பசங்களைப் பொறுத்தவரையில் 5 வயது வரை ஆண்குறியின் முன்தோல் இறுக்கமாக, ஆண்குறியின் மொட்டை மூடிய நிலையில் இருப்பது இயல்பான ஒன்றாகும். அந்த வயதில் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த வேண்டும் என்ற எண்ணம் கூட ஏற்படாது. சிலருக்கு 10 வயது வரை அல்லது அதற்கு மேல் கூட ஆண்குறியின் முன்தோல் இறுக்கமாக இருக்கும். 15 வயதிற்கு மேல் கூட ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாவிட்டால் அவசியம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு ஆண் பூப்படைந்து பெரிய பையனாக மாறிவிட்டதற்கான ஒரு அறிகுறியாக, அவனது ஆண்குறியின் மொட்டை, அதன் முன்தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுப்பதைக் கருதலாம். குறைந்தது 13 வயதிற்குப் பின்னர், அதனை ஆண்களால் இலகுவாகச் செய்யக் கூடியதாக இருக்கும்.
வயது வந்த ஆண்களின் ஆண்குறியின் முன்தோல் உரிந்து, மொட்டு வெளியே வந்தால் தான் அவர்கள் செக்ஸ் செய்யவே முடியும். ஆண்குறியின் மொட்டிலேயே அதிக உணர்திறன் உள்ளது. அதனை பெண்குறியினுள்(Vagina) அல்லது ஆசனவாயினுள்(Anus) அல்லது வாயினுள்(Mouth) நுழைக்கும் போது அது உணர்த்தும் பல சுகங்களாலேயே ஆண்கள் பாலியல் ரீதியாக திருப்தியடைகிறார்கள்.
அவ்வாறு முன் தோலை பின்னால் நகர்த்தில் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாவிட்டால், அவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதிலும் தமது அந்தரங்கத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதிலும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
என்னதான் சுய இன்பம் செய்ய ஆண்கள், சுயமாக பழகினாலும், தனது முன் தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை(Glans) வெளியே எடுக்கப் பழக, ஒரு நண்பனின் வழிக்காட்டுதல் நிச்சயம் எல்லா ஆண்களுக்கும் தேவைப்படும். இந்த செயல்முறையில் பசங்கக்கிட்ட கன்னி கழிதல் தொடர்பான ஒரு இனம் புரியாத அச்சம் ஏற்படும்.
ஒரு ஆண் தனது ஆண்குறியை புழுத்தினால் அவன் கன்னி கழிந்தவன் ஆகி விட மாட்டான். ஒரு ஆணின் கன்னித்தன்மையை அவன் ஏதோ ஒரு ஓட்டையில்(புணர்புழைகளில் - புண்டை/குண்டி ஓட்டை) தனது விறைத்த ஆண்குறியை சொருகுவதை வைத்தே வரைவிலக்கணப்படுத்துகிறார்கள்.
சில ஆண்களுக்கு ஆண்குறி புடைத்தெழும் போது தானாகவே ஆண்குறியின் முன் தோல் பின்னால் சென்று, ஆண்குறியின் மொட்டை வெளிக்கொண்டு வரும்.
அநேகமான ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி புடைத்தெழும் போது லேசாக ஆண்குறியின் முன் தோல் பின்னால் நகர்ந்து சிறிதளவிலோ அல்லது பகுதியளவிலோ ஆண்குறியின் மொட்டு வெளித்தெரியும்.
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ"
சில ஆண்களால் பூப்படைந்த பின்னரும் கூட அவர்களின் முன்தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாது இருக்கும். இதனை முன்தோல் குறுக்கம் என்பர். ஆங்கிலத்தில் Phimosis என்பர். இதனை Buried Penis, அதாவது புதைந்த சுன்னி என்றும் அழைப்பர்.
இந்த நிலைமை ஏற்பட்ட ஆண்கள் தமது ஆண்குறியின் முன்தோலை பின்னால் நகர்த்த முற்படும் போது அதிக வலியை உணர்வார்கள். ஆண்குறியின் மொட்டை மற்ற, வயது வந்த ஆண்கள் போல தினமும் சுத்தம் செய்ய முடியாமையால் அடிக்கடி காயம்(Wounds)/புண், முன் தோலில் வெடிப்புகள் ஏற்படும். அதனால் அதிகம் அவஸ்தைப்படுவர். அவர்களின் ஆண்குறியில் துர்வாடை வீசும்.
சில ஆண்களால் ஆண்குறி புடைத்தெழாத நிலையில் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தக் கூடியதாக இருக்கும். ஆனால் அவர்களின் ஆண்குறி புடைத்தெழுந்ததும், அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த முடியாது போகும். ஆண்குறி புடைத்தெழ முன்னரே முன் தோலை பின்னால் நகர்த்தி வைத்திருந்தால், அவர்களின் ஆண்குறியில் அதிக வலியை, அதிக இறுக்கத்தை உணர வேண்டிய நிலை ஏற்படும். அநேகமாக இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் அவர்கள் ஆண்குறியில் ஏற்பட்ட காயங்களாகும். இதற்கும் மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது.
அவதானம்: வயதுக்கு வந்த பிறகாவது அவசியம் ஜட்டி போடவும். அதன் மூலம் ஆண்குறியில் Jeans, Pant, Shorts ஜிப்பு போடும் போது இவ்வாறான காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
சில ஆண்களுக்கு ஆண்குறியின் முன்தோல் உரிந்தாலும், முன்தோலை மொட்டுடன் இணைத்திருக்கும் Frenulum சவ்வு குறுகியதாக இருந்தால் ஆண்குறியின் மொட்டினை வெளியே எடுக்க முடியாது போகும்.
Phimosis நிலைமை உள்ள ஆண்கள், அதனை சரி செய்யும் வரை அவர்களால் இலகுவாக சுய இன்பம் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவர்களின் செக்ஸ் வாழ்க்கை கூட பாதிப்படையும்.
இது போன்ற ஒரு நிலைமை தான் Balanitis. ஆண்குறியின் மொட்டை முன்தோல் மூடியிருக்கும் போது ஆண்குறியின் மொட்டில் ஒவ்வாமை ஏற்படும். ஆண்குறியின் மொட்டு நன்றாக சிவக்கும். ஆண்குறியின் மொட்டில் புண்கள், வெடிப்புகள் ஏற்படும்.
சிலருக்கு சக்கரை நோயின்(Diabetes) காரணமாக, ஆண்குறியின் மொட்டை முன் தோல் மூடியிருப்பதால் ஏற்படும் கிருமி தொற்றுக்களின் காரணமாக, உணவு ஒவ்வாமையின் காரணமாக, Yeast Infection அல்லது வேறு பால்வினை நோய் தொற்றின் காரணமாக கூட இது ஏற்படலாம். அந்த மூல/அடிப்படை காரணத்தை சரி செய்யாவிட்டால் அது மீண்டும் மீண்டும் ஏற்படும். இதனையும் சுன்னத் செய்து கொள்வதன் மூலம் நிரந்தரமாக சரி செய்ய வைத்தியர் பரிந்துரைக்கலாம்.
Phimosis நிலைமை 18 - 20 வயது கடந்தும் சரியாகவில்லை என்றால், தயவு செய்து ஒரு வைத்தியரிடம் ஆலோசனை பெறவும். Phimosis நிலைமையை சில Steroid Cream இன் உதவியுடன் சரி செய்ய அவர்கள் முயற்சிப்பர். அது முடியாது போனால், நிச்சயம் Adult Circumcision யை பரிந்துரைப்பர்.
அதாவது வயது வந்த பின்னர் செய்து கொள்ளப்படும் சுன்னத், ஆண்குறியின் முன்தோல் அகற்றும் அறுவை சிகிச்சை Adult Circumcision ஆகும்.
தற்காலத்தில், ஆண்கள் லேசர் அறுவை சிகிச்சை மூலம் சுன்னத் செய்து கொள்ளும் போது காலைல செய்தால், மாலையில் வீடு திரும்ப முடியும்.
Tips: சுன்னத் செய்து காயம் ஆறிய பின்னர், ஆண்குறியின் மொட்டின் உணர்ச்சிகள்(Sensitive Penis Glans) குறையும் வரை, முஸ்லிம் ஆண்கள் ஆண்குறிக்கு தேங்காய் எண்ணெய் பூசுவர்.
Frenulum சவ்வு குறுகியதாக(Frenulum Breve/Short Frenulum) இருப்பதால் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியவில்லை என்றால் வைத்தியர் உடனே சுன்னத் செய்து கொள்ள பரிந்துரைப்பார், அல்லது Frenulum சவ்வை மாத்திரம் வெட்டி விடுவார்.
Frenulum சவ்வு மிகவும் மெல்லியதாக இருந்தால், அதே நேரம் குறுகியதாக இருந்தால் கை அடிக்கும் போது அல்லது புணரும் போது தானாகவே கூட அறுந்து கிழியலாம். அவ்வாறு கிழியும் சவ்வானது ஏற்படுத்தும் காயமானது 2-4 நாட்களில் சரியாகி விடும். ஆனால் சில ஆண்களுக்கு இந்த சவ்வானது தடிமனாக இருக்கும். அதனை வைத்தியரின் உதவியுடன் மாத்திரமே அகற்ற முடியும்.
ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் முன்தோல் சரியான அளவில் இருக்க வேண்டும். ஆண்குறி புடைத்தெழும் போது சிறிதளவுக்காவது ஆண்குறியின் மொட்டை வெளிக்காட்ட வேண்டும். தும்பிக்கை போல நீளமாக ஆண்குறியின் முன்தோல் இருப்பதும் பிரச்சனை தான். ஆண்குறியின் முன் தோல் அளவுக்கதிகமாக நீளமாக இருந்தாலும் Partial or Full Circumcision செய்ய நேரிடலாம்.
ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த முடிந்தாலும், அதிகளவான முன் தோலை பின்னால் இழுத்து ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க வேண்டிய நிலை இருந்தால், அதாவது வழமையை விட ஆண்குறியின் முன் தோல் நீளமாக இருந்தால், அவசியம் வைத்திய ஆலோசனை பெற்று Partial Circumcision(பகுதியளவில் சுன்னத்) அல்லது ஆண்குறியின் முன் தோலை முழுமையாக நீக்க வேண்டும்.
அவதானம்: வழமையை விட நீளமான முன் தோலினால் கூட ஆண்குறியின் மொட்டில் அடிக்கடி தொற்றுக்கள் ஏற்படும். அதே நேரம் ஆண்குறியின் முன் தோல் நீளமாக இருந்தால் பார்ப்பதற்கு அழகாக, கவர்ச்சியாக இருக்காது.
அவதானம்: சிறுவர்களாக இருக்கும் போது சுன்னத் செய்வதை விட இளைஞர்களுக்கு சுன்னத் செய்வது சற்று நீண்ட செயல்முறையாகும். ஆகவே எப்போதும் வைத்தியரிடம் மாத்திரம் செல்லவும்.
உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்களுக்கு பிறக்கும் போதே அவர்களின் ஆண்குறியில் முன் தோல்(Foreskin) இருக்காது, அதனை Natural Circumcision என்பார்கள். சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் முன் தோலின் நீளம் குறுகியதாக இருக்கும். அவ்வாறான ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி புடைத்தெழும்(விறைப்படையும்) போது சுன்னத் செய்த ஆண்களைப் போலவே முழுமையாக ஆண்குறியின் மொட்டு வெளியே வந்து விடும்.
கைக் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பூப்படையும் வரை அவர்களின் ஆண்குறியில் Adhesion நிலைமை இருக்கலாம். அதாவது முன் தோல், ஆண்குறியின் மொட்டுடன் ஒட்டிக் கொண்டு இருக்கும் நிலைமை. இது சுன்னத் செய்த ஆண்களுக்கும் ஏற்படும், சுன்னத் செய்யாத ஆண்களுக்கும் ஏற்படும். ஆனால் 13 வயதின் பின்னரும் அது தொடர்ந்தால் வைத்திய ஆலோசனை பெறவும்.
சுன்னத் செய்த சிறுவர்களுக்கும், சுன்னத் செய்த ஆண்களுக்கும் Penile Adhesion ஏற்படலாம். அதாவது ஆண்குறியின் முன் தோலின் பகுதி மொட்டுடன் இணையலாம். சிலவை தற்காலிகமானவை, ஆனால் ஒரு சில நிலைமைகள் நிரந்தரமாகவும் கூடும். அவசியம் வைத்திய ஆலோசனை பெறவும்.
Glanular Adhesions, Penile Skin Bridges, Cicatrix போன்றன அவற்றின் வகைகளாகும்.
இவற்றுக்கு வைத்திய ஆலோசனை பெறுவது அவசியம்.
Balanitis நிலைமைக்கும், அந்தப் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணத்தை(பாலியல் நோய் தொற்று, சக்கரை வியாதி, ஒவ்வாமை, Yeast Infection, மேலும் பல) அறிந்து கொண்டு Steroid Cream களை வைத்தியர்கள் கொடுப்பர். ஆனால் அதனை நிரந்தரமாக சரி செய்ய சுன்னத் செய்வது மாத்திரமே ஒரே வழி.
Paraphimosis என்பது, பின்னால் நகர்த்தப்பட்ட ஆண்குறியின் முன்தோலானது ஆண்குறின் மொட்டின் கீழ், கழுத்துப் பகுதியில் மாட்டிக் கொண்டு இறுகிக் கொள்வது. இதற்கு உடனடியாக மருத்துவரின் உதவி தேவைப்படும்.
Recommended: ஆண்கள் சுன்னத் செய்து கொள்வது தொடர்பாக மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
சில ஆண்களுக்கு முன்தோல் தும்பிக்கை போல நீளமாக இருக்கும். அவர்கள் ஆண்குறியின் மொட்டை வெளியெ எடுக்க அதிகமான முன் தோலை பின்னால் நகர்த்த வேண்டிய சூழ் நிலை ஏற்படும். அவர்களால் ஆண்குறியை இலகுவாக சுத்தம் செய்ய முடியாத நிலையும் ஏற்படும். இவ்வாறான ஆண்குறியை உடைய ஆண்களும் அவசியம் வைத்திய ஆலோசனை பெற வேண்டும். பகுதியளவில் சுன்னத் செய்து கொள்வதன் மூலம் அல்லது முழுமையாக முன் தோலை நீக்குவதன் மூலம் அந்தரங்கப் பகுதியில் கிருமி தொற்றுக்கள் ஏற்படுவதை தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.
ஆண்குறியில் முன் தோல் உள்ள ஆண்களின் ஆண்குறியின் முன் தோல் ஒழுங்காக இயங்காவிட்டால் அவர்கள் உடலுறவு கொள்வதில், செக்ஸ் வைத்துக் கொள்வதில், சுய இன்பம் செய்வதில் பிரச்சனை ஏற்படும். ஆண்குறின் முன்தோல் ஒழுங்காக இயங்குவது என்றால் என்ன? ஆண்குறியின் முன் தோலை விறைப்படைந்த நிலையிலும் விறைப்படையாத நிலையிலும் முன்னும் பின்னும் தள்ளி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடிய இயலுமையை முன்தோல் ஒழுங்காக இயங்குவது எனலாம். ஆண்குறியின் முன்தோலில்(Foreskin) காயம் ஏற்பட்டால்(உதாரணமாக: ஜிப்பு போடும் போது) அதன் இயல்பான இயக்கத்தில் தற்காலிகமாக பாதிப்பு ஏற்படும்.
சில ஆண்களுக்கு முன்தோல் இருந்தாலும், ஆண்குறி புடைத்தெழும் போது தானாகவே அது பின்னால் சென்று ஆண்குறியின் மொட்டை வெளியே கொண்டு வந்து நிறுத்தலாம். ஆண்குறியின் முன் தோலின் நீளம் குறுகியதாக இருப்பதனால் அவ்வாறு நிகழ்கிறது. அவ்வாறான ஆண்குறியை உடைய ஆண்களால் ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது அவர்களின் ஆண்குறியின் மொட்டை முன் தோலால் மூட முடியாது. இது இயல்பான, இயற்கையான விடையமாகும். ஆண்குறி தளர்வடையும் போது மீண்டு ஆண்குறியின் மொட்டை முன் தோலால் மூடிக் கொள்ள முடியும். இதனை பிரச்சனையாக பார்க்க வேண்டிய தேவையில்லை.
Keywords: ஆணுறுப்பின் தோல் உரியவில்லை. ஆண்குறி முன் தோல் சுருக்கத்தின் அறிகுறிகள் மற்றும் அதற்கான தீர்வு. ஆணுறுப்பின் முன் தோல் கீழிறங்கவில்லை. ஆண் உறுப்பில் முன் தோல் சுருக்கம் ஏன் ஏற்படுகிறது? இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது? எனது ஆணுறுப்பு மேல்தோல் இன்று வரை விலகவில்லை. என் மொட்டு பகுதியே தெரியாத அளவுக்கு மேல் தோல் மூடியுள்ளது. ஆண்குறி முன்தோல் வெடிப்பு பிரச்சனை. Can not pull the foreskin back. Foreskin Stuck below Penis Glans, Can't retract Foreskin/Prepuce
Comments
Post a Comment