Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் அக்குள் முடியில் மெழுகு போன்ற படலம்

குளிக்கும் போது பாத்ரூம் கண்ணாடியில் உங்கள் கைகளை மேலே தூக்கி அக்குளை கவனித்திருக்கிறீர்களா? அக்குள் முடி அழகாக இருக்கிறதா? அல்லது அழுக்குப் படிந்திருக்கிறதா?

Men Undress

சிலருக்கு அக்குள் முடியில்(Armpit Hair) மெழுகு போன்ற படலம்(coating on my armpit hair) படியும். எவ்வளவு தான் சவர்க்காரம் போட்டுக் கழுவினாலும் அது கரையாது. என்னதான், வயதுக்கு வந்த ஆண்கள் கவர்ச்சிக்காக அக்குள் முடியை வளர்த்தாலும், இதன் காரணமாகவே சில ஆண்கள் அக்குள் முடியை மழிப்பதும் உண்டு(Trim/Shave). 

Men Armpit Hair

அக்குள் முடியில் மெழுகு போன்ற படலம் Trichomycosis Axillaris (or Trichobacteriosis) எனப்படும் Superficial Bacterial Infection இனால் உருவாகிறது. சில ஆண்களுக்கு இது அக்குள் பகுதியில் உள்ள முடியில் மாத்திரம் அல்லாது ஆண்குறியைச் சுற்றியுள்ள முடி, அதிலும் குறிப்பாக விதைப்பையில் உள்ள முடி(Scrotum) மற்றும் தலை முடியிலும்(Scalp) ஏற்படலாம். இந்த மெழுகு போன்ற படலம் நீங்கள் அணியும் உடைகளில் கறைகளை ஏற்படுத்தும்.

அக்குள் முடியில் மெழுகு போன்ற படலம் உருவானால்(Waxy Underarm Hair) அக்குள் முடியை மழிப்பதன் மூலம் தான் அதனை கட்டுப்படுத்த முடியுமா? அக்குள் முடியை மழிக்காமல் அதனை சரி செய்ய முடியாதா? முடியும்!

Men Armpit Hair

அக்குள் முடியில் மெழுகு போன்ற படலம் இருக்கும் ஆண்கள் குளித்த பின்னர், துவாயினால் அக்குள் பகுதியில் உள்ள ஈரத்தை நன்கு துடைத்து விட்டு, Deodorant(Roll On) யை அக்குளில் பூச வேண்டும். அடுத்த நாளே அது சரியாகிவிடும். அக்குள் முடியில் மெழுகு போன்ற பசை படிவது குறைந்துவிடும். ஆனால் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தினமும் அல்லது ஒன்று விட்ட ஒரு நாள் Deodorant பாவிக்கவும்.

Deodorant பாவித்தால் மாத்திரம் பத்தாது. குளிக்கும் போது ஒழுங்காக உடலை சுத்தம் செய்ய வேண்டும். அதே நேரம் உங்கள் உயரத்திற்கு ஏற்ற உடல் நிறையைப் பேண வேண்டும். இல்லையென்றால் இதுக்கு ஒரு முடிவே இருக்காது.

வயதுக்கு வந்த ஆண்கள் குளிக்க்கும் போது தமது உடலை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பதை இதனை அழுத்தி விளக்கமாக தெரிந்து கொள்ளவும்.

Comments

Popular posts from this blog

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

ஆண்குறியைச் சூழ ஏன் பூப்பு முடியை அதிகமாக வளர்க்க வேண்டும்?

வயதுக்கு வரும் காலத்தில் இருந்தே ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியைச் சூழவும், அடிவயிற்றிலும் காடு போல முடி வளர்ச்சி இருக்கும். அதனை சுன்னி முடி என ஆண்கள் அழைப்பர்.  ஆங்கிலத்தில் Pubes, Pubic Hair என அழைப்பர். ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் மழைக்காடுகள்

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

ஆபாச காட்சிகள் எப்படி திரைப்படங்களில் படமாக்கப்படுகின்றன?

இணையத்தளங்களில் Porn/Sex Videos யை இலகுவாக இலவசமாக பார்க்கக் கூடிய வசதிகள் உருவாகும் வரை அநேகமான நம் நாட்டு இளைஞர்கள் திரைப்படங்களிலும் வரும் குளியலறைக் காட்சிகள், முதலிரவு காட்சிகளைப் பார்த்தே சுய இன்பம் செய்து வந்தனர். என்னதான் பிட்டுப் படங்கள்(B Grade Movies) அந்தக்காலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் கூட அவை பரவலாக எல்லாத் திரையரங்குகளிலும் திரையிடப்படவில்லை. அவ்வாறு பிட்டுப்படங்கள் திரையிடப்பட்ட திரையரங்குகள் கிட்டத்தட்ட ஆண்கள் ஒன்றாக சேர்ந்து கை அடிக்கும் அரங்காகவே பார்க்கப்பட்டன. அவ்வாறான திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளிற்கு வரும் ஆண்களுக்கு, அங்கு வரும் தன்னினச்சேர்க்கையாளர்களும் தமது சேவையை அவர்களுக்கு கொடுக்கத்தவறவில்லை. பிறகு பிட்டுப் படங்கள் தயாரிக்கப்படுவது முழுமையாக இந்தியாவில் நிறுத்தப்பட்டது. அதற்கு பல காரணங்கள் இருப்பினும் முக்கியமாக பார்க்கப்பட்டது நடிக்கும் ஆசையில் சினிமாவிற்கு வந்த பல நடிகர் நடிகைகள் தவறாக வழி நடத்தப்பட்டமையே ஆகும். தற்காலத்தில் அவை மீண்டும் தமக்கான OTT தளங்களை உருவாக்கிக் கொண்டு(OTT Platforms For Indian Adult Erotic Content​) வெளியாக ஆரம்பித...