"லங்கோட்" என்பது Modern Jockstrap ஜட்டிகளின் Traditional வடிவமாகும். இது இந்தியாவில் தற்காலத்திலும் குஸ்தி வீரர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஏனைய தெற்காசிய நாடுகளிலும் கோவணம், லங்கோட் அணியும் பழக்கம் காலங்காலமாக இருந்து வந்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
"லங்கோட்" என்பது மானத்தை மறைக்கக் கூடிய ஆண்களுக்கான உள்ளாடை மாத்திரம் அல்ல. Jockstrap ஜட்டி போன்று விளையாடும் போதும், குஸ்தி போன்ற சண்டைகளில் ஈடுபடும் போதும் ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கு பக்கபலமாக(Support) இருக்கவும் உதவக் கூடிய உள்ளாடையாகும்.
லங்கோட்டை, கோவணத்தை ஆண்களின் உள்ளாடையாக வகைப்படுத்தினாலும் அவற்றை மாத்திரம் ஆண்கள் அணிந்து, எந்தவொரு தயக்கமும் இல்லாமல் பொது இடத்தில் நிற்க முடியும். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.
Read More: ஆண்கள் லங்கோட், கோவணம் அணிவது எப்படி? ஆண்கள் லங்கோட் அணியும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள்.
லங்கோட் ஒரு துணியில் செய்யப்பட்ட உள்ளாடையாகும். ஆண்குறியையும் விதைகளையும் தாங்கும் துண்டின் பகுதியினை வாயில் கடித்துக் கொண்டு அதனுள் ஆண்குறியையும் விதைகளையும் கீழ் நோக்கி இருக்கும் வகையில் வைத்து, தொடைகளுக்கு ஊடாக லங்கோட்டின் மிகுதிப் பகுதியை கொண்டு சென்று குண்டிகளை மறைத்து, அதில் உள்ள இடுப்பில் கட்டும் கயிறு போன்ற பகுதியை முன் பக்கம் கொண்டு வந்து, இடுப்புப் பகுதியில் முடிச்சுப் போட வேண்டும்.
பின்னர், வாயில் கடித்துக் கொண்டு இருக்கும் முனையை விரித்து, இடுப்பில் கட்டிய லங்கோட்டின் கயிற்றுக்கு மேலாக கீழ் நோக்கி இழுத்துக் கொண்டு தொடைகளுக்கு ஊடாக பின் பக்கம் கொண்டு சென்று, பின்பக்க இடுப்பில் கயிறு போன்று உருட்டி சொருக வேண்டும். இவ்வாறு பின்பக்கம் கொண்டு செல்லும் போது தேவையான அளவு இழுப்பதன் மூலம் லங்கோட்டின் இறுக்கத்தை அதிகரித்து, உங்கள் ஆண்குறிக்கும், விதைகளுக்கும் தேவையான Support யை பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பு: லங்கோட் அணியும் ஆண்கள் சுன்னி முடியை Trim செய்வதன் மூலம் அவை லங்கோட் அணிந்திருக்கும் போது வெளித்தெரிவதைக் குறைக்க முடியும்.
லங்கோட்டிற்கும் கோவணத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன? ஆண்கள் கோவணம் கட்ட Support இற்கு அரைஞாண் கயிறு இடுப்பில் கட்ட வேண்டும். ஆனால் லங்கோட் அணிய அரைஞாண் கயிறின் Support தேவையில்லை. லங்கோட்டிலேயே இடுப்பில் கட்டக் கூடிய கயிறு இருக்கும்.
லங்கோடு, கோவணம் போன்றவற்றிற்கும் ஜட்டிக்கும் இடையில் உள்ள முக்கியமான வித்தியாசம் என்ன? உங்கள் செளகரியத்திற்கு ஏற்றால் போல உங்கள் அந்தரங்கப் பகுதிகளுக்கு தேவையான Support யை லங்கோடு, கோவணம் அணியும் போது மாற்றியமைக்கலாம். லங்கோடு, கோவணம் என்பன இலாஸ்டிக்கின் உதவியுடன் ஆண்களின் ஜட்டி போல ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கு Support யை வழங்குவதில்லை. அதனால் அதன் Support என்றும் மாறாது.
ஆனால் ஜட்டியில் உள்ள இலாஸ்டிக்குகள் நாளடைவில் ஈய்ந்து போகலாம். ஜட்டிகள் தளர்வடையும் ஆனால் லங்கோடு, கோவணம் என்பன தளர்வடையாது. லங்கோடு, கோவணம் என்பனவற்றை அணிய ஆண்கள் அதிக நேரம் செலவிட நேரிடலாம். ஆனால் ஜட்டியை மிகவும் இலகுவாக எடுத்து நொடிப் பொழுதில் மாட்டிக் கொள்ளலாம்.
Keywords: How to wear Langot? Pakistan Men in Langot, Indian Men in Langot, Sri Lankan Men in Langot. Men in Kovanam, Tips to wear Langot, How to increase the tightness of Langot Underwear. லங்கோட் தைப்பது எப்படி? லங்கோடு, Loincloth. பாகிஸ்தான், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ்
Comments
Post a Comment