நமது சமூதாயத்தில் ஆண்கள் வெறும் மேலோடு இருப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆண்கள் வெறும் மேலோடு வீட்டில் மாத்திரம் அல்ல, வயல்களில்/தோட்டங்களில் வேலை செய்யும் போது, வேலைத்தளங்களில் வியர்வை சிந்தி வேலை செய்யும் போது, பொது இடங்களில் குளிக்கும் போது, உடற்பயிற்சி செய்யும் போது, மைதானங்களில் விளையாடும் போது கூட ஆண்களால் வெறும் மேலுடன் இருக்க முடியும்.
பாரம்பரியமிக்க இந்துக் கோயில்களுக்குள் நுழைவதற்கு முன்னர் ஆண்கள் தமது மேலாடைகளை கழட்டப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதை நாம் அவதானித்திருப்போம். அந்த அளவுக்கு ஆண்கள் மேலாடை இன்றி இருப்பது சமூகத்தால் அனுமதிக்கப்பட்ட ஒன்று.
Recommended: ஆண்களைப் பொறுத்தவரையில் மானம் என்பது என்ன? ஆண்கள் எப்போது தாம் முழு நிர்வாணமாக நிற்பதாக உணர்வார்கள்?
சில ஆண்களுக்கு இருக்கும் கூச்ச சுபாவம், தனது மனைவி மாத்திரம் தன் உடலைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம்/கற்பு நிலை அவர்களை பொதுவாகவே சட்டையை கழட்ட, தயங்க வைத்து விடுகிறது.
ஜிம்முக்குப் போய் உடம்பைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் ஆண்களும், ஆண் அழகர்களும், Male Models களும் எப்படா சட்டையைக் கழட்டுவோம், எப்படா தமது கவர்ச்சியான தேகத்தை எதிர்பாலினத்தவர்கள் பார்க்கும் வகையில் காண்பிப்போம், அவர்களுக்கு தம்மில் கவர்ச்சியை உருவாக்குவோம் என்று காத்திருப்பார்கள்.
ஆண்களைப் பொறுத்தவரையில் மேலாடை இன்றி இருப்பது கவர்ச்சியான விடையமாகும். ஆண்களின் நெஞ்சு முடி, ஆண்களின் கழுத்து, ஆண்களின் மார்பு, ஆண்களின் மார்புக் காம்புகள், அக்குள், Biceps, 6 Packs Abs, தொப்பை இல்லாத மயிர் படர்ந்த வயிறு, தட்டையான வயிறு, தொப்புள், அடிவயிற்றில் இருந்து நெஞ்சை நோக்கிச் செல்லும் முடி/Treasure Trails,
ஆண்களின் அடிவயிறு, ஆண்களின் அடிவயிற்றுப் பகுதில் உள்ள Abdominal V Shape Abs/Men - V Line Abs, லேசாக எட்டிப் பார்க்கும் சுன்னி முடி, ஆண்களின் செதுக்கி வைத்த முதுகு,
ஆண்களின் மயிர் படர்ந்த முதுகு, அணிந்திருக்கும் ஆடை/ஜட்டிக்கு வெளியே பிதுங்கிக் கொண்டு வெளித்தெரியும் ஆண்களின் குண்டிகள், குண்டிப் பிளவு போன்றவை ஆண்களின் மேலுடம்பில் உள்ள கவர்ச்சியான பகுதிகளாகும். அவற்றை பெண்கள் மாத்திரம் அல்ல, மற்ற ஆண்களும் பார்த்து ரசிப்பர்.
Recommended: ஆண்கள் தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டுவது எப்படி? ஆண்கள் தமது Dressing Sense யை Improve செய்ய சில Tips.
இவ்வாறு கவர்ச்சியாக தம்மை வெளிக்காட்ட தயங்கும் ஆண்கள், வெறும் மேலுடன் இருப்பதற்குப் பதிலாக, பனியன் அணிந்திருக்கலாம்.
ஆனால் பொது இடங்களில் மற்ற ஆண்கள், உங்கள் நண்பர்கள் மேலாடை இன்றி இருக்கும் போது நீங்கள் மாத்திரம் போர்த்தி கொண்டு இருப்பது அழகல்ல. அவ்வாறு போர்த்திக் கொண்டு இருப்பது உங்கள் தன்னம்பிக்கையை மற்றவர்கள் குறைத்து மதிப்பிட வழி செய்யும். ஆகவே நீங்களும் மேலாடை இன்றி நிற்கப் பழகுங்கள்.
Recommended: வயது வந்த ஆண்களிடம் இருக்கும் விநோதமான பழக்க வழக்கங்கள்.
Keywords: மேலாடை இன்றி இருக்கும் ஆண்கள், ஆண்கள் மேலாடை இன்றி இருக்கலாமா?, அரை நிர்வாணமாக இருக்கும் ஆண்கள், சட்டை போடாமல் இருக்கும் ஆண்கள், Shirtless Men, Men without wearing Shirts
நீண்ட நாட்களாகத் தேடியும் முறையான விடை கிடைக்காதப் புதிரான விஷயம் ஒன்று, எனது ஆழ்மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளது..! அதாவது, திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில், குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் உட்பட ஒரு சில கோயில்களில் மட்டும், ஆண் பக்தர்கள் தங்கள் மேலாடையைக் கழற்றிவிட்டு வெற்றுடம்போடு தொன்றுதொட்டு வழிபட்டு வருகிறார்கள்..! 'ஆண்கள் தங்கள் மேலாடையை கட்டாயம் அகற்றிவிட்டுத்தான் மூலவரை தரிசிக்க வேண்டும்' என்கிற விதிமுறையை நமது முன்னோர் வகுத்து வைக்கக் காரணம் என்ன..?
ReplyDeleteஅந்தக் குறிப்பிட்ட கோயில்களில் வீற்றிருக்கும் மூலவரை, ஆண்கள் மேலாடையின்றி தரிசிப்பதால், அவர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்க வாய்ப்பு உள்ளதா..?
உங்களுக்குத் தெரிந்தவரையில், தமிழகம், கேரளம் மட்டுமல்லாமல் இந்தியாவில் வேறு எந்தெந்த கோயில்களில், ஆண்கள் சட்டை அணியாமல் வழிபடும் முறை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது..?
for our body to observe all the good vibes which comes out from Sanctum Sanctorum. Nothing else. Not many temples are following now a days. Even in kerala, i have seen many temples allows with shirt now a days.
Deleteஇதுலயும் ஜாதிய இழுகாதிங்க., பூநூல் இருக்கானு பாக்கணும் னு இப்படி செய்தால், ஏன் திருச்செந்தூர் ல மட்டும் செய்யணும்., தமிழ்நாட்டில் 99% கோவில் ல சட்டை போட்டு தான் போறோம்.. So உண்மையா காரணம், கோவில் கருவறையில் இருந்து வரும் ஒரு Positive Energy உடம்பு உள்ள போகும், அது பரிபூரனான போக தான் இப்படி செய்தங்க. நம்பாட்டினாலும் அதான் நிஜம்
Deleteஜாதிசாயம் பூசுவது தவறு எங்கள் ஊரில் ஒரே ஜாதிதான் ஆனால் எங்கள் ஊர் அம்மன் கோவிலில் ஆண்கள் மேலாடை அணிந்து செல்ல அனுமதி இல்லை
Deleteநம் முன்னோர்கள் கோவில்களை ஒரு பாசிட்டிவ் எனர்ஜி செண்டராகத்தான் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் அந்த பாசிடிவ் நம் உடலில் பரிபூரணமாக பரவுவதற்காகத்தான் சட்டை அணியாமல் போகச்செய்தார்கள் அது இப்போதும் பாரம்பரிய கோவில்களில் நடைமுறையில் இருக்கிறது
Delete