ஆண்களால் ஜட்டி போடாமல் வேட்டி கட்ட முடியும். அநேகமான ஆண்கள் இரவு நேரங்களில் தனியாக இருக்கும் போது வேட்டி, லுங்கி அணிந்து தூங்கும் போது உள்ளே ஜட்டி அணியமாட்டார்கள்.
ஆனால் வயது வந்த ஆண்கள் ஜட்டி அணியாது லுங்கி, வேட்டி கட்டும் போது பல சங்கடங்களை சந்திக்க வேண்டி ஏற்படும்.
வயது வந்த ஆண்கள் ஜட்டி அணியாது லுங்கி, வேட்டி கட்டும் போது சந்திக்கும் பல சங்கடங்களில் பிரதானமானது எழுந்தமான ஆண்குறி எழுச்சி, அல்லது அதிகாலையில் ஆண்களுக்கு ஏற்படும் Morning Wood எனப்படும் ஆண்குறி எழுச்சியாகும்.
உள்ளே ஜட்டி அணியாது லுங்கி/வேட்டி கட்டியிருக்கும் போது, இவ்வாறு எழுந்திருக்கும் ஆண்குறி, அவர்களின் வேட்டி/லுங்கியில் கூடாரம்(Tent) போடுவதைத் தவிர்க்க முடியாது.
நான்கு முழ வேட்டி, அல்லது லுங்கி(மூட்டாத லுங்கி) அணிந்திருக்கும் போது வேட்டி/லுங்கி விலகி தொடை தெரிவது இயல்பான ஒன்று. ஆனால் சில சமயங்களில் தொடைக்கு மேலும் வெளித்தெரியலாம்.
அதிலும் குறிப்பாக நான்கு முழ வேட்டி, அல்லது லுங்கி கட்டிக் கொண்டு தூங்கும் போது, அவை உங்களை அறியாமல் விலகி உங்கள் அந்தரங்கத்தைக் கூட வெளித்தெரியச் செய்யலாம்.
நான்கு முழ வேட்டி அல்லது லுங்கி அணிந்து தூங்கும் போது கால்களை ஒன்றன் மீது ஒன்று வைத்து பின்னியது போன்று தூங்க வேண்டும். கால்களை அகட்டி வைத்துக் கொண்டு தூங்கினால், வேட்டி/லுங்கி விலகி அந்தரங்கம் வெளித்தெரிய அதிக வாய்ப்பு உள்ளது.
ஜட்டி போடாமல் வேட்டி கட்டுவது எப்படி?
வயது வந்த ஆண்கள் ஜட்டி அணியாது லுங்கி, வேட்டி கட்டியிருக்கும் போது ஆண்குறி லேசாக புடைத்தெழுந்தாலும் நடக்கும் போது அது அங்கும் இங்கும் ஆடுவதை மற்றவர்களால் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
வெள்ளை நிற வேட்டி, அல்லது வெளிர் நிற வேட்டி அல்லது லுங்கி அணிந்து ஒளிரக் கூடிய பொருட்களுக்கு முன்னால் அல்லது வெளிச்சமான இடங்களில் நிற்கும் போது அவ்வெளிச்சமானது வேட்டியை ஊடுருவிச் சென்று ஜட்டி அணியாது வேட்டி கட்டியிருக்கும் ஆண்களின் அந்தரங்கத்தை X-Ray படம் போல மற்றவர்களுக்கு வெளிக்காட்டி விடும்.
ஜட்டி அணியாது வேட்டி/லுங்கி கட்டியிருக்கும் போது வேட்டியை/லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு உட்காரும் போதும், அல்லது எங்காவது ஏறும் போதும், அவதானமாக இருக்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் உங்கள் அந்தரங்கம் வெளியே எட்டிப் பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது.
Read More: வயது வந்த ஆண்கள் ஏன் அவசியம் ஜட்டி அணிய வேண்டும்?
Read More: ஆண்கள் வேட்டி கட்டுவது எப்படி? ஆண்கள் வேட்டி கட்டும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள் எவை?
Comments
Post a Comment