நீங்கள் குளிக்கும் போதோ, அல்லது உடை மாற்றும் போதோ, அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் நீங்கள் முழு நிர்வாணமாக நிற்கும் போது, எதேர்ச்சையாக யாராவது உங்களை நிர்வாணமாக பார்த்தால் அதனை எப்படி எதிர்கொள்வது?
ஆண்கள் நிர்வாணமாக நிற்கும் போது கூட ஒரு கையால் அவர்களின் ஆண்குறியையும், விதைகளையும் பொத்தி, அவர்களின் மானத்தை மறைக்க முடியும்.
ஆகவே முதலில் செய்ய வேண்டியது அவர்களின் பார்வையில் இருந்து உங்கள் அந்தரங்கத்தை மறைப்பதாகும்.
உங்கள் கைகளை மாத்திரம் பாவித்து உங்களால் உங்கள் ஆண்குறியையும், விதைகளையும் மறைக்க முடியாவிட்டால், உடனே திரும்பி, உங்கள் முதுகுப் பக்கத்தை/குண்டிகளை அவர் பார்க்கும் வகையில் நிற்கவும்.
அவருக்கு எந்த தீய எண்ணமும் இல்லாவிட்டால், அவர் உடனேயே மன்னிப்பு கேட்டுக் கொண்டு வெளியே சென்று விடுவார்.
அவர் வெளியே செல்லாது நின்றால், உடனே ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்ளவும், அல்லது கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு வெளியே செல்லும் படி சத்தமாக சொல்லவும்.
உங்களை நிர்வாணமாகப் பார்த்தது உங்கள் நண்பனாக இருந்தால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களை நிர்வாணமாகப் பார்த்த நண்பர்கள் உங்கள் ஆண்குறியின் அளவை வைத்து விளையாட்டாக கிண்டல் செய்யலாம். அது பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.
உங்களை நிர்வாணமாகப் பார்த்தது மூன்றாம் நபராக(Strangers) இருந்தால் எதற்காக அங்கு உங்களைப் பார்க்க வந்தார் என்பதை பிறகு சந்தித்து தெரிந்து கொள்ளவும். அவர் உங்களை பிறகு சந்திக்கும் போது வெட்கப்பட்டுக் கொண்டு, உங்களை ஆசையாகப் பார்த்துக் கொண்டு(Same Sex Attraction) உங்களுடன் பேசினால் அவன் தோளில் கை போட்டு அவனுடன் நட்பை உருவாக்க முயற்சிக்கவும். அவனை நீங்கள் தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவன் உங்களுடன் மேலும் நெருக்கமாக இருக்க முயற்சிப்பான். உங்களுக்கும் விருப்பம் இருந்தால், அதில் தவறில்லை.
ஹாஸ்டல் வாழ்க்கையில், நெருங்கிய நண்பர்கள் நிர்வாணமாக குளிப்பது, நிர்வாணமாக நின்று உடை மாற்றுவது/ஆடை அணிவது மிகவும் சகஜமான ஒன்று. முதல் முறை ஒரு சிறு தயக்கம் இருக்கும், ஆனால் காலப்போக்கில் அது பழகி விடும்.
உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் கல்லூரி வாழ்க்கையில்/ஹாஸ்டல் வாழ்க்கையில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் விளையாட்டாக ஆடை களைந்து நிர்வாணமாக்கிப் பார்ப்பர். நண்பர்களுக்கிடையில் அது இயல்பான விடையமாகும். ஆனால் ஒரு விடையம். உங்களை அவன் அவுத்துப் பார்த்தால், அவனை அவுத்துப் பார்க்கும் முழு உரிமை உங்களுக்கு உள்ளது.
நெருங்கிய நண்பனுக்கு உங்களைப் பற்றி தெரியாதது பெரிதாக ஒன்றும் இருக்காது, அதில் உங்கள் அந்தரங்கமும் சேரும். உங்களை நிர்வாணமாக, உங்கள் சுன்னியைப் பார்க்காதவன் உங்கள் உயிர்த்தோழனாக இருக்க முடியாது.
Comments
Post a Comment