அநேகமான வயது வந்த ஆண்கள் உள்ளாடைகள் அணிவதன் அவசியத்தை அனுபவரீதியாகவே உணர்ந்து கொள்கிறார்கள். பூப்படையும் வயதில் இருந்தாவது ஆண்கள் ஜட்டி, பனியன் அணியாவிட்டால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டு சொல்ல, ஒரு வழிகாட்டியாக யாரும் அவர்களுக்கு இருப்பதில்லை.
நண்பர்களுடன் பூப்படைவது தொடர்பான தான் அறிந்த, கேள்விப்பட்ட தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போது தான் சில விஷயங்களின் ஆழத்தையே அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
அதில் பிரதானமான ஒன்று தான் உள்ளாடைகள். ஜட்டி, பனியன், காலுறை போன்றவற்றை ஆண்களின் உள்ளாடைகளாக கருதலாம்.
பொதுவாக ஆண்கள் அவர்களின் இடுப்பு அளவை வைத்து ஜட்டியை வாங்க வேண்டும். ஆனால் இடுப்பு அளவை மாத்திரம் வைத்தே ஜட்டி வாங்க வேண்டுமா? என்றால் இல்லை என்பதே எமது பதிலாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்களுக்கும் அவர்களின் அந்தரங்க உறுப்புகளின் அளவு, அதாவது சுன்னி, தொடைகளின் அளவு, குண்டிகளின் அளவு வேறுபடும். இடுப்பு அளவு குறைந்த ஆண்களுக்கு குண்டி பெருசா உருண்டையாக இருக்கலாம். ஏன் ஆண்குறி கூட பெரிதாக இருக்கலாம். இடுப்பு அளவு அதிகமாக ஆண்களுக்கு குண்டி சின்னதாக அல்லது ஆண்குறி சின்னதாகக் கூட இருக்கலாம்.
என்ன தான் ஜட்டி கம்பனிகள் இடுப்பு அளவை வைத்து பொதுவான அளவுகளில் ஜட்டியைத் தயாரித்தாலும். எல்லா ஆண்களுக்கும் எல்லா Underwear Brand ஜட்டிகளும் சிறப்பாக பொருந்துவதில்லை. என்னதான் இடுப்பு அளவைப் பார்த்து வாங்கினாலும், ஜட்டி தளர்வாக இருப்பதாக சில ஆண்கள் உணர்வதுண்டு. சில ஆண்கள் ஜட்டி மிகவும் இறுக்கமாக இருப்பதாக உணர்வதுண்டு.
இந்த Underwear Brand இல் இந்த பிரச்சனை இருக்கு, இந்த Underwear Brand எனக்கு நல்லதாபடுதுன்னு, ஆண்கள் அவர்கள் அணியும் ஜட்டி பற்றி தமது நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலமே அவர்கள் தங்களுக்கான Perfect Fitting ஜட்டியை தெரிவு செய்து வாங்க முடியும்.
அது எப்படி? என்று கேட்குறீர்களா? உங்கள் நண்பனை நிர்வாணமாக நீங்கள் பார்க்காவிட்டாலும் அவனின் உடல் அமைப்பை உங்களால் ஊகிக்க முடியும். அவன் உங்களுடன் பாத்ரூம் use பண்ணும் போது அவனின் ஆண்குறியைப் பார்க்கவும் முடியும். ஹாஸ்டலில் ஒன்றாக தங்கியிருக்கும் ஆண்கள் இரவு நேரங்களில் ஜட்டியுடன் இருப்பர். அதன் போது அவர்களுக்கு அந்த Brand ஜட்டி எப்படி சிறப்பாக பொருந்தி உள்ளது என்பதை அவதானிக்க முடியும்.
அதை வைத்து உங்கள் உடலை, அவர்களுடைய உடல் அமைப்புடன் Compare செய்ய முடியும். உங்கள் இருவருக்கும் முன்பக்கமும் பின்பக்கமும் ஒரே மாதிரி அளவுகளில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அவன் அணியும் ஜட்டி Brand யை நீங்களும் வாங்கி அணிந்து பார்க்கலாம்.
இவன் ஜட்டி போட்டிருக்கானா? இல்லையா?
சில ஆண்களுக்கு சிறுவயது முதலே ஜட்டி அணிவதில் ஒரு தயக்கம் இருக்கும். அந்த தயக்கத்தை அவர்களின் நண்பர்களே முயற்சி எடுத்துப் போக்க உதவ வேண்டும். ஏன் என்றால் ஒரு ஆண் வயதுக்கு வந்த பிறகு ஜட்டி அணிவது காலத்தின் கட்டாயம் ஆகும். உங்கள் நண்பன் ஜட்டி அணிந்திருப்பதை எப்படி உறுதி செய்யலாம்?
Recommended: வாழ்க்கையில் முதல் முறை ஜட்டி அணிய ஆரம்பிக்கும் வயதுக்கு வந்த ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்.
வார இறுதி நாட்களில் நண்பர்கள் ஒன்றாக கடைகளுக்கு Shopping சென்று கூட உள்ளாடைகளைத் தெரிவு செய்து வாங்கலாம். அதன் மூலம் ஆண்கள் ஜட்டிகளில் ஏற்பட்டுள்ள வடிவ மாற்றங்கள், Underwear Types, Pouch உள்ள ஜட்டிகள் என பலவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
Tips: ஒரே இடுப்பு அளவை உடைய ஆண் நண்பர்கள் ஒரு Box ஜட்டியை ஒன்றாக வாங்குவதன் மூலம் விலைக்கழிவினைப் பெற்றுக் கொள்ள முடியும். பெரும்பாலான Underwear Box களின் குறைந்தது 2 ஜட்டிகளாவது இருக்கும்.
Recommended: ஆண்களின் ஜட்டி பற்றி தெரிந்திருக்க வேண்டிய விடையங்கள்
உங்களுக்கு Briefs, Boxer Briefs ஜட்டிகளுக்கும் Trunk ஜட்டிக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?
Trunk ஜட்டி என்பது Briefs, Boxer Briefs ஜட்டிகளின் கலப்பு ஆகும். இவ்விரணடு ஜட்டிகளினதும் சிறப்பம்சங்களை மாத்திரம் உள்வாங்கி உருவாக்கப்பட்ட ஆண்களுக்கான ஜட்டி Trunk ஜட்டி ஆகும்.
Trunk ஜட்டியானது தற்கால இளைஞர்களின் முதற்தர தெரிவாக உள்ளது. இது கிட்டத்தட்ட உடலுடன் ஒட்டிய மிகச்சிறிய Shorts போன்று தோற்றமளிக்கும் அதே வேளை Briefs ஜட்டிகள் போல ஆண்களின் ஆண்குறி, மற்றும் விதைகளை ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க உதவும்.
Comments
Post a Comment