் தெரியுமா? Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியாக Photos, Videos போடும் ஆண்களில் அநேகமானவர்கள் Doctors களாகவே உள்ளனர். ஏன் என்றால், அவர்களுக்குத் தெரியும் வாழ்க்கை என்பது நிச்சயமில்லாதது. இருக்கும் வரை இஷ்டம் போல வாழ்ந்து விட்டு போல வேண்டும்.   நீங்க கவர்ச்சியாக புகைப்படங்கள், வீட...