Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


புது ஜட்டி வாங்கினால் ஏன் அதனை உடனே பயன்படுத்த வேண்டும்?

சில ஆண்கள் Shopping போகும் போதெல்லாம் புதுப் புது ஆடைகளை, ஜட்டி/பனியன் போன்ற உள்ளாடைகளை வாங்கிக் கொண்டு வந்து தங்கள் Wardrobe இல் அடுக்கி வைப்பது உண்டு. 

Men in Briefs Underwear

ஆனால் ஏற்கனவே உள்ள ஆடைகள் பழுதடையாமல் நல்ல நிலையில் இருக்கும் போது இப்படி வாங்கி, பாவிக்காமல் அடுக்கி வைப்பதால், அவையும் பாவிக்காமலேயே பழுதடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

Stocking More Brand New Underwear at Home - Issue - Men Underwear Buying Wrong Habits

Recommended: ஓட்டை ஜட்டிகள் பழுதடைந்த ஜட்டிகளா?

அதிலும் குறிப்பாக ஜட்டியை எடுத்து நோக்கினால், ஆண்கள் குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு முறையேனும் அவர்களின் ஜட்டியை மாற்ற வேண்டும், அல்லது ஜட்டி பழுதடைந்ததாக உணரும் போது புது ஜட்டி அணியத் துவங்க வேண்டும். 

Men Underwear Collection - Underwear Drawer - Closet

அதற்காக புது ஜட்டியை ஏற்கனவே வாங்கி பல மாதங்களாக Cloth Cupboard இல் அடுக்கி வைத்திருந்தால், அணியும் ஜட்டி பழுதடையும் போது, அலமாரியில் உள்ள புது ஜட்டியும் பழுதடைந்திருக்கும். 

Men Underwear Collection - Wardrobe Underwear Drawer - Closet

சில வேளைகளில் அந்த புது ஜட்டியை எடுத்து அணியத் துவங்கும் போது அது சீக்கிரம் நூல் விடுபட்டு, Waistband தொய்வடைந்து பழுதடையலாம்.

Men Perfect Fitting Underwear
 
ஆண்களின் ஜட்டியின் இலாஸ்டிக் தொய்வடைந்தால் அவற்றால் அவர்கள் எதிர்பார்க்கும் Support யை அவர்களின் அந்தரங்கப் பகுதிக்கு அவை கொடுக்காது.

Men Underwear Elastic - Damaged Underwear

இது ஜட்டிகளுக்கு மாத்திரம் அல்ல, பனியன்களுக்கும் பொருந்தும். நீங்கள் அணியும் பனியன்கள் தொய்வடைந்தால் உங்கள் மார்புக் காம்புகளை அவை மறைக்காது. கை வைத்த பனியன்களாக இருந்தால் அது உங்கள் T-Shirt க்கு வெளியே கூட எட்டிப்பார்க்கும். உங்கள் உடலின் Shape யை அவை நேர்த்தியாக வெளிக்காட்டாது.

வெள்ளை நிற பனியன்களை, ஜட்டிகளை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாது வைத்திருந்தால் அவற்றின் நிறம் குறையும். நீண்ட நாள் பயன்படுத்தாத உள்ளாடைகளில், அது புதிதாக Box உடைக்காமல் இருந்தாலும் பழைய துணிகளில் இருக்கும் வாடை வீசும்.

Men Athletic Undershirt vs Casual Cotton Undershirt

சில ஆண்கள், ஜட்டி மீது இருக்கும் மோகத்தின்(Underwear Fetish) காரணமாகவும் இப்படி உள்ளாடைகளை வாங்கி சேகரிப்பது உண்டு.

ஜட்டி மோகம்(Underwear Fetish) என்றால் என்ன? ஜட்டி மீது தீராத காதல். ஜட்டி அணியும் போது அவர்கள் மூடாவார்கள். ஜட்டி அணிந்ததும் அவர்களின் ஆண்குறி முழுமையாகவோ, பாதியாகவோ விறைப்படையும். ஜட்டி அணிவதை நினைத்தாலே அவர்களுக்கு புல்லரிக்கும். 

Men in Pattern Design Printed Underwear

தங்களுக்குப் பிடித்த நெருக்கமான ஆண்களின் உள்ளாடைகளை எடுத்து முகர்ந்து பார்ப்பார்கள். அணிந்த ஜட்டிகளை முகர்ந்து கொண்டு சுய இன்பம் செய்வர்.

Organizing Men Underwear in Closet for Daily Use

உங்களிடம் ஏற்கனவே புது ஜட்டிகள் இருந்தால் அதனை இன்றே அணியத் துவங்குங்கள். அவற்றை பூட்டி வைத்து அழகு பார்க்க வேண்டாம்.



நீங்கள் அன்றாடம் சுழற்சி முறையில் பயன்படுத்த குறைந்தது மூன்று ஜட்டிகள் இருந்தால் போதும். நீங்கள் விரும்பினால் ஒரு நாளுக்கு ஒரு ஜட்டி விதம் ஏழு ஜட்டிகளைக் கூட உங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துங்கள். ஆனால் ஒரு ஜட்டி பழுதடைய ஆரம்பிக்கும் போது புதுசா ஒரு ஜட்டியை வாங்கி உங்கள் அன்றாட பாவனை சக்கரத்திற்குள் கொண்டு வாருங்கள்.

Men Underwear Collection

ஒன்று அல்லது இரண்டு புது ஜட்டிகள் உங்கள் அன்றாட பாவனை சக்கரத்திற்குள் வரும் போது நீங்கள் அணிந்த பழைய ஜட்டிகளை உங்கள் அன்றாட பாவனையில் இருந்து அகற்ற மறக்க வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் வாங்கும் ஆடைகளையும், உள்ளாடைகளையும் நீண்ட காலத்திற்கு பாவிக்கலாம்.

Tips: பழைய ஜட்டிகளை ஆண்கள் வீட்டில் இருக்கும் போது அணியப் பயன்படுத்தலாம்.

பொது இடத்தில் வைத்து விதைப்பையுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் வியர்வையில் ஊறிய ஜட்டியை இழுத்து, தனியாக எடுத்து விடும் ஆண்:


ஆண்களின் ஜட்டி பற்றி மேலும் அறிந்து கொள்ள, உங்கள் இடுப்பு அளவுக்கும், உடல் அமைப்புக்கும் ஏற்ற மிகப் பொருத்தமான ஜட்டியை வாங்கு எப்படி என தெரிந்து கொள்ள, ஆண்களின் உள்ளாடை வகைகள் அதில் ஏற்பட்டுள்ள புரட்சிகள், புதுவரவுகள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

Men Skin Color Underwear

Men Sleeping with Underwear
 
Men Sleeping with Boxer Briefs with Pocket Underwear

Men Poomex Boxer Briefs with Fly

Men in Poomex Briefs Underwear

Keywords: Men Underwear Collection

Comments

Popular posts from this blog

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

நண்பனுடன் ஏன் யோசிக்காமல் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது?

நண்பன் காதலன் ஆகலாம், ஆனால் காதலனால் நண்பனாக முடியாது. உங்கள் காதலனால் நட்புடன் இருக்க முடிந்தாலும், நண்பனாக இருக்க முடியாது. நீங்கள் உங்கள் நண்பனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அவனுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு எனும் வேலி உடைத்து ஏறியப்பட்டு விடும். உங்கள் உயிரும் அவன் உயிரும் ஒன்று கலந்த பின்னர் அவனில் உங்கள் பழைய நண்பனை தேடுவது அர்த்தமற்றது. பொதுவாகவே தன்னினச்சேர்க்கையாளர்களது அல்லது ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்களைப் பார்த்தாலே சிலவற்றை புரிந்து கொள்ளலாம். முடிந்தால் கண்களாலேயே பேசிக்கொள்ளலாம்.  ஆனால் எந்தவொரு சிக்னலும்(உதாரணமாக: நெருக்கமாக அருகில் இருப்பது, தொடையில் கை வைத்து தடவுவது, கையை யாருக்கும் தெரியாமல் பிடிப்பது, கண் அடிப்பது, நண்பர்கள் பல இருக்க உங்களுடன் மாத்திரம் அதிக நேரம் செலவழிப்பது) அவனிடம் இருந்து கிடைக்காமல்,  அவனுக்கும் உங்கள் மீது ஈர்ப்பு உள்ளதாக நினைத்து, அல்லது அவன் மீது கண்மூடித்தனமாக ஈர்ப்பு ஏற்பட்டு, அவனைய அடைய வேண்டும் என்பதற்காக நண்பனை Seduce செய்வது, Sexually Abuse செய்வது உங்கள் நட்பையே அழித்து விடும்.

தமிழ் ஆண்கள் போல வேட்டி கட்டுவது எவ்வாறு?

ஆண்கள் வேட்டி கட்டுவது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அடையாளமாகும். என்ன தான் காலமாற்றத்தால் நவீன ஆடைகளில் ஆண்களின் நாட்டம் சென்றாலும் அவர்களிடம் வேட்டி கட்டும் ஆவலைத் தூண்டுவதற்காகவும், வேட்டி கட்டும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காகவும் ராம்ராஜ்(Ramraj Cotton) போன்ற வேட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வேட்டி வாரத்தை தமிழகமெங்கும் 2015 இல் அறிமுகம் செய்தன. தமிழ் ஆண்கள் போல வேட்டி கட்டுவது எவ்வாறு? ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி தமிழக அரசால் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. 1 ஆம் தேதி முதலே இதை ‘வேட்டி வாரம்’ என ஒரு வார கொண்டாட்டமாக ராம்ராஜ் காட்டன் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இந்தப் பதிவில் ஆண்கள் எப்படி வேட்டி கட்டுவது? ஆண்கள் வேட்டி கட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக விரிவாகப் பார்ப்போம். "வேட்டியின் தலப்பு" அல்லது "வேட்டியின் தலைப்பு" என்பது வேட்டியின் இரு பக்க ஓரங்கள் ஆகும். வேட்டியை அணிந்திருக்கும் போது கீழே இருக்கும் வேட்டியின் முனையுடன் கூடிய கீழ் பக்க ஓரத்தை கீழ் தலப்பு என்பர், அதே போல இடுப்பில் சொருகியிருக்கும் வேட்டியி...

கலவியில் உள்ள நுணுக்கங்கள்

கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்க, நெருங்கிப் பழக முதலில் வெட்கத்தை விட்டு, மனதைத் திறந்து பேச வேண்டும். உங்கள் தேவைகளை வெளிப்படையாக அவர்களிடம் கூச்சத்தை விட்டு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களால் உங்கள் மனைவியையும், உங்கள் மனைவியால் உங்களையும் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியடையச் செய்ய முடியாது. உங்க கணவனுக்கு நீங்க பண்ணலனா வேற யாரு பண்ணுவாங்க? உங்க மனைவிக்கு நீங்க பண்ணலனா வேற யாரு பண்ணுவாங்க? அவங்க ஆரம்பித்தில யோசிச்சாலும், நீங்க அவங்க முன்னாடி மண்டி போட்டு வாய் வேலை பார்க்க யோசிக்காதீங்க. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். வயது வந்த ஆண்களுக்கான தமிழில் உருவாக்கப்பட்டுள்ள காம சூத்திரத்தின் அடிப்படை விடையங்களை உள்ளடக்கிய பல பதிவுகளின் தொகுப்பு. ஆண்கள் எப்படி கலவியில் ஈடுபடுவது?  பெண்குறியினுள் ஆண்குறியை நுழைத்து புணர்வது எப்படி? முதலிரவில் கன்னி கழிவது எப்படி? முதல் முறை செக்ஸ் செய்வது எப்படி? முதல் முறை செக்ஸ் செய்யும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள் என்ன? ஆண்களை இன்னொரு ஆண் புணரலாமா?

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...