ஆண்களாகிய நாம் சட்டை, பேண்ட், ஏன் ஜட்டி வாங்கனும்னா கூட சைஸ் கரெக்டா இருக்கான்னு பார்த்து தான் வாங்குவம். அப்படி இருக்கும் போது ஆண்கள் தமக்கான காண்டம், அதாவது ஆணுறை வாங்கும் போது சைஸ் பார்க்காமல் வாங்கலாமா? நிச்சயமாக இல்லை.
நீங்கள் சரியான அளவில் உங்களுக்கான காண்டத்தை தெரிவு செய்து அணியவில்லையென்றால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்? நீங்கள் தெரிவு செய்து அணிந்த காண்டம் இறுக்கமாக இருந்தால், ஓத்துக் கொண்டு இருக்கும் போது சீக்கிரம் காண்டம் கிழிந்து விடும்.
அதே நேரம் நீங்கள் தெரிவு செய்து அணிந்த காண்டம் மிகவும் தளர்வாக இருந்தால், பெண்குறியினுள் அல்லது சூத்தினுள் காண்டம் அணிந்த ஆண்குறியை நுழைத்து விட்டு வெளியே எடுக்கும் போது காண்டம் கழன்று விட அதிக வாய்ப்பு உள்ளது. தளர்வான காண்டத்தினூடாக வெளியேறிய விந்து கூட Leak ஆகலாம். தளர்வான காண்டம் பயன்படுத்தினால், பாதுகாப்பு குறைவாக இருக்கும். அதனால் உங்களுக்கு பால்வினை நோய் தொற்றுக் கூட ஏற்படலாம்.
ஆனால் பொதுவாகவே ஒரு நாட்டில் காண்டம் கம்பனிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்தும் போது Average Size யை மனதில் வைத்தே Regular Size யை உற்பத்தி செய்வர்.
சில ஆண்களுக்கு செண்டிமீட்டர், இன்ச், அடி போன்றவற்றிற்கான வித்தியாசம் தெரியாது:
ஆகவே உங்களுக்கு அண்ணளவான தெற்காசிய/இந்திய ஆண்களின் ஆண்குறி அளவில், ஆண்குறியின் நீளம் இருந்தால், நீங்கள் கண்களை மூடிக் கொண்டு கூட Regular Size காண்டங்களை வாங்கலாம்.
Condom Size யை எப்படி தீர்மானிப்பது?
முதலில் உங்கள் ஆண்குறியை விறைப்படையச் செய்யுங்கள். அதற்கு உங்கள் காதலி/காதலன், மனைவி, கணவனின்(Same Sex) உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆண்களின் காண்டம் சைஸை தீர்மானிப்பதற்கு, ஆண்களின் ஆண்குறியின் நீளம்(Length), சுற்றளவு(Girth), அகலம்(Width) போன்றவற்றை அளக்க வேண்டும்.
உங்கள் ஆண்குறியின் அகலம்(Width) இன் பெறுமதியை, ஆண்குறியின் சுற்றளவை(Girth) 3.14 இனால் பிரிப்பதன் மூலம் பெற முடியும்.
ஒரு வட்டத்தின் சுற்றளவு அதன் விட்டத்தினை(diameter), பையுடன்(π = 3.14) பெருக்குவதன் மூலம் பெற முடியும். அதே போல ஒரு வட்டத்தின் விட்டத்தினை, அதன் சுற்றளவை பையினால்(π = 3.14) பிரிப்பதன் மூலம் பெற முடியும்.
ஆகவே உங்கள் ஆண்குறியின் விட்டம் அல்லது அகலம்(width) யைத் தெரிந்து கொள்ள உங்கள் ஆண்குறியின் சுற்றளவை(girth) யை 3.14 இனால் பிரித்தால் போதும்.
உதாரணமாக: உங்கள் ஆண்குறியின் சுற்றளவு 3.5 inches என்றால், அதனை 3.14 இனால் பிரித்தால் 1.11 inches கிடைக்கும். அது உங்கள் ஆண்குறியின் Width ஆகும். சில காண்டம் உற்பத்தி செய்யும் கம்பனிகள், தமது Customers, தமக்கான சரியான ஆணுறையை தெரிவு செய்ய உதவிட ஆணுறையின் நீளம், சுற்றளவு, அகலம் என்பனவற்றை அவற்றின் Box இல் குறிப்பிடுவதுண்டு.
Nominal Width எனப்படுவது ஆணுறையின் அடியில் இருக்கும் இறப்பர் போன்ற வளையத்தின் அகலமாகும்(அல்லது விட்டம் - அந்த இறப்பர் வளைத்தில் உள்ள இரு எதிர் எதிர் புள்ளிகளை அளப்பதன் மூலம் அதனைப் பெறலாம்). அதனை Condom's Flat Width எனவும் அழைப்பர். Nominal Width யை இரண்டால் பெருக்குவதன் மூலம் காண்டத்தின் சுற்றளவைக் கணிக்க முடியும்.
குறிப்பு: கணித ரீதியான கணிப்புகளின் போது Calculator பயன்படுத்தவும். இந்த கணிப்புகளின் உதவியுடன் எமகு ஆண்குறியின் அளவுக்கு ஏற்ற மிகவும் நெருக்கமான Range(அளவில்) இல் உள்ள ஆணுறையை தெரிவு செய்யக் கூடியதாக இருக்கும்.
குறிப்பு: Condom Box இல் அளவுகள் மில்லிமீட்டரில்(mm) இருந்தால், உங்கள் அளவுகளையும் மில்லிமீட்டரில் மாற்றவும்.
ஆண்குறியின் சுற்றளவை அளப்பது எப்படி?
உங்கள் ஆண்குறியில் உள்ள மிகவும் தடிமனான பகுதியைச்(thickest part) சுற்றி Measuring Tape இனால் அளக்கவும். அது உங்கள் ஆண்குறியின் சுற்றளவின்(Girth/Circumference) பெறுமதியைக் கொடுக்கும். அநேகமாக ஆண்குறியின் சுற்றளவே ஆணுறையின் அளவைத் தீர்மானிக்கும்.
அநேகமாக எல்லா ஆணுறைகளின் நீளம்(Length) நீங்கள் எதிர்பார்ப்பதை விட நீட்சியடையக் கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆணுறைகளின் சுற்றளவு அப்படியல்ல. ஆண்குறியின் சுற்றளவுடன் ஆணுறைகளின் சுற்றளவு மட்டுமட்டாக பெருந்த வேண்டும். அணியும் ஆணுறையின் சுற்றளவை விட ஆண்குறியின் சுற்றளவு பெரிதாகவும் இருக்கக் கூடாது, சிறிதாகவும் இருக்கக் கூடாது.
Note: பழக்க தோஷத்தில் சட்டை, ஜீன்ஸ்/பேண்டிற்கு அளவு எடுப்பது போது லூசாக இருந்தால் நல்லது என்று நினைத்து, அளக்கும் போது அளவில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம்.
ஆண்குறியின் நீளத்தை அளப்பது எப்படி?
விறைப்படைந்திருக்கும் உங்கள் ஆண்குறியின் அடியில்(base of your erect penis) அடிமட்டத்தை(Ruler or Measuring tape) வைத்து அதன் நுனி வரை அளக்கவும். அவ்வாறு அளக்கும் போது அடிமட்டத்திற்குக் கீழ் சுன்னி முடி இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளவும்.
அதே நேரம் அதிக அழுத்தமும் கொடுக்காமல் ஆண்குறியின் அடியில் அடிமட்டத்தை அல்லது அளவு நாடாவை வைத்து ஆண்குறியின் நீளத்தை அளக்கவும்.
உங்கள் ஆண்குறி வளைந்து இருப்பது போல் இருந்தால் Measuring Tape அல்லது வளையக் கூடிய Ruler யைப் பாவித்து ஆண்குறியின் நீளத்தை அளக்கவும்.
நீங்கள் அளந்த அளவுகளை ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளவும். அநேகமான காண்டங்கள் அவற்றின் அளவுகளை(ranges) Inches அல்லது Centimeters இல் குறிப்பிட்டிருக்கும். அவற்றை வைத்து நீங்கள் எந்த range இனுள் வருவீர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக: உங்கள் ஆண்குறியின் நீளம் 5.25 inches ஆக இருந்தால், நீங்கள் தெரிவு செய்யும் ஆணுறையின் நீளம்(Range) 4 - 6 inches வரை உள்ளதாக நீங்கள் அளந்த அளவுகளை ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளவும். அநேகமான காண்டங்கள் அவற்றின் அளவுகளை(ranges) Inches அல்லது Centimeters இல் குறிப்பிட்டிருக்கும். அவற்றை வைத்து நீங்கள் எந்த range இனுள் வருவீர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக: உங்கள் ஆண்குறியின் நீளம் 5.25 inches ஆக இருந்தால், நீங்கள் தெரிவு செய்யும் ஆணுறையின் நீளம் 4 - 6 inches வரை உள்ளதாக இருந்தால் நல்லது.
ஆனால் நாம் இங்கு அவசியம் கருத்தில் கொள்ள வேண்டியது ஆண்குறியின் சுற்றளவே ஆகும். ஆகவே அதனை வைத்தே உங்களுக்கு ஏற்ற ஆணுறையை தெரிவு செய்ய வேண்டும்.
Standard sized condoms/Regular Size condoms இன் சுற்றளவு 2 to 2.05 inches (5.1 to 5.2 cm)
Small Condom இன் சுற்றளவு less than 2 inches (5.1 cm)
“Magnum” or “XL” Size Condoms இன் சுற்றளவு greater than 2.05 inches (5.2 cm)
அவதானம்: ஆண்கள் தமக்கான காண்டத்தை தெரிவு செய்து அணியும் போது அதன் முனையில் இருக்கும் விந்து சேகரிக்கும் குமிழில் காற்று தங்கியிருக்காத வகையில் அணியவும்.
ஆண்கள் தமது ஆண்குறியின் நீளத்திற்கு ஏற்ற ஆணுறையைத் தெரிவு செய்தால் மாத்திரமே வெளியேறும் விந்தினை சேகரிக்க, ஆணுறையின் முனையில் தேவையான இடவசதி இருக்கும்.
நீங்கள் அணியும் ஆணுறை உங்கள் ஆண்குறிக்கு கச்சிதமாக பொருந்துகிறதா?
இதற்கு அநேகமான ஆண்களின் பதில் இல்லை என்பதாகவே இருக்கும். ஆண்கள் தமது ஆண்குறியில் அணியும் ஆணுறை தளர்வாக(Loose) இருந்தால் ஓக்கும் போது கழன்று(Slip) விடும், அதுவே அளவுக்கு அதிகமாக இறுக்கமாக(Tight) இருந்தால் ஓக்கும் போது கிழிந்து விடும்(Break). இதனை சரி செய்ய ஆண்கள் தாம் வாங்கும் காண்டம் Brand தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.
அவர்களின் Offcial Website இல் கொடுக்கப்பட்டுள்ள Sizes பற்றி விபரங்களை தெளிவாக படித்து, அதன் அடிப்படையும் உங்கள் ஆண்குறிக்கு ஏற்ற காண்டத்தினை தெரிவு செய்ய வேண்டும்.
Small, Medium, Large என ஆணுறைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் சுற்றளவு(Girth) தொடர்பான தகவல்களை அவர்களின் Website இல் இருந்து தெரிந்து கொள்ளலாம். உங்கள் ஆண்குறியின் சுற்றளவு 53 mm இற்கு குறைவாக இருந்தால் Small Size Condom(அல்லது Snug Fit) யை தெரிவு செய்வது உகந்தது. 53 mm - 56 mm இற்கு இடைப்பட்ட அளவில் உங்கள் ஆண்குறியின் சுற்றளவு இருந்தால் Medium Size Condom(அல்லது Standard Fit) யை தெரிவு செய்வது உகந்தது. உங்கள் ஆண்குறியின் சுற்றளவு 56 mm இற்கு அதிகமாக இருந்தால் Large Size Condom(அல்லது Large Fit) யை தெரிவு செய்வது உகந்தது. இந்த அளவுகள் எல்லாம் எல்லா Condom Brands களுக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஆகவே அவர்களின் Website யை பார்த்து, உங்கள் ஆண்குறியை அளவு நாடாவைப்(Measuring Tape) பயன்படுத்தி அளந்து(Measure the Girth of Penis Shaft - ஆண்குறியின் தண்டின் தடிமனான பகுதியை சுற்றி அளக்கவும்) உங்களுக்கான காண்டத்தினை(Right Size Condom) தெரிவு செய்ய வேண்டும்.
Tips: உங்களிடம் Measuring Tape இல்லாவிட்டால் ஒரு நூலை உங்கள் ஆண்குறியின் தண்டின் தடிமனான பகுதியை சுற்றி பிடித்து விட்டு, அதனை Scale(அடிமட்டம்) இன் உதவியுடன் அளக்கலாம். அடிமட்டம்
நாடுகளின் அடிப்படையில் கூட ஆணுறையின் அளவில் மாற்றங்கள் ஏற்படும். பொதுவாக, அவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள ஆண்களின் சராசரி ஆண்குறியின் அளவை வைத்தே ஆணுறைகளை சந்தைப்படுத்துவர்.
உதவிக் குறிப்பு: உங்களுக்கு உங்கள் ஆண்குறியை அளந்து காண்டம் வாங்க விருப்பம் இல்லையென்றால், அல்லது கூச்சமாக இருந்தால் இப்படிக் கூட(Trial Method) உங்களுக்கான Perfect Fitting ஆணுறை அளவை கண்டறியலாம். ஒரு Medium Size Condom வாங்கி அணிந்து பார்க்கவும். அது தளர்வாக இருந்தால் Small Size Condom வாங்கி பயன்படுத்தவும். அது இறுக்கமாக இருந்தால் Large Size Condom வாங்கி பயன்படுத்தவும்.
Recommended: ஆண்கள் ஆணுறை தொடர்பில் மேலும் பல விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Keywords: Curved Penis, Condom Size Guide
Comments
Post a Comment