கால மாற்றத்திற்கு ஏற்றாற் போல ஆண்களுக்கான ஆடைகளும் உள்ளாடைகளும் கூட பரிணாம வளர்ச்சியடைகின்றன. அதன் காரணமாகவே ஆண்களுக்கான ஆடை உலகில் புதிய Trends கள் உருவாகின்றன. அந்த Trends களை ஆண்கள் புரிந்துகொள்வதற்கும், அவற்றை சரிவர பயன்படுத்திக் கொள்வதற்கும் அவை என்ன என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
அந்த வகையில் ஆண்களுக்கான நவ நாகரீக ஆடை உலகில் இருக்கும் ஆடைகள் மற்றும் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள் தொடர்பான சுவாரஸ்யமான விடையங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. ஆண்களுக்கான ஆடைகளின் Size போன்றே அவற்றின் Rise வவையும் முக்கியமாகும். பொதுவாக ஆடைகளினதும் உள்ளாடைகளினதும் Rise கள் மூன்று வகைப்படும். இவை பொதுவாக கீழாடை தொடர்பானவை.
- High Rise: இடைக்கு மேலே தொப்புள் வரை கூட மறைக்கக் கூடிய ஆடைகள் மற்றும் உள்ளாடைகள்.
- Mid Rise: நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆடைகளும், உள்ளாடைகளும். இவை பொதுவாக இடையில்(Waist) தங்கும்.
- Low Rise: இடைக்குக் கீழே, இடுப்பில்(Hip) தங்கக் கூடிய ஆடைகளும் உள்ளாடைகளும்.
இவற்றுள் High Rise ஆனது பயன்பாட்டில் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அதனை பழைய Trend ஆகப் பார்க்கின்றனர்.
Mid Rise ஆனது தற்சமயம் பயன்பாட்டில் உள்ளது. Low Rise என குறிப்பிடப்படாத ஆடைகளும் உள்ளாடைகளும் Mid Rise ஆகவே இருக்கும்.
Low Rise ஆடைகள், மற்றும் உள்ளாடைகளைத் தெரிவு செய்து அணியும் போது ஆண்கள் கவனிக்க வேண்டிய விடையங்கள்:
அவை இடுப்பில்(Hip) தங்கும். ஆகவே Shave or Trim செய்யாவிட்டால் சுன்னி முடி(Pubes) வெளித்தெரியும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
உங்களுக்கு உருண்டைக் குண்டிகள் இருந்தால் பாதிக் குண்டி பிதுங்கிக் கொண்டு வெளியே இருக்கும். Intergluteal Cleft/Butt Crack/குண்டிகளுக்கு இடையிலான பிளவு வெளித்தெரியும்.
ஜட்டியின்(Low Rise Underwear) முன் பக்கமும் பின்பக்கவும் இடவசதி குறைவாக இருக்கும், ஆகவே Bulge பெரிதாக தோன்றும், சிலவேளைகளில் ஜட்டி கூட மிகவும் இறுக்கமாக இருக்கும். வளரும் வகை ஆண்குறியை(Grower Type Penis) உடைய ஆண்களுக்கு Low Rise Underwear உகந்தது.
2. Pouch Underwear - ஜட்டிகளின் முன் பக்கம் ஆண்குறி தங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள சுருக்குப் பை போன்ற பகுதி. முன்பக்கம் மேலதிக இடவசதி தேவைப்படும் ஆண்களுக்கும், Ball Guard அணியும் ஆண்களுக்கும் உபயோகப்படும். காட்டும் வகை ஆண்குறியை(Shower Type Penis) உடைய ஆண்களுக்கு உகந்தது.
Recommended: ஆண்களின் ஆண்குறிகளின் வகைகள்
3. Jockstrap Underwear: அந்தரங்கப் பகுதிக்கு அதிகளவு Support தேவைப்படும் ஆண்களுக்கான ஜட்டியாகும். இதில் பிட்டப்பகுதி மறைக்கப்படாத ஜட்டிகள் Traditional Jockstrap Underwear களாகும். தற்காலத்தில் பிட்டப்பகுதி மறைக்கப்பட்ட Modern Jockstrap Underwear களும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனையும் ஆண்கள் Ball Guard அணிய பயன்படுத்துவர். இந்த ஜட்டிகளின் Waistband அகலமாகவும் இறுக்கமாகவும் இருக்கும். பாரம் தூக்கும் உடற்பயிற்சி செய்யும் ஆண்கள் இடுப்புப் பகுதிக்கு மேலதிக Support யைப் பெற்றுக் கொள்ளவும் Hernia ஏற்படுவதை தவிர்ப்பதற்கும் இதனை அணிவர்.
ஆனால் தற்காலத்தில் Waistband அகலம் குறைந்த Jockstrap ஜட்டிகளும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவை அந்தளவுக்கு ஆண்களுக்கு தேவையான மேலதிக Support யைக் கொடுக்காது. Waistband இன் அகலம் குறைவாக இருந்த அந்த Jockstrap ஜட்டியை அன்றாடம் கூட அணியலாம். அவை இறுக்கமாக இருக்காது.
4. Compression Shorts/Pant or Sports Tights - உடற்பயிற்சி, விளையாடும் அண்களுக்கான உடலுடன் ஒட்டியது போன்ற ஆடையாகும். இதனை அணியும் போது ஜட்டி அணிய வேண்டிய தேவை இருக்காது.
இதனையே தற்காலத்தில் அதிகமான கிரிக்கெட் வீரர்கள் Ball Guard அணிய பயன்படுத்துகீறார்கள். இதனை மாத்திரம் அணிந்தால் நிச்சயம் அவர்களின் அந்தரங்கப் பகுதிகளில் விளிம்பு வெளித்தெரியும். அதன் காரணமாகவே ஆண்கள் இதனை அணிந்து, இதன் மேல் ஒரு சிறிய Shorts அணிவர்.
5. Sweatpants, Joggers, Track Pants - விளையாட்டுக்களில் ஈடுபடும் ஆண்களும், உடற்பயிற்சி செய்யும் ஆண்களும் முன்னர் அதிகம் பயன்படுத்திய ஆடை இதுவாகும். இது தளர்வாக இருக்கும். கணுக்கால்/இடுப்புப் பகுதியில் இலாஸ்டிக் வைத்து இறுக்கப் பட்டிருக்கும்.
குளிர்காலத்திற்கு மிகவும் ஏற்ற உடையாகும். இவை உடலில் உள்ள வெப்ப நிலையை தக்க வைத்துக் கொள்ள உதவும்.
அதே நேரம் இதனை அணிந்து உடற்பயிற்சி செய்யும் போது அதிகம் வியர்க்கவும் செய்யும். தற்காலத்தில் இதனை அன்றாட வாழ்க்கையிலும் ஆண்கள் அணிய ஆரம்பித்து விட்டனர். தற்காலத்தில் லுங்கி/சாரம்/Shorts யை விட இரவு நேரங்களில் இதனையே அணிந்து ஆண்கள் தூங்குகிறார்கள்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் Sweatpants அணியும் போது உள்ளே ஜட்டி அணியாவிட்டால் ஆண்குறி, விதைகளின் விளிம்பு அப்பட்டமாக வெளித்தெரியும். Grey Sweatpants/Gray Sweatpants அணிந்திருக்கும் போது Underwear Bulge/Penis Outline அப்பட்டமாக வெளித்தெரியும். அவ்வாறு அவற்றை வெளிக்காட்ட விரும்பாதவர்கள் கருமையான நிறங்களைத் தெரிவு செய்வது நல்லது.
6. ஆண்களின் பனியன்கள் - ஆண்களின் பனியன்களில் பல வகைகள் உள்ளன. ஆனால் அவற்றின் தோள் பட்டை நீளமாக இருந்தால் அல்லது அகலம் குறைவாக இருந்தால் மார்புக் காம்புகள் வெளியே இருக்கும்.
ஆண்கள் பனியன் அணிவதே, அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில், அவர்களின் மார்புக் காம்புகள் வெளித்தெரிவதை மறைப்பதற்கு ஆகும்.
7. Stretchable அதாவது Lycra போன்ற Fabric இனால் செய்த ஆடைகள் இலாஸ்டிக் போன்று இழுபடக் கூடியவை. இந்த வகைத் துணிகளில் ஆண்களால் இறுக்கமாக, உடலுடன் ஒட்டியது போன்று ஆடைகளை தைத்து அணிய முடியும்.
Denim இலும் Stretchable வகைகள் இருக்கும். அவற்றை அணிந்திருக்கும் போது ஜீன்ஸ் உடலுடன் ஒட்டியது போன்று இருக்கும். இந்த வகை ஜீன்ஸை அணியும் போது கணுக்கால்களில் அதிகம் சிக்குப்படும். அவற்றை அணிய அதிக நேரம் செல விட வேண்டி ஏற்படும்.
8. ஆண்கள் Slim Fit Shirts வாங்கும் போது அவர்களின் Size யை விட ஒரு Size அதிகமாக வாங்கினால், அதன் கைகளின் நீளம் உங்களுக்குத் தேவையாள அளவில் இருக்கும்.
9. ஆண்களின் Socks களில் பல வகைகள் உள்ளன. அதன் நீளத்தைப் பொறுத்து அவை வேறுபடும். தற்காலத்தில் ஆண்கள் கணுக்கால்கள் வரை மாத்திரமே மறைக்கும் வகையில் காலுறை அணிகின்றனர்.
10. ஆண்களின் ஜட்டிகள் பல வகைப்படும். ஆனால் பொதுவாக Briefs, Boxer Briefs, Trunks ஜட்டிகள் அன்றாட பயன்பாட்டிற்கு உகந்தவையாகும். அவற்றில் Trunk வகை ஜட்டியை தற்காலத்தில் ஆண்கள் அதிகம் விரும்பி தெரிவு செய்கிறார்கள். Boxer Shorts ஆண்களுக்கான ஜட்டியாக இருந்தாலும் அதனை தற்காலத்தில் ஆண்கள் Shorts போன்றே பாவிக்கிறார்கள். இந்த வகை ஜட்டியில் ஆண்களுக்குத் தேவையான Support கிடைப்பதில்லை.
11. ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட விரும்பினால் முனைகள் மூட்டிய லுங்கி, அதாவது சாரத்தை தெரிவு செய்வது உகந்ததாகும். லுங்கியானது வேட்டி போன்றது, ஆனால் சாரமானது துணியில் செய்யப்பட்ட Tube போன்றது. அதனை அணிந்திருக்கும் போது வேட்டி/லுங்கி போல காற்றுக்கு அல்லது உடல் அசைவுக்கு லுங்கி/வேட்டி விலகி தொடைகள், அந்தரங்கம் வெளித்தெரியும் பிரச்சனை இருக்காது.
லுங்கி/வேட்டி/சாரம் அணியும் போது ஆண்கள் Briefs ஜட்டியை அணிவதன் மூலம் உள்ளே Shorts அணிந்தது போன்ற உணர்வு ஏற்படாது. உள்ளே Trunks, Boxer Briefs ஜட்டி அணிந்து லுங்கி/வேட்டி/சாரம் கட்டும் போது லுங்கி/வேட்டி கட்டிய உணர்வு முழுமையாகக் கிடைக்காது.
12. ஆண்கள் Jeans/Pant/Shorts என எதை Ready Made ஆக துணிக் கடைகளில் வாங்கினாலும் அவற்றை அவர்களின் உடல் அளவுகளுக்கு ஏற்ப வாங்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் ஜீன்ஸ், பேண்டில் ஜிப்பு வைத்து தைப்பது போல, சிலர் Zipper இக்கு பதிலாக Buttons வைத்தும் தைப்பது உண்டு. சில Ready Made Jeans/Pant களில் கூட Zipper இக்கு பதிலாக Buttons களைக் காணக் கூடியதாக இருக்கும்.
ஆண்கள் அவர்களின் உடல் அளவை விட பெரிய Size இல் வாங்கி அணிந்தால், அவற்றை அணிந்திருக்கும் போது உங்கள் தோற்றம் அழகாக இருக்காது. இடுப்புக்குக் கீழே ஆடைகள் தளர்வாக இருப்பது ஆண்களுக்கு அழகல்ல. Pant, Jeans, Short இன் Crotch, and Inseam Length சரியாக அமையாவிட்டால், அவர்களின் Dressing Sense யை கீழ்த்தரமாகவே மற்றவர்கள் பார்ப்பார்கள்.
நீங்கள் Pant யை அணிந்த பின்னர், Pant யை தொடையில் உங்கள் விரல்களால் கிள்ளும் போது 1 inches அளவுக்கே அதன் துணி உங்கள் விரல்களுக்கு இடையில் மாட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் இருந்தால் Oversized Pant என தீர்மானிக்கலாம். இதனை Pinched Test என்பர்.
நீங்கள் Pant யை அணிந்த பின்னர் கீழே உட்கார்ந்து எழும்ப வேண்டும். அதன் மூலம் Pant இன் அளவு சிறிதாக உள்ளதா? உங்களால் இலகுவாக கீழே உட்கார்ந்து எழுந்திருக்கக் கூடியதாக உள்ளதா என்பதை அவதானிக்க முடியும்.
ஒரு டெய்லரின் உதவியுடன் உங்கள் Ready Made or Tailored Pant இல் குண்டிகளும் தொடைகளும் சந்திக்கும் இடத்தில் இறுக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் உங்கள் குண்டிகளையும் தொடைகளையும் Highlight செய்யலாம்.
முக்கால் பேண்ட், 3/4 Pant or Jeans என்பது ஆண்களின் முழங்கால்களுக்கு கீழ் வரை நீளமாக இருக்கக் கூடிய Three quarter Jeans or Capri Pants ஆகும். சில ஆண்கள் பழைய ஜீன்ஸ்/பேண்டைக் கூட வெட்டி இவ்வாறு தைப்பர்.
எப்போதும் ஒரே Pant Size or Waist Size யை வைத்து Jeans/Pant/Shorts வாங்கக் கூடாது. உங்கள் அளவு நாளுக்கு நாள் வேறுபடலாம். எப்போதும் Pant யை Trial Room இல் அணிந்து பார்த்து வாங்கவும்.
Comments
Post a Comment