ஆண்களின் பர்ஸினை Purse/Wallet என ஆங்கிலத்தில் அழைப்பர். அது மிக முக்கியமான Men Accessories ஆகும்.
ஆண்களின் பர்ஸ் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. ஒரு சிறிய செவ்வக வடிவான Note Book வடிவில், உள்ளங்கை அளவில் சதுரமான வடிவில், சிறிய அலுமினிய பெட்டி(Aluminum Credit Wallet) போன்று ஆண்களின் பர்ஸ் சந்தையில் விற்பனையாகிறது. சிலவற்றில் Wallet யை பாதுகாப்பாக வைக்க ஜிப், பட்டிகளும் இருக்கும். ஆண்களின் Wallet பொதுவாக கருப்பு, Brown நிறங்களில் Leather/Synthetic Leather/Fabric இல் செய்யப்பட்டு கிடைக்கும்.
Original Leather இல் செய்த பர்ஸ் அதிக விலையாக இருக்கும். ஆனால் நீண்ட காலம் பாவிக்கும். நீங்கள் பாவிக்கும் பர்ஸ் அடிக்கடி பழுதடைந்தால் கொஞ்சம் காசு சேர்த்து விலை அதிகமாக Original Leather இல் செய்த பர்ஸை வாங்கலாம்.
ஆண்களின் Shoes யைப் போல ஆண்களின் பர்ஸையும் அவர்களின் செல்வத்தை எடை போட மற்றவர்கள் கவனிப்பதுண்டு. விலை அதிகமான பர்ஸ்கள் போன்றே Duplicate பர்ஸ்களும் சந்தையில் விற்பனையாகிறது. ஆனால் அவற்றை இலகுவில் வேறு பிரித்து அறிய முடியும். அதே நேரம் அவை சீக்கிரம் பழுதடைந்து விடும்.
ஆண்களின் பர்ஸ் வகைகள்: Simple Wallets, Bifold Wallets, Men’s Alligator Wallets, Aluminum Men’s Wallets, Trifold Wallets, Breast Pocket Wallets, Small Pocket Wallets, Men’s Slim-Fit Front Pocket Wallets, Leather Chequebook Wallets, RFID Men’s Security Wallets, Titanium Wallets Men.
தற்காலத்தில் Phone Cover உடன் இணைந்த பர்ஸ்களும் சந்தையில் விற்பனையாகின்றன.
வயது வந்த ஆண்கள் பொதுவாக உள்ளங்கை அளவில் கைக்கு அடக்கமான Wallet யையே தெரிவு செய்வர். அதற்குக் காரணம் அவை ஆண்களின் பின்னழகை(குண்டியழகு) மேலும் கவர்ச்சியாக வெளிக்காட்ட உதவும் என்பதனால் ஆகும். ஆமாம், ஆண்களின் குண்டிகளை Highlight செய்ய Purse/Wallet மிகவும் உதவியாக இருக்கும்.
உருண்டைக் குண்டிகளை உடைய ஆண்கள் சற்று உடலுடன் ஒட்டியது போன்று இறுக்கமாக ஜீன்ஸ்/Pant அணிந்து கைக்கு அடக்கமான ஆனால் நிறைவான(தடிமனாக இருக்கும் வ்கையில்) Wallet யை ஜீன்ஸ்/Pant இன் பின் பக்க பாக்கெட்டில் வைப்பதன் மூலம் அவை மேலும் உப்பலாக வெளித்தெரியும். மற்றவர்கள் பார்வையை சீக்கிரம் உங்கள் குண்டிகளை நோக்கி திருப்ப முடியும்.
ஆண்களுக்கு அவர்களின் பர்ஸ் நிறைந்து வழியும் வகையில் இருப்பது பிடிக்கும். சிலர் அவர்களின் பர்ஸை புள்ளத்தாச்சி/நிறைமாத கர்ப்பிணியுடன் ஒப்பிடுவதுண்டு.
அதற்கு ஆண்களின் பர்ஸ் எப்போதும் நிறைவாக இருக்க வேண்டும். அவை வெறுமையாக இருக்கக் கூடாது. அதற்காக அவற்றுள் பணத்தாள்களை அடுக்கி வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
வயது வந்த ஆண்கள் அவர்களின் பர்ஸினுள் எவற்றை வைத்திருக்கலாம்?
1. பணத்தாள்கள்/Cash - அன்றாடத் தேவைக்கான பணம். குறைந்தது இரண்டு நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் வகையில் வைத்திருக்கவும்.
2. வெளி நாட்டு நாணயத்தாள்கள்/Foreign Currency Notes - Dollar, Euro என உங்களுக்கு எந்த வெளி நாடுகள் மீது ஈர்ப்பு உள்ளதோ, அந்த நாட்டு நாணயத்தாள்களை அழகுக்காக உங்கள் பர்ஸில் வைத்திருக்கலாம்.
3. Passport Size Photos - உங்கள் தேவைக்கு அதிகமாக Print செய்யப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்
4. Emergency Contacts - உங்கள் வீட்டு விலாசம், உங்களுக்கு மிகவும் நெருங்கிய நபர்களின் தொலைபேசி எண்களை எழுதிய ஒரு Paper
5. Sim Ejector - உங்கள் Phone இல் இருந்து Sim யைக் கழட்டப் பாவிக்கும் உபகரணம்
6. Safety Pin - அவசரத்துக்கு மானத்தைக் காப்பாற்ற அல்லது வேறு ஏதோ ஒரு தேவைக்கு.
7. ஒன்று அல்லது இரண்டு Coins - சில்லறைக் காசுகள்
8. ID Cards, Driving License, Reward Cards/Point Cards, Recharge Cards
9. Debit/Credit Cards மற்றும் உங்களது Visiting Card/Business Card
10. ஆணுறை/காண்டம்(Condom) - ஆண்களின் Purse/Wallet இனுள் வைக்கக் கூடிய அளவில் சிறிய பாக்கெட்டுக்களிலும் காண்டம் கிடைக்கிறது.
Recommended: ஆண்கள் காண்டம் அணிவது எப்படி(18+)?
11. தினமும் பயன்படுத்தும் அவசியமான மருந்துகளையும் பர்ஸினுள் வைக்க முடியும்.
வயது வந்த ஆண்கள் அவர்களின் பர்ஸினுள் எவற்றை வைத்திருக்கக் கூடாது?
1. தேவையில்லாத Bills
2. மற்றவர்களின் Business Cards
3. மத நம்பிக்கை சார்ந்த விடையங்கள்(பர்ஸை பின் பக்கம் வைப்பதாக இருந்தால்)
4. Bank ATM Cards Pin Numbers
5. பர்ஸை பழுதடையச் செய்யக் கூடிய கூர்மையான பொருட்கள்.
ஆண்கள் அவர்களின் பர்ஸின் எல்லா பைகளையும் பயன்படுத்துவது உகந்தது. எவற்றையும் வெறுமையாக வைத்திருக்க வேண்டாம்.
அவசரத்திற்கு பயன்படுத்த, சிறிதளவு பணத்தை பர்ஸின் ரகசியப் பைகளில் ஒழித்து வைக்கவும்.
ஆண்கள் உட்காரும் முன்னர், பின் பக்க பாக்கெட்டி இருந்து பர்ஸை எடுத்து ஜீன்ஸ்/Pant இன் Side Pockets இல் வைத்து விட்டு உட்காருவதன் மூலம் பிற்காலத்தில் தவறான Sitting Posture இனால் உடல் உபாதைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
உட்காரும் முன்னர் உங்கள் பர்ஸை பின் பக்க பாக்கெட்டில் இருந்து எடுக்க மறக்க வேண்டாம்.
Recommended: வயது வந்த ஆண்கள் தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டுவது எப்படி?
உங்க Purse/Wallet ல வித்தியாசமா எதனை வைத்துள்ளீர்கள்?
Comments
Post a Comment