வயது வந்த ஆண்கள் வேட்டியையும், லுங்கியையும் முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.
வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்து கட்டும் போது வயது வந்த ஆண்கள் வேட்டியை எவ்வளவு உயரத்திற்கு, முழங்கால்களுக்கு மேல் தூக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
பொதுவாக ஆண்கள் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டுவதற்கு வேட்டியை முழங்கால்களுக்கு மேலே, தொடைகளின் நடுப்பகுதி(1/2 Length of Thighs) வரை வேட்டியை தூக்கலாம்.
அதற்கு மேல் நன்றாக உயர்த்தி, சிறுநீர் கழிப்பதற்கே ஆண்கள் வேட்டியையும், லுங்கியையும் தூக்கிக் கட்டுவர்.
தொடைகளின் நடுப்பகுதிக்கு மேலே வேட்டியைத் தூக்கும் போது உங்களை அறியாமலேயே மற்றவர்களுக்கு உங்கள் அந்தரங்கம், எங்காவது இருக்கும் போதோ அல்லது மேலே ஏறும் போதோ அல்லது எதையாவும் கடக்கும் போது வெளித்தெரியலாம்.
Boxer Briefs, Boxer Shorts Underwear அணிந்து வேட்டி கட்டும் போது, வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது, உள்ளே அணிந்திருக்கும் ஜட்டியின் கால்கள் வெளித்தெரியாமல் பார்த்து வேட்டியை உயர்த்தி மடித்துக் கட்டவும்.
உள்ளே Shorts, Jeans, Pant அணிந்து வேட்டி கட்டியிருக்கும், வேட்டி கட்டப் பயந்த ஆண்கள்(ஜட்டி மட்டும் அணிந்து வேட்டி கட்டாத ஆண்களை, தன்னம்பிக்கை அற்ற ஆண்களாக இந்த சமூகம் பார்க்கும்), வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டத் தயங்குவர்.
அப்படிக் கட்டினால், அவர்கள் உள்ளே அணிந்திருக்கும் Shorts, Jeans, Pant இன் கால்கள் வெளித்தெரிந்து விடும்.
Briefs, Trunk ஜட்டி அணிந்து வேட்டி கட்டும் ஆண்கள் தாராளமாக, தயக்கம் இல்லாமல் நன்றாக தொடை தெரிய, வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டலாம்.
வேட்டியை முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்ட சில முறைகள் உள்ளன:
1. வேட்டியை முழங்கால்களுக்கு மேலே தூக்கி மடித்து, தொடைகளுக்கு நடுவே கட்டுவது.
2. வேட்டியை முழங்கால்களுக்கு மேலே தூக்கி, தொப்புளுக்கு கீழே, ஏற்கனவே வேட்டி கட்டியிருக்கும் இடுப்பு பகுதியில் அல்லது அதற்கு கீழோ அல்லது மேலோ கட்டுவது.
3. வேட்டியை முழங்கால்களுக்கு மேலே தூக்கி, ஒரு பக்க வேட்டி முனையை மற்ற பக்க வேட்டி முனைக்குள் வைத்து இறுக்கி, இடுப்புப் பகுதியில், வலது/இடது பக்கம் வேட்டியை சொருகுவது.
Tips: கரை வைத்த வேட்டியில், அவ்வாறு சொறுகும் போது, வேட்டியின் கரை அந்தப் பக்கம் தெரியும் வகையில் இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது நேர்த்தியாக மடித்துக் கட்டாவிட்டால், பார்ப்பதற்கு அழகாக இருக்காது.
வேட்டியை முழங்கால்களுக்கு மேலே தூக்கும் போது ஏதாவது ஒரு பக்கம் அதிக வேட்டி இருந்தால், அதனை சுருக்கி/மடித்து, உள்பக்கமாக வைத்து கட்டலாம். இந்த மாதிரி சில விஷயங்களை நீங்கள் வேட்டி கட்டும் போது அனுபவரீதியாக உணர்ந்து செய்யலாம். இன்னொருவர் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்ற நிலை எல்லா விடையங்களுக்கு இருக்காது.
உங்களுக்குத் தெரியுமா? ஜட்டி அணியாது வேட்டி, லுங்கி கட்டியிருக்கும் போது, ஆண்குறி லேசாக புடைத்தெழுந்தால், அதனை மறைக்க, வேட்டியை/லுங்கியை முழங்கால்களுக்கு மேல் தூக்கி, தொடைகளுக்கு நடுவே, அடிவயிற்றில்(ஆண்குறிக்கு மேலே/சுன்னி முடி பகுதியில்) வேட்டியைக் கட்டுவர். இதன் மூலம் புடைத்தெழுந்த ஆண்குறி வெளித்தெரியாது. அதே நேரம் ஆண்குறி சீக்கிரம் சாந்தமடைந்து விடும்.
ஆண்கள் வேட்டி கட்டும் போது,
வேட்டி கட்டும் போது, கால்களை சற்று அகட்டி(Like "V") வைத்துக் கொண்டு கட்டாவிட்டால், வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது, முழங்கால்களுக்கு மேலே வேட்டி இறுக்கமாக இருக்கும்.
பார்ப்பதற்கும் அழகாக இருக்காது. உங்களுக்கும் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு இருக்க அசெளகரியமாக இருக்கும். அதே நேரம் வேட்டியை தேவையான அளவு உயரத்திற்கு முழங்கால்களுக்கு மேலே உயர்த்தி, மடித்துக் கட்டவும் முடியாது போகும்.
நேர்த்தியாக வேட்டி கட்டியிருந்தால் உங்களால் தொடைகளுக்கு மேலே இலகுவாக வேட்டியைத் தூக்கி, மடித்துக் கட்டக் கூடியதாக இருக்கும்.
Comments
Post a Comment