கலாச்சார மாற்றங்களாலும் Social Media Influencers இன் அதிகரிப்பினாலும் நாளுக்கு நாள் இந்த சமூகம் பல்வேறு பட்ட விநோதமான விடையங்களை தமக்குள் வாங்கிக் கொள்கிறது, அதே போல கடந்தும் செல்கிறது. இதன் பின்னால் பெரிய காப்ரேட் நிறுவனங்களும் வணிக உத்திகளும் இருந்தாலும் கூட அவற்றின் பாரதூரமான பின் விளைவுகள் தொடர்பில் அதிக அக்கறையில்லாமல் இளையோர்கள் அவற்றை கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றனர்.
இவ்வாறான சமூக சீரழிவை ஏற்படுத்தும் புதிய வினோதமான பழக்கங்கள், மற்றும் Internet Challenges காரணமாக உங்கள் சந்ததியே அழிந்து போகக் கூடிய, அல்லது உங்கள் உயிரே போகக் கூடிய விடையங்களில் முதன்மையானது உங்கள் ஆண்குறி விதைகளை தவறாகக் கையாள்வதாகும். ஆண்களின் உடலிலேயே மிகவும் Sensitive ஆன உறுப்பு அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஆகும்.
சுன்னில பச்சை குத்தித்தான் உங்கள் ஆண்மையை நிரூபிக்க வேண்டும் என்றில்லை. ஆண்குறியின் முன் தோலை வெட்டி சுன்னத் செய்து தான் ஆண்குறியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றில்லை. இது போன்ற பல விடையங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
பதின்ம வயதில்(Teenage) நண்பர்களின் குஞ்சை விளையாட்டாக தொடுவது, நண்பனின் சுன்னியை உணரும் வகையில் நெருக்கமாக கை வைத்து இருப்பது, அவர்கள் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் Underwear Bulge யை அமுக்குவது, விதைகளில் படும் வகையில் அடிவயிற்றில் தட்டுவது போன்ற விளையாட்டான பாலியல் சீண்டல்களில் ஆண்கள் ஈடுபடுவது உண்டு.
நண்பர்களுக்கிடையில் இது சகஜமாக இருந்தாலும், வலியை ஏற்படுத்தும் எந்த செயலையும் நண்பர்களுக்கு, அவர்களின் அந்தரங்கப் பகுதிகளில் செய்வதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் தலை கீழாக நின்றாலும் உங்கள் ஆண்குறியின் அளவையும் அதன் தடிமனையும் மாற்ற முடியாது: அது பரம்பரை அலகுகள் மூலம் கடத்தப்படும் விடையமாகும்.
ஆண்களின் ஆண்குறியின் வளர்ச்சி எப்போது பூர்த்தியாகும்? எத்தனை வயது வரை ஆண்குறி வளர்ச்சியடையும்? எத்தனை வயதில் உங்கள் ஆண்குறியின் அளவு இது தான் என்று உறுதி செய்ய முடியும்?
ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியானது 12 வயது முதல் 16 வயது வரை வளர்ச்சியடையும். அந்த வயதில் ஆண்கள் ஆண்மையை அதிகரிக்கக் கூடிய சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்குறியை திடமாக வளர்ச்சியடையச் செய்யலாம். ஆண்குறியின் அளவுக்கும் உங்கள் பரம்பரை அலகுகளுக்கும் மாத்திரமே சம்பந்தம் உள்ளது. நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்கள் ஆண்குறியின் அளவை மாற்ற முடியாது. உங்க உடலின் அமைப்பு(Body Design) எப்படி என்று, உங்கள் பிறப்பின் போது தீர்மானிக்கப்பட்ட படியே பூப்படையும் போது உங்கள் ஆண்குறி வளர்ச்சியடையும்.
ஆண்குறி முதலில் நீளமாக(Length of Penis) வளரும், பிறகு தடிமனாகும்(Girth of Penis). ஆண்கள் 12-16 வயது வரை அதிகம் இறுக்கமான ஜட்டியை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. அதன் மூலம் ஆண்குறியின் வளர்ச்சி பாதிப்படைவதைத் தவிர்க்கலாம். ஆண்களுக்கு 18-21 வயது ஆகும் போது ஆண்குறி முழுமையாக முதிர்ச்சியடைந்து விடும்(fully developed penis). ஆகவே உங்கள் ஆண்குறியின் அளவை 22 வயதின் பின்னரே நீங்கள் உறுதி செய்ய முடியும். அது வரை உங்கள் ஆண்குறியின் அளவைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது பற்றி சிந்தியுங்கள். இயற்கையான முறையில் Testosterone ஹோர்மோனை Boost செய்யக் கூடிய உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.
அதே நேரம் கடவுள் உங்கள் உடலுக்கு தகுந்த சாமானையே உங்களுக்குக் கொடுத்து இருக்கிறார். "ஜாடிக்கு ஏற்ற மூடி". அதனை நீங்கள் மாற்ற நினைப்பது முட்டாள் தனம். உங்களிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக இருங்கள். உங்கள் சுன்னியை நீங்களே வெறுத்து ஒதுக்கலாமா? தன்னம்பிக்கையில்லை என்றால் தம்பி எப்படி எழுந்திருக்கும்?
ஆண்குறியை பெரிதாக்குவதற்காக பணத்தை விரையம் செய்வதும் தவறு. வேண்டும் என்றால் உங்கள் ஆரோக்கியத்தையும், ஆண்குறியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வகையில் நாட்டு மருந்துகளை(ஆயூர்வேத) உண்டு கலவியில் நன்றாக நிலைத்து நின்று வேலை செய்யலாம்.
Tips: Ashwagandha(அஸ்வகந்தா)/Amukkara(அமுக்கரா)/Withania somnifera வை நாட்டு மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி எடுத்துக் கொள்வதன் மூலம் (ஒரு நாளுக்கு 1000mg - Morning and Night, Two 250mg Pills - After Having Food) உங்கள் உடல் வலிமையை அதிகரிக்கலாம். இது விந்து உற்பத்தியையும் அதிகரிக்க உதவும்.
ஆயூவேத மருந்துகள் தவிர்ந்த வேறு மருந்துகளை(நவீன) வைத்தியரின் ஆலோசனை இன்றி பயன்படுத்த வேண்டாம். பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும். அளவுக்கதிகமான பாலியல் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் நீண்ட நேரத்திற்கு விறைப்பு அடங்காது ஆணி அடித்தது போல நட்டுக் கொண்டு நிக்கலாம். அதே நேரம் ஒத்துக் கொண்டிருக்கும் போது உயிராபத்து ஏற்படும் அளவுக்கு உடலினுள் மருத்துவப் பிரச்சனைகள் தோன்றலாம்.
Note: பாலியல் ஊக்க மாத்திரைகள் பயன்படுத்தினால் ஆண்குறி பெரிதாக வளர்ச்சியடையாது. ஆனால் நீண்ட நேரம் கட்டிலில் ஆட்சி செய்யக் கூடியதாக இருக்கும்.
ஒரு பெண்ணை கலவியில் திருப்திப்படுத்த வெறும் 3 Inches ஆண்குறி போதும். அதற்கு மேலதிகமாக இருக்கும் ஆண்குறிகள் எல்லாமே பெரிய ஆண்குறிகள் தான். கடுகு சிறிதாக இருந்தாலும் காரம் பெரிது என்பார்கள்.
ஆண்குறி சிறிதாக இருந்தால் தான் நன்றாக தடிமனாக இருக்கும். ஆண்குறி பெரிதாக இருந்தால், வயதாகும் போது ஆண்குறி விறைப்பில் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
ஆண்கள் அடிவயிற்றுப் பகுதியில் அந்தரங்க முடியை(Pubes) அதிகம் வளர்க்க வேண்டும். சுன்னி முடி அதிகமாக இருந்தால், உங்கள் சுன்னி படுத்துத் தூங்க, அது ஒரு பஞ்சு மெத்தை போன்று இருக்கும். சுன்னி முடியை மழிக்கிறேன்(Full Shave), Trim பண்ணுறேன்னு கெளம்பி சுன்னியை அறுத்துக் கொண்டு நிற்கக் கூடாது. அளவுக்கு அதிகமாக சுன்னியைச் சூழ சுன்னி முடி இருப்பதாக தோன்றினால் அவற்றைக் கத்திரிக்கோலால் வெட்டி நேர்த்தியாக்கலாம்.
உங்களுக்குத் தெரியுமா? நீண்ட நேரம் செக்ஸ் செய்வதற்காகவே சில ஆண்கள் கலவியில் ஈடுபட முன்னர் சரக்கடிப்பர். மதுபானம் அருந்தி விட்டு கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் போதை மயக்கத்தில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.
ஆண்கள் நினைப்பது போல மதுபானம் அல்லது போதைப்பொருட்கள் பாவித்தால் நீண்ட நேரம் விந்து வெளியேற்றாமல் கலவியில் ஈடுபட முடியுமா? இல்லை. அது வெறும் மாயை. சுன்னியை புண்டையினுள் நுழைத்து ஓத்தால் தானே விந்து வெளியேறும்? அரை போதையிலயே இவனுங்களுக்கு ஓட்டை தெரியாதே! இதுல முழு போதைல எங்க கொண்டு போய் ஓட்டப் போறானுங்க? மது அருந்தினால் ஆண்குறி விறைப்பில் பாதிப்பு ஏற்படும்.
மது அருந்தி விட்டு கலவியில் ஈடுபட பழகினால், பிறகு அதுவே பழக்கமாகி விடும். சாராயம் குடித்தால் தான் ஆண்குறியே புடைத்தெழும் நிலை ஏற்படும்.
ஆண்குறியின் முன் தோலை(Foreskin) நீக்கும் சடங்கு செய்யும் போது, முஸ்லிம்/யூத ஆண்கள் சுன்னத் செய்யும் போது அவதானமாக இருக்க வேண்டும்: சுன்னத்/ஆண்குறியின் முன் தோலை நீக்கும் செயற்பாட்டை(Circumcision) ஒரு கை தேர்ந்த நபரை வைத்து செய்ய வேண்டும், அல்லது ஒரு வைத்தியரை வைத்து அதனை செய்ய வேண்டும். கண்டவன் கிட்ட சுன்னியின் முன் தோலை அறுக்கக் கொடுத்தால் சுன்னி சிதைந்து சின்னா பின்னமாகி விடும்.
அவதானம்: சுன்னத் செய்யும் போது Frenulum எனும் முன் தோலையும்(Foreskin) ஆண்குறியின் மொட்டையும்(Glans) இணைக்கும் சவ்வை கவனமாக வெட்ட வேண்டும். கண் மூடித்தனமாக வெட்டினால் ஆண்குறியின் மொட்டில் உள்ள Meatus(சிறுநீர் துவாரம்) கிழிய வாய்ப்பு உள்ளது. அதே நேரம், நேர்த்தியாக சுன்னத் செய்யாவிட்டால் உங்கள் Sex வாழ்க்கையே பாதிக்கும் அளவுக்கு பிரச்சனைகள் உருவாகும். உதாரணமாக: Sensitive Glans, Erection Problems, Pain with Erection, Penis Shape Problems
ஆண்குறியின் முன் தோலை வெட்ட பயன்படுத்தும் கத்திகள் புதியனவா என்பதை உறுதி செய்யவும். ஏற்கனவே பாவித்த கத்திகளை பாவிக்க அனுமதிக்க வேண்டாம். தொற்று நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.
பரிந்துரை: உங்கள் மத நம்பிக்கைக்காக சுன்னத் செய்வதாக இருந்தாலும் ஒரு வைத்தியரிடம் செல்வது உகந்தது, அல்லது உங்களுக்கு(தந்தை, மாமா, அண்ணா, etc.) யார் சுன்னத் செய்தாரோ அவரிடமே உங்கள் குழந்தைகளுக்கும் சுன்னத் செய்யலாம்.
Note: Phimosis(ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க்க இயலாமை) மற்றும் Balanitis(ஆண்குறியின் மொட்டில் ஏற்படும் அழற்சி, சொறி சிரங்கு ஏற்பட்டது போல அங்காங்கே அதிகம் சிவத்துப் போன புள்ளிகள் தென்படல்) போன்ற நிலைமைகளுக்காகவும், அவற்றை மருந்துகளால் நிரந்தரமாக சரி செய்ய முடியாவிட்டால், ஆண்களுக்கு வைத்தியர்கள் சுன்னத் செய்து கொள்ள பரிந்துரைப்பதுண்டு.
ஆண்குறியின் மொட்டில்(Glans) ஏதாவது காயம், சொறி சிரங்கு(பால்வினை நோய் தோற்று ஏற்படாத நிலையில்) போன்ற அழற்சி(Soap பாவனையால், ஜட்டியை துவைத்த சலவைத் தூள் காரணமாக, சில உணவுகளால், Latex Condom உபயோகித்ததால் கூட ஏற்படும்) ஏற்பட்டால் அதனை நீரினால் கழுவி, ஆண்குறியின் மொட்டை வெளியிலேயே வைத்திருந்தால் சீக்கிரம் சரியாகிவிடும். அப்படி சரியாகாவிட்டால் ஒரு வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
Recommended: வயது வந்த ஆண்கள் அவசியம் சுன்னத் செய்ய வேண்டுமா?
Recommended: ஆண்கள் தமது ஆண்குறியை எப்படி கையாள வேண்டும்?
பெரிய கரடி பொம்மைகளில் ஓட்டை போட்டு ஓக்கும் ஆண்கள். கரடி பொம்மைகள்(Teddy Bear) உருவத்தில் பெரிய அளவில் உருவாக்கப்படுவதற்குப் பின்னால் பாலியல் நோக்கம் உள்ளதா?
கண் மூடித்தனமாக சுய இன்பம் செய்வதைத் தவிர்க்கவும்: கண்ட ஓட்டையில் நுழைத்து ஆண்குறியை இயக்கி சுய இன்பம் செய்வதை தவிர்க்கவும்.
சில ஆண்கள் காம உணர்ச்சி மிகுதியால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் போத்தல், Sofa Sets இடுக்கு, Sex Toys போன்றவற்றினுள் ஆண்குறியை நுழைத்து கை அடிப்பர்.
படுக்கும் படுக்கையில் தேய்த்து, தலையணையில் தேய்த்து சுய இன்பம் செய்வர். வாழைமர தண்டில் ஓட்டை போட்டு ஓப்பர். கை அடிக்க கையிருக்க வேறு பொருட்கள் எதற்கு?
ஆண்குறியில் காயம் ஏற்படும் வகையில் சுய இன்பம் செய்வதைத் தவிர்க்கவும்
முரட்டுத்தனமாக கலவியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்: புண்டையை கிழிக்கிறேன், சூத்தைக் கிழிக்கிறேன் என்று மார்தட்டிக் கொண்டு ஆண்குறியை வேகமாக இயக்குவதைத் தவிர்க்கவும். ஆண்குறியில் எலும்புகள் இல்லாவிட்டாலும் பெரிய நரம்புகள், இரத்த நாளங்கள் உள்ளன. அவை நசுங்கினால் ஆண்குறி விறைப்பு பாதிக்கும்.
ஆண்கள் தமது கொட்டைகளை கலவித் துணையிடம் நக்கக் கொடுக்கலாம். ஆனால் கடித்து விளையாடக் கொடுக்கக் கூடாது. ஆண்கள் கை அடிக்கும் போது விதைகளை மெதுவாக தடவலாம், ஆனால் முரட்டுத்தனமாக பிசையக் கூடாது.
முரட்டு ஆளுன்னு காமிச்சுக்க அவன் சும்மா பல்லை கடிச்சுக் கொண்டு பொறுத்துக் கிட்டாலும், செப்டிக் ஆகி செத்து போக வாய்ப்பிருக்கு
கண்ட Creams, Lubrication போன்றவற்றை ஆண்குறியில் பூச வேண்டாம்: விறைப்பை அதிகரிக்க, விந்து முந்துதலை தவிர்க்க, நீண்ட நேரம் கலவியில் ஈடுபட, ஆண்குறியை பெரிதாக்க என ஏதோ ஒரு தேவைக்காக உங்கள் ஆண்குறியில் Creams, Gel, Sprays பூச முன்னர் அந்த Creams, Lubrication தொடர்பில் Google இல் தேடவும். சில இரசாயணங்களின் தாக்கத்தால் ஆண்குறி முழுமையாகக் கூட செயலிழக்கலாம். உங்கள் ஆண்குறியில் புண், அலர்ஜி/ஒவ்வாமை கூட ஏற்படலாம்.
Lox Jelly 2 % Gel is used to relieve pain, burning sensation, itching, and discomfort associated with minor cuts, scratches, skin irritation, insect bites, burns, etc. You can use lox 2 % safely, there is no side effect. But apply 5-10 minutes before intercourse.
ஆண்குறியின் முன் தோலிலும்(Foreskin), ஆண்குறியின் மொட்டிலும்(Glans) துளையிட்டு ஆபரணங்கள் மாட்டுவதைத் தவிக்கவும்: இது மிகவும் கொடூரமான செயலாகும். இதனை Piercing என அழைப்பர். இவ்வாறு செய்யும் போது ஆண்குறியில் தொற்று நோய்கள், Infection கூட ஏற்பட்டு ஆண்குறியை அகற்ற வேண்டிய நிலை கூட ஏற்படலாம். விபத்துக்களின் போது ஆண்குறியில் அணிந்திருக்கும் ஆபரணங்கள் ஆண்குறியை கிழிக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஆண்குறியிலும் அடிவயிற்றுப் பகுதிகளிலும் பச்சை(Tattoos) குத்துவதைத் தவிர்க்கவும்: இது ஒரு மோகத்தால் ஏற்படும் ஆசை. ஒரு முறை குத்திய பச்சையை நீங்கள் நீக்க முடியாது. அப்படியே நீக்குவதாக இருந்தாலும் அதற்கு அதிகம் சிரமப்பட வேண்டும். பச்சை குத்தும் போது அதுவும், அந்தரங்க உறுப்புகளில் பச்சை குத்தும் போது பால்வினை நோய்கள் பரவலாம். உங்களை பச்சை குத்தும் நபர் பாலியல் ரீதியாக Abuse செய்யலாம். சந்தர்ப்பங்கள் அமைந்தால் Rape கூட நடக்கலாம். உங்களை அவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கலாம். உங்கள் Character யை கீழ்த்தரமாக பார்க்கலாம். பச்சை குத்த பயன்படுத்திய மையினால் கூட அலர்ஜிகள் ஏற்படலாம்.
Cock Rings are rings that are worn around the base of the penis and sometimes the testicles to make erections harder, bigger, and longer-lasting.
Cock Ring பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: Cock Ring இல் பல வகைகள் உள்ளன. அவை இறப்பரிலும்(Rubber) உள்ளது, உலோகத்திலும்(Metal) உள்ளது, சிலிகானிலும்(Silicone Cock Ring) உள்ளது. ஆண்குறியின் விறைப்பை(Erection) அதிகரிக்க, அல்லது விறைத்த ஆண்குறியின் விறைப்பை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள Cock Ring பயன்படுகிறது. எக்குத்தப்பாக ஆண்குறியில் Cock Ring மாட்டிக் கொண்டால் சத்திரசிகிச்சை செய்தே அகற்ற வேண்டி ஏற்படும். Cock Ring பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்காவிட்டால் உங்கள் ஆண்குறியைக் கூட நீங்கள் இழக்கலாம். உங்கள் உயிர் கூட போகலாம்.
Cock Ring, Silicone Penis Ring, Male Delay Ejaculation Lasting Scrotum Lock Ring பயன்பாடு தொடர்பில் விழிப்புணர்வுப் பதிவு
மார்கெட்டில் எதாவது புதிதாக வந்துவிட்டால் நம் மக்களை கையில் பிடிக்க முடியாது.
Comments
Post a Comment