Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பார்மசியில் எப்படி காண்டம் வாங்குவது?

வயது வந்த ஆண்கள் ஆணுறை(Condom) வாங்க தயங்குவதற்குக் காரணம், கடைக்காரர் தம்மை தவறாக நினைத்து விடுவாரோ என்ற எண்ணம் தான். ஆனால் ஆணுறை வாங்க ஆண்கள் யோசிக்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை.

Men Condoms

முன்னர் விபச்சாரிகளுடன்/விலைமாதுக்களுடன் கலவியில் ஈடுபடும் ஆண்களும், காதலியுடன் திருமணத்திற்கு முன்னரே கலவியில் ஈடுபடும் ஆண்களும் மாத்திரம் தான் காண்டம் பாவிக்க வேண்டிய தேவையுள்ளதாக சமூகத்தில் ஒரு கருத்து நிலவியது. 


Men Should Use Condom

மனைவியுடன் மாத்திரம் செக்ஸ் வைத்துக் கொள்பவனுக்கு எதுக்கு காண்டம்? என்று நினைத்தார்கள். ஆனால் அந்தக் கருத்து இப்போது வெகுவாக மாற்றம் பெற்றுள்ளது. திருமணம் ஆன ஆண்கள், தமது குடும்பத்தை திட்டமிட்டு உருவாக்க விரும்பும் ஆண்கள், பொறுப்பான ஆண்கள் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை தள்ளிப் போடுவதற்காகவும் ஆணுறை அணியத் தொடங்கியுள்ளனர்.

Men Condom Play

Recommended: ஆண்கள் காண்டம் வாங்கும் போது தமக்கு பொருத்தமான ஆணுறை அளவைத் தெரிவு செய்வது எப்படி?

பெண்கள் கருத்தடை மாத்திரைகள் உபயோகிக்கும் போது அவர்களின் உடம்பில் பல பிரச்சனைகள் ஏற்படும். தமது மனைவியை உண்மையாக காதலிக்கும் ஆண்கள் அவர்கள் கருத்தடை மாத்திரை பாவனையால் அவதியுறுவதை விரும்பமாட்டார்கள். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாகவும், கருத்தரிக்கும் சந்தர்ப்பத்தை தள்ளிப்போடுவதற்கும் எந்தவொரு பக்கவிளைவும் இல்லாத, ஒரே ஒரு தீர்வு ஆண்கள் காண்டம் அணிவதாகும்.

Male Condom - How to Buy Condoms

ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் கலவியில் ஈடுபடும் போது அவசியம் காண்டம் அணிவர். காண்டம் அணியாது சூத்தடிப்பது ஆரோக்கியமானதல்ல.

Condom Podamal Kundi Adikkum Aangal
ஆண்கள் காண்டம் அணியாமல் குண்டியடிக்கும் போது பால்வினை நோய்கள் பரவும் அபாயம் அதிகமாகும்.
 

இவ்வாறாக ஆண்கள் ஆணுறை அணிவதன் அவசியம் தற்கால ஆண்களிடம் அதிக அளவில் உள்ளது. வயது வந்த ஆண்கள் ஒவ்வொருவரும் தமது Purse இல் ஒரு காண்டம் பாக்கெட்டை ஒழித்தாவது வைத்திருக்க வேண்டும். அந்தளவுக்கு, முன் பின் அறிமுகம் இல்லாத, மூன்றாம் நபருடன் கூட ஆண்கள் பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக் கொள்ள ஆணுறை ஆண்களுக்கு உதவுகிறது.

Men Anal Sex Guide in Tamil

ஆண்கள் ஆணுறை(Condom) எப்படி அணிவது?

புடைத்தெழுந்த ஆண்குறியின் முன் தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை(Glans) வெளியே எடுத்து(எடுக்க முடிந்தால்) அதன் மேலேயே ஆணுறையை அணிய வேண்டும்.

Male Parner Brand Condoms

ஆண்குறியின் தலை மேலே, தொப்பி மாதிரி வைத்து, ஆணுறையை அணிய வேண்டும். ஆணுறையை அணியும் போது அதன் மேல் இருக்கும் விந்து சேகரிக்கும் குமிழை ஒரு கையால் அமுக்கிக் கொண்டு, காண்டத்தினுள்ளே காற்று தங்காத வகையில், மற்றக் கையால் காண்டத்தை ஆண்குறியின் மீது Roll Down செய்து காண்டத்தை அணிய வேண்டும்.

ஆண்கள் காண்டம் அணிவது, காலுக்கு Socks அணிவது போன்றதாகும்.

Buying Condom Meme

காண்டம் அணியும் போது காண்டத்தினுள் காற்று உட்புகுந்து, ஆணுறையில் இருக்கும் விந்து சேகரிக்கும் குமிழினுள் காற்று நிரம்பி இருந்தால், ஓக்கும் போது காண்டம் வெடிக்க/கிழிய அதிக வாய்ப்பு உள்ளது.

ஆணுறை அணிவதன் மூலம் பால்வினை நோய் பரவலைக் கூட தவிர்க்கலாம். காம இச்சையைத் தணிக்க கண்ட ஓட்டையில் பூளை சொருகும் ஆண்களுக்கு ஒரு கேடயாமாக இந்த ஆணுறைகள் உள்ளன.



ஆண்கள் ஏன் ஆணுறை வாங்க தயங்க வேண்டும்? உங்கள் வயது 23 இற்கு குறைவாக இருந்தாலாவது யோசிப்பதில் அர்த்தம் உள்ளது. ஆனால் உங்கள் வயது 23 க்கு அதிகமாக இருந்தால் தைரியமாக பார்மசியில் போய் காண்டம் என்று கேட்டு வாங்குங்கள். வயது வந்த ஆண்கள் அன்றாடம் கலவியில் ஈடுபடுவது சாதாரணமான விடையமாகும். அதுவும் காண்டம் அணிந்து கலவியில் ஈடுபடுவது பொறுப்புள்ள ஆண்களின் செயலாகும்.

Men Used Condoms

காண்டம் என்று கடையில் கேட்க வெட்கமாக இருந்தால், நீங்கள் காண்டத்தின் Brand Name/Company Name யைக் கூறிக் கேட்கலாம். அது அவர்களுக்குப் புரியும். உதாரணமாக: Durex Packet/Box ஒன்று தாருங்கள்.

Men Can Buy Condoms Online

தற்காலத்தில் காண்டமானது பார்மசியில்/மெடிக்கலில் மாத்திரம் விற்பனை செய்யப்படுவதில்லை. Supermarket, Online Store களிலும் ஆணுறை வாங்கலாம். ஆணுறைகளை Door Delivery செய்யக் கூட தற்காலத்தில் வசதிகள் உள்ளன.

Tips: வாங்கும் போது அதிகளவில் வாங்கினால் அடிக்கடி போய் வாங்க வேண்டிய தேவை இருக்காது.

தற்காலத்தில் Supermarket களில் காண்டம் இலகுவாக வாங்க முடியும். அதனை மாத்திரம் வாங்க உங்களுக்கு வெட்கமாக இருந்தால், அதனை வேறு பொருட்களுடன் சேர்த்து வாங்கலாம். தனியாக ஒரு Condom வாங்குவதற்குப் பதிலாக 2 - 3 Condom Packs வாங்கலாம். ஒரு Condom Pack இல் குறைந்தது 3 ஆணுறைகள் இருக்கும். Supermarket Counter இல் அதனை கொடுக்கும் போது அதனை பின் பக்கம் திருப்பிக் கொடுக்கலாம்.

அவர்களும்(Billing Counter இல் பெண்கள் இருந்தாலும் கூட) அதனை புரிந்து கொண்டு முகம் சுழிக்காமல் Bill போடுவர். அந்தளவுக்கு அவர்களுக்கு Condom Packs களை மற்ற பொருட்கள் போலவே கையாளும் அளவுக்கு Training கொடுக்கப்பட்டுள்ளது. Condom பயன்படுத்தவது எந்தளவுக்கு அவசியம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். நீங்கள் Condom வாங்குவதை வைத்து உங்கள் Character யை எடை போட மாட்டார்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் அல்லது தெருமுனையில் இருக்கும் Pharmacy களில் வேலை செய்பவர்கள் போல ஒரு நகைப்புடன் அதனை செய்ய மாட்டார்கள்.

Recommendation: உங்களிடம் பாவிக்காத Condom Packets(Individual) இருந்தால், அது தற்சமயம் தேவையில்லை என்றால், அதனை தெருவில் போடாமல் Public Toilets இல், கைக்கு எட்டும் இடங்களில் வைத்து விடவும். அதன் மூலம் இதற்கு முன்னர் ஆணுறை பயன்படுத்தாத ஆண்களையும் ஆணுறை பயன்படுத்த ஊக்குவிக்கலாம்.

எஞ்சிய பாவிக்காத காண்டத்துடன், Condom Pack(or Box) யை வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பாவிட்டால், அதனுள் ஒரு காண்டம் வைத்து விட்டு, வயது வந்த ஆண்கள் அதிகம் கூடியிருந்து பேசும் இடங்களில், ஒதுக்குப்புறமாக வீசவும். அதன் மூலம் நீங்களும் யாருக்காவது ஆணுறையை அறிமுகம் செய்யலாம்.

Condom in Male Purse is Must

Recommendation: எப்போதும் ஒரு பாவிக்காத Condom Packet(Individual) யை உங்கள் பர்ஸில்(Purse/Wallet) ஒழித்து வைக்கவும். தலைக்கவசம் உயிர்க்கவசம்.

Male Condom in Tamil

Male Condom in Tamil

உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்கள் கழிப்பறைகளில் அரசாங்கமே இலவசமாக காண்டம் வைத்திருப்பர். அரசாங்க/பொது வைத்தியசாலைகளில்(GH Labour Wards) இலவசமாகக் கூட காண்டம் வாங்கக் கூடிய வசதிகள் உள்ளன. ஆனால் அங்கு சென்று காண்டம் எடுக்க/வாங்க கூச்சத்தில் யாரும் போவதில்லை. அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள், சுகாதார ஊழியர்கள் சற்று ஒதுக்குப் புறமான இடங்களை அதற்காக தெரிவு செய்வது உகந்ததாக இருக்கும். Public Toilets are the Best Place to Sell Condoms.

தற்காலத்தில் பல நாடுகளில் Smart Condom Machines அறிமுகமாகிக் கொண்டு இருக்கின்றன. பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் அவற்றில் இருந்து எந்த நேரத்திலும் ஆணுறையை, ATM இல் பணம் எடுப்பது போல பெற்றுக் கொள்ளலாம்.

உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்களுக்கு Latex allergy இருக்கலாம். அவ்வாறான ஆண்கள் Latex Condom ஆணிந்தால் அவர்களின் ஆண்குறியில் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. Latex Condom யை ஒரு முறை சீக்கிரமாக அணிந்து, கழட்டுவதன் மூலம் உங்களுக்கு Latex allergy உள்ளதா என்பதை பரிசோதிக்க முடியும். சில ஆண்களுக்கு Flavored Condoms அணிந்தாலும் ஆண்குறியில் allergy ஏற்படலாம். ஆண்கள் கலவியில் ஈடுபட காண்டம் பாவிக்க முதல், இவை தொடர்பில் அனுபவரீதியாக அறிந்திருப்பது அவசியம் ஆகும்.

ஆண்களின் காண்டத்தில் பலவகைகள் உள்ளன, உதாரணமாக, Lubricated Condom, Non Lubricated Condom, Flavored Condoms,  Ribbed(வரி) and Dotted(புள்ளி) Condoms, Thin Condom(மிகவும் மெல்லிய காண்டம்), Premature Ejaculation Condoms(சீக்கிரம் விந்து வெளியேறுவதைத் தடுக்கும் இரசாயணங்கள் பூசப்பட்ட ஆணுறை), Thicker Condoms(தடிமனாக இருக்கும், சீக்கிரம் விந்து வெளியேறாது, ஆனால் கலவியில் ஈடுபடும் போது அசெளகரியமாக இருக்கும்), Long Lasting Condoms, Spermicide Condoms(விந்துக்களை கொல்லக் கூடிய இரசாயணம் அடங்கிய காண்டம்).

Kama Stura Ripped Condoms

இவற்றுள் Non Lubricated Condom தவிர்ந்த ஏனையவற்றில் Lubrication(உராய்வு நீக்கி) பூசப்பட்டு இருக்கும். சுன்னி ஊம்பக் கொடுக்க Non Lubricated Condom பாவிப்பது நல்லது. இதன் மூலம் உங்கள் துணை, காண்டத்தில் பூசப்பட்டிருக்கும் Lubrication இன் சுவை(எண்ணெய் போன்று இருக்கும்) தொடர்பில் உங்களிடம் முறைப்பாடு செய்ய மாட்டார். அதே நேரம், உங்களால் விரும்பிய Water Based Lubricant பாவித்து கலவியில் ஈடுபடவும் முடியும்.

சில ஆண்களுக்கு சில வகை Lubricated Condom அணியும் போது அலர்ஜி ஏற்படுவது உண்டு. அவர்களும் Non Lubricated Condom அணிந்து, தனியாக, தாம் விரும்பும் Water Based Lubricant களைப் பயன்படுத்தலாம்.

உங்களுக்குத் தெரியுமா? Non Lubricated காண்டம் அணிந்து கலவியில் ஈடுபடும் போது, அல்லது Lubricated Condom அணிந்து, குண்டியடிக்கும் போது பயன்படுத்தும் Water Based Lubricant கள், குறைந்த விலையில் தற்போது Sachet பாக்கெட்டுகளிலும்(உதாரணமாக: CUPID Water Based Lubricant Jelly 5 ml sachets) விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் ஊரில், அல்லது நாட்டில் உள்ள Condom Brands களை கூகுளில் தேடி தெரிந்து கொள்ளலாம்.

Recommended: ஆண்கள் காண்டம் அணிவது எப்படி?(18+) 

Recommended: ஆண்கள் தாம் அணிந்த ஆணுறையை எப்படி அப்புறப்படுத்த வேண்டும்?

Keywords: மெடிகல், மெடிக்கலில் எப்படி ஆணுறை வாங்குவது?, Pharmacy யில் எப்படி ஆணுறை வாங்குவது? காண்டம் வாங்குவது எப்படி?

Comments

Popular posts from this blog

திருமணத்திற்கு முன்னர் உறுதி செய்ய வேண்டிய முக்கிய விடையம்

முதலிரவுக்கு முன்னர் அரசல் புரசலாகவாவது இந்த விஷயத்தை நீங்கள் பேசலானா, முதலிரவில் உங்களுக்கு பெரிய ஏமாற்றமே காத்துக் கொண்டிருக்கும். குறிப்பு: ஆண்குறியினது நீளமும், பெண்குறியின் ஆழமும் இங்கு முக்கியமில்லை. 3 Inches ஆழம் வரை தான் ஒரு பெண்குறியில் உணர்ச்சி நரம்புகள் இருக்கும். ஆகவே 3 Inches அளவு ஆண்குறி இருந்தாலே உங்களால் ஒரு பெண்ணைத் திருப்திப் படுத்த முடியும். ஆனால் இந்தப் பதிவானது ஆண்குறியின் சுற்றளவு(தடிமன்) , பெண்குறியின் வாசலின் சுற்றளவு(ஆரம்ப நிலையில் ஓட்டையின் அளவு) பற்றியது. Why Size doesn't Matter? உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களது அந்தரங்கப் பகுதிகளின் அளவு முக்கியமல்ல. ஆனால் எல்லோருக்கும் அவர்களின் அந்தரங்கப் பகுதி ஒரே அளவில் இருக்காது.  ஜாடிக்கு ஏற்ற மூடி அமைந்து விட்டால் Size பிரச்சனை அல்ல. சிலருக்கு இயல்பை விட பெரிதாக இருக்கும், அதனால் கூட பயத்தில் திருமணம் செய்து கொள்வதை தள்ளிப் போடுவர். ஒரு ஆம்பளைக்கு குஞ்சு சின்னதா இருந்தால் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அதே நேரம் குஞ்சு பெரிதாக இருந்தால், தேவையில்லாத பயம் ஏற்படும். அதே நேரம் கர்வம், ஆணவமும் ஏற்படும். ஆனால் ஒரு...

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

நண்பனுடன் Mutual Masturbation, Circle Jerk செய்வது தவறா?

Mutual Masturbation, Circle Jerk என்பன சுய இன்பம் செய்வதன் ஒரு வடிவம் ஆகும். வயதுக்கு வந்த ஆண் நண்பர்களுக்கிடையே இது சகஜமாக நடக்கும் ஒன்று தான். Circle Jerk என்பது குழுவாக ஆண்கள் ஒன்று சேர்ந்து வட்டமாக நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தமக்கு தாமே அல்லது தன் நண்பனுக்கு சுய இன்பம் செய்து விடுவதாகும். வட்டமாக நின்று நண்பர்களுடன் Circle Jerk செய்யும் ஆண்கள் Mutual Masturbation என்பது ஆணும் ஆணும், அல்லது ஆணும் பெண்ணும், அல்லது பெண்ணும் பெண்ணும் தமக்குள் ஒருவருக்கொருவர் மாறி சுய இன்பம் செய்வது ஆகும். நண்பர்களுடன் Mutual Masturbation அல்லது Circle Jerk செய்வது தவறா? இல்லையா? என்பதை நீங்கள் இருவருமே முடிவு செய்ய வேண்டும். உங்கள் முடிவு உங்கள் நட்பை மேலும் வலுவாக்க வேண்டுமே தவிர உங்கள் நட்பை முறித்துக் கொள்ள வழிவகை செய்யக் கூடாது. ஊசி இடம் கொடுத்தால் தான் நூலால் நுழைய முடியும்.   உங்கள் ஆண்குறியை நேரடியாகவே, மறைமுகமாகவே உங்கள் நண்பர்கள் யாராவது தொட்டுப் பார்த்து இருக்கிறார்களா? உங்கள் Underwear Bulge யை அமுக்கி இருக்கிறார்களா?

ஆண்குறியை திடகாத்திரமாக வைத்திருக்க உதவும் உணவுகள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பித்த நாள் உடலில் பல மாற்றங்களை அவன் அவதானிப்பான். அவற்றில் பிரதானமானது தான் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி. ஆண்களின் ஆண்குறியின் அளவானது பரம்பரை அலகுகளால் முடிவு செய்யப்படும் ஒன்றாகும். நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்கள் ஜாடிக்கு(உடம்பு) ஏற்ற மூடியை(சுன்னி/ஆண்குறி) மாற்ற முடியாது. ஆகவே ஆண்குறியின் அளவு பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஆனால் ஆண்குறியின் வளர்ச்சியானது 12 - 16 வயது முதல் 21 வயது வரை நிகழும். ஆகவே 23 வயது முடிவடைந்து உங்கள் ஆண்குறி முழுமையாக வளர்ச்சியடையும்(Fully Developed Penis) வரை ஆண்குறியின் அளவு பற்றிய சிந்தனையே உங்களுக்கு வேண்டாம். உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆண்யை அவமானப்படுத்த, அவன் குடும்பத்தை அவதூறாக பேசத்தேவையில்லை, அவன் ஆண்குறியை அவமானப்படுத்தினாலே போதும். இதன் காரணமாகவே தற்காலத்தில் "குட்டிக் குஞ்சான்" என்ற வார்த்தை சினிமா காமெடிகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. Note: ஆண்குறியைத் திடமாக்கக் கூடிய சத்தான உணவுகளை அதிகம் நீங்கள் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் போது அதிகாலையில் கொடிக்கம்பம் போல உங்கள் ஆண்குறி நட்டுக் கொண்டு ...

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?