ஆண்கள் பூப்படைய ஆரம்பித்த நாள் முதல் அவர்களின் உடல் முழுவதும் உரோம வளர்ச்சி ஏற்படும். அவர்களின் பரம்பரை அலகுகளைப் பொறுத்து அவற்றின் தன்மையில் வேறுபாடுகள் ஏற்படும். சில ஆண்களுக்கு அவர்களின் உடலில் முடி வளர்ச்சி அறவே இருக்காது. சில ஆண்களுக்கு காடு போல, அல்லது கரடி போல உடல் முழுதும் முடி வளர்ச்சி இருக்கும்.
ஆண்களுக்கு அவர்களின் பாலியல் ஹோர்மோன் Testosterone உடலில் சுரக்கப்படும் போது தான், அவர்களின் உடலில் முடி வளர்ச்சி ஏற்படுகிறது. அந்த வகையில் பார்த்தால், ஆண்கள் அவர்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை பெருமையான விடையமாகப் பார்க்க வேண்டும்.
உடலில் முடி வளர்ச்சி இல்லாத ஆண்களைப் பெண்கள் என கேலி செய்வர், பெண்களைப் போன்றவர்கள் என சிலர் கருதுவர். இதன் காரணமாகவே ஆண்களுக்கு அவர்களின் உடல் முழுதும் முடி வளர்ச்சி ஏற்பட அதிகம் பிடிக்கும்.
ஆனால் எல்லா ஆண்களுக்கும் ஒரே அளவில் முடி வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றில்லை. இதில் அவர்களின் பரம்பரை அலகுகள் சம்பந்தப்படுகிறது. சில ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் வசிக்கும் ஆண்களுக்கு அவர்களின் உடலில் ஒரு முடி கூட இருக்காது.
ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சி, ஆண்களின் ஆண்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் ஆண்களின் உடலில் உள்ள முடி அவர்களின் கவர்ச்சியை அதிகரிக்கவும் உதவும்.
உடலில் உள்ள முடிகளை, கலவியில் ஈடுபடும் போது தடவுவதன் மூலம் கூட சில ஆண்களை சீக்கிரம் கிளர்ச்சியடையச் செய்யலாம்.
சுய இன்பம் செய்யும் போது கூட சில ஆண்கள் அவர்களின் தொடைகளில் உள்ள முடி, அடி வயிற்றில் உள்ள முடிகளை தடவிக் கொடுத்து சுய இன்பம் செய்வர்.
சில ஆண்கள் அந்தரங்க முடியையும், உடலில் உள்ளே உரோமங்களையும் அருவருக்கத்தக்க விடையமாகப் பார்ப்பார்கள். உங்களுக்கு உங்கள் உடலில் Body Hair அதிகமாக உள்ளதாக தெரிந்தால், அல்லது உங்களை நீங்களே நிர்வாணமாக கண்ணாடியில் பார்க்கும் போது உங்கள் உடலில் உள்ள முடிகள் உங்களைக் கவர்ச்சியாக வெளிக்காட்டவில்லை என்று நீங்கள் கருதினால் அவற்றை Trimmer பாவித்து Trim செய்யலாம்.
Male Modeling, Photo shoot, Fitness, Medical Reasons போன்ற விசேட தேவைகளுக்காக மாத்திரம் உங்கள் உடலில் உள்ள முடிகளை மழிக்கவும்(Full Shave) அல்லது Waxing செய்யவும். வேறு எந்த சந்தர்ப்பத்திலும் எக்காரணம் கொண்டு உங்கள் உடலில் உள்ள முடிகளை சவரம் செய்ய வேண்டாம்.
Read More: ஆண்களுக்கு ஏன் சுன்னி முடி அவசியம்?
ஆண்களுக்கு அவர்களின் உடலில் முடி வளர்ச்சி ஏற்படுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், அவற்றை காடு போல கண்டமேனிக்கு வளர விடக் கூடாது. மாதம் ஒரு முறை தலை முடியை சலூன் சென்று வெட்டுவது போல உடலில் உள்ள, நேர்த்தியற்று வளரும் முடிகளை கத்தரிக்கோலால் வெட்டி, அல்லது லேசாக Trim செய்து அவற்றை செம்மைப்படுத்த(Shape) வேண்டும்.
உங்கள் உடல் உங்கள் உரிமை. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு உங்கள் உடலில் மாற்றங்களை செய்ய வேண்டாம். உங்களுக்கு உடல் முழுதும் முடி வளர்த்திருக்கப் பிடிக்கும் என்றால், நன்றாக வளர்க்கவும்.
சிலர் உடல் முழுதும் முடி வளர்ச்சி ஏற்பட்டால் சுத்தம் கேள்விக் குறியாகும் என்று நினைப்பர். உண்மைதான், ஆனால் தினமும் உடலை நன்கு சுத்தம் செய்து குளிக்கும் ஆண்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.
ஆண்களுக்கு தொடைகள், கைகள், கால்கள், அக்குள், நெஞ்சு, அடிவயிறு, ஆண்குறியை சூழ, ஆண்குறியின் தண்டு, விதைப்பை, குண்டி, சூத்தோட்டையை சூழ, முதுகு, காது, முகம் என எல்லா இடத்திலும் முடி வளர்ச்சி ஏற்படும். ஆனால் எல்லா ஆண்களுக்கும் எல்லா இடத்திலும் முடி வளர்ச்சி ஏற்படாது.
Recommended: ஆண்களுக்கு பூப்படையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்
Keywords: ஆண்களின் ஆண்மையை வெளிக்காட்டும் அவர்களின் Body Hair, உடலில் ஏற்படும் உரோம வளர்ச்சியைப் பார்த்து ஆண்கள் அச்சப்படலாமா? பூப்படையும் வயது முதல் ஆண்களில் உடலில் ஏற்படும் மயிர் வளர்ச்சி, ஆண்களின் உடலில் எங்கெங்கெல்லாம் மயிர் வளர்ச்சி ஏற்படும்?
Comments
Post a Comment