Summer Time இக்கு ஏற்ற Casual லான ஆடைகள் பல இருந்தாலும் சில ஆண்களுக்கு எப்போதும் Trendy யாக, புதுசாக தமது தோற்றத்தை வெளிக்காட்டப் பிடிக்கும். அவ்வாறான எண்ணம் கொண்ட ஆண்களுக்காகவே மேலுடம்பை பட்டும் படாமல் வெளிக்காட்டக் கூடிய Mesh T-Shirts, and Crochet Shirts சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. இவற்றை ஆண்களுக்கான See Through ஆடைகளாக கருதலாம். அதாவது உள்ளே இருப்பதை அரசல் புரசலாக வெளிக்காட்டக் கூடிய ஆடைகள். அதற்காக இவற்றை கண்ணாடி போன்ற துணியில்(Sheer Shirt) செய்யப்பட்ட சட்டைகளாக கருத வேண்டாம். ஆனால் இவையும் ஒரு வகையில் Sheer Shirt கள் தான்.
a blog dedicated to exploring the fascinating world of men. Discover interesting facts about male puberty, debunk myths and rumors surrounding men's health, sex, fashion, and lifestyle. Learn all about essential garments like lungi, sarong, veshti, and more. Explore practical guides on wearing men's underwear, lungi, sarong, and veshti. Dive into informative resources on men's health and sexuality. Join the conversation about Tamil culture and masculinity.