தினமும் உடலை தேய்த்துக் குளிக்காமல், ஒழுங்காக குண்டி கழுவாமல், ஒழுங்காக ஆண்குறியை சுத்தம் செய்யாமல், சுத்தமான ஆடைகள் உள்ளாடைகள் அணியாத ஆண்களுக்கு அருகில் யாரும் செல்லக் கூட யோசிக்க மாட்டார்கள். உடல் சுத்தம் இல்லாத ஆண்களுக்கு அருகில் செல்லும் போது மூடு ஏற்பாடது, வாந்தி தான் ஏற்படும்.
அதற்குக் காரணம் அவர்களின் உடல் சுகாதாரத்தில் இலட்சம், அவர்களின் வியர்வை வாடையூடாக வெளிப்படுவதாகும். ஆண்கள் குளிக்கும் போது அக்குள் பகுதி, அடிவயிற்றுப் பகுதி, குண்டிகள், குண்டிப் பிளவு, சூத்தோட்டை, ஆண்குறி, ஆண்குறியின் மொட்டு, விதைப்பை, தொடைகள், நெஞ்சு, முதுகு, காது, கழுத்து என அழுக்கு அதிகமாக படியும் இடங்களை நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
ஆண்குறியின் முன்தோலை பின்னால் நீக்கி அதில் படிந்திருக்கும் Smegma எனப்படும் வெள்ளை நிற பசை போன்ற தோல் அழுத்தை நீரினால் அலசி நீக்க வேண்டும்.
சூத்தோட்டையை நன்கு கழுவ வேண்டும். சுன்னி முடியைப் போல அல்லாது, சூத்தோட்டையை சுற்றி முடி வளர்ச்சி அநேகமான ஆண்களுக்கு இருக்கும். அவற்றை நன்கு சுத்தம் செய்து கழுவ வேண்டும்.
அக்குள் பகுதி, சுன்னி முடி பகுதி, நெஞ்சு முடிப் பகுதி என உடலில் எங்கெல்லாம் அதிக முடி வளர்ச்சி உள்ளதோ அங்கெல்லாம் நன்றாக சோப் போட்டு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
சோப் நுரை முழுமையாக அகலும் வரை நீரினால் அலசவும். ஒழுங்காக சோப் நுரையை கழுவாவிட்டால் அதனால் கூட சுகாதாரப் பிரச்சனைகள் உடலில் ஏற்படலாம்.
தலையில் குளிக்கும் போது தலைமுடிக்கும் Shampoo பயன்படுத்தவும்.
நன்றாக சுத்தம் செய்து குளிப்பது ஆண்களுக்கு எப்படி முக்கியமோ, அது போல குளித்த பின்னர் உடலில் உள்ள ஈரத்தை நன்கு துடைத்து உலர்த்துவது முக்கியமாகும்.
மயிர்கள் அதிகமாக உள்ள இடங்களில் நன்றாக துடைக்காவிட்டால், அவ்வளவு எளிதில் ஈரம் காயாது.
நீங்கள் சிறப்பாக ஒரு குளியல் போட்டி, உடலை நன்கு துடைத்த பின்னர், துவைக்காத அழுக்கு ஜட்டியையும் ஆடைகளையும் அணிந்தால் உங்கள் மொத்த உழைப்பும் வீணாகி விடும்.
எப்போதும் குளித்த பின்னர், சுத்தமன தோய்த்து உலர்ந்த ஆடைகளை அணியவும். வெளியில் செல்வதாக இருந்தால் அக்குள் பகுதிகளுக்கு Deodorant பாவிக்கவும்.
குளித்து சுத்தமான ஆண்களின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, வியர்வை வாடையில் ஆண்களின் ஆண்மை வாடை கலந்திருக்கும். அதனை சுவாசிக்கும் பெண்ணுக்கோ அல்லது தன்பாலினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள ஆணுக்கோ அவர்கள் மீது ஈர்ப்பு ஏற்படும். அந்த ஈர்ப்பு காதலாக கூட மாறலாம்.
ஆண்களின் ஆண்மை வாடை உங்களை என்ன செய்யும்?
ஒருவரின் ஆண்மை வாடை, உங்களை அவர் மீது காதல் கொள்ள செய்யும். அதே நேரம் அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள ஆசைப்படவும் தூண்டும். உங்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும். சில வேளைகளில் உங்களுக்கு அவர் மீது Sexual Tension கூட ஏற்படலாம்.
ஆண்கள் அணிந்த லுங்கி, ஜட்டி, பனியனை முகர்ந்து பார்க்கும் போது அவற்றில் அவர்களின் ஆண்மை வாடையை உணரலாம். அதற்குக் காரணம் அவை ஆண்களின் உடலுடனும் அந்தரங்கத்துடனும் நெருக்கமாக இருப்பதனால் அவற்றில் ஆண்களின் ஆண்மை வாடை ஊறிப் போயிருக்கும்.
ஒரு ஆண் அணிந்த, உபயோகித்து விட்டு கழட்டிப் போட்டிருக்கும் லுங்கியை எடுத்து மணந்து பார்க்கும் போது அது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும். உடல் முழுதும் காமத்தீயை பற்ற வைக்கும்.
நீங்கள் ஒரு ஓரினச்சேர்கையாளர்காக இருந்தால், இன்னொரு ஆண் அணிந்த லுங்கியை, ஜட்டியை முகர்ந்து பார்க்கும் போது உங்கள் ஆண்குறி விழித்துக் கொள்ளும்.
ஆண்களின் லுங்கி அவர்களின் உள்ளாடைகள் போன்றது. ஒரு ஆணின் அனுமதியில்லாமல் அவனின் லுங்கியை நீங்கள் உபயோகிக்கக் கூடாது.
லுங்கி அணியும் போது உள்ள கட்டாயம் ஜட்டி அணியும் ஆண்கள் மாத்திரமே தமது லுங்கியை/சாரத்தை/கைலியை வேறு ஆண்களுடன் பகிர்ந்து கொள்வர்.
சில Gay ஆண்கள், தமக்குப் பிடித்தமான ஆண்களின் லுங்கி, ஜட்டியை முகர்ந்து கொண்டே கூட கை அடிப்பதுண்டு.
ஒரு நல்ல ஓரின விரும்பியின் அடையாளம்:
Top என்றால் ஒரு முழம் வைத்திருக்க வேண்டும், Bottom என்றால் உண்ர்ச்சியை கிளரும் மேலழகும், திணற வைக்கும் பின்னழகும் கொண்டிருக்க வேண்டும், என்பதெல்லாம் உண்மையில்லை.
உடற் சுத்தம், இது முக்கியம். எவன் ஒருவனிடத்தில் ஒரு பத்து நிமிடம் எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் பழக, நெருங்க முடிகிறதோ, அவனே ஓரின விரும்பியின் அடிப்படை பண்பினன்.
வியர்வை மணம், ஒவ்வொரு மனித உடலும் தனிப்பட்ட மணத்தைக் கொண்டது. ஆதி மனிதன் கூட்டமாக காடுகளில் விலங்குகளோடு வாழ்ந்த காலங்களில் மனித உடல் அதிகப்படியான மணத்தை சுரந்து கொண்டிருந்தது. ஆனால் பரிணாமம், காலப் போக்கில் அதற்கான தேவை இல்லாததால் அதை ஒரு கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தது.
உடல் மணம் ,நாற்றமாக மாறாத வரை பிரச்சனை இல்லை. தினமும், ஒருமுறையாவது நன்றாக குளிக்க வேண்டும். குடி தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். உடற் கழிவுகள் தான் வியர்வை மூலம் வெளியேறி நாற்றதை உண்டு பண்ணுகிறது.
அடுத்தது வாய் துர்நாற்றம். பற்களை தினம் இருமுறை துலக்க வேண்டும். உண்ட பின் பற்களில், ஈறுகளில் தங்கும் உணவு துகள்கள் தான் இதற்கு காரணம். வாய்புண் இதுவும் துர்நாற்றத்திற்கு இன்னொரு காரணம். மலச்சிக்கல், இது தான் முக்கிய காரணம்
மனித குடல் அமைப்பு வாயில் ஆரம்பித்து சிறுகுடல், பெருங்குடல் என பிரிந்து முடிவில் மல துவாரத்தில் முடிகிறது.
செரிமானம் ஆகாத உணவுகள் நாளடைவில் கெட்டு குடல் அமைப்புகளில் தங்கி விடுகிற்து. அதன் நாற்றமே வாயின் வழியாக வருகிறது. இதையும் தவிர்ப்பது நலம்.
அடுத்து மனத்தன்மை, Dress Sense கொஞ்சமாவது வேண்டும். அழகனாக இல்லாவிட்டாலும், அழகை ரசிப்பவனாக இருக்க வேண்டும். இவை மட்டும் அமைந்து விட்டால் போதும், நாம் யாரையும் நாடி போக தேவையில்லை. அவர்களே நம்மை நாடி வருவர்.
Comments
Post a Comment