Skip to main content

Posts

Showing posts with the label Navel

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் வெறும் மேலுடன் இருக்கலாமா?

நமது சமூதாயத்தில் ஆண்கள் வெறும் மேலோடு இருப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆண்கள் வெறும் மேலோடு வீட்டில் மாத்திரம் அல்ல, வயல்களில்/தோட்டங்களில் வேலை செய்யும் போது, வேலைத்தளங்களில் வியர்வை சிந்தி வேலை செய்யும் போது, பொது இடங்களில் குளிக்கும் போது, உடற்பயிற்சி செய்யும் போது, மைதானங்களில் விளையாடும் போது கூட ஆண்களால் வெறும் மேலுடன் இருக்க முடியும்.   பாரம்பரியமிக்க இந்துக் கோயில்களுக்குள் நுழைவதற்கு முன்னர் ஆண்கள் தமது மேலாடைகளை கழட்டப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதை நாம் அவதானித்திருப்போம். அந்த அளவுக்கு ஆண்கள் மேலாடை இன்றி இருப்பது சமூகத்தால் அனுமதிக்கப்பட்ட ஒன்று. அணிந்திருக்கும் மேலாடையைக் கழட்டி விட்டு, வேட்டியின் சால்வையால் மார்பைப் போர்த்திக் கொண்டு நிற்கும் ஆண். இந்துக் கோயில்களுக்குள் நுழைய சில ஆலயங்களில் ஆண்கள், தாம் அணிந்திருக்கும் மேலாடையை கழட்ட வேண்டும். கோயிலினுள் மேலாடையின்றி நிற்க கூச்சப்படும் ஆண்கள் தமது மார்பை வேட்டியின் சால்வை/துண்டினால் போர்த்திக் கொள்வதுண்டு.  ரயில் பயணத்தின் போது ரயிலினுள் வைத்து சட்டையைக் கழட்டும் ஆண்கள். அநேகமான ஆண்களுக்கு இரவு ...