Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களுக்கு ஏற்படும் விசித்திரக் கனவு

வயதுக்கு வந்த நாள் முதல் அநேகமான ஆண்களுக்கு தூங்கும் போது சில விசித்திரமான, அல்லது விநோதமான கனவுகள் தோன்றும். அந்தக் கனவுகளின் தாக்கம் நிஜத்திலும் இருக்கும். அதனை "ஈரக் கனவுகள்" என்பர்.

Night Fall என்றால் என்ன? புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட விந்தினால் ஏற்கனவே சேமிக்கப்பட்டிருக்கும் விந்து வெளியேற்றப்படும் இயற்கையான செயன் முறை. சில வேளைகளில் தூக்கத்தில் Bed Sheet, படுக்கையுடன் ஏற்படும் உராய்வுகளாலும்(stimulation of genitals with a bed sheet or a sexual dream), கலவி/செக்ஸ் சம்பந்தப்பட்ட கனவுகள் தோன்றும் போதும் இது நிகழலாம், அல்லது அவை இந்த நிகழ்வுக்கு உந்துதலாக இருக்கலாம். இதனை  Nocturnal Emission, also known as a Wet Dream, Sex Dream, Nightfall, or Sleep Orgasm எனவும் அழைப்பர். 


ஈரக் கனவுகள் என்றால் என்ன? எதனால் அவ்வகையான கனவுகள் ஆண்களுக்கு ஏற்படுகின்றன?

ஈரக்கனவுகளை ஆங்கிலத்தில் Wet Dreams என்பர். இதனை மருத்துவத்துறையில் Night Emission, Nocturnal Emission, Night Fall என்பர். சுய இன்பம் செய்யும் பழக்கம் மிகவும் குறைவான ஆண்களுக்கும்(உதாரணமாக: மாதத்திற்கு ஒரு முறை கை அடிக்கும் ஆண்கள்) அல்லது அளவுக்கதிகமாக சுய இன்பத்தில் ஈடுபட்டு, கை அடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆண்களுக்கு(விந்து நீர்த்துப் போனதால் அல்லது நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதால்) இரவில் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி தூக்கத்தில் விந்து வெளியேறும். 

Why men get weird dreams with ejaculation

ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவதை ஆங்கிலத்தில் Sex Dream, Nightfall or Sleep Orgasm எனவும் அழைப்பர். சில ஆண்கள் விளையாட்டாக, தூக்கத்தில் விந்து வெளியேறுவதை "ஆண்களின் மாதவிடாய்/Periods" என அழைப்பது உண்டு.


ஆண்களுக்குத் தூக்கத்தில், எப்படி அவர்களின் கட்டுப்பாட்டை மீறி விந்து வெளியேறுகிறது?

நிறைகுடம் நிரம்பினால் தளும்புவது இயல்பே. உங்கள் விதைகள் உற்பத்தி செய்யும் விந்தினை, அதன் சிற்றறைகளில் இடமிருக்கும் அளவுக்குத் தான் சேமிக்க முடியும். அவ்வாறு சேமித்த விந்துக்களுக்கும் ஒரு காலாவதித் தேதி இருக்கத்தான் செய்யும். சுய இன்பம் செய்யும் பழக்கம் மிகவும் குறைவான ஆண்களின் விதைகளில் இருந்து சேமிக்கப்பட்ட பழைய விந்தினை வெளியேற்ற வேறு வழியில்லை என்ற நிலையில்

Men Wet Dream Meme

புதிய விந்தினை சேமிக்க, பழைய நீர்த்துப் போன விந்தினை அதன் சிற்றறைகளில் இருந்து வெளியேற்ற உருவான இயற்கையான பொறிமுறை தான் இந்த ஈரக் கனவுகள்.

Only Dream that Comes True

சில ஆண்களுக்கு அவர்கள் தூங்க முன்னர் சாப்பிட்ட ஆண்மையை அதிகரிக்கக் கூடிய உணவுகளின்(உதாரணம்: Oyster) தாக்கத்தினாலும் இவ்வாறு தூக்கத்தில் விந்து வெளியேறலாம்.

வயதுக்கு வந்த ஆண்களின் ஆழ்மனதில் உள்ள ஆசைகளை இந்த இயற்கையின் பொறிமுறை மூளையின் உதவியுடன் தட்டி எழுப்பும்.   காமத்தை தூக்கலாகப் போட்டு, நீங்கள் விரும்பிய நபரை ஓக்குவது போல(புணர்தல்), அல்லது உங்களுக்குப் பிடித்த நபருடன்(ஆண்/பெண், வேறு) பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவது போல கனவுகள் தோன்றி, அதுவே உங்களை உச்சமடையச் செய்து விந்தினை வெளியேற்றும்.


காமம் சொட்ட சொட்ட உணர்வுபூர்வமான கனவில் மூழ்கி மகிழ்ச்சியில் தத்தளித்த உங்களுக்கு, கடைசியில் உங்கள் லுங்கி(அல்லது Night Dress/Shorts) நனைந்ததை உணரும் போது தான் சுய நினைவு வரும். அப்போது ஏற்படும் வெறுப்பான உணர்வுக்கு எல்லையே இருக்காது. இதுக்குப் பேசாம கை அடிச்சிருக்கலாம்னு தோனும்.

Men Cum on EBONY Underwear

சில ஆண்களுக்கு விசித்திரமாக அவர்களின் கனவில் Toilets(கழிப்பறைகள்) வரும், அதில் சிறுநீர் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படும். உங்கள் கட்டுப்பாட்டை மீறி அதில் சிறுநீர் கழிக்கும் போது உங்கள் உடலில் இருந்து விந்து வெளியேறும்.

ஆண்களுக்குத் தூக்கத்தில் விந்து வெளியேறுவது இயல்பான ஒன்றா? 

ஆம். இது மிகவும் இயல்பான ஒன்று. மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை இவ்வாறு ஏற்படுவது நல்லது. அதே நேரம் நீங்கள் பெருமைப்பட வேண்டிய ஒன்று. சுய இன்பம் செய்யும் ஆண்கள் கூட இந்த அளவுக்கு சுகத்தை உணர மாட்டார்கள்.

ஆனால், அளவுக்கதிகமான சுய இன்பம் செய்யும் பழக்கம் இருந்தும்(தினமும் கை அடிக்கும்) உங்களுக்குத் தூக்கத்தில் அடிக்கடி விந்து வெளியேறினால் ஒரு முறை வைத்தியரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

Men Wet Dreams

தூக்கத்தில் விந்து வெளியேறுவதை எப்படி நிறுத்தலாம்?

பொதுவாக கூட்டுக் குடும்பத்தில், தனி அறையின்றி வாழும் வயதுக்கு வந்த ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது மிகவும் தர்மசங்கடமான விடையமாகும். ஒழுக்கமாக, கையைக் கட்டுப்பாட்டோடு வைத்திருந்ததால் கிடைத்த தங்கப்பதக்கத்தை(விந்துக் கறை) எப்படி வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் கழுவுவது என்பது அவர்களின் உடனடி அடுத்த யோசனையாக இருக்கும்.

லுங்கி/சாரம் அணிந்து தூங்கினால் பரவாயில்லை. லுங்கியில் உள்ள விந்துக் கறையினை, லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டி மறைக்கலாம். ஆனால் ஜட்டி அணியாமல் Shorts, Sweatpants, Joggers அணிந்து தூங்கினால், அதில் ஏற்படும் விந்துக் கறையினை மறைத்துக் கொண்டு பாத்ரூமுக்குச் செல்வது மிகவும் கடினமாக இருக்கும்.

Men can wear Underwear inside Lungi and Veshti

ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து Shorts, Sweatpants, Joggers அணிந்து தூங்குவதன் மூலம் தூக்கத்தில் விந்து வெளியேறினால் நேரடியாக அணிந்திருக்கும் ஆடையில் விந்துக் கறை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். 

Importance of Men Sleeping with Underwear

காலையில் குளிக்கும் போது ஜட்டியை மாத்திரம் நன்றாக அலசி துவைத்தால் போதும். இரவில் ஜட்டி அணிந்து தூங்க விருப்பம் இல்லை என்றால் லுங்கி கட்டத் துவங்கவும்.

அல்லது, மாதம் இருமுறை(நீண்ட இடைவெளி, குறைந்தது 10 நாட்கள்) சுய இன்பம் செய்யவும். இதன் மூலம் இயற்கையாக தூக்கத்தில் விந்து வெளியேறுவதை ஆண்கள் தவிர்க்கலாம்.

வயதுக்கு வந்த ஆண்களுக்கான சுகாதாரப் பழக்க வழக்கங்கள்.

Keywords: ஜட்டியை அலசிப் போட்டு, ஜட்டி அலசி போட்டு

Comments

Popular posts from this blog

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

ஆண்குறியைச் சூழ ஏன் பூப்பு முடியை அதிகமாக வளர்க்க வேண்டும்?

வயதுக்கு வரும் காலத்தில் இருந்தே ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியைச் சூழவும், அடிவயிற்றிலும் காடு போல முடி வளர்ச்சி இருக்கும். அதனை சுன்னி முடி என ஆண்கள் அழைப்பர்.  ஆங்கிலத்தில் Pubes, Pubic Hair என அழைப்பர். ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் மழைக்காடுகள்

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து!