Skip to main content

Posts

Showing posts with the label Skin Care

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Suntan யைப் பார்த்து பயப்பட வேண்டுமா?

அளவுக்கதிகமாக வெயிலில் நின்று வேலை செய்பவர்களுக்கு, நேரடியாக சூரிய கதிர்கள் அவர்களின் தோலில் பட்டு, அவர்களின் தோலின் நிறம், அவர்களின் உண்மையான தோலின் நிறத்தை விட கருமை நிறமாவதை Suntan என்பர். அதாவது ஆடைகளால் மறைக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த, உடலின் ஏனைய பகுதிகள் வித்தியாசமாகத் தெரியும் அளவுக்கு கருமையாகும். இதனால் தெற்காசிய நாடுகளில் உள்ள கருமையான தோற்றமுள்ளவர்களை விட வெள்ளையான தோற்றமுள்ளவர்களே பாதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் வசிப்பவர்கள், Summer காலத்தில் ஜட்டியுடன் Beach இல் Sun Bath(வெயிலில் காய்தல்) எடுத்து விட்டு நிழலான பகுதியில் வந்து ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் போது, ஜட்டி அணிந்திருக்கும் பகுதி மாத்திரம் அவர்களின் தோலின் நிறத்தில் இருக்கும். உடலின் மற்ற பகுதிகள் எல்லாம் வெயிலில் காய்ந்து கருமையடைந்து இருக்கும். ஆனால் இது பயப்பட வேண்டிய ஒன்றா? நிச்சயமாக இல்லை. இந்த நிறமாற்றமானது தற்காலிகமான ஒன்றே. இவ்வாறு நிறமாற்றம் அடைவதைத் தவிர்க்க, - வெயிலில் திரியும் போது குடை பிடிக்கலாம். - Sun Screen(SPF 50+ ) பாவிக்கலாம். - உடல் முழுதும் மறையும் வகையில் ஆடை அணியலாம். உடலின் எல்லா பாகங்...

ஆண்களின் ஆண்குறியில் இவையெல்லாம் இருக்கலாம்

வயது வந்த ஆண்களின் ஆண்குறியில் மச்சம் இருக்கலாம், தளும்பு இருக்கலாம், புடைத்த நரம்புகள் வெளித்தெரியலாம், பூப்பு மயிர்கள் வளரும் பிரதேசத்தில் முகத்தில் தோன்றுவது போன்ற சீழ்வைத்த பருக்கள்(Ingrown Hair,Cyst), விஷப்பருக்கள் கூட ஏற்பட்டு மறையலாம். ஆனால் அந்தரங்கப் பகுதியில் சீழ் வைத்த பருக்கள்(Pustules, or pus-filled bumps) தோன்றும் போது அவற்றை அவதானமாக கையாள வேண்டும். உடலின் மற்ற இடங்களில் அவற்றை கையாள்வது போல கையாண்டால், அவை வீங்கி மேலும் பெரிதாகி வலியை அதிகமாக்கும். சில ஆண்களுக்கு, அவர்களின் ஆண்குறியின் மொட்டில் கூட Pigmentation ஏற்படுவது உண்டு. அதாவது திடீரென ஆண்குறியின் மொட்டின்(Glans) சில பகுதிகள், அல்லது ஆண்குறியின் தண்டுப்பகுதி(Shaft) போன்றன முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ Penile Melanosis, Penile Discolouration போன்ற காரணிகளால் அதிக கருமை நிறம் அடைதல், அல்லது ஒரு பகுதி மாத்திரம் வெளிறிப் போதல்.  விட்டிலிகோ(Vitiligo) என்று அழைக்கப்படும் வெண்புள்ளி சரும நிலைமை கூட ஆண்களின் ஆண்குறியில் ஏற்படலாம். இவை இயல்பானவை. இவை பால்வினை நோய்களின் அறிகுறி அல்ல. இவை சரும நிலைம...

Face Wash, Cleanser, மற்றும் Face Scrub பாவிப்பது எப்படி?

முகத்திற்கு சவர்க்காரம் போட்டு முகத்தைக் கழுவி, நேர்த்தியாக சவரம் செய்து, அல்லது தாடி மீசையை Trim செய்து மாத்திரம் ஆண்களால் தமது முகத்தில் உள்ள சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியாது. ஆண்கள் தமது முகத்தை எப்படி பொலிவுடன் வைத்திருப்பது? ஆண்கள் Face Wash, Cleanser, மற்றும் Face Scrub பாவிப்பது எப்படி? ஆண்கள் எப்போது முகத்திற்கு Powder போடலாம்? போன்ற விடையங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் பார்க்கலாம். Face Wash இக்கும் Cleanser இற்கும் இடையிலான வித்தியாசம் என்ன? இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே வேலையைத் தான் செய்கின்றன. இதன் காரணமாகவே சில Brands, Cleanser என்றே தமது கம்பனியின் Face Wash உற்பத்திக்களை சந்தைப்படுத்துவதுண்டு. ஆனால் பொதுவாக Face Wash  ஆனது நமது முகத்தின் சருமத்தில் உள்ள எண்ணெய்த்தன்மையை மேலோட்டமாக நீக்கி, முகத்தின் ஈரப்பதனை(Moisture) தக்க வைக்க உதவுகிறது. அதே நேரம் Cleanser இதே செயலை சற்று Advance ஆக செய்கிறது. இது தான் இவை இரண்டிற்குமான பிரதானமான வித்தியாசம். ஆகவே ஆண்கள் அதிகாலையில் எழுந்தவுடன் Face Wash பாவித்து முகத்தைக் கழுவலாம். வெளியில் சென்று மாலையில் வீடு திரும்பியதும...

ஆண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் வாரம் ஒரு முறையேனும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை சுட வைத்து ஆறிய நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைத்து வெந்நீரில் குளிப்பது நல்லது. ஆண்களின் உடல் வளர்ச்சி அடையும் போது தோலில் ஏற்படும் Stretch Marks போன்ற மாற்றங்களை, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இதன் மூலம் சீக்கிரம் சரி செய்யலாம்.

ஆண்கள் ஏன் பவுடர் பாவிக்க வேண்டும்?

ஆண்கள் குளித்த பின்னர், உடலில் உள்ள ஈரத்தைத் துடைத்து விட்டு, அந்தரங்கப் பகுதிகளுக்கு ஏன் பவுடர் பூச வேண்டும்? ஆண்கள் தமது அந்தரங்கப் பகுதிகளுக்கு பவுடர் அடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? வியர்க்குரு அல்லது வேர்க்குரு (Miliaria, Prickly Heat) என்பது தோலின் மேற்புறத்தில் சிறுசிறு கொப்புளங்களாய்த் தோன்றி அரிப்புண்டாக்கும் தோல் நோய் ஆகும். இது வெப்பமண்டலப் பகுதிகளில் கோடை காலத்தில் ஏற்படும். வியர்குருவினைக் கட்டுப்படுத்த ஆண்கள் உடல் முழுதும், வெளிப்புறத்தில் பூசுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் அதனைத் தவிர வேறு எந்த தேவைகளுக்காக ஆண்கள் பவுடர் பூசலாம் என்று இந்தப் பதிவில் பார்ப்போம். Controlling the Moisture in your Skin உங்களுக்கு உடலில் அதிகம் வியர்க்கும் பிரச்சனை இருந்தால், அக்குள் பகுதி, குண்டிப் பிளவு, சுன்னி முடிப் பகுதி, தொடை இடுக்குப் பகுதிகளில் பவுடர் அடிப்பதன் மூலம், அதாவது பவுடரை தாராளமாகப் பூசி, சிறிது நேரத்தின் பின்னர் உங்கள் உள்ளாடைகளான ஜட்டி, பனியனை அணிவதன் மூலம் அந்தரங்கப் பகுதிகளில் அதிகம் வியர்ப்பதைக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் அந்தரங்கப் பகுதிகளில் அதிகம் வியர்ப...