Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Love Bites பண்ணுவது எப்படி?

கலவியில் ஈடுபடும் போது ஏற்படும் பாலியல் ரீதியான முழுத் திருப்தியின் ஒரு வெளிப்பாடாக, அளவுக்கு மீறிய அன்பு/காதலின் வெளிப்பாடாக லவ் பைட்ஸ்(Love Bites) யைக் கருதலாம். Love Bites என்பது கலவியில், படுக்கையில் அன்பை அள்ளிக் கொட்டியதற்கு உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கேடயங்கள்/விருதுகள் எனலாம். அவற்றை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்.

Love Bites யை Hickey, Kiss Mark எனவும் அழைப்பர்.

ஒரு ஆண், ஒரு பெண்ணின் உடம்பிலும் Love Bites யை உருவாக்கலாம். ஒரு பெண், ஒரு ஆணின் உடம்பிலும் Love Bites யை உருவாக்கலாம். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள்(ஆண் - ஆண், பெண் - பெண்) கூட கலவியில் ஈடுபடும் போது Love Bites யை உருவாக்கலாம். கலவியில் ஈடுபடும் யாரும் யாருக்கும் Love Bites யை உருவாக்கலாம்.

Hot Men Chest - Love Bites

உங்கள் வாழ்க்கைத் துணை, கலவித் துணையின் உடலின் எந்தப் பகுதியிலும் Love Bites யை உருவாக்கலாம். ஆனால் கழுத்து, கழுத்துக்குக் கீழே விலா எலும்புப் பகுதி, முழங்கையின் உள் பகுதி(Crook of Your Elbow), உள் தொடைப் பகுதி, முதுகு, தோள், மார்பு பகுதிகளில் Love Bites யை உருவாக்குவது அதிக சுகத்தைக் கொடுக்கும்.

Love Bite are like Rewards in Sex

Love Bites கொடுப்பது எப்படி? உங்கள் காதலன், காதலியில் உடம்பில் அங்காங்கே பல்லுப் பதியும் அளவுக்கு கடித்து வைப்பது Love Bites கிடையாது. அது வெறித்தனத்தின் வெளிப்பாடு.

முதலில் French Kiss கொடுத்து சம்பவத்தை ஆரம்பிக்க வேண்டும்.

How to Make Love Bites

Love Bites யை உருவாக்க, உங்கள் Partner இன் உடம்பில் நீங்கள் விரும்பிய இடத்தில் உள்ள தோலை உதடுகளால் "O" போன்ற அமைப்பில் கவ்வி(லேசாக பல்லுப்பட்டாலும் பரவாயில்லை) குறைந்தது ஒரு 30 செக்கன்களுக்கு உறிஞ்ச(Suck) வேண்டும். அவ்வாறு உறிஞ்சும் போது, அவ்விடம் சிவப்பாக மாறும்(5 or 10 நிமிடங்களின் பின்னர்). அதனையே Love Bites என்பர்.

30 செக்கன்களுக்கு ஒவ்வொரு இடங்களை உறிஞ்சுவது செயற்கையாகத் தெரிந்தால், 10 செக்கன்களுக்கும் அதனை மட்டுப்படுத்தலாம்.

நீங்கள் Love Bites உருவாக்கும் போது உங்கள் Partner நழுவாமல் இருக்க, இறுக்கமாக கட்டிப் பிடித்திருக்கவும்.

Men After First Night - Love Bitesமுதலிரவில்(First Night) கணவனின் நெஞ்சில் அங்காங்கே செல்லக்கடி கடித்திருக்கும் மனைவி

உங்கள் காதலன்/காதலியின் உடலில் எங்கும், எத்தனை Love Bites வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் அதற்கு முதலில் உங்கள் காதலன், காதலியில் அனுமதி வேண்டும். உடலின் சில இடங்களில் Love Bites உருவாக்கும் போது அசெளகரியமாக இருப்பதாக சொன்னால், அல்லது வலிப்பதாக சொன்னால் அதனை உடனே நிறுத்த வேண்டும்.

Love Bites in Guy Neck

வெளிர் நிறத் தோலை உடையவர்களுக்கு Love Bites அப்பட்டமாக வெளித்தெரியும். Love Bites யை நீக்க விரும்பினால், அவ்விடங்களில் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கவும். ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்தும் சீக்கிரம் மறையவில்லை என்றால் அதன் மேல் மேக்கப்(heavy make-up or concealer) போடலாம், அல்லது First Aid Plaster ஒட்டி, அதனை காயம் போல வெளிக்காட்டலாம், அல்லது அவை மறையும் வகையில் ஆடைகள் அணியலாம்.

Men Love Bites

Love Bites முன் விளையாட்டுகளில்(Foreplay) சேருமா? Love Bites  யை Foreplay இல் சேர்க்கலாம், தப்பில்லை. ஆனால் Love Bites ஆனது ஓத்துக் கொண்டு இருக்கும் போது, அல்லது ஓத்து கஞ்சி ஊத்திய பிறகு செய்யும் விளையாட்டுக்களில் ஒன்றாகும்.

உடலுறவின் போது செய்யும் பாலியல் ரீதியான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, உணர்ச்சிவசப்பட்டு காதலன்(அல்லது காதலி) கடித்து அதாவது முத்தம் கொடுப்பது போன்று மேலுடலில் எங்காவது செல்லமாக கடித்து குறிப்பிட்ட அளவு நேரம் உறிஞ்சுவதால் ஒரு நபரின் தோலில் உருவாகும் தற்காலிக சிவப்பு குறி/அடையாளம், Love Bites என அழைக்கப்படும்.

Love Bites - Mark

ஆனால் அதனை மேலுடலில் மாத்திரம் தான் செய்ய முடியும் என்றில்லை. தொடைகள், குண்டிகள் என சதைப்பற்றான பகுதிகளில் செய்யலாம். (கழுத்துப் பகுதியில் செய்யும் போது மாத்திரம் அவதானமாக இருக்கவும்)

Men to Men Sex - Love Bites

Recommended: வயதுக்கு வந்த ஆண்களுக்கான அடிப்படை பாலியல் கல்வியைப் பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும்.

லவ் பைட்டை  சீக்கிரம் சரி செய்ய சில வழிகள்

லவ் பைட்டை அன்பின் அடையாளமாக நீங்கள் ரசித்து ரசித்து சகித்துக் கொள்ளலாம். ஆனால் அந்த லவ் பைட் வலியைக் கொடுப்பதோடு ரத்தக் கட்டையும் ஏற்படுத்தும். இந்த பைட்டோடு வெளியிலும் செல்ல முடியாது. இந்த லவ் பைட்டை சரிசெய்ய மருந்துகள் எதுவும் பயன்படுத்தாமல் வீட்டிலுள்ள சின்ன சின்ன பொருள்களை பயன்படுத்தி லவ் பைட்டை எப்படி சரிசெய்யலாம் என்ற பார்க்கலாம் வாங்க.

Men Love Bites
Love Bites உதட்டின் அமைப்பில் இருக்காது. உதட்டுச் சாயத்தின் அடையாளத்தை(Lipstick Mark) Love Bites என தவறாக கருதக் கூடாது.

உங்கள் துணை கொடுத்த லவ் பைட் வலியைத் தந்தால் அதற்கு ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுங்கள். ஐஸ் ஒத்தடம் கொடுக்கும்போது பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் ரத்தம் உறைதல், ரத்தக்கட்டிகளை கரைத்து வலியைக் குறைக்கும். 

உங்கள் துணை உங்களுக்கு கொடுத்த லவ் பைட்டால் வலி இருந்தால் இந்த சிகிச்சையை ட்ரை பண்ணுங்க. ஆனால் லவ் பைட் வந்து 48 மணி நேரத்துக்குள் செய்தால் மட்டுமே இந்த சிகிச்சை பலனளிக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து நல்ல பெரிய காட்டன் துணியை சுருட்டி வைத்து நீரில் முக்கி எடுத்து நீரை பிழிந்து விட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து மசாஜ் செய்யுங்கள்.

ஒரு புதிய பிரஷ் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை பாதிக்கப்பட்ட பகுதியில் மெதுமாக அழுத்தி அழுத்தி எடுங்கள். மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்யும்போது பாதிக்கப்பட்ட இடத்தில் ஏற்பட்ட வீக்கம், ரத்தம் உறைந்திருப்பதை சரிசெய்யும். அதனால் ஏற்பட்ட வலியைக் குறைக்கும்.

புதினா சேர்க்கப்பட்ட டூத் பேஸ்ட்டுகள் ஏதேனும் இருந்தால் அதை பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்யலாம். உங்கள் துணை கடித்த இடத்தில் அதிக அழுத்ததோ அல்லது வலியோ இருக்கும்போது அந்த இடத்தில் மிண்ட் சேர்க்கப்பட்ட டூத் பேஸ்ட்டை அப்ளை செய்து லேசாக மசாஜ் செய்து விடுங்கள்.

பாதிக்கப்பட்ட இடத்தில் கொஞ்சம் ஆல்கஹாலை ஊற்றி லேசாக தேய்த்து மசாஜ் செய்து விடுங்கள். அப்படி செய்யும்போது மிக வேகமாக சரியாகும். வீக்கங்கள் அல்லது கடித்ததால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படாமலும் தடுக்க முடியும்.

லவ் பைட்ஸ் ஏற்பட்ட இடத்தில் லேசாகக் கண்ணிப் போவது, ரத்தம் கட்டிக் கொள்வது ஆகியவை இருக்கும். இதை நம் கைகளில் இருக்கும் ரூபாய் நாணயத்தை வைத்துக் கூட சரிசெய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

காயம் ஏற்பட்ட இடத்தை இறுக்கமாக வைக்காமல் கொஞ்சம் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள ஏதேனும் ஒரு நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கைகளின் இரண்டு விரல்களை அந்த இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். காயம் ஏற்பட்ட இடம் இரண்டு விரல்களுக்கு இடையே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

நாணயத்தின் விளிம்புப்பகுதியை செங்குத்தாக வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் மெதுவாக உருட்டி மசாஜ் செய்யுங்கள். அந்த இடத்தில் இருக்கும் ரத்த உறைதல் நீங்கி, ரத்தக்கட்டு குறைய ஆரம்பிக்கும்.

Keywords: Love Bites, Kiss Mark, Hickey, செல்லமா கடிச்சு விளையாடும் பழக்கம், neck, skin in the crook of your elbow or on the inner thigh

Comments

Popular posts from this blog

சாதியானது ஆண்களின் உடல் அமைப்பில் செல்வாக்குச் செலுத்துமா?

ஒரு ஆணின் உடல்வாகு, உடல் அமைப்பு, அவனின் ஆண்குறியின் அளவு, அவன் கலவியில் ஈடுபடும் நேரம், அவனின் விந்துக்களின் தரம் போன்றவற்றை அவன் பிறந்த சாதி தீர்மானிப்பதில்லை. சாதி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பிரிவினைவாத கட்டமைப்பு மாத்திரமே ஆகும். ஒரே சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கு கூட ஒரே வகையான குணம் இருக்காது, ஆனால் அவர்கள் கடைப்பிடிக்கும் சாதி பழக்க வழக்கங்கள் ஒரே மாதிரி இருக்கலாம். அவர்கள் செய்யும் சேட்டைகள் அவர்களது சாதி சார்ந்து இருக்கலாம். "சாதி புத்தி" என்னும் சொல் இதன் அடிப்படையிலேயே உருவானது. ஆண்களின் உடல் அமைப்பிற்கும் அவர்களின் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சிலர், சில சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக, தடிமனாக இருக்கும் என்று கதை கட்டி விடுவார்கள்.

ஆண்குறியை திடகாத்திரமாக வைத்திருக்க உதவும் உணவுகள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பித்த நாள் உடலில் பல மாற்றங்களை அவன் அவதானிப்பான். அவற்றில் பிரதானமானது தான் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி. ஆண்களின் ஆண்குறியின் அளவானது பரம்பரை அலகுகளால் முடிவு செய்யப்படும் ஒன்றாகும். நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்கள் ஜாடிக்கு(உடம்பு) ஏற்ற மூடியை(சுன்னி/ஆண்குறி) மாற்ற முடியாது. ஆகவே ஆண்குறியின் அளவு பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஆனால் ஆண்குறியின் வளர்ச்சியானது 12 - 16 வயது முதல் 21 வயது வரை நிகழும். ஆகவே 23 வயது முடிவடைந்து உங்கள் ஆண்குறி முழுமையாக வளர்ச்சியடையும்(Fully Developed Penis) வரை ஆண்குறியின் அளவு பற்றிய சிந்தனையே உங்களுக்கு வேண்டாம். உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆண்யை அவமானப்படுத்த, அவன் குடும்பத்தை அவதூறாக பேசத்தேவையில்லை, அவன் ஆண்குறியை அவமானப்படுத்தினாலே போதும். இதன் காரணமாகவே தற்காலத்தில் "குட்டிக் குஞ்சான்" என்ற வார்த்தை சினிமா காமெடிகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. Note: ஆண்குறியைத் திடமாக்கக் கூடிய சத்தான உணவுகளை அதிகம் நீங்கள் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் போது அதிகாலையில் கொடிக்கம்பம் போல உங்கள் ஆண்குறி நட்டுக் கொண்டு ...

ஆண்கள் கை அடிப்பதில் புது அனுபவத்தை அனுபவிப்பது எப்படி?

ஆண்கள் சுய இன்பம் செய்வதில் (அல்லது கை அடிப்பது) புதுமையை உணர முடியுமா? கை அடிப்பதில் அப்படி என்ன புதுசா இருக்க போது? ஆண்களால் எப்படி Variety யாக சுய இன்பம் செய்வது என்பது தொடர்பாக சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குறிப்பு: வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறான பழக்கம் இல்லை. ஆண்கள் சுய இன்பம் செய்வது இயற்கையான விஷயம். ஆண்கள் தமது கைகளைப் பயன்படுத்தி சுய இன்பம் செய்வதற்கும், பெண்குறியில் அல்லது ஆசன வாயினுள் அல்லது வாயினுள் நுழைத்து புணர்வதற்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை.  ஆகவே சுய இன்பம் செய்தால் மாத்திரம் உடல் உபாதைகள், மருத்துவப் பிரச்சனைகள் ஏற்படும் என்று சமூகத்தில் உள்ள நம்பிக்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கைகள் ஆகும். அவதானம்: ஆனால் அதற்காக தினமும் செய்யும் அளவுக்கு அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. வயது வந்த ஆண்கள் மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்வது உகந்தது. அப்படி செய்யாவிட்டால் நிச்சயம் தூக்கத்தில் விந்து வெளியேறும். நிறைகுடம் நிரம்பினால் தளும்பத்தானே செய்யும்?  வயசுக்கு வந்ததும் கை அடிக்க ஆரம்பிக்கிற...

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...