அளவுக்கதிகமாக வெயிலில் நின்று வேலை செய்பவர்களுக்கு, நேரடியாக சூரிய கதிர்கள் அவர்களின் தோலில் பட்டு, அவர்களின் தோலின் நிறம், அவர்களின் உண்மையான தோலின் நிறத்தை விட கருமை நிறமாவதை Suntan என்பர். அதாவது ஆடைகளால் மறைக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த, உடலின் ஏனைய பகுதிகள் வித்தியாசமாகத் தெரியும் அளவுக்கு கருமையாகும்.
இதனால் தெற்காசிய நாடுகளில் உள்ள கருமையான தோற்றமுள்ளவர்களை விட வெள்ளையான தோற்றமுள்ளவர்களே பாதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் வசிப்பவர்கள், Summer காலத்தில் ஜட்டியுடன் Beach இல் Sun Bath(வெயிலில் காய்தல்) எடுத்து விட்டு நிழலான பகுதியில் வந்து ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் போது, ஜட்டி அணிந்திருக்கும் பகுதி மாத்திரம் அவர்களின் தோலின் நிறத்தில் இருக்கும்.
உடலின் மற்ற பகுதிகள் எல்லாம் வெயிலில் காய்ந்து கருமையடைந்து இருக்கும். ஆனால் இது பயப்பட வேண்டிய ஒன்றா? நிச்சயமாக இல்லை. இந்த நிறமாற்றமானது தற்காலிகமான ஒன்றே.
இவ்வாறு நிறமாற்றம் அடைவதைத் தவிர்க்க,
- வெயிலில் திரியும் போது குடை பிடிக்கலாம்.
- Sun Screen(SPF 50+ ) பாவிக்கலாம்.
- உடல் முழுதும் மறையும் வகையில் ஆடை அணியலாம்.
உடலின் எல்லா பாகங்களையும் ஒரே நிறத்தில் மாற்றுவதற்காகவே சில நாடுகளில் Nude Beaches அறிமுகமாகியது.
ஒரு வேளை மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் ஆண்களும், பெண்களும் கலாச்சாரத்தையும் மத நம்பிக்கைகளையும் காரணம் காட்டி உடல் முழுதும் மறைக்கும் வண்ணம் ஆடை அணிவது இதற்குத் தானா?
தமது தோலின் நிறத்தை பாதுகாப்பதற்காக அவர்கள் இவ்வாறு அவர்களின் மூதாதையர்களால் இஸ்லாமிய மத நம்பிக்கைகளை காரணம் காட்டி பழக்கப்படுத்தப்பட்டனரா?
Recommended: Face Wash, Cleanser, மற்றும் Face Scrub பாவிப்பது எப்படி?
Keywords: மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முஸ்லிம் பெண்கள் ஏன் Abaya, Burqa, Niqab அணிகிறார்கள்? முஸ்லிம் ஆண்கள் ஏன் Thobe, Keffiyeh, Ghutrah, or Shemagh அணிகிறார்கள்?
Comments
Post a Comment