Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஏன் பவுடர் பாவிக்க வேண்டும்?

ஆண்கள் குளித்த பின்னர், உடலில் உள்ள ஈரத்தைத் துடைத்து விட்டு, அந்தரங்கப் பகுதிகளுக்கு ஏன் பவுடர் பூச வேண்டும்? ஆண்கள் தமது அந்தரங்கப் பகுதிகளுக்கு பவுடர் அடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Men Using Powder for Private Parts after Bathing

வியர்க்குரு அல்லது வேர்க்குரு (Miliaria, Prickly Heat) என்பது தோலின் மேற்புறத்தில் சிறுசிறு கொப்புளங்களாய்த் தோன்றி அரிப்புண்டாக்கும் தோல் நோய் ஆகும். இது வெப்பமண்டலப் பகுதிகளில் கோடை காலத்தில் ஏற்படும். வியர்குருவினைக் கட்டுப்படுத்த ஆண்கள் உடல் முழுதும், வெளிப்புறத்தில் பூசுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் அதனைத் தவிர வேறு எந்த தேவைகளுக்காக ஆண்கள் பவுடர் பூசலாம் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

Controlling the Moisture in your Skin

உங்களுக்கு உடலில் அதிகம் வியர்க்கும் பிரச்சனை இருந்தால், அக்குள் பகுதி, குண்டிப் பிளவு, சுன்னி முடிப் பகுதி, தொடை இடுக்குப் பகுதிகளில் பவுடர் அடிப்பதன் மூலம், அதாவது பவுடரை தாராளமாகப் பூசி, சிறிது நேரத்தின் பின்னர் உங்கள் உள்ளாடைகளான ஜட்டி, பனியனை அணிவதன் மூலம் அந்தரங்கப் பகுதிகளில் அதிகம் வியர்ப்பதைக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் அந்தரங்கப் பகுதிகளில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் அரிப்பு, பிசு பிசுன்னு ஒட்டும் தன்மை, உராய்வினால் ஏற்படும் எரிச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.

அவதானம்: அந்தரங்கப் பகுதிகளுக்குப் பவுடர் பாவிக்கும் பழக்கம் உள்ளவர்கள், கை வைத்த பனியன் அணிய வேண்டும். இதன் மூலம் அணியும் சட்டையில் பவுடர் படிவதைத் தவிர்க்கலாம். இரவு தூங்கும் முன்னர், நீங்கள் அணிந்த ஜட்டி, பனியனை துவைத்துக் காயப் போட வேண்டும். இதன் மூலம் பவுடர் திட்டுக்கள் படிந்து, அல்லது Quality குறைவான பவுடர் பாவித்ததனால் ஜட்டி, பனியன்களில் கலர் குறைவது, பழுதடைவது போன்ற பிரச்சனைகளை சரி செய்யலாம். உங்கள் ஜட்டி, பனியன்களை நீண்ட நாட்களுக்குப் பாவிக்கலாம்.

Baby Powder for Sweating in Private Areas

Use of Powder in Taking Photos, and Videos

எண்ணெய் வடியும் சருமம் உள்ள ஆண்கள்(Oily Skin) Photos, Videos எடுக்கும் போது சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தான், அவர்களின் முகத்தில் உள்ள எண்ணெய்த் தன்மை படங்களில் அப்பட்டமாக தெரிவதாகும். படம் பிடிக்கும் போது Flash Light முகத்தில் படும் போது அது சருமத்தில் உள்ள எண்ணெய்த் தன்மையில் பட்டு Reflect கூட ஆகலாம். இதனால் நீங்கள் எடுக்கும் படங்கள், மற்றவர்களுடன் பகிர முடியாத அளவுக்கு அலங்கோலமாக இருக்கலாம்.

இவ்வாறு Oily Skin உடைய ஆண்கள் புகைப்படம் எடுப்பதற்கு முன்னர் லேசாக, முகத்தில் Glare(அதிகான வெளிச்சம்) அடிக்கும் இடங்களில் பவுடர் பூசுவதன் மூலம், எடுக்கும் Photos, Videos இல் உங்களை அழகாக காண்பிக்கலாம். அதற்காக அளவுக்கதிகமாக முகத்தில் பவுடரைப் பூசக் கூடாது. 

Talcum என்றால் என்ன?

டால்க் (Talc) என்பது மக்னீசியமும் சிலிக்கானும் சேர்ந்துள்ள ஒரு மென்மையான (மெதுமையான) கனிமம். பார்ப்பதற்கு வெண்மையாக இருக்கும். வேதியியலில் இதனை நீர்சேர்ம மக்னீசிய சிலிக்கேட்டு என்று கூறுவர். ஒப்பனைக்காக மக்கள் தங்கள் முகத்துக்கோ வேறு உறுப்புகளுக்கோ டால்க்கின் பொடியை பூசிக்கொள்வர். இது "டால்க்கம் பவுடர்" என்று வழங்குகின்றது.Talcum ஆனது Baby Powder, மற்றும் Adult Body and Facial Powders களின் உற்பத்தியில் பரவலாகப் பாவிக்கப்படுகிறது.

Baby Powder

Tips: ஆண்கள் முகம் கழுவிய பின்னர், ஈரத்தைத் துடைத்து விட்டு பவுடர் பூசுவதன் மூலம் முகத்தில் எண்ணெய் வடிவதைக் கட்டுப்படுத்தலாம்.

Keywords: முகப் பூச்சுத் தூள், டால்கம், Sticky/ Itching on the Scrotum, Excessive Scrotal Sweating, அக்குளுக்கு பவுடர் அடிக்கும் ஆண்கள், ஆண்குறியில் அரிப்பு, சுன்னி முடி அரிப்பு, அந்தரங்க முடி அரிப்பு

Comments

Popular posts from this blog

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

ஆபாச காட்சிகள் எப்படி திரைப்படங்களில் படமாக்கப்படுகின்றன?

இணையத்தளங்களில் Porn/Sex Videos யை இலகுவாக இலவசமாக பார்க்கக் கூடிய வசதிகள் உருவாகும் வரை அநேகமான நம் நாட்டு இளைஞர்கள் திரைப்படங்களிலும் வரும் குளியலறைக் காட்சிகள், முதலிரவு காட்சிகளைப் பார்த்தே சுய இன்பம் செய்து வந்தனர். என்னதான் பிட்டுப் படங்கள்(B Grade Movies) அந்தக்காலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் கூட அவை பரவலாக எல்லாத் திரையரங்குகளிலும் திரையிடப்படவில்லை. அவ்வாறு பிட்டுப்படங்கள் திரையிடப்பட்ட திரையரங்குகள் கிட்டத்தட்ட ஆண்கள் ஒன்றாக சேர்ந்து கை அடிக்கும் அரங்காகவே பார்க்கப்பட்டன. அவ்வாறான திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளிற்கு வரும் ஆண்களுக்கு, அங்கு வரும் தன்னினச்சேர்க்கையாளர்களும் தமது சேவையை அவர்களுக்கு கொடுக்கத்தவறவில்லை. பிறகு பிட்டுப் படங்கள் தயாரிக்கப்படுவது முழுமையாக இந்தியாவில் நிறுத்தப்பட்டது. அதற்கு பல காரணங்கள் இருப்பினும் முக்கியமாக பார்க்கப்பட்டது நடிக்கும் ஆசையில் சினிமாவிற்கு வந்த பல நடிகர் நடிகைகள் தவறாக வழி நடத்தப்பட்டமையே ஆகும். தற்காலத்தில் அவை மீண்டும் தமக்கான OTT தளங்களை உருவாக்கிக் கொண்டு(OTT Platforms For Indian Adult Erotic Content​) வெளியாக ஆரம்பித...

ஆண்குறியைச் சூழ ஏன் பூப்பு முடியை அதிகமாக வளர்க்க வேண்டும்?

வயதுக்கு வரும் காலத்தில் இருந்தே ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியைச் சூழவும், அடிவயிற்றிலும் காடு போல முடி வளர்ச்சி இருக்கும். அதனை சுன்னி முடி என ஆண்கள் அழைப்பர்.  ஆங்கிலத்தில் Pubes, Pubic Hair என அழைப்பர். ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் மழைக்காடுகள்

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும்.