Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


அதிக Blades உள்ள Shaving Razor யை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

தாடி, மீசை வளரத் தொடங்கியதும் Shaving, Trimming செய்வது ஆண்களின் அன்றாட கடைமைகளில் ஒன்றாகி விடும். சிலர் Trimmer பாவித்து தாடி, மீசையை Trim செய்வர். ஆனால் அநேகமானவர்கள் Clean Shave/Full Shave எடுக்கும் நோக்கில் Shaving Razor யைப் பயன்படுத்தி வீட்டிலேயே தாடி, மீசையை Shaving Cream இன் உதவியுடன் மழிப்பர்.

Shaving Razor Types for Men

Straight (Cut-throat) Razor, Double Edge (Safety) Razor, Cartridge Razor போன்றன ஆண்களுக்கான Shaving Razor வகைகளாகும். இவற்றுள் Double Edge (Safety) Razor யையும் Cartridge Razor யையும் ஆண்கள் வீட்டில் பாவிப்பது வழமை. Straight (Cut-throat) Razor யை ஆண்கள் சலூனிலேயே அதிகம் பாவிப்பர். முடி வெட்டும் போது தாடி, மீசையை Shape பண்ணும் போது இதனைப் பாவிப்பர்.

Double Edge (Safety) Razor இலும் Straight (Cut-throat) Razor இலும் ஒரே வகையான Blade யையே பயன்படுத்துவர். Double Edge (Safety) Razor இல் முழு Blade ஆகப் பயன்படுத்தும் Blade யையே, பாதியாக உடைத்து Straight (Cut-throat) Razor இல் பயன்படுத்துவர்.

Cartridge Razor இல் சிலவற்றில் Razor இன் Blades உள்ள தலைப்பகுதியை மாற்றக் கூடியதாக இருக்கும். ஆனால் அநேகமானவை பாவித்து விட்டு சில காலங்களில் எறியக் கூடிய வகையில் Fixed Blades உடன் வரும். அவற்றை Disposable Razors என்பர். அவற்றில் குறைந்தது 1 Blade வைத்தது முதல் கூடியது 5 Blades வரை வரும்.

இவற்றுள் Cartridge Razor யை அல்லது Disposable Razors யை ஆண்கள் தெரிவு செய்யும் போது அவர்களின் முகத்தின் தோலின் Sensitive தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். தாடி, மீசையை மழிக்கும் போதெல்லாம் உங்கள் Skin Irritate ஆகும் சந்தர்ப்பம் அதிகமாக இருந்தால், அதிக எண்ணிக்கையான Blades உள்ள Shaving Razor யைத் தெரிவு செய்வதன் மூலம் ஒரே தடவையிலேயே தாடி, மீசையை Clean செய்யக் கூடியதாக இருக்கும். ஒரு தடவைக்கு மேல் திரும்ப திரும்ப ஒரே இடத்தை மழிக்க வேண்டிய தேவையும் இருக்காது. Closer Shave யைச் செய்ய விரும்பும் ஆண்கள் 3 Blades களுக்கு அதிகமான Blades உள்ள Shaving Razor யைத் தெரிவு செய்ய வேண்டும்.

Men Razor Types

Recommended: என்ன தான் ஆண்களால் Soap பாவித்து சவரம் பண்ண முடிந்தாலும், ஒரு நல்ல Shaving Cream பயன்படுத்தி சவரம் செய்வதே என்றும் நல்லது. Full Shave செய்த பின்னர், After Shave or Aloe Vera Gel யைப் பூச வேண்டும்.

அவதானம்:
அதிக Blades உள்ள Shaving Razor யைப் பயன்படுத்தி அந்தரங்கப் பகுதிகளில் உள்ள முடியை மழிக்கும் போது அவதானமாக இருக்கவும். விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

Recommended: என்னதான் இன்றைய இளைஞர்கள் Trimmer பாவிக்கப் பழகியிருந்தாலும் Shaving Razor பயன்படுத்த தெரிந்து வைத்திருப்பதும் அவசியமாகும்.

Comments

Popular posts from this blog

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

நண்பனுடன் ஏன் யோசிக்காமல் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது?

நண்பன் காதலன் ஆகலாம், ஆனால் காதலனால் நண்பனாக முடியாது. உங்கள் காதலனால் நட்புடன் இருக்க முடிந்தாலும், நண்பனாக இருக்க முடியாது. நீங்கள் உங்கள் நண்பனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அவனுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு எனும் வேலி உடைத்து ஏறியப்பட்டு விடும். உங்கள் உயிரும் அவன் உயிரும் ஒன்று கலந்த பின்னர் அவனில் உங்கள் பழைய நண்பனை தேடுவது அர்த்தமற்றது. பொதுவாகவே தன்னினச்சேர்க்கையாளர்களது அல்லது ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்களைப் பார்த்தாலே சிலவற்றை புரிந்து கொள்ளலாம். முடிந்தால் கண்களாலேயே பேசிக்கொள்ளலாம்.  ஆனால் எந்தவொரு சிக்னலும்(உதாரணமாக: நெருக்கமாக அருகில் இருப்பது, தொடையில் கை வைத்து தடவுவது, கையை யாருக்கும் தெரியாமல் பிடிப்பது, கண் அடிப்பது, நண்பர்கள் பல இருக்க உங்களுடன் மாத்திரம் அதிக நேரம் செலவழிப்பது) அவனிடம் இருந்து கிடைக்காமல்,  அவனுக்கும் உங்கள் மீது ஈர்ப்பு உள்ளதாக நினைத்து, அல்லது அவன் மீது கண்மூடித்தனமாக ஈர்ப்பு ஏற்பட்டு, அவனைய அடைய வேண்டும் என்பதற்காக நண்பனை Seduce செய்வது, Sexually Abuse செய்வது உங்கள் நட்பையே அழித்து விடும்.

தமிழ் ஆண்கள் போல வேட்டி கட்டுவது எவ்வாறு?

ஆண்கள் வேட்டி கட்டுவது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அடையாளமாகும். என்ன தான் காலமாற்றத்தால் நவீன ஆடைகளில் ஆண்களின் நாட்டம் சென்றாலும் அவர்களிடம் வேட்டி கட்டும் ஆவலைத் தூண்டுவதற்காகவும், வேட்டி கட்டும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காகவும் ராம்ராஜ்(Ramraj Cotton) போன்ற வேட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வேட்டி வாரத்தை தமிழகமெங்கும் 2015 இல் அறிமுகம் செய்தன. தமிழ் ஆண்கள் போல வேட்டி கட்டுவது எவ்வாறு? ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி தமிழக அரசால் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. 1 ஆம் தேதி முதலே இதை ‘வேட்டி வாரம்’ என ஒரு வார கொண்டாட்டமாக ராம்ராஜ் காட்டன் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இந்தப் பதிவில் ஆண்கள் எப்படி வேட்டி கட்டுவது? ஆண்கள் வேட்டி கட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக விரிவாகப் பார்ப்போம். "வேட்டியின் தலப்பு" அல்லது "வேட்டியின் தலைப்பு" என்பது வேட்டியின் இரு பக்க ஓரங்கள் ஆகும். வேட்டியை அணிந்திருக்கும் போது கீழே இருக்கும் வேட்டியின் முனையுடன் கூடிய கீழ் பக்க ஓரத்தை கீழ் தலப்பு என்பர், அதே போல இடுப்பில் சொருகியிருக்கும் வேட்டியி...

கலவியில் உள்ள நுணுக்கங்கள்

கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்க, நெருங்கிப் பழக முதலில் வெட்கத்தை விட்டு, மனதைத் திறந்து பேச வேண்டும். உங்கள் தேவைகளை வெளிப்படையாக அவர்களிடம் கூச்சத்தை விட்டு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களால் உங்கள் மனைவியையும், உங்கள் மனைவியால் உங்களையும் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியடையச் செய்ய முடியாது. உங்க கணவனுக்கு நீங்க பண்ணலனா வேற யாரு பண்ணுவாங்க? உங்க மனைவிக்கு நீங்க பண்ணலனா வேற யாரு பண்ணுவாங்க? அவங்க ஆரம்பித்தில யோசிச்சாலும், நீங்க அவங்க முன்னாடி மண்டி போட்டு வாய் வேலை பார்க்க யோசிக்காதீங்க. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். வயது வந்த ஆண்களுக்கான தமிழில் உருவாக்கப்பட்டுள்ள காம சூத்திரத்தின் அடிப்படை விடையங்களை உள்ளடக்கிய பல பதிவுகளின் தொகுப்பு. ஆண்கள் எப்படி கலவியில் ஈடுபடுவது?  பெண்குறியினுள் ஆண்குறியை நுழைத்து புணர்வது எப்படி? முதலிரவில் கன்னி கழிவது எப்படி? முதல் முறை செக்ஸ் செய்வது எப்படி? முதல் முறை செக்ஸ் செய்யும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள் என்ன? ஆண்களை இன்னொரு ஆண் புணரலாமா?

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...