Skip to main content

Posts

Showing posts with the label Traditional Underwear

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் அணியும் ஜட்டி எப்படி இருக்க வேண்டும்?

ஆண்கள் அணியும் ஜட்டி அவர்களின் ஆண்குறியையும் விதைகளையும் ஒரு பொட்டலாமாக்கி நிலையாக ஓரிடத்தில் வைத்திருக்கும் வகையில் அவர்களுக்கு Support கொடுக்க வேண்டும். ஆண்கள் தளர்வான ஜட்டிகளை, அதாவது அவர்களின் இடுப்பு அளவை விட பெரிய ஜட்டிகளை அணிந்தால் அவர்களின் அந்தரங்கப் பகுதிகளுக்குத் தேவையான Support அவர்களுக்குக் கிடைக்காது.  Men in Loose Fitting Underwear - தளர்வான பெரிய ஜட்டி அணிந்து மழைக்காலத்தில் நனைந்த படி உடற்பயிற்சி செய்யும் ஆண்  

லங்கோடு அணியும் போது அதன் இறுக்கத்தை எப்படி அதிகரிப்பது?

"லங்கோட்" என்பது Modern Jockstrap ஜட்டிகளின் Traditional வடிவமாகும். இது இந்தியாவில் தற்காலத்திலும் குஸ்தி வீரர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஏனைய தெற்காசிய நாடுகளிலும் கோவணம், லங்கோட் அணியும் பழக்கம் காலங்காலமாக இருந்து வந்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது. "லங்கோட்" என்பது மானத்தை மறைக்கக் கூடிய ஆண்களுக்கான உள்ளாடை மாத்திரம் அல்ல. Jockstrap ஜட்டி போன்று விளையாடும் போதும், குஸ்தி போன்ற சண்டைகளில் ஈடுபடும் போதும் ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கு பக்கபலமாக(Support) இருக்கவும் உதவக் கூடிய உள்ளாடையாகும். லங்கோட்டை, கோவணத்தை ஆண்களின் உள்ளாடையாக வகைப்படுத்தினாலும் அவற்றை மாத்திரம் ஆண்கள் அணிந்து, எந்தவொரு தயக்கமும் இல்லாமல் பொது இடத்தில் நிற்க முடியும். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். Read More: ஆண்கள் லங்கோட், கோவணம் அணிவது எப்படி? ஆண்கள் லங்கோட் அணியும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள். லங்கோட் ஒரு துணியில் செய்யப்பட்ட உள்ளாடையாகும். ஆண்குறியையும் விதைகளையும் தாங்கும் துண்டின் பகுதியினை வாயில் கடித்துக் கொண்டு அதனுள் ஆண்குறியையும் விதைகளையும் கீழ் நோக்கி இருக்கு...

ஆண்களுக்கான கலர் வேட்டிகள் வாங்கும் போது

முன்னர் ஆண்களுக்கு பட்டு வேட்டிகளும் வெள்ளை வேட்டிகளுமே விற்பனைக்கு இருந்தன. ஆனால் இன்று பல்வேறு நிறங்களில் Cotton வேட்டிகளும், Cotton Blend வேட்டிகளும், பட்டு வேட்டிகளும் விற்பனைக்கு உள்ளன. ஆண்கள் கலர் வேட்டி வாங்குவது, சாதாரண வெள்ளை வேட்டிகள் வாங்கு போன்றதே. ஆனால், அவற்றை வாங்கும் முன்னர், நாம் சில விடையங்கள் தொடர்பில் அவதானிக்க வேண்டும். கலர் வேட்டிகள் வாங்குவதற்கு முன்னர், நாம் எவற்றைக் கவனிக்க வேண்டும் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

கோவணம், லங்கோடு அணிந்து வேட்டி, லுங்கி கட்டும் ஆண்கள்

இந்தக் காலத்திலும் கோவணம் கட்டும் ஆண்கள் இருக்கிறார்கள் என்றால் உங்களுக்கு சில வேளைகளில் ஆச்சரியமாக இருக்கலாம். ஆமாம் இன்றும் சில ஆண்கள் கோயிலுக்குச் செல்லும் போது கோவணம் அணிந்து வேட்டி கட்டுகிறார்கள். சில மதத்தலங்களுக்கு ஊசி நுழைத்து தைக்காத ஆடை அணிந்து செல்ல வேண்டும். அப்படி ஊசி நுழைத்து தைக்காத ஆடைகளாக கதைத்தெறி நெசவு செய்த வேட்டி/லுங்கியையும், தைக்காத உள்ளாடையாக கோவணத்தையும் கருதலாம். முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை(Hajj Pilgrimage) செல்லும் போது ஊசி நுழைத்து தைக்காத ஆடைகளையும், உள்ளாடைகளையுமே அணிய வேண்டும்.     சில லங்கோடுகளில் இடுப்பைச் சுற்றிக் கட்டும் கயிறு தைக்கப்பட்டிருக்கும். சில லங்கோடுகள் Single Piece துணியாகவும் இருக்கும். ஆனால் கோவணம் எப்போதுமே Single Piece துணிதான்.   ஆண்கள் கோவணம் கட்டுவதற்கு, கோவணம் கட்டும் துணிக்கு மேலதிகமாக அரைஞாண் கயிறோ அல்லது ஏதாவது ஒரு கயிறு இடுப்பில் Support ற்காக இருக்க வேண்டும். லங்கோட் அணிந்து வேட்டி கட்டும் ஆண் மக்காவுக்கு(Makkah) மதக்கடைமைகளை நிறைவேற்றச் செல்லும் முஸ்லிம்/இஸ்லாமிய ஆண்கள் இவ்வாறு தைக்காத கைத்தறி நெசவு செய்யப்பட்ட துண...