வயது வந்த ஆண்கள் தமது அக்குள் முடியையோ அல்லது உடலில் உள்ள எந்தவொரு முடியையும் முழுமையாக மழிப்பதும், அல்லது தேவையான அளவுக்கு கத்தரிப்பதும், அல்லது அவற்றை காடு போல வளர்த்தெடுப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.
சிலர் உடலில் அதிகளவு முடி வளர்ச்சி இருந்தால், வியர்வை அதிகமாக இருக்கும். அதன் காரணமாக உடலில் அதிக அழுக்கு சேரும், உடல் சுத்தமாக இருக்காது, அதிகமான வியர்வையின் காரணமாக உடலில் இருந்து துர்வாடை வீசும் என்று கருதுவர்.
அதில் ஓரளவுக்கு உண்மை உள்ளது தான், உடலில் அதிக முடி இருந்தால் உடலை சுத்தம் செய்வது சற்று கடினமாகத் தான் இருக்கும். ஆனால் தினமும் உடலை ஒழுங்காக சுத்தம் செய்து குளிக்கும் ஆண்களுக்கும், Deodorant பாவிக்கும் ஆண்களுக்கு இந்தப் பிரச்சனை ஒரு சிறிய பிரச்சனையாகவே தெரியும்.
உடலில் உள்ள முடிகளை எப்போது Full Shave செய்ய ஆரம்பிக்கிறோமோ அப்போது Full Shave செய்யும் பகுதிகளில் தோல் பிரச்சனைகள் ஏற்படும் சந்தர்ப்பம் அதிகமாகிறது. நமது உடலில் தோல் பிரச்சனைகள் ஏற்படுவதை விட காடு போல முடி இருப்பது எவ்வளவோ மேல்!
நமது உடலில் உள்ள தோல் பிரச்சனைகளைக் கூட காடு போல, உடலில் முடி வளர்த்து மறைத்து விடலாம்.
ஆண்களுக்கு அவர்களின் அக்குள் முடி அதிக கவர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. ஆனால் அவற்றை தேவையான அளவுக்கு கத்தரிக்கோலால் Trim செய்து Maintain செய்து வர வேண்டும். இல்லாவிட்டால் பார்ப்பதற்கு அழகாக இருக்காது.
விரும்பினால், Trimmer பாவித்து அக்குள் முடிகளை Trim கூட செய்யலாம். அதிலும் குறிப்பாக அடிக்கடி சட்டையைக் கழட்டிக் கொண்டு வெறும் மேலுடன், அல்லது பனியனுடன் பொது இடங்களில் நிற்கும் ஆண்கள், அல்லது சமூகவலைத்தளங்களில் Photos போடும் ஆண்கள் அவர்களின் அக்குள் முடி தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
அக்குள் முடியை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அதில் சமூகம் உங்களை அக்குள் முடியுடன் எப்படிப் பார்க்கிறது என்பதும் தாக்கம் செலுத்தும். ஏன் என்றால் எல்லோரும் அக்குள் முடிகளையும், சுன்னி முடியையும் காதலிப்பது இல்லை. சிலர் வெறுப்பர். பலர் காதலிப்பர். அவற்றை வெறுப்பவர்களை ஓரந்தள்ளுங்கள்.
அக்குள் முடி பவுடர் ஒட்டுன மாதிரி ஆகுது white or yellow colour la
ReplyDeleteஅக்குள் பகுதியை நன்கு சோப் போட்டு கழுவிய பின்னர், ஈரத்தை துடைத்து விட்டு Deodorant பூசவும். இது தொடர்பில் மேலும் அறிந்து கொள்ளே மேலே உள்ள பதிவில், நாம் புதிதாக இணைத்துள்ள Recommended பதிவைப் பார்வையிடவும்.
Delete